🔱வளம் தரும் வராஹி🔱இந்த பதிவை கேள் உன் இல்லத்திற்கு இப்போதே வருகிறேன்💥Vaarahi Speech in Tamil🔱💥

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • #varahi #வாராகி #varahi #murugan #devotional #god #motivational #varahidevi #varahivazhipadu #ஓம்சக்தி #tamil #வாராகி #varahivijayayatra

Komentáře • 13

  • @PrabhuPrabhu-fx1jg
    @PrabhuPrabhu-fx1jg Před měsícem +1

    வராஹி தாயே

  • @umamaheshwari1813
    @umamaheshwari1813 Před měsícem +1

    ஓம் வாராகி அம்மா தாயே என்வாழ் துணை வேண்டும் என்நேடுRajசேர்துவைகள் வேண்டும் என்நேடு சேர்த்து வைத்து விட்டு கள் 🙏🙏🙏💯

  • @PradeepVenu
    @PradeepVenu Před měsícem

    ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @VenkatHemalatha
    @VenkatHemalatha Před měsícem

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி
    ஓம் ஸ்ரீ வார்த்தாளி தாயே போற்றி
    ஓம் ஸ்ரீ வஜ்ரகோஷம் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீ சிம்மவாகினியே போற்றி போற்றி

  • @selvipandiyan1346
    @selvipandiyan1346 Před měsícem

    Amma varahi thaye potri potri 🙏🙏🙏

  • @chitradoss3340
    @chitradoss3340 Před měsícem

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே துணை அம்மா என்னுடைய கடன்கள் தீர வேண்டும் தாயே அம்மா என்னுடைய கஷ்டங்களை உன்னிடம் சொல்லி அழலாம் என்றால் முடியவில்லை என்னால் வர முடியவில்லை அம்மா நான் தெனமும் உன்னை பார்க்க வேண்டும் தாயே

  • @santhanama1645
    @santhanama1645 Před měsícem

    என் தந்தையும் தாயுமானவரான ஓம் ஸ்ரீ தேவி வாராகி தாயே சொல்வதை கவனமாக நம்பிக்கையுடன் கேட்டு வாழ்க்கையில் மனசாட்சியின் படி நடந்து வருகிறேன். மிகவும் நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி நவசக்தி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் போற்றி போற்றி போற்றி போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @MUNIPRIYA-VELMURUGAN..
    @MUNIPRIYA-VELMURUGAN.. Před měsícem

    ஓம் சக்தி தாயே துணை 🙏 அம்மா வாராஹி தாயே நான் உங்களுக்கு வெள்ளி கிழமை தோறும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் தாயே என் அழுகை குறல் உங்களுக்கு கேட்க வில்லையா அம்மா 😭 அம்மா வாராஹி தாயே என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடுங்கள் தாயே என் வாழ்க்கை துணை முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌யங்கள் தாயே 🥺 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரியவேண்டும் தாயே 😭 ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Mariselvam-Vignesh2703
    @Mariselvam-Vignesh2703 Před měsícem

    அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏

  • @Rajivganthi-so5zc
    @Rajivganthi-so5zc Před měsícem

    Amma varagi thayee pottri panam thevai kappattrungal

  • @umamano2464
    @umamano2464 Před měsícem

    My second daughter married guick variki blessing

  • @RajaN-os9fd
    @RajaN-os9fd Před měsícem

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq Před měsícem

    அம்மாஎண்வாழ்க்கைஓருபொற்கலம்மாஇருக்குஅம்மாநல்லகாலம்எப்பநடந்திகூடுப்பாஅம்மா.🙏🙏🙏🙏நாஉணக்குசரணம்நடந்தேன்ஆம்மாஅம்மாஏவாழ்க்கைகுழப்பமாஇருக்குமா.🙏🙏🙏😭😭😭