🔴Sollathigaram | இலவச ரேஷன் வாக்குறுதி கொடுத்த ராகுல்... இலவச பேருந்துப் பயணத்தை விமர்சித்த PM Modi

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • 🔴LIVE: Sollathigaram | இலவச ரேஷன் வாக்குறுதி கொடுத்த ராகுல் காந்தி.. இலவச பேருந்துப் பயணத்தை விமர்சித்த பிரதமர் மோடி - எது வாக்குக்காக? எது அரசியலுக்காக?
    #Sollathigaram | #BJP #congress #pmmodi #rahulgandhi #loksabhaelection2024 #parliamentelection #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 92

  • @user-ve9gj6cl5q
    @user-ve9gj6cl5q Před 15 dny +8

    சீனா காரன் பாதி இடத்தை ஆக்கிரமிச்சுட்டாண்டா ???
    எங்கடா அந்த வலிமையான தலிவரு ???? 😂😂😂

  • @JaganathanJaganathan-kh3wn

    அசினா கைஸ் சூப்பர் மேடம் கரெக்டா சொல்றீங்க

  • @rainbowmanfromoriginalid8724

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @anbarasana9571
    @anbarasana9571 Před 15 dny +9

    குறுக்கீடு ன்ற பேர்ல சொற்பொழிவு ஆற்றும் தாடி. ரன்னிங் கமென்ட்றி வெக்கமே இல்லாமல் குடுக்குது

  • @rainbowmanfromoriginalid8724

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

  • @wahid1037
    @wahid1037 Před 14 dny +2

    பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தில் எத்தனை மெட்ரோஇருக்கு

  • @rainbowmanfromoriginalid8724

    தமிழ்நாடு இப்படி இருந்து இருக்க
    வேண்டிய நாடே அல்ல

  • @rainbowmanfromoriginalid8724

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

  • @sheikabdhulkadhark8204
    @sheikabdhulkadhark8204 Před 15 dny +2

    ஏழைகளாகபிறக்கதேஎன்றுஉ& பிலயோகியோடோபேச்சு!____

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m Před 15 dny +1

    Mr. Sree kanth must know that strong is not in tall talk but in remarkable deeds.

  • @anbarasubanbarasub5657

    Shrikanth correct speak

  • @AliMuhammadNazeerudeen
    @AliMuhammadNazeerudeen Před 14 dny +1

    Srikanth karthigai selvan sir kelvi nelladaan iruku aanaa unnoda badil mattama irukku

  • @VV-yh4uh
    @VV-yh4uh Před 15 dny +8

    மணிசங்கர் பாஜாகாவின் ஸ்லீப்பர் செல்

  • @rainbowmanfromoriginalid8724

    கூடா நட்பு கேடாய் முடியும்
    கூடா நட்பு கேடாய் முடிந்தது
    கலக்க முடியா நட்பு
    கலகத்தில் முடியும் AND
    பேரழிவில் முடியும்

  • @anbarasubanbarasub5657

    Hasina sister All Indian only

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 Před 15 dny +1

    I am thinking how Srikanth is walking in streets after lying like this in front of public

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 Před 15 dny +1

    இந்த டிபேட் முக்கியமா புல்டோசர் டிபேட் முக்கியமா இது தேவையில்லாத டிபேட் ராமர் இருப்பாரா போயிடுவாரா மோடிக்கு பதில் சொல்லும் டிபேட்தான் தேவை

  • @Kalugoo
    @Kalugoo Před 15 dny +2

    ஆயிரம் அறிவாளிகளுடன் விவாதிப்பதை விட சிரமமானது ஒரு சங்கி முட்டாளுடன் விவாதிப்பது. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒரு சங்கியுடன் போராடுவது சிரமமான காரியம்.

  • @RiyasRifan
    @RiyasRifan Před 15 dny

    Nanbanda🎉🎉🎉

  • @sasikumar2183
    @sasikumar2183 Před 15 dny +2

    ஷசீனா. தமிழ்நாட்டில ஒருத்தர் ஓசி பஸ் ன்னு சொன்னப்ப வாயில என்னத்த வச்சிருந்த. அறிவாலய ஒட்டுண்ணி.

  • @JaganathanJaganathan-kh3wn

    சஞ்சனா ஹே சூப்பர் சூப்பர் மேடம்

  • @jagans3636
    @jagans3636 Před 14 dny

    Samas mattumthan
    Neutrala pesukirar

  • @rainbowmanfromoriginalid8724

    தமிழ்தேசியம் மலை போன்ற ஆற்றல் கூட்டங்களை மண்ணாக ஆக்கி விட கூடியது தூசிகள் போல் ஆக கூடிய UNIT

  • @isaimozhiradhakanthan9526

    Why the channels are calling indecent and immortal words & continues interference BJP srikanth karanesh

  • @parimalai1649
    @parimalai1649 Před 14 dny

    Flight ticket free to pm and politition

  • @meaanand
    @meaanand Před 14 dny

    38:50 😂😂😂 sema .. let THEM talk they will get exposed

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před 14 dny +1

    Viswa Kusu🤣🤣🤣

  • @ambrose12345able
    @ambrose12345able Před 13 dny

    intha movayiram valushankalin enna seithaaoi bramana madaia?

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m Před 15 dny +2

    Modi is not a strong leader. What strongest deeds has Modi done for India. Tell mr. Bjp spoke person. Modi is a weakest PM ever in India.

  • @anbarasubanbarasub5657

    News 18 After jalra

  • @anbarasubanbarasub5657

    Kanagaraj going china company

  • @anbarasubanbarasub5657

    Kanagaraj china company

  • @rainbowmanfromoriginalid8724

    தமிழ்தேசியம் VS சங்கிதேசியம்
    UNMATCH Compare பண்ண கூடாதது
    ஜெர்மானிய தேசியம்
    = EQUAL TO தமிழ்தேசியம்
    தமிழ்தேசியம் Reality ஆனது என்பதால் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் பேசி கொண்டு இருக்கும்

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 Před 15 dny +2

    அது என்ன எப்ப பாரு 5 ல ஊணு பேரு மோடி எதிர்பாளராவே கூப்பிடரீங்க.

  • @rainbowmanfromoriginalid8724

    சங்கி தேசியத்தால் முடியாது
    REALITY இல்லாததால்
    கற்பனை AND UNNATURAL
    தமிழ் தேசியத்தால் முடியும்
    Reality One And Nature என்பதால்
    💀❌💀❌💀❌💀❌💀❌💀❌💀

  • @gnanasekaran3198
    @gnanasekaran3198 Před 15 dny

    ஹசீனா உங்களுக்கு குரல் வலிமை இருக்கிறது. அது உங்களுக்கு வலிமை சேர்ப்பது எப்படியோ அதைவிட வலிமையை குறைக்கிறது.
    ஸ்ரீகாந்த் ஒரு இடத்தில் மரணத்தில்தான் காங்கிரஸ் ஆண்டது என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 8 மற்றும் 9 ஆம் பக்கத்தில் அவர்களை (இஸ்லாமியர்களை) குறிப்பிட்டு சொல்லியிருக்கிறது என்று சொன்னபோதும் கார்த்திகேயன் மிக ஆழமாக காங்கிரஸ் தியாகத்தில் ஆட்சி செய்தது என்றும், அவர்கள் ன்னா யாரை சொல்கிறீர்கள் என்று கேட்டபோதும் நீங்கள் கொஞ்சம் அமைதி காத்திருந்தால் மக்கள் மனதில் காங்கிரசின் தியாகமும், ஸ்ரீகாந்தின் இஸ்லாமிய துவேஷமும் சென்றடைந்து பிஜேபியின் வேஷம் வெளிப்பட்டிருக்கும். உங்களது குறுக்கீட்டாலும் சப்தத்தாலும் எக்ஸ்போஸ் ஆக வேண்டிய ஸ்ரீகாந்த் எஸ்கேப் ஆயிட்டார்.
    கொஞ்சம் குறுக்கீடுகளை குறைத்து உங்களுக்கு வாய்ப்பு வரும்போது செவுல்ல அறையற மாதிரி அமைதியாக கனகராஜ் வெச்சு செய்றாரு பாருங்க அத மாதிரி செய்தால் சிறப்பான எதிர்காலம் காங்கிரஸில் உங்களுக்கு இருக்கு.

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 Před 14 dny

      உண்மைதான் நண்பரே நம் பக்கம் பேசுகிறார் என்றால் கவணிக்கனும்

  • @tmpillai
    @tmpillai Před 15 dny

    This guy is 200 rupees ooppi... Mattamaana arivu

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Před 15 dny

    CONGRESS very very good MANIPOUCETO Money ROTATION Very Powerful Total India Development jut speed Sure 100 cour people Is DEMACRECY RAITE happy sure reality

  • @ambrose12345able
    @ambrose12345able Před 13 dny

    En pottu vaithirukkiroi, indhu madhasarbatra jananaayaam. You are tooling people.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před 14 dny

    Nimmy aunty, edatha gaali pannu P.Chidambaram ella kudupparu🤣🤣🤣Athani ku mattum kondu poyi nottuviya?

  • @anbarasubanbarasub5657

    Neriyalar jalra

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před 15 dny

    13:38 - even the Congressmen do not believe in the feasibility of the schemes in the Congress manifesto 😂

  • @anbarasubanbarasub5657

    Kanagaraj mentel

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před 15 dny

    8:38 - why free bus rides when even the poor people prefer private schools and hospitals because most of them are in pathetic condition.😂

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m Před 15 dny

    Because Modi has no welfare scheme and no concern about the poor and destitute and his thinking always about the richest people and Modi is going after them and deny the rights of honest poor people. But criticizing those who are remembering the needy people and their welfare.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před 14 dny

    ppappans poshakka thattula kaasu podunga, vera ethum venam🤣🤣🤣

  • @CharlesATH
    @CharlesATH Před 15 dny

    Mrs. Syed must allow BJP to talk, because when they talk , their real face will come out, she should not interrupt

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 15 dny

    YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

    • @1963sumathi
      @1963sumathi Před 15 dny

      We all not behind bjp
      Only you and Sreekanth behind blp

  • @rainbowmanfromoriginalid8724

    தமிழ்தேசிய நாடு
    மகான்களின் நாடு இல்லை
    தமிழர்கள் மகான்கள் அல்ல
    தமிழ்நாட்டு பூமி
    மகான்களின் பூமி இல்லை

  • @madurai62
    @madurai62 Před 14 dny

    இலவச பஸ் பயணம் திட்டம் 😇😇😇 இதை குறை சொல்ல அருகதை இல்லை 🤚🤚🤚🤚

  • @rainbowmanfromoriginalid8724

    Hitler தரப்பு நியாயத்தை
    தெரிந்து கொள்ள வேண்டும்
    Only எதிர் வினை மட்டுமே
    Only A பூமராங் மட்டுமே
    "Matt Damon" னின்
    THE LAST DUEL FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்.

  • @rainbowmanfromoriginalid8724

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @rainbowmanfromoriginalid8724

    தமிழ்நாட்டு மண்
    ஜெர்மானிய மண் போன்றது
    ( சங்கி கூட்டத்திற்கு பார்ப்பனியத்திற்கு சமஸ்கிருதத்திற்கு வடஇந்தியத்திற்கு )
    ஜெர்மானிய தேசியம்
    = EQUAL TO தமிழ்தேசியம்

  • @rainbowmanfromoriginalid8724

    தமிழ்தேசியம் நடத்த போகும் தனது தரப்பு REVENGEயை தடுக்க மறுக்க விலக்க தப்பிக்க தவிர்க்க யாராலும் எதனாலும் முடியாது HAPPENED ONE Determined Deserve Cool Calm Steady Stable Patience

  • @tmpillai
    @tmpillai Před 15 dny

    The news coordinator is dumb.. MSP is offering higher prices for agri produce and this lady says more freebies.. 10 kg rice into 80 crore people and 1 lakh per family, what else Infra development... Doomed

  • @MANO.MBA.
    @MANO.MBA. Před 14 dny

    Hasina No 1 . Religious based women, samas Anti Modi but out of Tamil Nadu no use. Kanagaraj This party and this people almost Expire.

  • @poornachandranm2188
    @poornachandranm2188 Před 14 dny

    பொறிக்கி நக்கல் சிரிப்பு சரிக்கிரான்

  • @user-rv9cv6qx4x
    @user-rv9cv6qx4x Před 14 dny

    நமக்கு இப்படி ஒரு பிரதமரா? இவர் நன்மை செய்யாமல் மற்ற
    வர்கள் நன்மை செய்தாலும் இவருக்கு பிடிப்பதில்லை L& T
    METRO வில் பயணிகள் குறை
    வாக பயணம் செய்யறத பற்றி
    இவர் கவலை படுகிறார் இது
    தான் நம் நாட்டின் முக்கிய
    பிரச்சினை யா? அதே போல்
    சூப்பூரமணி ஒரு பொருளாதார
    அறிவாளி.இவர் நாட்டில் 3/4வாசி மக்கள் ஏழை என்று
    தெரிந்தும்.22கோடி பேர் தான்
    ஏழை என பொய் பேசுகிறார்.
    கருன கிழங்கு.இவர்தான்மோடி
    என்ற நிலையில் பேசுகிறார்.
    இந்த ஆள் விவாதத்தில் மற்ற
    நபர்களை பேசவிடாமல்.நடுவே
    பேசி நேரத்தை யும் கருத்தையும்
    மக்களுக்கு சென்று சேராமல்
    தடுக்கிறார். பொய் பேச கையில
    பேப்பர் வேற. இநத பிரசங்கியை
    விட் டால் மார்க்கெட்டில் வேற
    நல்ல விவாதம் செய்யகூடிய
    ஆட்களே இல்லையா.. சேனலில்
    விளம்பரத்திற்கு இந்தநேரத்தை
    பயன் படுத்திளால் வருமானம்
    கூடுதல் ஆகும்.

  • @Kalugoo
    @Kalugoo Před 15 dny

    சங்கிகள் ஊளையிடுவதை ஸ்கிப் செய்துவிட்டு விவாதத்தைக் கேட்டால் நன்றாக இருக்கிறது.

  • @ArputharajArputharaj-gd7hk

    Modi ji yum per year 2 crores velai tharanu sonna , velai koduthaara

  • @ArputharajArputharaj-gd7hk

    Esnda mani sankar unna mithakanum da pudingi

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m Před 15 dny +1

    Modi is not a strong leader. What strongest deeds has Modi done for India. Tell mr. Bjp spoke person. Modi is a weakest PM ever in India.