5ம் இடத்தில் கேது என்னசெய்யும்? 5th place
Vložit
- čas přidán 11. 01. 2022
- 5ம் இடத்தில் கேது என்னசெய்யும்? 5th place #kethu how about it ? By Aalayam G. Swaminathan 9842208655
வழங்குபவர்
ஆலயம் ஜி சுவாமிநாதன் அவர்கள் ....
மேலும் ஜாதக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்
அலுவலகம் தொலைபேசி : 0421 - 4238655
கைபேசி : - 098422 - 08655
திருப்பூர் -தமிழ்நாடு
ஜாதக பதிவிற்கு aalayammatrimony.com/
aalayammatrimony.com/PaidRegis...
#AalayamG.Swaminathan#Astrology#jodhidam,#jodhidamparpadhueppadi,#jodhidapalangal,#jadhagampalanga2021,#raasipalan,#lagnapalangal#astrology,#horescopeprediction,#horoscopconsultation,#Tamilraasipalan,#Tamiljadhagam,#Tamilastrology,#Jodhidamintamil,#online#astrologyprediction,#onlineastrology,#aries,#taurus,#gemini,#cancer,#leo,#virgo,#libra,#scorpio,#sagittarius,#capricorn,#aquarius,#pisces,#mesharaasi,#rishabaraasi,#midhunaraasi,#kadagaraasi,#simmaraasi,#kanniraasi,#thulamraasi,#viruchigaraasi,#dhanushuraasi,#magararaasi,#kumbaraasi,#meenaraasi,#rajukaalam,#yamakandam,#sun,#moon,#mars,#mercury,#jupiter,#venus,#saturn,#planets,#dhisabuthi,#aswini,#barani,#karthigai,#rohini,#mirugasirisham,#thiruvadhirai,#punarpoosam,#poosam,#ayilyam,#magam,#pooram,#uthiram,#sithirai,#swathi,#vishagam,#anusham,#kettai,#moolam,#pooradam,#uthiradam,#thiruvonam,#avittam,#sathayam,#pooratadhi,#uthirattadhi,#revathi,#jadhagamtips,#tamiljadhagamtips,#jodhidamclass,#jodhidapalansolvadhueppadi,#dhisaputhipalangalintamil,#27starsinastrology,#doshangalintamil,#rasicharacterintamil,#learnastrology,#sanipeyarchi2021,#gurupeyarchi2021,#grahanilai,#adisaragurupeyarchi,#lagnampalangal,#ragukedhupeyarchi,#Ennapadikalamfor12raasi,#6grahaserkaiintamil,#connectionOfYourRaasiandUniverse,#Universe,#planet,#natchathirapalangal,#nalamTharumNavagrahangal,#12pavagangal,#NalamTharumNavamanigal,#laganathil9Planets,#supermarketVshorescope,#raasiyinkuraigal,#rasiyinnargunangal,#lifeadvices,#kovilparigaram, - Věda a technologie
Thanks so much
Simma lagnam , kethu 5 - moolam star.
அருமையான விளக்கம் கேதுவைப்பற்றி ஈஸியாக புரிந்தது. ரொம்ப நன்றி சார். வாழ்க வளமுடன்
Ok 👍 thank you
Sir arumaiyana pathivu super explain thank you
🤝
குரு வணக்கம் நல்பதிவு பொங்கல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ஐயா என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் கேது சாரம் பெற்று உள்ளானர் என்ன செய்வது சனி - மூலம் நட்சத்திரம் 3 பதம்
கேது மகம்1ல் சுக்கிரன் மகம்3ல் செவ்வாய் - மகம் 3 பாதம்
சூரியன் - பூசம் 1ல் புதன் - ஆயில்யம் 3ல்
குரு - திருவாதிரை
ராகு - அவிட்டம்
சந்திரன் - பரணி
மேஷ லக்னம்
தை திருநாள் வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு கேது பற்றிய தகவல்கள்
வாழ்த்துக்கள் 🤝
Great and good explanation sir.
Thanks and welcome
Super ah understand aahuthu sir
🤝
மிக்க நன்றி Sir, 5 ஆம் இடத்தில் கேது என்ன செய்யும்... மிகவும் எளிமையாக, விளக்கினீர்கள்... மிக்க நன்றி
வாழ்த்துக்கள் 🤝
மீன லக்கணம் வர்கோத்தமம் . குரு வர்கோத்தமம்.&.புஷ்கரநவாம்ஸம். 5ல்.கடகத்தில் கேது குரு சூரியன்.
8ல்.துலாத்தில் சந்திரன்
10ல்.தனுசில் சனி வக்ரம். 11ல் ராகு
புஷ்கரநவாம்ஸம் . கேதுவுக்கு வீடுகொடுத்த சந்திரன்
(தனக்கு 4ல்.)புஷ்கரநவாம்ஸம்
கேது அம்சத்தில் உச்சம். (பூசம் 4)
சாரம் கொடுத்த சனி(உத்திராடம்1)
வர்கோத்தமம் & புஷ்கரநவாம்ஸம்.
மேஷ ( ஆட்சி) செவ்வாய் தன் 4ம் பார்வையில் கேது.
பாதகாதிபதி புதன் 6ல் . திதி சூன்ய சிம்மத்தில் மறைவு மகம் 3ல். அம்சத்தில்
மிதுனத்தில் ஆட்சி. இவர் 2018 to 2035 தசைநடத்துவார்.
உங்கள் கருத்துப்படி. ஞானகாரகன் கேது. 7பட்டங்களுடன். Ph.D.
அடுத்து கேது தசையின் பலன் எப்படி
இருக்கும் குருஜி. நன்றி நற்பவி
Ok 👍 thank you
Keerthi. Tank you sir. ❤ Romba Nalla purium Padi sonninga sir.
🤝🤝🤝
Thank you sir... I was expecting this video.. Very nice explanation.. Great learning from ur videos daily...
My lagnam is meenam.. In kadagam, I have guru and kethu...
Can you please tell me the disadvantages sir?
Same for me.. Guru kethu in 5th house kadagam.. Meena lagnam.. 11 house ragu alone
ஐயா என் மகன் ஜாதகம் லக்னத்தில் சனி சுக்கிரன் செவ்வாய் மாந்தி 3ல்குரு5ல்கேது 11ல்புதன்ராகு12ல்சந்திரன்சூரியன் பிறந்தநாள் 21 5 2004காலை9 48எப்படி வாழ்க்கை வாழ்வான் என்று கூறவும் ஐயா சாமியார் வாழ்க்கை என்று கூறுகிறார்கள் ப்ளீஸ் ஐயா பதில் சொல்ல வேண்டும் சார் ப்ளீஸ்
Sir 7 I'll kuru sukiran
I saw today only your channel.if 4 years back i saw this my life cames good
But past 4 years kedhu dasa. Uyir mattum than iruku
check your horoscope call this number 0421 4238655 for an appointment
🤗
Sir வணக்கம் தனுசு லக்கினம் 5 ல சனி நீச்ச வக்ரம் and வர்க்கஉத்தமம் சனியின் வழுவு என்ன sir and என்ன பலன் sir
விரைவில் பதிவிடுகிறேன்
வணக்கம் ஐயா. பதிவிற்கு நன்றி. 5ல் கேது இருந்தால் முதல் குழந்தை தவறிவிடும் அதாவது கருச்சிதைவு ஏற்படும் என்றும் பெண் குழந்தைகளே பிறப்பதற்கு அதிக வாய்ப்பு என்றும் சொல்லப்படுகிறதே இது உண்மையா அய்யா ? மூல நூல்களின் உரை மற்றும் தங்களின் ஜோதிட அனுபவத்தில் இது எந்த அளவுக்கு பொருந்தி வரும் என்று சொல்லுங்கள் அய்யா.
பொதுவான கருத்து எல்லோருக்கும் பொருந்தாது அவரவர் ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்தால்தான் முடிவுக்கு வரமுடியும் 🤝
வணக்கம் ஐயா, நான் தனுசு லக்கனம் மீன ராசி 5 ல் கேது மட்டுமே உள்ளது எனக்கு வயது 44 வயதாகிறது கேது திசை முடிந்ததா இல்லையா என கூறுங்கள் ஐயா நன்றி ஐயா
உங்கள் ஜாதகத்தைப்பார்க்கவேண்டும்
Ayya Meena laknam,5 th place la kuru(vakkiram) plus kethu epdi irukum ayya
Baby eruka
Can anyone translate in Hindi or English
வணக்கம் sir🙏கன்னி லக்கனம் 5இல் கேது 11ம் இடத்தில் ராகு இப்போது ராகு தஷா நடக்குது ராகுக்கு குரு பார்வை இருக்கு எப்படி இருக்கும் சார்
நண்மைதான்
sir please
👌🏼👌🏼👌🏼
thank you
Sir 5 il kethu kaathal tholvi tharum
Apo guru parvai vantha sari aahuma elam ?
check your horoscope 🤝
ஐயா வணக்கம்,5 கேது இன்னும் திருமணம் ஆகவில்லை, பிறந்த நாள் 15.09.1981. 6,44, am, மீனராசி கன்னி லக்கம்,லக்னத்தில் சனி குரு புதன்,2இல் சுக்கரன்,7இல் சந்திரன்,11ராகு செவ்வாய்,12இல் சூரியன்,எப்பவும் குழப்பமாக இருக்கிறது வாழ்கையில் ஒன்னுமில்லை என்ற எண்ணம் வருகிறது சொல்லுங்கள்
விரைவில் பதில் வரும்🤝👍👆
நான் மீன் லக்னம் சிம்மம் ராசி
ஐந்தாம் இடத்தில் சந்திரன் மற்றும் கேதுவும் சேர்ந்துள்ளது.சித்தர்களின் எண்ணங்கள் எனக்குள் வருகிறது..மனதை ஒருநிலை படுத்த முடியவில்லை.எனக்கு திருமணம் நடக்கவில்லை.இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள் ஐயா
check your horoscope call this number 0421 4238655 for an appointment
Ayya en maganuku dhanusulagnam 5th place valariraichandran keethu inaivu date of birth 17 .11.2013 eppadi irukum ayya
Valarpirai chandran ayya
👍
Kethu Sani in 5th hous methuna lagnam pathevu sir
okay 🤝
இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் தயவு செய்து கூறுங்கள்
check your horoscope call this number 0421 4238655 for an appointment
விருச்சிக லக்னம் 5ல் கேது (குரு வீட்டில்) என்ன செய்யும் அய்யா
உங்களுக்கான பதில் விரைவில் வரும்🤝👍
Sir 5 la kethu 11 Raghu iruku age 31 pls give parikaram
Check your horescope
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் கேது பகவான் ஐந்தாம் இடத்தில் தனுசு வீட்டில் இருக்கிறார்
ok
Risibam laganam 5 thil - kadhu,sandharan,guru eruthal enna palan
Send me your birth details
@@AalayamGSwaminathan Date 09.08.2005 Time : 1:30 to 1:45 place : Salem , Ammapet
Sir கும்ப கேதுவை பற்றி சொல்லவில்லை😳ஆன்மிகம் கும்பம் கேது மிகப்பெரிய அமைப்பு😳மிக பெரிய ஆன்மிக வாதிகள் கும்ப கேது👍தேவையானதை விட்டு விட்டு மற்றவைகளை பற்றி தேவைக்கு அதிகமாக சொல்லி என்ன புன்னியம்🙏
பதிவு ஆன்மிகம் பற்றியது இல்லை வாழ்வியல் பற்றியதாகும் !ஆன்மிகம் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம் 🤝
@@AalayamGSwaminathan நன்றி ஐயா உங்கள் பதிவிற்காக காத்து கொண்டுஇருக்கிறேன் ஐயா🙏🙏🙏
👍
I couldn't understand,
Sani ketu 5th house kumba laknam enakku valkkaye illaya
check your horoscope call this number 0421 4238655 for an appointment
ஐயா என் மகள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 4ல் சூரியன் குரு சேர்க்கை உள்ளது அது தோஷமா ஐயா
தோஷம் இல்லை 🤝என்ன லக்னம் ?
தனுசு லக்னம் ஐயா
Sir 5 il raghu irundhal
விரைவில் எனது பதில் வரும் 🤝👍
குரு1. கேது-5. சனி-9. சுக்ரன்-2. சந்திரன்-7 . ராகு-11. மேஷம் லக்னம் எனக்கு அப்பா சிறு வயதில் பிரிந்து விட்டார் .நிரந்தர வேலை இல்லை. வாழ்க்கை நிம்மதி இல்லை திருமணம் எப்படி இருக்கும்? வருங்காலம் எப்படி இருக்கும் முன்னொற்றம் உண்டா?
Okay send me your birth details 👍🤝
05.04.1988. Morning 6.58am
6 l கேதுவின் பலன்கள் podavum
okay