இறப்பிற்கு பிறகு மனிதனின் ஆத்மா எங்கே செல்கிறது? மஹாபெரியவர் | Anushathin Anugraham

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2022
  • #AnushathinAnugraham #PuthuyugamTV #KanchiPeriyavaa #God #ஆன்மா #ஆத்மா #மனிதன்
    இறப்பிற்கு பிறகு மனிதனின் ஆத்மா எங்கே செல்கிறது? மஹாபெரியவர் | Anushathin Anugraham |இந்திராசௌந்தரராஜன்
    Periyava,kanchi maha periyava,kanchi,kanchi kamakoti peetham, sage of kanchi,kanch, kanchipuram,sankaracharya,saraswathi,paramacharya,manachanallur,hindu,priya,giridharan,shiva,sankara,kalavai,kanthan,chandrasekara,sankarar,mahaswami,spiritual,ramaswamy,adi sankara,fair,maha,rajalakshmi,raaga,raaag,puthu yugam tv,peedathipathi,paramahansa yogananda,thaala,entertainment channel,sisters,channel,hinduism,channels,highness,carnatic,holiness,sp balasubramaniam,devotional
    அனுஷத்தின் அனுக்கிரஹம் - காஞ்சி பெரியவர் அவர்களின் வாழ்க்கை
    வரலாற்றினை பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் தொகுத்து வழங்குகிறார். பெரியவாளின் குடும்பச் சுழல், இளைய பருவம் மற்றும் அவரது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை இந்நிகழ்ச்சியின் வாயிலாக நேயர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
    A devotional series, on the life history of Sri Chandrasekharendra Saraswati Mahaswamiji also known as Kanchi Periyavaa, presented by noted Tamil author and orator Indra Soundar Rajan
    The program is likely to commence from the family background of the swamiji, his early days, and cover the various aspects of his life.
    For More Updates SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Zábava

Komentáře • 17

  • @veniravi5162
    @veniravi5162 Před 8 dny +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ManalurVeekay
    @ManalurVeekay Před měsícem +10

    இந்த மோக்ஷம் என்பதே மோக க்ஷயம் என்பதன் மருவல் என்று சொல்வார்கள். ஒரு விதமான பற்றற்ற ஆசையற்ற நிலை. ஆகையால் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலை!

  • @rkohila68
    @rkohila68 Před 2 lety +6

    Hara Hara Sankara jeya jeya Sankara jeya jeya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Před 6 měsíci +7

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 ஓம் நமோ நாராயணாய 🌺🌺🙏🙏

  • @kayalvijayan1245
    @kayalvijayan1245 Před 2 lety +5

    Nandri Ayya. Thanks for enlighting us with periyava karunai

  • @svramakrishna4270
    @svramakrishna4270 Před měsícem +1

    ஜனன மரணத்தை வென்று மீண்டும் மீண்டும் பிறவாநிலை அடைய முடியும் பக்தி பரோபஹாரம் இதம் சரீரம் சதானந்தா ரூபம் சிவோஹம் சிவோஹம்

  • @vasusheela-ui1up
    @vasusheela-ui1up Před měsícem +2

    மஹா பெரியவா மலர் பாதமே கதி

  • @krishnamoorthya7025
    @krishnamoorthya7025 Před rokem +4

    super.

  • @umamageshwarip2092
    @umamageshwarip2092 Před měsícem +1

    ஓ இயற்கை 0:36 இறந்துவிட்டால் 😊உடனே அந்த ஆத்மாvvvv

  • @umamageshwarip2092
    @umamageshwarip2092 Před měsícem +1

    இயற்கை மரணத்திற்கு பிறகு இந்த ஆத்மா உடனே பெண்ண

  • @ManalurVeekay
    @ManalurVeekay Před měsícem +3

    இதற்கு அடுத்த பதிவு நடிகர் சிவாஜி கணேசனை பற்றி சொல்கிறது! இந்த பதிவுகளுக்கு ஒரு தொடர் எண் கொடுத்திருந்தாலோ அல்லது தேதி கொடுத்திருந்தால்
    அடுத்தடுத்து பார்க்க சௌகரியம்!

  • @saisarathivasan2612
    @saisarathivasan2612 Před měsícem +1

    🕉️🕉️🕉️🌺🙏

  • @anbuarasu9763
    @anbuarasu9763 Před 2 lety +2

    next episode please

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Před měsícem +1

    இறப்பிற்கு பின்னர் அவர் அவர் செய்த அனைத்து கர்ம வினை களை அனுபவிக்க மீண்டும் பிறப்பெடுக்கத்தான் வேண்டும் ஆனால் கலியுக மனிதன் நிர்ணயம் செய்த வர்ணத்தில் அல்ல😂😂😂😂

  • @meenabhutt9895
    @meenabhutt9895 Před 2 lety +2

    🙏🙏🙏