Komentáře •

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation Před 2 lety +5

    ---------------------------------------------------------------------------
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : 9345780027, 9500634448, 8110811058
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb
    ---------------------------------------------------------------------------

  • @dhanasekar5849
    @dhanasekar5849 Před rokem +10

    பற்றற்ற நிலையே உலகில் உள்ள எல்லா உயிருக்கும் தேவையானது இந்தத் தெளிவு வந்ததே உங்களால தான்

  • @abalajis6786
    @abalajis6786 Před 2 lety +9

    குளிர்ந்த நெருப்பு, ,, தெளிவான சித்த வழி கைகாட்டி உபதேசம் ஆச்சே அன்பரே, ,,
    ஓம் நமசிவாய, ,

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 Před 3 lety +31

    அண்ணா உங்களின் கானொலியை பார்த்தல் போதும் அண்ணா நிறைய மனரிதியான யோசனை வருகிறது 🙏👍

    • @mnallusamy2327
      @mnallusamy2327 Před 2 lety +1

      காணொலி, மனரீதியான என்று திருத்தம் செய்க,

  • @user-nb7vj9cc3y
    @user-nb7vj9cc3y Před 3 lety +57

    குருவே சரணம் இந்த வீடியோவின் தொடர்ச்சி வீடியோவை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

    • @arunzydusliva3106
      @arunzydusliva3106 Před 2 lety

      👞👟👞👟👞👟👞👟👞👟👞👟👞👟👞👟👡👠👠👡

    • @lakshmanannagappan9874
      @lakshmanannagappan9874 Před 3 měsíci

      மேற்கண்ட ஸத் சங்கத்தின் தொடர்ச்சி அவசியம் தேவை தயவுசெய்து

  • @natesananandan1464
    @natesananandan1464 Před 2 lety +7

    ரகசியத்தை யார் சொல்ல யார் கேட்டு உணரவேண்டும் என்பது இறைவனின் திட்டப்படியாக இயலும்.

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Před 5 měsíci +1

    😮😮😮😮😮😮😮 2 வருஷத்துக்கு முன்னாடி இந்த வீடியோ வந்து இருக்கு. 😢😢😢😢😢😢😢 எவ்வளவு பெரிய ஞானம் .. அன்பரே .. அருமை .. 👌👌👌👌👌👌👌👌👌

  • @marans22
    @marans22 Před 3 lety +10

    நன்றி அண்ணா
    வாழ்க வளமுடன் ❤️
    அருமையான பதிவு
    உங்களிடம் ஆன்மீக பயிற்சி எடுக்க வேண்டும்..
    சொல்லித் தாருங்கள்..

  • @boothathan90
    @boothathan90 Před 3 měsíci

    அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி குருவே சரணம் நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி

  • @karkuzhalisivanadham6050
    @karkuzhalisivanadham6050 Před 2 lety +3

    நன்றி சகோதர். அருமையான கருத்து. உங்களிடம் ஆன்மீக பயிற்சி எடுத்துக் கொள்ள ஆசை.

  • @selvis4106
    @selvis4106 Před 3 lety +7

    தம்பி ஸ்பீச் நல்லாத்தான் இருக்கு .தொடரட்டும் உங்கள் பணி .வேதாத்திரியம் வாழ்க வளமுடன்.

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Před 3 lety +8

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍☺️☺️☺️🙏💐💐💐🌹🌹🌹🌹

  • @rajavel930
    @rajavel930 Před 2 lety +1

    வெரி வெரி தேங்க்யூ அண்ணா நல்ல பதிவு உங்களுடைய ஆன்மிகத் தொண்டு நல்ல முறையில் நடத்திக் கொண்டு வருகிறார்கள் வருகிறீர்கள் உங்கள் வீடியோ வாழ்க்கைக்கு வாழ்க்கைக்கு உங்களுடைய தெளிவு தந்தை இறை சக்திக்கும் பிரபஞ்ச சக்தி நன்றி நான் எனது குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிஷ்யனாக இருக்கிறேன் அவருடைய அறிவுரையில் வாழ்ந்து கொண்டு உள்ளேன் எனக்கு இறைசக்தி மூலம் நல்ல வாழ்க்கை இந்த அனைவருக்கும் நன்றி நீங்கள் சொல்வது எனக்கு கொஞ்சம் இறைசக்தி பிரபஞ்ச சக்தி உதவியால் தெளிவு இருந்ததன் காரணமாக அனைவரையும் இவங்களுக்கு என்ன தெரியும் எனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம் தெரியும் வாழ்ந்து வாழ்ந்து வந்தேன் இருப்பினும் மதர் மற்றவர்கள் காரணம் மனிதர்கள் அவர்களுக்கு புரிதல் இல்லை இந்த நினைத்து கொண்டு தப்பாக நினைத்துக் கொண்டேன் எனக்கு தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்லும் சொல்லும் போது அவர்கள் அது உண்மை இல்லை என்று சிலர் சொல்வார்கள் நான் அதை அதை சாதாரணமாக நினைத்து கொண்டு விலகிவிடுவேன்.... இந்தத் தாழ்வு மனப்பான்மை... எனக்கு கொஞ்சமாவது தெரியும் இருந்ததற்கு கடவுளிடம் மன்னிப்பு பிரபஞ்ச சக்தி கேட்டுக்கொள்கிறேன் இந்த உலகில் உள்ள அனைவரும் கர்மாக்கள் செய்த vணை செயல்கள் அனைத்தும் புரிய உங்கள் பணி பெற வாழ்த்துக்கள், எனக்கும் புரிய வைத்து அன்பு அண்ணன் வாழ்க வளமுடன் எனது தவறுக்கு மன்னித்து அருளிட இறைசக்திக்கு வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SRIRAM_4
    @SRIRAM_4 Před 3 lety +7

    நம் வாழ்க்கையை நாம் திட்டமிட்டு நம் விருப்பப்படி வாழ என்ன‌செய்ய வேண்டும் உங்களின் கருத்து என்ன மஹாவிஷ்ணு ❤️

  • @pandiammals4545
    @pandiammals4545 Před 2 lety +1

    வணக்கம் தம்பி.உண்மையை
    உணர்ந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Před 3 lety +4

    Nanri bro 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 valga vaiyagam valga valamudan pallandu all people 🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗

  • @sarathasaratha7610
    @sarathasaratha7610 Před 3 lety +12

    தங்கள் வகுப்புகளில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் எப்படி தங்களை அனுகவது ஐயா தயவுசெய்து பதில் கூறவும் ஐயா

  • @maybornuma2297
    @maybornuma2297 Před 3 lety +11

    Awesome awesome......talk, very very big things u say very very simplified manner, and mind will b refreshing, and automatically smile will come even in so much of depression state...thank u....

  • @rashmiparameswaran8542
    @rashmiparameswaran8542 Před 2 lety +1

    Good speech about what life is and the meaning of it am slowly trying to understand it now and trying to follow it

  • @sumathisri7397
    @sumathisri7397 Před 3 lety

    Arumaiyana pathivu very very useful Thank you

  • @jenranirajoo575
    @jenranirajoo575 Před 2 lety +2

    Thank you son.
    Awesome talk very big things.

  • @natesananandan1464
    @natesananandan1464 Před 2 lety +1

    மாந்தர்களின் குற்றம் குறை, தவறு பிழை பாவங்களை நீக்குபவரே, களைபவரே போக்குபவரே உம் கீர்த்தி ஐ போற்றி தொழுது பணிகிறேன், தன்னை தானே உணரும் விதம் எவ்வாறு என்பதை வெளியிடு -ங்கள் தயவுடன்.

  • @premalathapremalatha3795
    @premalathapremalatha3795 Před 2 lety +1

    உண்மை தம்பி அடியேன் வருடகனக்கா தேடி இருக்கேன்

  • @user-ln6rh9lv4b
    @user-ln6rh9lv4b Před 3 lety +1

    ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா சரணம் 🙏🙏 பிரம்ம ஸ்ரீ மஹா விஷ்ணு குருவே துணை🧘🙏🙏🙏

  • @radhaarumugam2562
    @radhaarumugam2562 Před 3 lety +11

    Mind blowing speech! Watched fully without any distractions before sleep. Pl upload the rest of this continuation video. Sincere thanks. சிவமே சரணம்! குருவே சரணம்!

  • @vijiveesalatchumy2584

    Guruve saranam! Intha videovai toguttu anupiyavarkum thambi mahavisnuvukum Nandri .naan anutinamum kaalaiyil partum ketkum Nalla pecha eruku .Nalla mana nilayil erukka uthaviya erukku mikkanandri.!

  • @rameshramya9095
    @rameshramya9095 Před 2 lety +1

    குருவே சரணம் ஜயா 🙏🙏🙏
    நன்றாக குருவாழ்க குருவே துணை 🙏

  • @sathiyaraj4653
    @sathiyaraj4653 Před 3 lety +3

    குருவே சரணம் ❤️🙏

  • @priyasenthil622
    @priyasenthil622 Před 3 lety +2

    India,vidio,parkka,koduthu,vachierukkunum,thanks

  • @Vegitarian...6
    @Vegitarian...6 Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏

  • @ThevanayagamGowthaman-hw4fy

    Guruve saranam super guruji

  • @vetrichellam3985
    @vetrichellam3985 Před 3 lety +2

    குருவே சரணம் இந்த வீடியோவை தொடர்ச்சியாக போடுங்க குருஜி மிக நன்றி

  • @vinideep7974
    @vinideep7974 Před 3 lety +4

    Blessed to watch this☺️

  • @balasathishkumar214
    @balasathishkumar214 Před 3 lety +1

    Happy to hear your Satsung.

  • @janagiraman1000
    @janagiraman1000 Před 3 lety

    Super ji. Thanks

  • @subha786
    @subha786 Před 3 lety +1

    ✨குருவே சரணம்✨
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....

  • @DBR384
    @DBR384 Před rokem +1

    Wish to hear more and more from Mahavishnu anna.....🥰

  • @selvis4106
    @selvis4106 Před 3 lety

    போன பிறவில நீங்க ஒரு நல்ல ஆன்மா . ஆன்மீகவாதி‌.அதனால இப்ப சின்ன வயசலயே கிடைச்சிருக்கு . வள்ளலார் போல.

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před 3 lety +1

    🙏🙏🙏 நன்றி அய்யா 🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 3 lety +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 Před 3 lety +1

    Namaste thank you sir.

  • @cutiecutie1233
    @cutiecutie1233 Před 3 lety

    Arivu thanam arumai👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hari0591
    @hari0591 Před 3 lety +1

    Guruvey saranam 🙏🙏🙏🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Před 3 lety +1

    Gyaana pockisham, guruve saranam

  • @Vocabulary-2593
    @Vocabulary-2593 Před 3 lety

    நல்லா புரியற மாதிரி தெளிவா இருக்கு நீங்க சொல்றது நன்றி

  • @harirajselvaraj3860
    @harirajselvaraj3860 Před 3 lety +1

    Om guruvey saranam 🔥🙏🏻

  • @umamaheshwari5600
    @umamaheshwari5600 Před rokem

    Thank you so much for your blessings

  • @malathidevi8299
    @malathidevi8299 Před 2 lety

    சிறந்த பதிவு சகோதரா

  • @vijayabala72
    @vijayabala72 Před rokem +1

    Guruvey saranam🙏🙏❤❤

  • @m.saravanansaravanakumar5597

    Thanku guruvay🙏🌹🌹🌹🌹

  • @gomathysivalinggam6639

    🙏 குருவே சரணம்🙏
    Kodi nandri aiyaaa. 🙏🌝🪔

  • @thangamshiva8233
    @thangamshiva8233 Před 3 lety +2

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwari5600
    @umamaheshwari5600 Před rokem +1

    What a brilliant explanation

  • @vinayagamarumugam5799
    @vinayagamarumugam5799 Před 3 lety

    Vanakkam 🙏🙏
    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @tecrans
    @tecrans Před rokem +1

    18:20 How to Build Trust
    32:00 Secret
    36:36 3 types of mind
    39:00 mind is enemy
    41:00 Life is Mind

  • @arathimarutha8326
    @arathimarutha8326 Před 3 lety +1

    GOD BLESS U MY CHILD TQ

  • @devikarm3418
    @devikarm3418 Před 3 lety

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @santhoshbabu1636
    @santhoshbabu1636 Před 2 lety +1

    Your speech very truly 🔥

  • @srilakshminarashimmar7340

    Guruvey saranam 🙇‍♀🙇‍♀🙇‍♀🙏🙏🙏

  • @suriyamoorthysuriyamoorthy4485

    பணம் பெற்றுக் கொண்டு தீட்சைகொடுப்பதுபாவம் தீட்சை பெறுபவர். அவர்கள் மனம் குருதட்சனையாக எதைகொடுக்கவேன்டும் என்பதைஅவர்கள் முடிவுசெய்ய வேண்டும்

  • @jivimelchers2298
    @jivimelchers2298 Před 9 měsíci

    Guruve saranam

  • @pkm2582
    @pkm2582 Před 3 lety

    குருவே சரணம்🙏

  • @deepa5078
    @deepa5078 Před 2 lety +1

    Super speeched 💐

  • @ppkesi
    @ppkesi Před 2 lety

    U r so great 🙏🙏🙏 ji

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 Před 3 lety

    குருவே சரணம் 😊😊😊😊👌👌👌👌

  • @zakeerhussain133
    @zakeerhussain133 Před 3 lety +4

    ஆத்ம வணக்கம் 🙏

    • @balakrishnannagalingam708
      @balakrishnannagalingam708 Před 2 lety

      ஓம் நமசிவாய அருமை இறைவன் நமக்கு நாமே இறைவன் மீது நம்பிக்கை வைத்து விட்டு கடமையை செய்ய

  • @user-vg7jr5nr8u
    @user-vg7jr5nr8u Před 2 lety

    Mikka nandri🌹🌹🌹

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 Před 3 lety +3

    இந்த வீடியோவில் தொடர்ச்சியை வெளியிடுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo Před 3 lety

    குருவே சரணம்🙏😊😊

  • @srivalsonsridhar8607
    @srivalsonsridhar8607 Před 3 lety

    Nandri nanpa

  • @arulramamirtham8104
    @arulramamirtham8104 Před 3 lety

    ,குருவே சரணம்

  • @meinathank4933
    @meinathank4933 Před 3 lety

    நன்றி ஐயா

  • @thamotharanpaulnadar8950

    Guruvey saranam

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 3 lety

    Guruve saranam 🙏🌟👍🌟🙏

  • @selvis4106
    @selvis4106 Před 3 lety

    தம்பி நீங்கள் பேசுவது உண்மையக இருந்தாலும் உங்களிடமும் ஆணவம் உள்ளது போல் தெரிகிறதே.

  • @krishnakumarikpkozhikottup6841

    Guruve saranam!

  • @logeswaria3218
    @logeswaria3218 Před 2 lety

    Love ur speech

  • @sathiyaparvathi
    @sathiyaparvathi Před 8 měsíci

    ❤❤❤super 😢😢😢😢😢😢😢😊😊😊😊❤❤❤❤ nandri deivama

  • @shanthibalakrishnan1490

    Guruve Saranam

  • @ThenmozhiSaravanan-jh5jo

    Guruve sharanam 🙏

  • @vijayalakshmigopinath8476

    ellorukkum gyana guru neegal nandri thambi

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Před rokem +1

    Om nama sivaya guruve saranam 🙏😇🔥

  • @radhakannan7873
    @radhakannan7873 Před 3 lety +2

    நன்றி தம்பி 🙏🙏🌹🌹

  • @suganyasuganyaraj4882
    @suganyasuganyaraj4882 Před 3 lety +2

    Nandri Anna ithoda continue VEDIO podunga anna please

  • @jayanthijayanthi8751
    @jayanthijayanthi8751 Před 3 lety

    குருவே சரணம்.....

  • @m.sarathim.sarathi2587

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sangiis8452
    @sangiis8452 Před 2 lety

    Guruve saranam🙏🙏🙏

  • @vijayagandhinthan5380
    @vijayagandhinthan5380 Před 2 lety

    நன்றி.

  • @sivashanmugam1517
    @sivashanmugam1517 Před 3 lety +9

    சித்த வேதம் தெரியும் .
    யோகவேதம் யார் எழுதுனது. அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா..

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 Před rokem

    Nantry nantry nantry sir 🙏

  • @sankereswaren6653
    @sankereswaren6653 Před 2 lety

    Arumai arpududham, babri,,,

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 Před 3 lety +3

    Guruve Saranam🙏✨✨

  • @maxon369
    @maxon369 Před 2 lety +1

    Same in all religions..Super Brother Vishnu
    From the lost Gospel of Thomas
    His disciples said, "When will you become revealed to us and when shall we see you?"
    Jesus said, "When you disrobe without being ashamed and take up your garments and
    place them under your feet like little children and tread on them, then will you see the son
    of the living one (GOD), and you will not be afraid"

  • @vijayvijay8532
    @vijayvijay8532 Před 8 měsíci

    Super guruve❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 3 lety

    Sarvam💙💥🙏 sivamayam

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Před 3 lety +11

    எனக்கு நேர்ல வரணும் ஆசை பா,but varamuriyala pa, class மதுரையில் எடுபிங்கள பிளீஸ் சொல்லுங்க bro 🙏🙏🙏🙏🙏

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu Před 3 lety

    Guruvy sharanam

  • @indragandhi7489
    @indragandhi7489 Před 3 lety

    Thanks my child 🙏

  • @dineshelamurugan2582
    @dineshelamurugan2582 Před 3 lety +3

    திருவள்ளுவர் அனைத்தையும் அனுபவித்தார் ஆதலால் திருக்குறள் எழுதுதினார்👍🙏

  • @revathipavithran6698
    @revathipavithran6698 Před 3 lety

    உண்மை எளிமையான சொற்கள் மூலம் மக்கள் மத்தியில் சென்று அடையும் உங்கள் போல ஒரு. குரு கிடைக்க அரிது அரிது குருவே சரணம்