💎 அடேங்கப்பா !! இலங்கையில் இப்படியா ? 😍💰 Gem Mining In Ratnapura in Sri Lanka 🇱🇰 Blue Sapphires

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2024
  • 💎 அடேங்கப்பா !! இலங்கையில் இப்படியா ?💎 Gem Mining In Ratnapura in Sri Lanka 🇱🇰 Blue Sapphires
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrental.com
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618
    #kajanvlogs
    #alasteenrock
    #gem
    #mining
    #srilankagemprice
    #ratnapuragemprices
    #bluesapphire
    #travel
    #jaffna

Komentáře • 93

  • @KajanVlogs
    @KajanVlogs  Před 5 měsíci +20

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @jeganview
    @jeganview Před 5 měsíci +29

    இப்படியான நிலத்தை வைத்துக்கொண்டு தான் இலங்கை பிச்சைக்கார நாடாய் இருக்கு.

    • @dohaqatar6674
      @dohaqatar6674 Před 5 měsíci +2

      Arasiyalvathi yellam kalavedukkum varaikum bichakkara Nadu than

    • @vinodhanapal3082
      @vinodhanapal3082 Před 3 měsíci +3

      தமிழர் ஒருவர் இலங்கை அதிபராக வரவேண்டும்

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Před 5 měsíci +7

    இரத்தினபுரியில் இரத்தினக்கல் அகழ்வு காட்டியமைக்கு நன்றி கஜன்.
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 5 měsíci +11

    தம்பிகளே, நான் TikaBro கானொலிகள் எல்லாம் பார்ப்பேன் . நீங்கள் கூறுவது போல கையேந்தி பவன் சாப்பாடுகள் சுப்பர்.Gem market சுப்பர், எனக்கு கனக்க இரத்தினம் வேண்டாம் , ஒரு கிலொ பார்சல் பிளீஸ் . சுப்பர் தம்பிகளே நன்றி உங்கள் கானொலிக்கு 👍🙏💎♦️💍உஷா லண்டன்

  • @pslsakthi7406
    @pslsakthi7406 Před 5 měsíci +10

    தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாங்கள் எங்கள் கிராமத்தில் சுமார் 2000 வருடத்தில் இந்த ஜெம் ல் பட்டை தீட்டும் தொழில் செய்தோம்.

    • @ManoTechOfficial
      @ManoTechOfficial Před 4 měsíci

      Trichy la yantha Village la seiringa, enga stones vanguringa

    • @pslsakthi7406
      @pslsakthi7406 Před 4 měsíci +2

      @@ManoTechOfficial திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம்
      தீராம்பாளையம், தில்லாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செய்து வருகின்றனர்.இப்போது இந்த தொழிலில் குறைந்த அளவு நபர்களே ஈடுபட்டு வருகின்றனர்

    • @ManoTechOfficial
      @ManoTechOfficial Před 4 měsíci

      @@pslsakthi7406 stone polish machine old model use pannuringala

    • @rskd29
      @rskd29 Před 3 měsíci +1

      உங்களிடம் இருந்து நீல கற்களை வாங்க முடியுமா? ஒரிஜினல் கல்லா?

  • @TikaBro
    @TikaBro Před 5 měsíci +11

    Supar bro keep it up

    • @KajanVlogs
      @KajanVlogs  Před 5 měsíci +2

      நன்றி அண்ணா உங்களது உதவியால் பல இடங்களை பார்க்க கூடியதாக இருந்தது 😍❤️

    • @sayamusiq
      @sayamusiq Před 4 měsíci

      🎉

  • @gowriguru8857
    @gowriguru8857 Před 5 měsíci +2

    Thank you for the great video Kajan and crew.

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Před 5 měsíci +1

    Very good informative video. Keep rocking guys.

  • @indranidarren4004
    @indranidarren4004 Před 5 měsíci +1

    Thankyou Kajan for the up load! I have never been to this place before! It is a nice beautiful country let it be that way! From london!

  • @RjPiriya07
    @RjPiriya07 Před 5 měsíci

    அருமை அருமை தம்பி ❤❤❤❤❤

  • @xsuddagaming5663
    @xsuddagaming5663 Před 14 dny +1

    Naanum ratnapura than bro❤

  • @gowriguru8857
    @gowriguru8857 Před 5 měsíci +2

    Me and my husband a big fan of Tika bro.

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் தம்பிபல்லாண்டுகாலம்வாழ்க

  • @mcmgemsratnapura3898
    @mcmgemsratnapura3898 Před 5 měsíci +1

    Welcome back to Ratnapura
    Good job 👌

  • @Tmsview
    @Tmsview Před 3 měsíci +1

    ரத்தினபுரி எங்க ஊர் அருமை பிரதர் 👍

  • @tamizh8221
    @tamizh8221 Před 2 měsíci +1

    Tamilnadu ❤ people like me ❤

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 5 měsíci +1

    Thank you for showing this place

  • @mounaeditzcutsongstatus
    @mounaeditzcutsongstatus Před 5 měsíci

    Super bro👏👏👏

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Před 2 měsíci +1

    அந்த காலத்தில் நமது பாண்டிய சோழர்கள் மன்னர்களின் சேமிப்பு கிடங்குகள்.. குறிப்பாக பாண்டிய மன்னர்களின் சேமிப்பு கிடங்குகள்

  • @RizadRiza
    @RizadRiza Před 5 měsíci +3

    இலங்கையின் வளங்களை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும்

  • @dilaxshanabi1378
    @dilaxshanabi1378 Před 5 měsíci +2

    Madagascar ilakaka என்ற இடத்திற்கு சென்று வீடியோ எடுத்து போடுங்க

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 5 měsíci +1

    THANKS FOR SHARING

  • @seelanmariampillai1615
    @seelanmariampillai1615 Před 5 měsíci

    மிகச்சிறப்பு💥

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் 💘💘💘

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 5 měsíci

    Thanks your video ❤❤❤

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Před 5 měsíci

    சூப்பர் சூப்பர் சூப்பர்...

  • @user-mz3fn7pj2k
    @user-mz3fn7pj2k Před 5 měsíci +1

    Happy journey nanba

  • @Kalaimahan
    @Kalaimahan Před 4 měsíci +1

    சிறப்புடைத்து.

  • @user-yb4zx1ot8t
    @user-yb4zx1ot8t Před 4 měsíci

    Waseem Nana...ela ela...❤❤❤

  • @paramraja9289
    @paramraja9289 Před 5 měsíci +1

    Super video Kajan keep continue brother all the best

  • @skipper2594
    @skipper2594 Před 5 měsíci +2

    the name of the city is also means city of gems in sinhala language (ratna pura)

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Před 5 měsíci

    Clearly reply by the trader seems
    Common man can have certain knowledge by his speech

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf8423 Před 5 měsíci

    🎉 congratulations brother 🎉

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Před 5 měsíci

    Super Bro ❤❤❤❤❤

  • @bala8960
    @bala8960 Před 4 měsíci +1

    Super video. I wish to have yellow sapphire on my ring. Liked from Saudi.

  • @loganravi906
    @loganravi906 Před 5 měsíci

    Amazing 👍

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 5 měsíci +1

    Hii..super..super..KAJAN.. lLekt..🌾💯💯💯💯🤝🤝🤝🤝🤝💯💯💯💯🌴🌱🌱👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿🌿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃⚘️⚘️..OK.. Thankuoy..💐💐

  • @nagalingam1647
    @nagalingam1647 Před 3 měsíci

    Super Bro 😁😁😁🙏🙏

  • @sukran4867
    @sukran4867 Před 4 měsíci +2

    தனி நபர் அகழ் ஆய்வில் ஈடுபடலாமா?அவ்வாறாயின் என்ன செய்ய வேண்டும்..

  • @Akmalfaleelofficial
    @Akmalfaleelofficial Před 5 měsíci

    Kurunegala la engada ooruku vanga anna

  • @tigerpargavi
    @tigerpargavi Před 5 měsíci

    சிறப்பு, ஆனால் தமிழால் வழக்கம் காண முடியவில்லை.

  • @kannathaskasilingam9670
    @kannathaskasilingam9670 Před 5 měsíci

    Supper

  • @FarsanFarsan-on2mw
    @FarsanFarsan-on2mw Před 5 měsíci

    Hi kajan

  • @zulficarmowlana6837
    @zulficarmowlana6837 Před 3 měsíci

    Raththinapuri la beach ah

  • @PushpaKanthan-zt5xf
    @PushpaKanthan-zt5xf Před 2 měsíci +6

    இலங்கை கடனை அடைக்க முடியுமா இதன் முலம் நாங்களும் எங்கள் பிள்ளைகளும் பசி இல்லாமள் வாழ முடியுமா😔😔

    • @rvmahesan
      @rvmahesan Před měsícem

      Africala ithu maathi gold edkraankA. Petrol edkraaanka panakaran aytaaankla

    • @rkahamed5742
      @rkahamed5742 Před měsícem

      ​@@rvmahesanவியாபரத்தில் முதலீடிலாலாமல்
      இலவச
      கல்வி ,மருத்துவம் என இலங்கை அரசு கோடிக்கணக்கிள் செலவு செய்கிறது
      இங்கு private hospital இல் இல்லாத மருத்துவ வசதி கூட
      government வைத்திய சாலைகளிலுள்ளது
      அதோ போல் தான் கல்வியும்
      எங்கள் ஊரில் 25 அரச பள்ளிகளுக்கு
      ஒரு சிறிய தனியார் பள்ளிகள் தான் உள்ளது
      அது போல்
      இங்கு வெளிநாடுகளில் தனியார் வைத்திய கல்வி கற்று வருவோர் இங்கு வைத்தியம் பாக்க தடை
      இங்கு mbbs முடித்தவர்களே வைத்தியம் பாக்க முடியும்
      அது அரச பல்கழைக்கலகங்களில் கற்றவர்கள் மட்டுமே அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்
      இப்படி அரசாங்கமே முன்னிலைப்படுத்தப்படும்
      இது வளரந்த ஐரேப்பிய நாடுகளிலே அல்லது அமெராக்காவிலே ஏன் இந்தியாவில் கூட கிடையாது

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Před 5 měsíci

    SUPER

  • @gajafilmfestival8571
    @gajafilmfestival8571 Před 3 měsíci

    Na pakatha kal ah birth town 🔥 ratnapura thaan

  • @minnahamza1788
    @minnahamza1788 Před 5 měsíci

    Queen victorias crowns blue saphare is from kalutara gem king Hassana marikkar's gift😂🎉

  • @paadakkoodam5094
    @paadakkoodam5094 Před 3 měsíci

    நன்று

  • @healerm.balamurugan538
    @healerm.balamurugan538 Před 3 měsíci +1

    என் அப்பா இரத்னாபுரியல பிறந்தவர் 🤔🤔🤔

  • @SafanSafanSafanSafan-xt1lw
    @SafanSafanSafanSafan-xt1lw Před 2 měsíci

    Affo Anna kuthikku nadda suffa kudukkireekada oththa

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 Před 5 měsíci

    Well done reportages

  • @dinda81176
    @dinda81176 Před 4 měsíci

    Antha Anna in u tube parkoranankal

  • @alakiyaislam
    @alakiyaislam Před 4 měsíci

    Pasparaakam or pusparaakam brobathu

  • @_billy.93_
    @_billy.93_ Před 5 měsíci

    Naleem Hajiar gifted for Queen Elizabeth From Beruwala not any one from Rathnapura 😅

  • @hamthi6444
    @hamthi6444 Před 5 měsíci +1

    Bro video quality illa bro😢

  • @nafshan-ck2xm
    @nafshan-ck2xm Před 5 měsíci +2

    aanal ungalukku ondum vilangi irukkathu 😂

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy Před 2 měsíci

    எத்தனையோ உலமாக்கள் உண்ண உணவு இல்லாமல் கஷ்டப்படுராங்க

  • @flywithdrone936
    @flywithdrone936 Před 3 měsíci

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +1

    Jesus yesu bless all

  • @bhuvaneswarimuthiah8495

    ❤👌👌

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs Před 5 měsíci

    👍👍👍👍

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 5 měsíci +1

    👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @ANALMSK_SITHTHAN001
    @ANALMSK_SITHTHAN001 Před 5 měsíci +1

    😮😮😮😮😮😮😮

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 5 měsíci

    ❤❤❤

  • @ParamaSivam-js7jb
    @ParamaSivam-js7jb Před 2 měsíci

    Kalank

  • @kajeythinokajey3989
    @kajeythinokajey3989 Před 5 měsíci

    Batticaloa kallar ponga bro Nalla view kidaikkum

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Před 5 měsíci

    உகண்டாவில் வைரகல் அதிகம்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 4 měsíci +2

    முள்ளிவாய்க்கால தோண்டுங்கடா

    • @mathuramathu5116
      @mathuramathu5116 Před 3 měsíci +1

      அங்க தோண்ட தோண்ட மண்டையோடு தான் கிடைக்கும்

    • @Rex.h4x240
      @Rex.h4x240 Před 3 měsíci +1

      😂

  • @dohaqatar6674
    @dohaqatar6674 Před 5 měsíci

    Tiga bro da nombar kedaikkatha

  • @Rajjee-6
    @Rajjee-6 Před 4 měsíci

    Reduce Vedio length

  • @Manaal297
    @Manaal297 Před 4 měsíci

    Tika bro vettri