“ஈரோடு இடைத்தேர்தலையே மிஞ்சி விட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தல்” - காளியம்மாள், நாதக

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • “ஈரோடு இடைத்தேர்தலையே மிஞ்சி விட்ட விக்கிரவாண்டி இடைத்தேர்தல்” - காளியம்மாள், நாதக
    #CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
    #PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
    news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    Subscribe ➤ bitly.com/SubscribeNews7Tamil
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ news7tamil.live
    #NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 13

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Před 6 dny +1

    அக்கா காளியம்மாள் சிறந்த போறாளி❤❤❤❤

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Před 7 dny

    ❤❤

  • @user-su6bn8px3s
    @user-su6bn8px3s Před 6 dny +1

    ஒரு கவுன்சிலர் ஜெயிக்க வக்கு இல்லை, உங்களுக்கு எல்லாம் வாய் ஒரு கேடு 😅😅

    • @Kalai1875
      @Kalai1875 Před 4 dny

      வணக்கம் நான் உங்களை தரக்குறைவான வார்த்தைகளை நான் பயன்படுத்த மாட்டேன் ஏனென்றால் நீங்கள் சகோதரர் ஆனால் நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் திமுகவை பற்றி சில கேள்விகள் உள்ளது உங்கள் மனதில் கையை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் திமுக சகோதரர்களிடம் இந்த கேள்விகளை கேளுங்கள். 1999 யில் BJP என்கிற சைத்தானை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்த சைத்தான் யார்? பாபர் மசூதி இடுப்பிற்கு திமுக என்கிற சைத்தானின் நிலைப்பாடு என்ன ? பழனி பாபா கொல்லப்பட்ட போது குற்றவாளிகளை மறைத்த சைத்தான் யார்? இஸ்லாமியர்களை சட்டசபையில் தீவிரவாதிகள் என்று சொன்ன சைத்தான் யார்?குஜராத்தில் முன்னாள் முதல்வர் மோடி என்கிற சைத்தானை நல்லவர் என்று சொன்ன சைத்தான் யார்? நீட் தேர்வை எந்த கூட்டணியில் இருக்கும்போது கொண்டு வந்தார்கள்?இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படும் போது தனது கட்சி எம்பி எனக்கு மத்திய மந்திரி பதவிக்காக உண்ணாவிரத நாடகம் ஆடியது யார் ? தனக்கு பிறந்த பெண் குழந்தையை தனக்கு பிறக்கவே இல்லை என்று என்று சொல்லி ஒரு பத்திரிகை மீது மான நஷ்ட வழக்கு போட்டு வழக்கில் ஜெயித்து பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பெண் குழந்தை எனக்குத்தான் பிறந்தது என்று சொன்ன சைத்தான் யார்? அந்தப் பெண் குழந்தை எப்போது தூத்துக்குடி எம்பி. முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்ற பட்டம் திமுகவால் தரப்பட்டது ஆனால் உண்மையிலேயே தரவேண்டிய பட்டம் ( வயசான திருட்டு பையனுக்கு )😂😂

  • @davidantonyraj302
    @davidantonyraj302 Před 6 dny

    Mudyala first councler agu PO 😂😂😂😂😂

  • @kalaiselvanselvan7010

    Mundai onaku car vetu ebadi

  • @mohamedimrankhan8626
    @mohamedimrankhan8626 Před 7 dny +2

    இது பொது தளமா இருக்கு இல்லாட்டி அசிங்க அசிங்கமா நான் கேட்டுருவேன்... நாம் தமிழர் கட்சியில் உள்ள ஒருத்தர் கூடவா அறிவு இல்ல, அது எப்படி காலையிலேயே எல்லாத்தையும் கூட்டிட்டு போய் ஒரு இடத்துல குவிச்சு வச்சிடுறாங்களா... ஏம்மா உனக்கு மண்டையில மூளை இருக்கா இல்லையா, இப்போ உள்ள டெக்னாலஜில ஒருத்தர் கூடவா அதை மொபைல்ல வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போடல... சரி திமுக கட்சிக்காரன் கூப்பிட்டா எதுக்கு மக்கள் போறாங்க, மக்கள் போறதும் போகாதது அவங்க விருப்பம் தானே அவங்க போகாம மறுத்து இருக்கலாம்ல... சும்மா நீங்க தோத்துட்டா கட்சிக்காரன் காசு கொடுத்து தான் ஜெயிச்சாங்க ஜெயிச்சாங்க சொல்றது, அதே மக்கள் காசை வாங்கி கொண்டு உங்களுக்கு போட்டு இருக்கலாம்ல, ஏன்னா ஓட்டு போடுறதும் போடாததும் மக்கள் உரிமை தானே... கட்டுத் தொகை வாங்க துப்பில்ல, பேச வந்துட்டீங்க பெரிய இது மாதிரி...

    • @stalin.ffrancis6950
      @stalin.ffrancis6950 Před 7 dny +1

      உலகம் இருண்டது....

    • @stalin.ffrancis6950
      @stalin.ffrancis6950 Před 7 dny +1

      எல்லாம் 200 ரூபாய்க்கு...

    • @Kalai1875
      @Kalai1875 Před 4 dny

      இஸ்லாமிய சகோதரர்க்கு வணக்கம் நான் உங்களை தரக்குறைவான வார்த்தைகளை நான் பயன்படுத்த மாட்டேன் ஏனென்றால் நீங்கள் இஸ்லாமிய சகோதரர் ஆனால் நீங்கள் ஆதரவு தெரிவிக்கும் திமுகவை பற்றி சில கேள்விகள் உள்ளது அல்லாஹ்வின் சாட்சியாக உங்கள் மனதில் கையை வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் திமுக சகோதரர்களிடம் இந்த கேள்விகளை கேளுங்கள். 1999 யில் BJP என்கிற சைத்தானை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்த சைத்தான் யார்? பாபர் மசூதி இடுப்பிற்கு திமுக என்கிற சைத்தானின் நிலைப்பாடு என்ன ? பழனி பாபா கொல்லப்பட்ட போது குற்றவாளிகளை மறைத்த சைத்தான் யார்? இஸ்லாமியர்களை சட்டசபையில் தீவிரவாதிகள் என்று சொன்ன சைத்தான் யார்?குஜராத்தில் முன்னாள் முதல்வர் மோடி என்கிற சைத்தானை நல்லவர் என்று சொன்ன சைத்தான் யார்? தனக்கு பிறந்த பெண் குழந்தையை தனக்கு பிறக்கவே இல்லை என்று என்று சொல்லி ஒரு பத்திரிகை மீது மான நஷ்ட வழக்கு போட்டு வழக்கில் ஜெயித்து பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த பெண் குழந்தை எனக்குத்தான் பிறந்தது என்று சொன்ன சைத்தான் யார்? அந்தப் பெண் குழந்தை எப்போது தூத்துக்குடி எம்பி. முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்ற பட்டம் திமுகவால் தரப்பட்டது ஆனால் உண்மையிலேயே தரவேண்டிய பட்டம் ( வயசான திருட்டு பையனுக்கு )

  • @nkskrishnamoorthydmk1623

    ஏன்டா போட்டி போட்டு வேற்றி இல்லையென்றால் என்ன மயிருக்கு‌ போட்டி