Learn Tyre manufacturing date - தமிழில்

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2021
  • Learn about tyres manufacturing dates , and expiry year of every vehicle tyres. Explanation in Tamil
  • Auta a dopravní prostředky

Komentáře • 137

  • @amsfaguru
    @amsfaguru Před 5 dny +1

    டயர் பற்றிய நிறைய விடீயோ பார்த்தேன் உங்கள் வீடியோ தெளிவு மிக அருமை

  • @manivasagan2495
    @manivasagan2495 Před 2 lety +3

    டயர்கள் பற்றிய விளக்கங்கள் தெளிவாக சொல்லியதற்கு மிக்க நன்றி மு.மணி

  • @sammagimairajsammagimairaj3363
    @sammagimairajsammagimairaj3363 Před 5 měsíci +1

    Ungal pathivu vilamparathukaga illama unmai nilavaratha solringa bro thx u for helping us

  • @RadhaKrishna-tj7vy
    @RadhaKrishna-tj7vy Před 2 lety +2

    நிச்சயமாக அண்ணா.
    இந்த செய்தி என் போன்றவர்களுக்ககு மிகமிக பயனுள்ளது. Super அண்ணா...

  • @leosmanicc
    @leosmanicc Před rokem

    Nice information. I'm using one tyer since 2012. Planning to replace with new ones

  • @mohamedyusuf3416
    @mohamedyusuf3416 Před 2 měsíci

    ரொம்ப பயனுள்ள தகவல், நன்றி sir,

  • @sekarshanmugasundaram5665

    Arumai sir, thank you 👍

  • @thangaraj3013
    @thangaraj3013 Před 3 lety +1

    சூப்பர் டிப்ஸ் பிரதர். நல்ல முறையில் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய முயற்சி நன்றி.

  • @CNGopal78
    @CNGopal78 Před 3 lety

    Thank you for your clear explanation

  • @TSRAJ775
    @TSRAJ775 Před 3 lety +1

    Good information sir... God bless your work

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Před 2 lety +1

    Valuable information உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👍

  • @vijayanandathikesavan5931

    உங்கள் பதிவுகள் அருமை வாகனங்கள் பற்றி பல தெரியாத விஷயங்களை கூறியதற்கு நன்றி

  • @ilearadjatoulassingame2203

    வணக்கம் மிகவும் பயனுள்ள செய்தியாக இருந்தது அண்ணா உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

  • @arunachalamkrishnamoorthy8675

    Hello bro there is any mileage different between the if we change vthe pattern of the tyre??

  • @v.s.nandhakumar8588
    @v.s.nandhakumar8588 Před 3 lety

    Good information, thanku sir.

  • @babub1385
    @babub1385 Před 2 lety +1

    Supper instructions sir Thank you so much.New Tyre running km pathi sollunga

  • @mahasewansivam6453
    @mahasewansivam6453 Před 3 lety +1

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை தொடருட்டும் நண்றி
    கடைக்கு போனமா அதே மாதிரி டயரை மாத்துங்க என்று சொன்ன எங்களுக்கு இவ்வலவு விலக்கங்கள் கொடுத்தமைக்கு நண்றி ஐயா 🙏. Sivam from malaysia

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 Před 2 lety

    நன்றி...

  • @georgejose4334
    @georgejose4334 Před 2 lety +4

    எல்லா பொருள்களிலும் தயாரிப்பு தேதியை தெளிவாக குறிப்பிடுகிறார்கள், ஆனால் டயரில் மாத்திரம் ஏன் இந்த குளறுபடிகள் ??? டயர் தயாரிப்பு கம்பெனிகள் தெளிவாக தயாரிப்பு தேதியை குறிப்பிடுவதற்கு அவர்களுக்கு எது கஷ்டமாக இருக்கிறது ??????

  • @Vijayfanstn
    @Vijayfanstn Před 3 lety

    Super Sir... Thank you

  •  Před 10 měsíci

    Thank you for the good information

  • @ramaloke8377
    @ramaloke8377 Před 2 lety

    Very nice explanation bro👌👍

  • @mahasewansivam6453
    @mahasewansivam6453 Před rokem

    Very very good information brother god bless you

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Před rokem +1

    Sooper dear ...tq.dear
    .tq.so.much

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 Před 3 lety +1

    So Good and Much Useful Brother 👌 👏 👍 ❤️ 💐 🙏

  • @skrajagopal5335
    @skrajagopal5335 Před 2 lety +1

    Grand i 10 asta car..which size of the tyre I should buy. Presently Iam using Appolo tyre , 165/65r 14 now tyres are seem not satishfy to use. Shall buy Bridgestone tyres ,and which size have to buy . Please kindly inform me 🙏 Thanks

  • @natarajana2647
    @natarajana2647 Před 3 lety +1

    Usefully information 💁‍♀️. Thank you.

  • @ajsnagoreshahul3635
    @ajsnagoreshahul3635 Před 3 lety

    அவசியமான ஆர்வமுடன் முழுமையாக பார்க்க தூண்டும் நல்ல பயனுள்ள பதிவு மிக்க நன்றி. மேலும் இதுபோன்ற காணொளிகள் பதிவேற்றம் செய்யுங்கள் அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளவும் பயனுள்ளதாகவும் இருக்கும். மேலும் பழைய உபயோகித்த வானங்களை வாங்குபவர்கள் விற்பவர்கள் பாதுகாப்பாக வாங்கவும் விற்கவும் என்னென்ன நடைமுறையை கடை பிடிக்க வேண்டும் வாங்குபவர் மற்றும் விற்பவர் என்னென்ன ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் இது சம்பந்தமாக ஒரு காணொளியை போடுங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மிக்க நன்றி !

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 3 lety

      உங்கள் கருத்துக்களை மனதில் கொண்டு மிக விரைவில் அதை செயல்படுத்துகிறேன். மிக்க நன்றி🙏🙏🙏

  • @v.b.naidunaidu9188
    @v.b.naidunaidu9188 Před 9 měsíci

    Super information.thnx.each tyre has a indicator showing you the amount of grip is available.with that we can change the ture accordingly. Next while buying new tyres the dealer will indicate how many kms it will last.Depending on how many kms use we can decide the life.Most Indian made tyres will last between 35,000 to 40 thousand only.Not like what you said 10 yrs.please check with Bridgestone distributor regarding the indicator when to change tyres.

  • @subramanid4248
    @subramanid4248 Před 3 lety

    Thanking you sir

  • @arulbright9229
    @arulbright9229 Před 3 lety +1

    Very useful message. Thank you!

  • @lskumar6753
    @lskumar6753 Před 2 lety

    அருமை அண்ணா

  • @ashwahari4958
    @ashwahari4958 Před 2 lety

    Super explaination 👍👍👍

  • @RevSSekar
    @RevSSekar Před rokem +1

    Very Very useful information

  • @mathanmohan4297
    @mathanmohan4297 Před 2 lety

    Thanks Bro very useful video

  • @Gannappazham
    @Gannappazham Před 2 lety +3

    என் காருக்கு 101 மாதங்கள் கழித்து தான் மாற்றினேன். சுமார் 45000 கிமீ ஓடியது.

  • @rajakaliyaperumal3316
    @rajakaliyaperumal3316 Před 2 lety

    Useful video sir u r great

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f Před 3 lety +1

    அருமையான தகவல்...!!!

  • @guna058
    @guna058 Před rokem +1

    தகவலுக்கு மிக்க நன்றி சகோ

  • @Suresh-rp9uz
    @Suresh-rp9uz Před 2 lety +2

    சூப்பர் குரு

  • @user-fj3il5kl5j
    @user-fj3il5kl5j Před 7 měsíci

    THANKS SIR

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz Před 3 lety +2

    Thanks for your information sir

  • @nisanthsl4953
    @nisanthsl4953 Před 3 lety +1

    Wel explain thank you !

  • @DIY-1988
    @DIY-1988 Před 3 lety

    Good information

  • @angelautobcomdtedmba5400

    அருமை Thank u சூப்பர் நன்று supper

  • @amalraj.a1172
    @amalraj.a1172 Před 3 lety +1

    அ௫மையான பதிவு

  • @thyk1489
    @thyk1489 Před 3 lety

    U r video are very informative sir

  • @remigiussap7269
    @remigiussap7269 Před 2 lety

    Good explanation

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 2 lety

    Thank you sir 🙏

  • @selvaganapathy6945
    @selvaganapathy6945 Před 3 lety +4

    Very useful information..... please make a video on how to upsize a tyre.....suppose i have stock tyres of 14" and I want to upgrade to 15" is it possible.... and what impact would it make to mileage and ride comfort.
    Also would there be any problem with speed and odometer reading? Please consider this question and answer

  • @alagarsamy3046
    @alagarsamy3046 Před 2 lety +1

    Thank u brother

  • @darvikajana1543
    @darvikajana1543 Před 2 lety +1

    Thank you

  • @syedmohamed8366
    @syedmohamed8366 Před 3 lety +2

    Good information thanks

  • @anuputra
    @anuputra Před 3 lety +1

    Useful info...

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 2 lety

    excellent advice, thank you.

  • @dontgetcheatedbysellers8795

    Very nice.. Keep it up bro

  • @suryananthkb5176
    @suryananthkb5176 Před 3 lety

    Hi bro, aspire diesel vaangalaama? For daily usage and highway trips maintenance la cheap nu solraanga

  • @srinisrini4429
    @srinisrini4429 Před 2 lety +1

    Very use full

  • @jjayarajsafety1957
    @jjayarajsafety1957 Před rokem

    Super

  • @babubabu1591
    @babubabu1591 Před 3 lety +2

    Great

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh Před rokem

    hi bro shall we use second hand tyre for Stepney wheel?

  • @gopinathr3725
    @gopinathr3725 Před 3 lety

    👍

  • @rajap8333
    @rajap8333 Před 2 lety +1

    Super sir

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 2 lety

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @subashchandrabose4659

    Sir, புது கார் வாங்கும் போது 5 tyre um Same manufacturing date irukuma illa variation varuma sir

  • @RajeshKumar-gx4pj
    @RajeshKumar-gx4pj Před 3 lety

    Anna ford car la Diesel vaingalama

  • @bharathb4803
    @bharathb4803 Před rokem

    All Tires shouldn't be used upto 10 years. It totally depends on the tyre ingredients and driving and maintaining conditions.
    For eg. Michelin xm2+ tires can last 1 lakh km / 8 yrs.
    Not all tires are built like this.
    It is very best to change tires at least every 6 years. (all tires at once, not one by one).
    Always use Nitrogen air for longevity and reliability.
    Align wheel and check balancing every 5k to 7k kms.

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 Před rokem +1

    Car manufacturing month and year epdi pakanum sir

  • @anandhang9
    @anandhang9 Před 3 lety +1

    Good 👍

  • @pariviswanathan1238
    @pariviswanathan1238 Před 3 lety +1

    Good

  • @sivamurugan7918
    @sivamurugan7918 Před 3 lety

    super

  • @jimsonson9392
    @jimsonson9392 Před 3 lety

    no.1

  • @robertkumarp9108
    @robertkumarp9108 Před 2 lety

    👍👏👏

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 Před 3 lety

    சரிதான் ப்ரோ என்னோட வண்டிக்கு mrf tyer potu 3 வருடம்கூட பாவிக்க முடியவில்லை தேய்ந்து விட்டதே என்ன காரணம்

  • @zuhairaffan335
    @zuhairaffan335 Před 3 lety +1

    Cheap n best tyree paaati video poranghee anna???

  • @sensumithalic
    @sensumithalic Před 3 měsíci

    டயர் 10 வருடங்கள் ஓட்டிவிட்டு ரீபில்ட் பண்ணுகிறார்கள் அது சரியா அப்படி பண்ணினால் இன்னும் எவ்வளவு வருடம் ஓட்டலாம்

  • @jagathishb4667
    @jagathishb4667 Před 3 lety

    Break pidikum but , tyre nikkathu yes correct , next wamning problem vaarum

  • @karthikgiri5545
    @karthikgiri5545 Před 3 lety

    super sir..slipper potu drive panrathu better ra illa without slipper better ah ....Atha paathi pesunga sir!!!!!

  • @nazeermohamed7735
    @nazeermohamed7735 Před rokem

    சார் என்னுடைய கார் டயர் 2015 மாடல் 25000கிலோமீட்டர் தான் ஓடியுள்ளது டயர் நன்றாக உள்ளது நான் கார் டயர் மாற்ற வேண்டுமா சொல்லுங்க சார்.

  • @suryaananth8793
    @suryaananth8793 Před 3 lety +1

    சார் 09.20 என்னுடைய டயர் தயாரிக்கப்ட்டது.அப்ப மாதம் என்ன சார்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 3 lety +1

      மார்ச் முதல் வாரம் 2020 ம் வருடம்

    • @suryaananth8793
      @suryaananth8793 Před 3 lety

      நன்றிங்க சார்

  • @elangokrishnan6361
    @elangokrishnan6361 Před 3 lety +1

    10வருடமா...? 10வருடம் வரை உழைக்கும் tyre company சொல்லுங்க சார் நானும் வாங்கிகுறே...

  • @prathap1singh168
    @prathap1singh168 Před 2 lety +1

    XUV500 podunga

  • @manchell1739
    @manchell1739 Před 2 lety

    No bro.... maximum 7years

  • @frozenprakash
    @frozenprakash Před 2 lety

    04:18 Man that's wrong month, 29th week of any year is Mid July!

  • @marylambert9757
    @marylambert9757 Před 3 lety

    supae

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    சிறந்த புதிவு வாழ்த்துக்கள்
    சி.சுரேஷ்குமார்தேவேந்திரன்✍️💪👍✊🇧🇾💐🌾👌

  • @senthilkumaran5665
    @senthilkumaran5665 Před 2 lety

    7:51 Strongly not Recommended (Please correct it Brother )

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 2 lety

      Please correct your idea brother, the world standard Michelin tyre product company also announced don't use the tyres after ten years. Note- Michelin company is the best inventor and updater in the tyre field. If you have any doubt means just check Google. 🤝. My information is perfect

    • @senthilkumaran5665
      @senthilkumaran5665 Před 2 lety +1

      @@rajeshinnovations Sorry brother I didn't mean your concept. That is 100 % true.Instead of the word not recommended, your have used as strongly recommended which means in tamil நான் 10 வருடமான டயரை உறுதியாக பரிந்துரைக்கிறேன்.

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t Před 2 lety +1

    அருமை அண்ணா