ஜாதகத்தில் குருவின் செயல்பாடு | Guru kettal | Guru valuthal

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2023
  • குருபலம் கூடி விட்டால் மட்டும் திருமணம் நடந்துவிடும் என்கிற உத்திவாதமும் இல்லை. எத்த¬யோ தாமத திருமணம் செய்பவர்கள்.. வருடக்கணக்கில் வரன் பார்த்தும் திருமணயோகம் அமையாதவர்களுக்கு... குருபலம் வராமல் இருந்திருக்காது. வந்திருக்கும். ஆனாலும் திருமணம் நடந்திருக்காது. காரணம்..
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

Komentáře • 71

  • @Jeyakumar-ry2bx
    @Jeyakumar-ry2bx Před rokem +47

    ரொம்ப நாளா எங்கய்யா போனீங்க உங்கள் பேச்சைக் கேட்காமல் இருக்க முடியவில்லை

  • @saravanann2469
    @saravanann2469 Před rokem +5

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அது உண்மைதான் உங்கள் பதிவை மீண்டும் கேட்டதில்🙏

  • @ganesan949
    @ganesan949 Před rokem +6

    எங்களது குருவின் போதனை மறைவில்லாத ஞானம் அனைத்தும் பொக்கிஷம்.பொற்பாதம் பணிகிறோம்.

  • @VinothKumar-rr3cz
    @VinothKumar-rr3cz Před rokem +2

    ஐயா காங்கேயத்திலிருந்து வினோத்குமார் கடந்த ஒரு மாத காலமாக உங்கள் வார்த்தையில் கேட்கவில்லை ஐயா மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா இப்ப இனிமையாக உள்ளது ஐயா உங்கள் வார்த்தையைக் கேட்க இறைவனிடம் வழிபட்டு உள்ளேன் ஐயா உங்கள் பாடம் தொடர இறைவனும் வழிபாடு செய்கிறேன் ஐயா 🙏வணக்கம் ஐயா

  • @baskars2780
    @baskars2780 Před rokem +2

    இனிய காலை வணக்கம் குருவே... நீங்கள் நலம் தானே...

  • @jayajothi5732
    @jayajothi5732 Před rokem +2

    வணக்கம் ஐயா நல்ல பதிவு நன்றி ,வாழ்க வளமுடன்.

  • @chidambarampillaim6840
    @chidambarampillaim6840 Před rokem +1

    Happy to hear your voice again ❤️. I am searching for this content sir !

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před rokem

    Vanakkam sir 🙏💐 amazing video, please continue your videos, mikka nantri sir 🙏.

  • @sathishkumarsakarvarthy2095

    மிகவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌷🌷🌷

  • @sivamanisiva9313
    @sivamanisiva9313 Před rokem +1

    ஐயாவின் பதிவுகளை தொடர்ந்து எதுபார்க்கலாம்😄😄😄😄😄💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍😊😊😊

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před rokem +2

    "🌹 மனமார்ந்த நன்றிகள் 🙏"

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 Před rokem +1

    Thankyou sir.'anbe sivam'

  • @vasudevan4262
    @vasudevan4262 Před rokem +1

    நன்றி ஐயா🙏💕

  • @astrokumaravelvetham1762

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @gthirupathy2794
    @gthirupathy2794 Před rokem

    Dear sir,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @elayarajamurugesan7131
    @elayarajamurugesan7131 Před rokem +6

    ஐயா என்னாச்சு ரொம்ப நாளாச்சு நீங்க போஸ்ட் போடல 😍

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před rokem +9

      மகனின் திருமண வேலைகள்

    • @govinvasu406
      @govinvasu406 Před rokem +1

      @@thamizhanmediaa திருமண வேலைகளை சிறப்பாக செய்யுங்க... அப்புரமாக எங்களையும் மறந்துடாதிங்க அப்ப்ப வீடியோ போடுங்க... நேராக சந்திக்கலாம் என ஆசை அதுக்குத்தான் அனுமதிக்க மாட்டீங்க.... நன்றிங்க அய்யா🙏🙏🙏

    • @elayarajamurugesan7131
      @elayarajamurugesan7131 Před rokem +1

      இனிய திருமண வாழ்த்துக்கள் ஐயா😍

  • @2YFashions
    @2YFashions Před rokem +1

    Vanakkam iyya🙏

  • @ponkumar7201
    @ponkumar7201 Před rokem +1

    Super pro thanus rasi eantha vayathil enna thisai nadakum oru video poduga sir

  • @mukeshgokul8028
    @mukeshgokul8028 Před rokem +1

    குருவே சரணம்.வருக வருக குருவே வருக...;

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 Před rokem

    Ayya vannakam nega nallirukegala romba nalla ahachu ayya

  • @nishanthmani6706
    @nishanthmani6706 Před rokem +1

    சார் என்னாச்சு இவ்வளவு நாள் சவுண்டே இல்லையே கேட்காமா இருக்கவும் முடியல குருநாதா

  • @rajiram8036
    @rajiram8036 Před rokem

    Sir. I beg you pl reply. All your videos are excellent 👌🏼

  • @SakthiVel-qs1nl
    @SakthiVel-qs1nl Před rokem +1

    Thank yoou

  • @vijayalakshmikarunakaran6233

    Nandri ayya

  • @vijipriyakannusamy3196
    @vijipriyakannusamy3196 Před rokem +2

    🙏🙏🙏

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @vetrimurugan3949
    @vetrimurugan3949 Před rokem +1

    *Sir rompa laa weit pannitrukkom sir*

  • @kowsiganraj5994
    @kowsiganraj5994 Před rokem

    Kalai vanakam guruji

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +3

    ஓம் ஶ்ரீ ஆலங்குடி குருபகவான் துணை🙏

  • @priyanka-cr7lh
    @priyanka-cr7lh Před rokem

    Iyya vanakkam thinamum vídeo podunga ungal kural ketkamal varutham alikkirathu

  • @MadhesanU
    @MadhesanU Před rokem +1

    குருச்சரணம்🙏

  • @Jaisara-si3nv
    @Jaisara-si3nv Před rokem

    வணக்கம் குருவே🙏🙏🙏🙏🙏

  • @jothig7790
    @jothig7790 Před rokem +1

    Good morning sir 🌻

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 Před rokem

    குரு அணிலக்னங்களுக்கு சனிபரர்வை சுக்கிர அணிலக்னங்களுக்கு குரு பார்வை விளக்க ம் குருஜி

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Před rokem +1

    Guru 2ம் இடத்தில் kocharam thil vanthu எல்லாத்தையும் கொடுத்து விட்டு pidinkivittar 😔😔😔

  • @guruscrazyhack7269
    @guruscrazyhack7269 Před rokem +1

    ஐயா வணக்கம் 🙏

  • @vanishree6846
    @vanishree6846 Před rokem

    சார் ஒரு ரிக்வெஸ்ட் உங்க கிட்ட தயவு செஞ்சி தினமும் வீடியோஸ் போடவும் ரொம்ப நாளைக்கு அப்புறமா உங்களோட வாய்ஸ் கேக் கேட்கிறோம் எப்படி இருக்கீங்க சார் நல்லா இருக்கீங்களா சார் 🙏🙏🙏🙏

  • @ladybirdsocialchannel4330

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravananpl22
    @saravananpl22 Před 2 měsíci

    ayya vanakkam
    guru dasai nadakuthu,,,,corono period irundu velai amayavillai....3-4 yrs.....kadaga lagnam, pooradam....
    kannila guru+ketu......enna pariharam,,,,,,eppo velaikidaikum sir
    saravanan
    dob 3/06/69

  • @theexplainer896
    @theexplainer896 Před rokem

    Thulam il sani and kethu.mithuna lagnam . life epdi irukkum sir?

  • @umaramsandeepi2866
    @umaramsandeepi2866 Před rokem +2

    ஐயா வணக்கம் என் பெயர் ராம்
    ஓடி போனவருக்கு 9 குரு இதன் அர்த்தம் விளக்கம் தாருங்கள் ஐயா ஐயா

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Před rokem +1

    🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏 மகர லக்னத்திற்கு குரு 12 ல் ஆட்சி பெற்று தசை நடத்தினால் நல்ல பலன்கள் கிடைக்குமா குருவே 🙏🙏🙏🙏🙏

  • @vimalav5105
    @vimalav5105 Před rokem

    Ayya ennoda son jathagam birth date 24.11.1997monday9.18am Monday in erode eppade erukum please solugha 🙏

  • @achuthan7430
    @achuthan7430 Před rokem

    வணக்கம் ஐயா

  • @yannoo6704
    @yannoo6704 Před rokem

    குருவே பலபதிவுகளின் தந்தையின் அக்கா தங்கையான அத்தைய சொல்கிற கிரகம் புதன் என்றும் சிலபதிவுகளின் சுக்கிரன் என்றும் எதுஉண்மைகுருவே? வணக்கம்குருவே🙏🙏🙏

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 Před rokem

    வணக்கம் ஐயா. உங்களின் பதிவுக்கு நன்றி.என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16 pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @sivansekar8814
    @sivansekar8814 Před rokem

    ஐயா குரு மகரத்தில் இருந்தால் நீச்சம் பெருவார் அல்லவா, அவருடனே சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் என்ன அது நல்லதா கேட்டதா... பதில் பதிவு தரவும் ஐயா

  • @yannoo6704
    @yannoo6704 Před rokem

    குருவே ராசிக்கு குருபலம் இல்லாம ல/திற்கு 7இடதை ல/மாகவைத்து 2,4,5,6,7,9,10,11க்கு குருவந்து திருமணமும் நடந்தால் சுபிச்சம் பெறுமா.ராசிக்கு குருபலம் இல்லாதபோதும்?

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před rokem

    Guru utcham thula lagam eppadi??

  • @jmbros8217
    @jmbros8217 Před rokem

    🙏🙏🙏🙏💐💐💐💐💐❤❤❤👌👌

  • @leekarankaran4418
    @leekarankaran4418 Před rokem

    வணக்கம ஜயா 3ம் வீடு மேஷராசியில் குரு சந்திரன் சேர்க்கை குரு வக்ரம் வர்கோத்தமம் குரு பெயர்ச்சி ஆன பின் 2ம் திருமணம் செய்யலாமா லீகரன் இலங்கை நன்றி ஜயா

  • @cloudywinds2494
    @cloudywinds2494 Před rokem

    Ella rasi pallagal patri sollavum sir

  • @pandiselvam6263
    @pandiselvam6263 Před rokem

    Ayya vanakkam fast month santhra tharsanam missing

  • @ragunathan9551
    @ragunathan9551 Před rokem

    வழக்கம் ஐயா.

  • @saranselvamnamonamo2024

    ஜோதிட ஞானியே 2023 ஆண்டு பலன் மிதுனம் வருமா

  • @sing12226
    @sing12226 Před rokem

    How are you sir?

  • @rajiram8036
    @rajiram8036 Před rokem

    Pl treat me as your sister and reply. Facing bad time. Didn't want to disturb you but force to do it. 😭

  • @sankarchy1240
    @sankarchy1240 Před rokem

    Cellphone numbers and addresses...put this video's

  • @SakthiVel-qs1nl
    @SakthiVel-qs1nl Před rokem

    Ssir enga ..

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Před rokem

    குரு அஸ்தமனம் ஆகி,
    புஸ்கர நவாம்சம் பெற்று இருக்க பலன்.

  • @thaneshskumar6302
    @thaneshskumar6302 Před rokem

    🌕🌖🌗🌑💫

  • @rajaalagu5678
    @rajaalagu5678 Před rokem

    Sorry. Sorry. Sorry

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před rokem

    💐💐💐🙏🙏🙏🤝🤝🤝

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 Před rokem +1

    இத்தனை நாள் என்ன ஆச்சி உங்களுக்கு.

  • @saravanaraj8683
    @saravanaraj8683 Před rokem

    Aiyya