Perundurai Kari virundhu Unlimited at Rs 700 UBM I Tastee with Kiruthiga
Vložit
- čas přidán 3. 12. 2021
- Welcome to tastee with me kiruthiga!!
Thanks so much for watching!
UBM Namma Veetu Saapaadu - Seenapuram, Erode
093629 47900
goo.gl/maps/Gm7LaVi7npsnjBfX7
It's free !!! Do like, share and subscribe to my youtube channel.
/ tasteewithkiruthiga
Follow me on :
/ tasteewithkiruthiga
/ tasteewithkiruthiga
For queries & details :
tastee2018@gmail.com
#tasteewithkiruthiga #ubmperundurai #unlimitednonveg - Zábava
உங்க reaction விட அவங்க நடிப்பு அருமை யாக இருந்திருக்கும் மே
Exactly
30 ரூபாய்க்கு எத்தனையோ நல்ல உணவுகள் கிடைக்கும்.எளிய மக்கள் அனுபவிக்கும் வகையில் வீடியோ பதிவிட்டால் மகிழ்ச்சி சகோதரி. வாழ்த்துக்கள் 🙏
இவ்வளவு நாள் நன்றாகத்தானே போயிகிட்டு இருந்தது....தேவையில்லாத வேலை இன்று செய்து விட்டீர்கள்....
கண்ணு அவன் பயங்கர நடிப்புக்காரன்
அப்பா அம்மா நடிப்பு என்னைக்குமே தாங்க முடியாது
😀😀😀😀
Sister,எந்த உணவையும் ஒரு கரண்டிக்கு மேல இந்த ஆளு வெக்கமாட்டாரு!!!
நடிகர் திலகம் - பத்மினி லாம் செத்துட்டாங்க யாருடா சொன்னது ஈரோடு UBM ல வாழறங்க டா என்ன நடிப்பு டா சாமி 🤷🏻♂️
😄😂😀😃
எங்கள் ஊருக்கு 5 கிமீ தொலைவுதான் இந்த உணவகம்...உள்ளூர்வாசிகள் யாரும் இங்கு சாப்பிட போவதாக தெரியலைங்க....
Bro ullurukanga munneruna pidikathu bro
High Price bro
@@satheeshkumarkumar6480 ok
High level Drama by UBM.. Over acting at 23:44 .. 🤣🤣🤣
சிவாஜி&பத்தமினி உணவகம் 😄😄😄😄
சின்ன குறும்படம் பாத்த மாதிரி இருக்கு. ஒரு இழைக்கு 700 Bill போட்டு இருப்பானே. ஆமாங்க.
அப்பா அம்மானு சொல்லுனு சொல்லி இருப்பாங்களே. ஆமாங்க. என்ன என்ன இலைல வெச்சோனு முலுசா சொல்லி இருக்க மாட்டானுங்க. உங்களுக்கு ஊட்டி விடாம விட்டுட்டானே அதிசயமா இருக்கே. எப்ப பாத்தாலும் Full மேக்கப் ஓடதா இருப்பாரு ஐயா. அசைவம் சாப்பிட மாட்டாங்கலாமா ஆனா ருசி பாக்காம செய்வாங்க. இத நீங்க யோசிச்சீங்கலா. கடைசியா இந்த கடைக்கு பின்னால போய் ஒரு வீடியோ போட்டு இருக்கனும் எவ்லோ சாப்பாடு வீனாபோகுதுன்னு. அத மட்டும் யாரும் காட்ட மாட்டேன்றாங்க.
ஹாஹாஹாஹா தங்களுக்கும் அடிபட்ட அனுபவம் உண்டோ
so far this is prob the best costume.
Hi Kiruthika, this is one of the over hyped place in that area. This place is near by my hometown. I've really very very bad experience in this place. When I was there I found mostly all non veg served here was frozen one. But the hospitality by two of them were the high point for this place. When we come out of this we will feel gud not bcoz of the food but by their hospitality. There are many decent and gud restaurants in and around erode district. Pls try them if u have any plans around Erode District. Last but not least u r one of the best women youtuber in food review... Luv ur work keep up ur gud work. U still have heights to reach to pinnacle cheers and continue ur gud work...
Sure and thanks a lot😃
ஆனா போன இடம் தான் சரியில்லை
Saapatu arakki. No.1 foodies award given this year. Rasanai..rasanai..rasanai.. Super elaboration. Blessings krithikaa..
Super conversation.....
Very. NIce video ma , I like it ,you talked frankly of your family life ,appreciate,
Intha mathiri item food reviewthan nalla irukku
😂 😂 UBM sapadu sumar,, aana vaaila vada suduvanga “thangam, vairam” 😆 😂
As a women, I'm so proud. Don't leave this. Nice one.
So cute in saree Kiruthiga !! UBM review is good !!
They act well
In recent times u r only person who gave positive review about this place than other CZcamsrs …i actually appreciate 👍🏻
இன்னுமா இந்த கடை இருக்கு? ஆரம்பித்த போது இருந்த taste இப்போ இல்ல
Hi Kiruthika I follow your tracks have eaten in a few restaurant s that you reviewed and loved the food . I am a food lover also into cooking traditional tamil Kongu cousine . But I don't approve with ubm , have been there listening to the hype the couple create very disappointing. The taste is below average , you'll find better Kongu restaurants around . When I ate there I felt people who have not seen such variety go there for an experience . The couple are extremely friendly so people forget the taste and get carried away with hospitality , but the money I paid there seem a waste compared to the taste .
நீங்கள் சாப்பிடும் விதம் அருமை மா
நிங்க சாப்புடுற விதம் அருமை
Antha couples nalla nadikkiranga
அருமை மா...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
Meen thokku semma reaction sister😳😳
வேற லெவல் சாப்பாடு😍😍😍
உங்கள் உயர்வுக்கு அன்பு வாழ்த்துக்கள்
அருமை முதன் முதலில் புடவையில் காண்பது அழகு.முட்டைகண்ணி
Azhaga irukenga sister
Super ka most awaited video
Really enjoyed
Happy b day akka 🥰 സാരിയിൽ സൂപ്പർ ❤️❤️❤️
Thank you 😊
Yes Ganesh u r correct... Now day quality and quantity of food is not good. Price is also increased.
Super akka 👍.....
இது போல எல்லோருக்கும் பரிமாறுவார்களா????😊
Sareela kalakuriyema ithu pilaya pakura mathiri irukku spr sister
Ohh Enna vurukku erode district vanthu erukkigala welcome kirithiga
என்னது உங்களுக்கு கல்யாணம் ஆய்டூச்சா 😔 வாழ்த்துக்கள் அக்கா 😔
Sister avaru ungala food review pannavey vedamattaruu pola
Best wishes Madam...
Wow congratulations
I saw your neeya naana episode on Biryani! Was great fun! U are a complete entertainer!
Ethu ovraa erkru papa
Sister near area semaya irrukkum ubm hotel .Try gobi Amman mess and bannari amman mess
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு
அங்கு சாப்பாட்டை விட அவர்களின் உபசரிப்பு அதிகம் ❤️ அதை நான் அனுபவித்து உள்ளேன்
Nice 👍 kiruthiga akka ✨❤️💚
Sorry for my late wishes.HBD🎂🎂🎂 sister.stay God +you .stay happy life long
Today you look very pretty in this saree and jewels..
Azhagiii....
Super kaa...Yanna ke eppa dha theriyum ungaluku marriage achu nu..that amma appa super characters..keep on success.. Kaa
Athu ena nu theriyala CZcamsr pathalaea ubm owner nadikka arampichuranga
Akka Coimbatore foods review panuga please 🙏
Welcome, super
Next video dindugal ponram briyani kadai try pannunga
Sis, UBM hotel review neenga sonna mari few videos pathachi, but intha vlog really super bcas of ending they so kind and hus ah va da poda solluviya avanga kekum pothu romba cute ah eruku, ennoda suggestion hotel ower oda ethe mari konja time spend pana nalla erukum thonuthu
Full items 😋
Happy birthday to you Akka valga valamudan 💐💐💐
Thank you 😊
AWESOME SIS👌😍🤩
Today the notification not come till 12a.m. I am your subscriber.
Very supper👍👌 akka 😀
Happy Birthday akka
சிஸ்டர் இலை உங்களை விட உயரம் இந்த நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். புடவை உங்களுக்கு நன்றாக உள்ளது.
நன்றி
Sister neega unmai ரசுசு sapatagala ah
Super sis am your big fan
Sooru mattum thaan sapdura mathiri thariyuthu side dish ellam appadiye erukku
Sivagangai la try pannunga sis
Super
Happy birthday akka❤️
Sister super lunch
Coimbatore பக்கத்துல vanthuteenga போல...🔥
Adipoli sister
WELCOME ERODE AKKA
Hi guys I visited this hotel today with my family. I went here after reading all the negative comments . They served us around 20 dishes. The taste was good . When they serve 20 dishes we cannot expect all dishes to be exotic. But their benchmark dish was fish kulambu ,biriyani and the final sweet with curd. Actually this is the place for those people who eat all varieties of chicken and mutton. But if you are the people who eat only selective dishes then definitely this is not worth for you. If you wish to have food with lot of varieties then you can visit this place. Worth the money.
ADaaa EnGa #Ooru...🤩👍
Super sis 👌
இந்த ஹோட்டலின் விலை மிக அதிகம் ஒரு ஒரு நபரால் 700 ரூபாய் கொடுத்து சாப்பிட முடியுமா ஏதோ ஒரு தடவை காசு கொடுத்து சாப்பிடலாம் ஆனால் சாமானியர்கள் சாப்பிட முடியாது கிருத்திகா
Belated happy birthday, madam, regards, ME Murali, Bangalore
Welcome 🤗
Krithi sis you look good in saree
Hi akka please try Ranjith blessing hotel at coimbatore in rathinapuri try once akka
SISTER WISH YOU HAPPY BIRTHDAY IPPA POLA EPPAYUM HAPPYA IRUKKANU SISTER
Nice video
Nalla video
HAPPY birthday to you akka
Saree super 👌🏻 krithiga sis 💕
Thank you 😊
Cake shop best sollunga in chennai for home delivery
We need ubm hotel troll
super ❤️❤️❤️🌹 akka
அருமையான மரியாதை
Nice sis
Paaaahhhh 😋
SEMA nadipu....
வாழ்த்துக்கள் கிருத்திகா நீங்கள் சாரியில் என்னையே போல் இருக்கிறீர்கள் அவார்ட் உங்களுக்கு தான்..💐💐💐💐🎂
Super video akka
Thank you 😊