மறைவான உதவி பெற்ற மாமனிதர்கள் | M. முஹம்மது அபுதாஹிர் பாகவி | Abuthahir Hazrath Ramalan Bayans 2024

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2024
  • 🕋🕋🕋☪️☪️ ரமலான் தொடர் சொற்பொழிவு ☪️☪️🕋🕋🕋
    ------------------------------------------------------------------------
    தலைப்பு: மறைவான உதவி பெற்ற மாமனிதர்கள்
    ------------------------------------------------------------------------
    சொல்முரசு மெளலானா மெளலவி அல்ஹாஜ்
    M. முஹம்மது அபுதாஹிர் பாகவி ஹள்ரத்
    பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி

Komentáře • 18

  • @zareenbanu5689
    @zareenbanu5689 Před 4 měsíci +2

    Alhamdulillah subahanallah Allahu Akbar 🎉❤

  • @kajahusain5804
    @kajahusain5804 Před 4 měsíci +1

    மாஷா அல்லாஹ்

  • @risaanrisaan1272
    @risaanrisaan1272 Před 4 měsíci

  • @RAJASTAMIL
    @RAJASTAMIL Před 4 měsíci

    Mashaallah

  • @bobbybobby2576
    @bobbybobby2576 Před 4 měsíci

    Hazrat assalamualaikum (warah) en magan kafir pennai love pandran. Nan migavum mana vedhanayil irukiren Hazrat. Enna seiradhu

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 Před 4 měsíci

      உங்கள் மனவேதனையை இவன்கிட்டே ஏன் சொல்றீங்க ? இவனே காசுக்காக யூடியூப் க்கு வந்திருக்கான். மனம் விட்டுப் பேச, துஆ செய்யுங்கோ என்றுசொல்ல, ஆலிம் ஒருவர்கூட இப்போதைக்கு இல்லை. அல்லாஹ்வின் பயம் ஒரு பயலிடமும் இல்லை. அதிகம் பேசுறவன் நஷ்டவாளி ன்னு ரசூலுல்லாஹ் சொல்லி இருக்காங்க. இவனும் ரொம்ப அதிகமா பேசுறவன் தான். அல்லாஹ்விடம் முறையிடுங்கள் பிரச்னையை உண்டாக்கியவன் அவன் அவன் தான் தீர்த்து வைப்பான். சில வேளை இதில் நன்மையும் இருக்கலாம். உங்கள் மகனின் பொருட்டால் ஒரு காபிர் இஸ்லாத்துக்குள் வரவும் வாய்ப்புள்ளது. அவனிடமே கை ஏந்துவோம்.

  • @mohammedabdulcader8544
    @mohammedabdulcader8544 Před 4 měsíci +3

    டொலர் கிடைக்கிற அளவுக்கு இன்னும் viewers , subscribers வரலையே. ?அதிகரிப்பதற்கு முயற்சிக்கவும். 30 நாளும் தொடர் பயான் நடக்கப்போகுது. அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவன் சதீதுதீன் மாதாந்தம் 750 டொலர் சம்பாதிக்கிறான்.

    • @zainece
      @zainece Před 4 měsíci

      உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களிடம் subscribers கிடைக்கல என்று கவலை பட்டார்களா? அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.

    • @thameemmohamed2754
      @thameemmohamed2754 Před 4 měsíci +5

      கண்ணியமான முறையில் பேசவும்

    • @sarathnaseera988
      @sarathnaseera988 Před 4 měsíci +3

      உனக்கு ஏன் பொறாமை?

    • @inpermation
      @inpermation Před 4 měsíci +2

      intha channel create panni admin-ah irukkurathu naan thaan, Abuthahir Hazarath oda control-la intha channel illavae illai... ithulaa kidaikkuraa amount yeanakku thaan varuthu..
      Atha nalla vishyathukku kuduthurom ...
      ithu varaikkum total ah vanthaa amount will be around Rs.12000..
      Abuthahir Hazarath thani patta murayil yeantha channelum nadathula

    • @asjathyahamed5551
      @asjathyahamed5551 Před 4 měsíci

      Allahvidaiya rasoolai manadharra puhalum naavukkum manitharhalukkum nokkam ,niyhath enbama nalladhagave irukum..
      Nichayamaaha kaasu panathikkaga irukkadhu..
      Ugalaudiya ennathai maatrugal.
      Illayel vaai moodi mounamaaha irugal