Vera Level Hibiscus Booster | ஒரேஒரு முறை இந்த கரைசலை கொடுத்தால் போதும்!! செம்பருத்தி செடி பூக்க
Vložit
- čas přidán 20. 03. 2022
- #hibiscus #sembaruthi #செம்பருத்தி #hibiscusleaf #fertilizers #sudagarkrishnan
👉 முப்பதுநாள் 30 -வகையான கீரைகள் வளர்ப்பு & பயன்கள்:
www.sudagarkrishnanchannels.c...
👉 இந்த செடிகளை மட்டும் உங்க வீட்டில் வளர்த்து பாருங்க. பணமும் அதிர்ஷ்டமும் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
www.sudagarkrishnanchannels.c...
👉 பிரம்மகமல செடி வளர்ப்பு
www.sudagarkrishnanchannels.c...
👉 மகிழம்பூ செடி வளர்ப்பு
www.sudagarkrishnanchannels.c...
👉 மனோ ரஞ்சிதப் பூ வளர்ப்பு
www.sudagarkrishnanchannels.c... - Věda a technologie
அருமை sir.. நாங்களும்.. இதே போல் தான். பயன் படுதுரோம்..
அருமையான பயனுள்ள எளிமையான தகவல். நானும் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி
Thanks so much. I have learnt a lot from your videos
சூப்பர் அண்ணா நீங்கள் ஆரம்பத்தில் சாப்டீங்களான்னு கேக்குறது ரொம்ப பிடிக்கும்... சாப்டிங்களான்னு கேக்கக்கூட ஆள் இல்லாத எத்தனையோ பேருக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும்... நிறைய காணொலிகள் பதிவிடவும். 🙏🙏🙏
உண்மையாகவே.❤
@@anandhipuhazh7785yes
Nalla bayanulla pathiukku nandri
👌 நல்ல தகவல் நன்றி ப்ரோ வாழ்த்துக்கள் ⚘
Super suggestions sir. Especially the last one.
👋👋👋👋👋
Good idea vendiya is coolness to plant and in summer it is super
Helpful,useful great tips.thanks.
Thank you so much anna
Thank you for your useful tips.
சிறப்பு சகோ 👍🙏🌺
Thanks 👍👌 very much
Your tips always superb anna welcome tq okay brother 🙏🏾😀😀👏👏👌👌👃👃👃🤩
Super useful message
Amazing tips 10 days before only I implemented this fertilizer
Very happy to inform that lots of buds ad well as buds are in my hibascus plant
Once again thank u very much
Super tip for summer
Very useful information. Superb
Supper brother God bless you
Thank you sir.
Super Amazing Information.
Super Ana Vera level.
super anna try panni pathutu feed back soldren
Thanks Anna
Nala pathivu bro
Nandri sir. Try pannitu comment panrane. 🙏
Fantastic sir 🙏
Useful tips
Super great good work marvelous jesuschrist love you and your family 👪
நன்றி
Super sir nice tips
Thankyou
Super anna very nice 🙂🙂🙂🙂
Very useful
சூப்பர்
Super sir 👍👍
Sooper anna..
Thankyou very much brother, very useful Tips 🙏😊
👌 சூப்பர் அண்ணா. வெய்யில் காலத்தில் ஒரு உபயோகமான தகவல் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏
,
Hi brother thank u for sharing.very informative.ennoda hibiscus leaves back la starting la mattum black colour la irrukku.leaves um yellow aagudhu and buds um fall aagudhu.plz remedy sollunga bro.
Anna.. veer pulukal (root worm) pathi video podunga
super anna intha maari en chedikum iruku anna romba thanks
Sudhakarsir super. Sir
Fine
ARUMAIYANA TAKAVAI VALTHUKAL
Super
Good
Thank u so much Anna.super tips for easily.thank u Anna niraya buds vandutuchu.
Anna nalla result vanthuvittadhu.buds niraya irukku.thanku so much Anna.
Very useful video for this summer anna.... "Neengalum nalairukanum unga chedigalum nalairukanum".... Good saying anna
𝕻𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕
super pa
Very useful information sir thank you 🌺🌺🌺🌺🌺
Your tips always superb anna.
Bro your hibiscus plants are super yellow colour flower super bro cutting iruka please send me n you have lots of leaves in hibiscus plants I'm not getting like that how to get lots of branches n leaves
பயனுள்ள தகவல் அருமை சகோ👌💐
Hi bro we use this water for all plants otherwise only hibiscus 🌺
சூப்பர். நல்லா சொன்னீர்கள். நல்லா இருங்கள். நானும் நீங்க சொல்லி இருக்கிறமாதிரி செய்கிறேன். நன்றி.
நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
Can I use kasturi mendi powder also
Super anna anna enoda sembarathi ilaigal rombave vaadi poi kaithu dead aguthu athuku enna seiyalam pls solunga
❤
Anna romba Nala edha variety Dan thedithu eruken ,kadaikala ennum ,azhaga eruku red colour hibiscus
Sir... The leaves of hibiscus, rose and malli plants are turning black... What need to be done for that and in ponnakanni keerai plant that white bugs are coming... Please, advice what need to be done for these....
Super sir. நானும் இதை கட்டாயம் செய்கிறேன். நன்றி. மேலும் எனது மல்லி தொட்டியில் மண் கெட்டியாக உள்ளது என்ன செய்ய வேண்டும்
நீங்களும் நல்ல இருக்கணும்🙏🙏
Super. நான் ரொம்பவும் sudana ஊரில் இருஇக்கிறேன். ரோம் நாள Pooshani chedi வைக aasai. ஸ்டெப் by ஸ்டெப் pls தே மேற் how தொ ப்ளாண்ட் it from தெஹ் beginning. Thank யு
அழ்கான பூக்கள்... ரோஜா போலவே இருக்கிறது...
oora vaitha vendhayathai blendaril araithu andha karaisalai sedihalukku Vidalama
vendhayam powder panni sedihalukku podalama
edhu sirandha murai
Where will we buy the Thoulzu ouram( cowdun)
Meen amilam endral enna bro. From Malaysia
Anna en sembaruthi chediyila, niraiya mottu varuthu aanaa aetho poochi Ella's mottaiyum arichuduthu, ithanaala mottu paathi paathi aagi karugiduthu, enna panrathu sollunga anna
Good morning brother. Thozhu urram எண்பது என்ன எங்கு கிடைக்கும். Please clarify brother
Grow bag yendha size podalam
Hi sir sepparuththi cutting tharuvengala sir
Meenamilam engu sir vangalam sir.
Yenga sembaruthichedi yil leaves yellaam brown aaga irukku yenna kaaranam
meen amilam enral enna anna from Malaysia
Meen amilam smell varuma, evlonal idhai vaithu use pannalam
Poochi niraya eruku sir sembaruthi la yenna sir pandrathu
Tholu uram enga kidaikum tholu uram na enna
Enga chedy 3year aagudhu first poo vandhuchi but 1 yeara thulir mattum varudhu enna seyyalaam
Thnx for this video .bro Intha vendayam water rose plant ku kudukilama?
கொடுக்கலாம் சகோதரி.
Meen amilam where will we get
என் செம்பருத்தி first பூத்தது but இப்போ height dhan agudhu மொட்டு வைக்க மாட்டேங்குது தீர்வு சொல்லுங்கள்
Cost of meen amilam?
Sir enku leaf yellows irku but budsum neraya irku why sir
repot epdi pandradhu 3years adiye iruku
அன்புடன் மதிய வணக்கம் தம்பி.. என்னுடைய எலுமிச்சை செடி பூக்க வைக்க என்ன செய்யலாம் என்று பரிந்துரைக்கவும்... நன்றியுடன் பதிலை எதிர்பார்க்கிறேன்...
எங்கள் மாடித்தோட்டத்தில் 2அடி உயரம் வளர்ந்தவுடன் பழுத்து வெம்பி காய்ந்து விடுகிறது. இது எதனால்? இதை சரிசெய்ய முடியுமா?
Thirty eppo change pannuviga
மீன் அமிலம் எவ்வளவு நாள் store பண்ணலாம். நன்றி.
Can we use this venthayam fertilizer for all flower plants or only hibiscus
All plants
Anna chembharuthi chedi la white puchi eruku..athu poga oru idea ah solluga
www.sudagarkrishnanchannels.com/2020/08/mealybugs-on-hibiscus.html
Sir murangai leaves yellow colours iruku can we give this water for that please tell
மீள் மேக்கர் ரை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை வேருக்கு ஊற்றி வரவும்
Rainy season la venthayam water use pannalama chedi ku
Okay
Hi சகோ
நான் கவாத்து பண்ணி விட்டும் என்னோட செம்பருத்தி அடுத்து கிளைகள் வளரவில்லை... 3 மாதம் வரை ஆகிவிட்டது.. மாவு பூச்சி தொல்லையும் அதிகமாக உள்ளது.. என்ன செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை 😭😭😭 என்ன செய்யலாம்
மேல் மண்ணை நன்கு கிளறி விடவும். குளிர்ந்த நீரைக் கொண்டு பூச்சி உள்ள இடங்களில் பீச்சி அடிக்கவும். வேப்பிலை எண்ணெய் மற்றும் பாத்திரம் கழுவும் டிஷ்வஸ் தண்ணிரை வாரம் இரு முறை பூச்சி உள்ள இடங்களில் தெளிக்கவும் 🙏
idhai veyil kalathil mattuma seiyanum
engalukku ippoludhu malai
இரன்டுவருஷமாகியும் செம்பருத்தி பூக்கவில்லை. என்னசெய்வது.
Sir entha liquid matha flowers plant kum tharalama
கொடுக்கலாம்
Anna ithu Yella chedikum kudukalama
பூ செடிகள் அனைத்திற்கும் கொடுக்கலாம்
Watermelon ku meen amilam kudukalama sir
கொடுக்கலாம்
Fruits plantku tharalama
Okay