வணக்கம். நான் dainty 12 inch subwoofer, 5 ,6inch woofer speaker மூன்று வருஷம் முன்பே இருந்து பயன்படுத்தி வாறென்... Dainty speaker எல்லாம் நல்லதரமா தான் இருக்குது...
வணக்கம் பிரதர்🙏 நான் சிவகாசி சரவணன். நான் DAINTY COMPANY SPEAKERS USE பண்ணிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும். உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.💐
நன்றி, நன்றி, நன்றி அண்ணே. என் பதிவு பார்த்து உடன் பதில் தன்தமைக்கு நன்றி. சாதாரண மக்கள் ஆகிய எங்களுக்கு உடன் பதில் தந்தமைக்கு மிண்டும் நன்றி. நீடோடி வாழ்க வளமுடன். ***காரைக்கால் ச.செந்தில் குமரன்
வணக்கம் நண்பர்களே நான் 10 inch dianty sub woofer 11 வருடமாக பயன்படுத்தி வருகின்றேன் இது வரைக்கும் அதன் தரம் குறைய வில்லை. 3 மாதத்திற்கு முன்பு தான் பேப்பர் மற்றும் காயில் மாற்றினேன். இப்போதும் அருமையாக இருக்கிறது.நன்றி🎉🎉🎉
Sir iam from Chennai,I Sean your video's in CZcams it was nice, I want to know different between company made speaker box and assamble speaker box which one have good sound effects and long life
அண்ணா இந்த ஸ்பீக்கருக்கு 8"சப் ஊபர் ஸ்பீக்கருக்கு 2 பிட் mono board யூஸ் பண்ணலாமா அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏 தவறாக எடுத்துக்காம சொல்லுங்கண்ணா பிளீஸ்
Bro i used 4 fet sterio 6.2 amp its watss 300 per single chanel so which speaker i chose sub ku 4 fet mono duel ic maharaja la sub ku yenna board use pannala
நண்பரே..12" dainty double magnet sub க்கு என்ன range ல ic போடலாம்...என்ன range ல transformer போடலாம்..சொல்லுங்க..நண்பரே... எனக்கு output mass ஆ இருக்கனும்...
Hi sir best 8 inch subwoofer best long bass sound (fredo 8 inch subwoofer அல்லதுmagnetz 8 inch subwoofer அல்லது dainty 8 inch subwoofer) please சொல்லுங்க
நன்றி அண்ணா, உபயோகமான தகவல் தந்தமைக்கு மிகவும் நன்றி.
Dainty Always Awesome bro 📯
Dainty வேற லெவல் நான் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் பக்கா ரிசல்ட்
நன்றி அண்ணா
தெலிவானவிளக்கம்சூப்பர்
மனோசார்
வணக்கம். நான் dainty 12 inch subwoofer, 5 ,6inch woofer speaker மூன்று வருஷம் முன்பே இருந்து பயன்படுத்தி வாறென்...
Dainty speaker எல்லாம் நல்லதரமா தான் இருக்குது...
இது மாதிரி போல்ட்டன் கம்பனி ஸ்பீக்கர் பற்றி ஒரு வீடியோ பதிவு போடுங்க அண்ணா இந்த வீடியோ மிகவு பயன் பெரும்வகையில் உள்ளது நன்றி
அருமையாண பதிவு சூப்பராண கருத்துக்கு நண்றி அண்ணா..
வணக்கம் பிரதர்🙏
நான் சிவகாசி சரவணன்.
நான் DAINTY COMPANY SPEAKERS USE பண்ணிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்.
உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.💐
Thanks bro
Enna rate Varun Dainty speakers bro?
ஏ டூ இசட் ஸ்பீக்கர் சூப்பர் நல்லா இருக்கு
Thank u bro உண்மை தகவல் சொன்ன தந்டு நன்றி
I'm using 8" inch atoz 🔊 speaker 10 years good quality
Audio bass sound vera level....
Dainty is always best,நான் 8 வருசமா யூஸ் பண்றேன் பக்காவா இருக்கு இன்னும் சூப்பரா இருக்கு
Ok thanks bro
Dainty 8oms50to 100wat 8"Woofer சூப்பர்.
Kenwood 616 125+125 வாட்ஸ்க்கு போட்ருக்கே பேஸ் வாய்ஸ் அருமை.
dainty vs Sweton vs Bolton speakers which one is best
Super anna nalla massage
Sir, super nantri. Good night.
Super brother thanks
Thank you for the information Anna.
Iam in kerala palakkad Dainity 6" mid range speaker irukuma tower box pandrathukuthan sir reply tharuveenkala
Ok super anna ❤️❤️❤️
நாம எந்த அளவுக்கு quality ய
Amp assemble பன்ற மா அந்தா
அலவுக்கு speaker முக்கியம்.....
I love annnnnnnnna❤️❤️❤️❤️
Ok bro
സൂപ്പർ കോളിറ്റി
💚🙏💙🧡
Thank you sir you are details very nice
Dainty woofer speaker nic good khultey sar
Ungal introduced audio super sir
🙏🙏🙏
Beautiful information sir
Arumayana voice clarity.
நன்றி, நன்றி, நன்றி அண்ணே. என் பதிவு பார்த்து உடன் பதில் தன்தமைக்கு நன்றி. சாதாரண மக்கள் ஆகிய எங்களுக்கு உடன் பதில் தந்தமைக்கு மிண்டும் நன்றி. நீடோடி வாழ்க வளமுடன்.
***காரைக்கால்
ச.செந்தில் குமரன்
Thanks anna
Hi Anna super explain
அருமை அண்ணா...
நன்றி பாவா தம்பி
Sir oru boxla tweeter3" 8ohms midrange5" 8ohms fullrange8" 4ohms podalama sir explain video podunga sir
6 dainty 2 monthukkulle pochu.....12 fet board le koduthapothu....quality semma quality i recomend 2 speaker for onechannel front kku bass n voice a1
Nice video brother honest review.
10 inch woofer best brand sollunga brother?
அண்ணா👌 அருமையான பதிவு
Very very thanks anna
மிகவும் கம்மியான பணத்துல வாங்கனும்னா atoz quality super
Atoz speaker vera vera leval bro
anna super information
நன்றிநன்றிநன்றிகுருஜி
தெளிவான விளக்கம் அண்ணா
Atoz pakka mass
வணக்கம் நண்பர்களே நான் 10 inch dianty sub woofer 11 வருடமாக பயன்படுத்தி வருகின்றேன் இது வரைக்கும் அதன் தரம் குறைய வில்லை. 3 மாதத்திற்கு முன்பு தான் பேப்பர் மற்றும் காயில் மாற்றினேன். இப்போதும் அருமையாக இருக்கிறது.நன்றி🎉🎉🎉
10" Dianty subwoofer left rightku use panalama
5.1amplifer
@@raviraj.s1367 illa bro subwoofer la voice varathu so left right ku use panna nalla irukathu bro
@@raviraj.s1367 dianty la left right ku woofer speaker use panunga bro super ah irukkum
சூப்பர் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
I'm using AtoZ Anna, in that price it's best Anna. Thanks.
Thanks anna
AtoZ enna rate varum bro?
Good quality in Dainty wooper sound eefect Boom Boom vera level
Hi Anna fst like fst comment Anna....... Vazhthukal anna 🙏🙏🙏👌👌👌👌👌
Very thanks brother
Nandri Anna
Super Anna 👌👌👌
Super sir
Price
Dainty naan use pandren good quality
அருமைங்ஙா அண்ணா
Super Anna 💕🤩😻🤩😍😍
Anna 8 ohms vs 4ohms wich is best for left right
Super
Thanks
Sir iam from Chennai,I Sean your video's in CZcams it was nice, I want to know different between company made speaker box and assamble speaker box which one have good sound effects and long life
Super anna
Super.👍. 5.3. 2021
Arumai ayya....
Annaa cabinet LA eppadi mark panni holes podaruthunu oru video போடுங்க
Atoz supar
Super 👍 Anna
Super👌👌👌👌👌😁😁😁
நன்றி அண்ணா
அண்ணா சூப்பர் வாழ்த்துகள் அண்ணா
Zipp 6 inch woofer video podunga anna
Ok
Thanks sir
Bro amplifier icu speaker apadi select panalam vedio podunga bro
Ok
Dainty full range speaker kidaikkuma? zipp vs dainty full range speakerla edhu nandraga irukkum anna
Left &right boxil 10", 50w woofer, Dainty Audiox Sweeton ethil entha woofer youse pannalam?
Anna 8 inch speaker 4 numbers use pannuvatherku enna ic use pannalam please tell me
Good
Anna jvc kw r700 direct speaker woofer 4ohms 50watts connection kodubahudha
Dignity super best quality
All ready my using good quality ok
அண்ணா ஸ்டீரியோ அமைப்புக்கு எந்த ஸ்பீக்கர் யூஸ் பண்ணலாமா
Super.anna.DAINTY semmaya eruku anna.nan yous pannikittu eruken.
Ok bro
Rate sollunga bro
அண்ணா இந்த ஸ்பீக்கருக்கு 8"சப் ஊபர் ஸ்பீக்கருக்கு 2 பிட் mono board யூஸ் பண்ணலாமா அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏 தவறாக எடுத்துக்காம சொல்லுங்கண்ணா பிளீஸ்
Nalla oru pathiu
Bro i used 4 fet sterio 6.2 amp its watss 300 per single chanel so which speaker i chose sub ku 4 fet mono duel ic maharaja la sub ku yenna board use pannala
Anna 4141 ic ku 8" Dainty wooper use pannalama sollunga Anna
panalam bro.. 4141 25watt ic
use pannalm but full effet irukkathu bro meadium ah irukum
Anna ithu tda2050 ku correcta irukuma na....tda2050 ku support akara mari ethavathu speaker sollunga naa
Dainty woofer price tell me bro
Anna super
Dainy speaker 10 inch kidaikuma? Anna
Atoz S C L R use panra dainty sub use panra good working 👍👍
நன்றி நண்பா
அண்ணா stk 4191 stereo க்கு 8 ohm நல்லா இருக்குமா? இல்ல 4 ohm நல்லா இருக்குமா? அண்ணா
Anna ..na intha dainty speakers use pantran 2014 la vankuna 4 dainty speakers 8 inch....bt innavaraikum athanudaiya effects 🎚️👍 kurayala
Video super Anna 👍👍 4 feet 300w iraga 12inc 4ohms use pannalama eilla 8ohms use pannalama condom Solanki
Dainty supar boro
நண்பரே..12" dainty double magnet sub க்கு என்ன range ல ic போடலாம்...என்ன range ல transformer போடலாம்..சொல்லுங்க..நண்பரே... எனக்கு output mass ஆ இருக்கனும்...
Dainty speaker MOSFET ku set aaguma na
Super bro
5.1 ல் front ,surrount,center எதற்க்கெள்ளாம் tweeter பயன்படுத்தலாம்
8 inch dainty speaker price
Next video illa no. 1 sub woofer speakers solluga bro
Atoz wooferinu pattiya ettavum best amp, LA 4440 IC amplifier aano? Please answer
Can u tell price or ..can u tell where to buy. In hindi or English plz
Hi sir best 8 inch subwoofer best long bass sound (fredo 8 inch subwoofer அல்லதுmagnetz 8 inch subwoofer அல்லது dainty 8 inch subwoofer) please சொல்லுங்க
8 inch surround speakers.. நல்ல கம்பெனி speaker சொல்லுங்க anna
பொருளின் விலையை சொல்லுங்கள் நண்பா ஒரு சிலர் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் அதுவும் பயனுள்ளதாக இருக்கும்
😄😄😄சிக்கலில் மாட்டி விடாதீர்கள் அண்ணா
டைநிட்டி யாரிடம் கிடைக்கும் தொலைபேசி எண் தாங்க