கம்பம் தேனி பக்கம் செய்வாங்க, ஒரு அவசர தேவைக்கு செய்ற குழம்பு | CDK 1598 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2024
  • Magisha Catering - coimbatore
    Mr. Rajan : 9750528250
    Puliyanam
    Mixed Vegetables - 2 Kg
    Tomato - 300g
    Onion - 100g
    Garlic - 50g
    Green Chilli - 4 Nos.
    Chilli Powder - 50g
    Coriander Powder - 50g
    Turmeric Powder - 2 Tsp
    Dry Red Chilli - For Tempering
    Tamarind - A Lemon Size
    Mustard - 1 Tsp
    Fenugreek - 1 Tsp
    Curry Leaves - Few Strings
    Coriander Leaves - As Required
    Salt - To Taste
    Gingelly Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #foodtour #traditionalrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • Jak na to + styl

Komentáře • 83

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Před měsícem +35

    திரு.ராஜன் அவர்கள் மறைக்காமல் உண்மையான விபரங்களை சொல்கிறார்.அவருக்கும் திரு.தீனா அவர்களுக்கும் மிகவும் நன்றி!

  • @srirangasrichithram4671
    @srirangasrichithram4671 Před měsícem +14

    அனுபவித்து சமையல் செய்கிறார். Nice.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Před měsícem +5

    அருமையோ அருமை. திரு. ராஜன் அனுபவித்து பேசுவது டாப். Very interesting video

  • @saridha.13
    @saridha.13 Před měsícem +9

    திரு. ராஜன் அண்ணா வணக்கம் 🙏உங்க திறமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா 🎉ஜக ஜக சமையலை எல்லோருக்கும் சொல்லி குடுக்குறீங்க காமெடியாக பேசி சிரித்த முகத்துடன் சமையலை லவ்வோட சமைக்கிறீங்க சூப்பர் 😂புளியாணம் பெயரே வித்தியாசமாக இருக்கு நன்றிங்க அண்ணா. புளியாணம் நானும் செஞ்சி பாக்குறேன். சமையலை பற்றி ஒன்னுமே தெரியாத போல தீனா சார் கேள்விகளை கேட்டு கற்றுகொள்ளும் பணிவு வேறலெவல் அருமையான பதிவை வழங்கிய தீனா சார்க்கு மிகுந்த நன்றி 😊

  • @malarseenu2476
    @malarseenu2476 Před měsícem +3

    Arumaiyana Puliyanam Sir.Thank You

  • @s.revathisenthil8199
    @s.revathisenthil8199 Před 19 dny +1

    Yenga ooru Theni special😊,lemon,tamarind rice Ku side dish ithutha seivom veralevel ah irukkum😊

  • @crafts4fans421
    @crafts4fans421 Před měsícem +4

    மிகவும் சுவையான புளியாணம்
    கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Před měsícem +4

    மிகவும் அருமைங்க சூப்பர் வாழ்த்துக்கள் ராஜன் அவர்களுக்கு நன்றி

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před měsícem +3

    DIFFERENT STYLE KAMBAM, THEE, SPECIAL RECIPE PULIYANAM
    SUPERB DEENA BROTHER AND RAJAN BROTHER

  • @HemaRamadurai
    @HemaRamadurai Před měsícem +1

    அருமையான சமையல் நாங்கள் அடிக்கடி செய்வோம்

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Před měsícem +4

    Mouthwatering while he explains sure will try this humble pranams to both

  • @bhuvanakumaresh7910
    @bhuvanakumaresh7910 Před měsícem +1

    Super 🎉sir thanks

  • @babyrani9105
    @babyrani9105 Před 3 dny

    Super kulambu

  • @geetharani953
    @geetharani953 Před měsícem +3

    Nice recipe Rajn bro ❤

  • @sakthivelpalaniappan2896
    @sakthivelpalaniappan2896 Před měsícem +4

    Video konjam short ah podunga bro....

  • @caviintema8437
    @caviintema8437 Před měsícem +1

    Recipe is very super 👌 chef.

  • @deepangv5649
    @deepangv5649 Před měsícem

    Wonderful

  • @vedaji6577
    @vedaji6577 Před měsícem

    Seivatharku munnadiye sappida thunduthu sir , mouth watering 😛😛😛

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 Před měsícem +1

    Super recipe .Deena sir Rajan anna🎉🎉🎉🎉 congratulations.

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Před měsícem +5

    நானும் அடிக்கடி செய்வேன் ரொம்ப ஈஸி அவசரத்துக்கு செய்யலாம் teste தூக்கும் நாங்க கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், புளி, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு செய்வோம் 👌👌👌தக்காளி சாதம் துக்கு நல்லா இருக்கும் 👌👌👌எங்க ஊரு theni periyakulam 😁

    • @murugananthi8482
      @murugananthi8482 Před měsícem +2

      நான் இன்னும் சென்னையில் இந்த குழம்பு செய்வேன் அம்மாவின் கைமணம் நாங்கள் போடிநாயக்கனூர்

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 Před měsícem +1

    We learn more food recipes from your program.

  • @NirmalaDeviG
    @NirmalaDeviG Před měsícem

    Thanks . Mouth watering gravy. Thanks Chef. Deena and Mr Rajan.❤️🌞❤️

  • @prakasanprakasan9236
    @prakasanprakasan9236 Před měsícem

    Mouth watering dish

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před měsícem

    Arumai dheena❤❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Před měsícem

    Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před měsícem +1

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Před měsícem

    Nice recipe 👍

  • @meherbanusheikmohamed5549
    @meherbanusheikmohamed5549 Před měsícem

    கீ ரைஸ் தேங்காய் சாதத்துடன் சாப்பிட சூப்பர்.

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn Před měsícem +1

    Super❤❤❤🎉🎉🎉

  • @Iniyavishnu2023-pv2rg
    @Iniyavishnu2023-pv2rg Před měsícem +1

    Super bro ❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před měsícem

    🙏🙏 to both of you. Mouthwatering dish...👍👍❤️❤️

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Před měsícem

    Super

  • @user-pi6lr7xr3u
    @user-pi6lr7xr3u Před měsícem

    ❤ nice sir

  • @thyasanthya8361
    @thyasanthya8361 Před měsícem +1

    Enga paatti ipditha seivanga. Theni dt Gudalur.

  • @user-oc2wl7gs8j
    @user-oc2wl7gs8j Před měsícem

    அண்ணா சூப்பர்

  • @likithakushiteulguvlogs
    @likithakushiteulguvlogs Před měsícem

    Nice

  • @jeysiva514
    @jeysiva514 Před 22 dny

    Sir it same as Mandi from Karaikudi’s sude

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Před měsícem

    Super sir

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 Před měsícem +1

    Me Rajan”s pulianam recipe with his beautiful enjoyable facial expression is really excellent
    Really superRajan Thambi
    Deena your idea of bringing other chefs is really appreciated
    Nobody will like others of their own profession to become famous
    You are generous humble and polite
    God bless youThambi Deena

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před měsícem

    Good 👍😊

  • @sundari1177
    @sundari1177 Před měsícem

    Super தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manikantanj1181
    @manikantanj1181 Před měsícem

    Deena's shirt is super also recipe

  • @sacharooba9141
    @sacharooba9141 Před měsícem

    I tried it.. lio sncking

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 Před měsícem +2

    தீனா, எங்களை பார்க்க வைத்து சாப்பிடுவது ஞாயமா?

  • @geetharani953
    @geetharani953 Před měsícem

    Karuvadu thokku saiyugal Rajan bro ❤

  • @rathikachella7543
    @rathikachella7543 Před měsícem

    Supernice❤❤❤❤❤💯💯💯

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Před 21 dnem

    ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞👍👍👍👍👍 வாழ்த்துக்கள்

  • @NaseerabanuShahjahan
    @NaseerabanuShahjahan Před měsícem

    Nice sir non unga fan sir😊

  • @user-hv4ww2yv9z
    @user-hv4ww2yv9z Před 19 dny

    Rajan sir I'm a big fan of u

  • @arvindchitoor9007
    @arvindchitoor9007 Před měsícem +1

    This is a crime. Too much mouth watering for me. But not able to taste his food 😊.Will definitely try

  • @nabisalbeevee5282
    @nabisalbeevee5282 Před 4 dny

    👌👌😋

  • @user-rz1wq8yb5k
    @user-rz1wq8yb5k Před měsícem +1

    லெமன் சாதம் புளியோதரை தயிர்சாதம் ஆகிய சாப்பாட்டுக்கு இதை நாங்கள் செஞ்சு கொண்டு போவோம் காட்டுப்பகுதியில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு செமையா இருக்கும் நாங்களும் தேனி பெரியகுளம் தான்

  • @kdvs6109
    @kdvs6109 Před měsícem

    mutton kari aanam and fish curry recipe pls

  • @raji4191
    @raji4191 Před měsícem

    Yes it's a wonderful oil thick and very cooling to the bodypeople who are having sinsus and cold should not use it can get a little bad. I use it as my body temperature is warm

  • @gopichellan4497
    @gopichellan4497 Před měsícem

    Adhu pattarai karuvadu dheena sir

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před měsícem +4

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👏👏👍👏👍👏👍👏🙏🙋🙏🙋🙏🙋🙏🙋🙏🙋

  • @AraiSengal
    @AraiSengal Před měsícem

    உசிலம்பட்டி வாங்க sir

  • @eniyanarjunan6941
    @eniyanarjunan6941 Před měsícem

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před měsícem +3

    அனுபவமிக்க சமையல்காரர். அதனால் தான் இப்படி டி ப்ஸ் கொடுக்க இயலும். நுணுக்கமான குறிப்புகளை வழங்குவதில் வல்லவர் என நினைக்கிறேன். தீனா தம்பி யாரு. மதிநுட்பம் மிக்க சமையல் காரர் மற்றும் சமையலை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரும் நமக்கு புரிந்தே ஆக வேண்டும் என்று ஆர்வமாக சமைத்து காட்டுவதில் வல்லவர். அனைவரும் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்.

  • @vasubala8064
    @vasubala8064 Před měsícem +2

    Anna intha kuzhambil maanga podalaama kettu sollunga

    • @lias4788
      @lias4788 Před 18 dny

      Yes u can add maa vathal ,not raw mango

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Před měsícem

    🎉❤

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Před 21 dnem

    தூத்துக்குடி மண்ணிற்கு பெருமை ராஜன் அவர்கள் சமையல் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

  • @katharbeevi2593
    @katharbeevi2593 Před měsícem

    Hii sir iam first coment🎉🎉🎉🎉

  • @krishiplaycity2818
    @krishiplaycity2818 Před měsícem

    Neeya naana la vantharula🤔

  • @devaleelaramayan8074
    @devaleelaramayan8074 Před měsícem

    Love yr prog and recipes.

  • @tamilan_by_akfuns
    @tamilan_by_akfuns Před měsícem

    🙏🏻🙏🏻👍🏻💐👌🏻👑

  • @cinematimes9593
    @cinematimes9593 Před měsícem

    Good morning sir super sir 👌

  • @sundarinatarajan2436
    @sundarinatarajan2436 Před měsícem

    Chef Deena. neenga oru mura madurai Jc. Hotel vanga en Magan chef Nivaschakravarthi seyira biriyani chiken chukka supera irukum
    Owner ammave guest veetuku vantha Nivasathan koopiduvanga ithu nijam thambi perumaiku sollala pa muduncha vangaiya

  • @AkshayaV-ds7cy
    @AkshayaV-ds7cy Před měsícem +1

    கொஞ்சம் காயம் செதிருகணும்
    கூடவே கொன்சம் நட்டு சக்கரயும் செக்கணும்

  • @kumaarhr2008
    @kumaarhr2008 Před měsícem

    This is a best side dish for Verity rice like lemon rice curd rice tamarind rice... Especially when we travel... My mother from Theni district she often prepare this dish.... My favourite too...

  • @lalithaparanitharan2811
    @lalithaparanitharan2811 Před měsícem

    ராஜன் அண்ணா உங்கள் குஸ்கா சிக்கன் கிரேவி சூப்பர்

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shalomjireh2411
    @shalomjireh2411 Před měsícem

    In Srilanka we make like rasam add little coconut milk .that's our puliyanam.

  • @Muthu14343
    @Muthu14343 Před měsícem

    நானும் கம்பம் தா sir

  • @vedaji6577
    @vedaji6577 Před měsícem

    Eppadi sappittal wait podum

    • @pdamarnath3942
      @pdamarnath3942 Před měsícem

      போடட்டும்

    • @vedaji6577
      @vedaji6577 Před měsícem

      Avalavi suvaiya erukku sir , sir da samayal sappittukkittey erukkanum poll erukku sir atharkkaha sonnen

  • @thirumenieswaran9171
    @thirumenieswaran9171 Před měsícem

    பொங்கல் ரெசிபி இன்னும் செய்யல

  • @PyKnot
    @PyKnot Před měsícem +1

    Taste ஆகத்தான் இருக்கும். ஆனால் மூலம் வியாதி வரும்.