நெஞ்சை உருக்கும் வயநாடு துயரம்! | தகனம் செய்யும் ஊழியர்கள் பகீர்! | Wayanad Landslides | Kerala

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    நெஞ்சை உருக்கும் வயநாடு துயரம்! | தகனம் செய்யும் ஊழியர்கள் பகீர்! | Wayanad Landslides | Kerala | Karthick MaayaKumar | Big Topic | Episode 3121 |
    #Wayanad #Kerala #HeavyRain
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 275

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Před měsícem +36

    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h Před měsícem +4

      😢

    • @Dgfrass4-fg7xg
      @Dgfrass4-fg7xg Před měsícem +6

      Ivlo prachanaila unaku advertisement Kekkuthaa Kopaalu 😂

    • @msp576
      @msp576 Před měsícem +2

      ​@@Dgfrass4-fg7xg ivangaluk 100 content la ithu onnu avlotha😔

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 Před měsícem +2

      North Indian people very happy, Indian government not helping kerela.

    • @unnikkuttanvlog3096
      @unnikkuttanvlog3096 Před měsícem +1

      Total 1000 house 500 House poyachu evallo per 😔 sollamudiythu

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Před měsícem +37

    சத்தியமா சொல்றேன் சகோதரரே இதையெல்லாம் கேக்குறப்ப மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭 இனிமேலாவது இப்படி ஒரு துயர சம்பவம் நடக்கக்கூடாது இறைவா மக்களை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @AnviAish
    @AnviAish Před měsícem +37

    நீரினால் உலகம் அழியும் என்பார்கள் அவ்வப்போது இயற்கை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.💔

  • @RiRafeek
    @RiRafeek Před měsícem +86

    வயநாடு மக்கள் துயரிலிருந்து மீண்டு வர வேண்டுவோம்.

  • @user-ft8fn5hh2y
    @user-ft8fn5hh2y Před měsícem +12

    பாதிக்கபட்டவர்களுக்கு மட்டுமே
    வலி தெரியும்
    சொந்தங்களை இழந்து
    வீட்டை இழந்து
    வாழ்கையை இழந்து
    நடு தெருவுக்கு வந்து
    நாளை என்பதே இல்லை என்ற நிலை
    துயரிலும் துயர்
    துணை நிற்போம்
    RIP

  • @kamalm2656
    @kamalm2656 Před měsícem +49

    வயநாடு மக்களுக்கு பெரிய இழப்பு இது இதிலிருந்து மீண்டு வர நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 😢😢😢

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před měsícem +38

    ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. உங்களின் விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை சார்ந்த வார்த்தை அனைத்துக்கும் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @MahalakshmiMaha-kv6wv
    @MahalakshmiMaha-kv6wv Před měsícem +29

    நாம் காடுகள், மலைகள் (இயற்கை) இவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இயற்கையை அழிக்காமல் நாம் வாழ்வில் முன்னேற வேண்டும்.

  • @sureshjsureshj7950
    @sureshjsureshj7950 Před měsícem +32

    Sir indha bridge pottadhu naangadha sir team MEG Group 🔥🔥🔥🔥

  • @ManjulaManjula-ul8ol
    @ManjulaManjula-ul8ol Před měsícem +11

    வயநாடு மக்கள் தூரம் மறைய இறைவனை வேண்டுகிறேன் கூடிய விரைவில் மக்கள் இயல்பு நிலை அடைய வேண்டும் இதுவே எங்களின் பிரார்த்தனை

  • @kannanp8720
    @kannanp8720 Před měsícem +21

    கேரள இறந்தமக்களுக்குஓம்சாந்தி😢😢

  • @veeraThamila
    @veeraThamila Před měsícem +22

    கேரளா அரசாங்கம் கட்டாயம் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டு்ம்.

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 Před měsícem +2

      கேரளா

    • @meenrajramaiah22
      @meenrajramaiah22 Před měsícem +1

      Nobody should be allowed to construct Houses nearby Rivers,Lakes and water flowing areas.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před měsícem +11

    உங்களின் காணொளி வழியாக வயநாடு புகைப்படங்கள் பார்க்க பார்க்க ரொம்பவும் மனதிற்கு கஷ்டமாக இருக்கு அதிலும் குழந்தைகள் பற்றிய செய்திகள் கேட்டு என்னாட நடக்குது தெய்வம் இருக்கா இல்லையானு‌ தோனுது. 😢😢😢😢😢😢😢😢😢😢. இந்த காட்சிகளையும் அங்கு நடந்த காட்சி நிலைகள் அதன் விளக்கங்களையும் பார்க்கவே முடியல சார் 😢😢மன உளைச்சல் ஆகுது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedshami8285
    @mohamedshami8285 Před měsícem +19

    we pray for wayanad 🤲🏻

  • @Latha-2002
    @Latha-2002 Před měsícem +1

    Salute for Indian army
    Proud to be an Indian 🇳🇪

  • @komagank7825
    @komagank7825 Před měsícem +40

    இந்திய ராணுவம் அவ்ளோ கஷ்டப்படுறாங்க அவங்கள பத்தியும் பேசுங்க சார் கொஞ்சம்

    • @KrishnaVeni-ow7wb
      @KrishnaVeni-ow7wb Před měsícem +3

      @@komagank7825 நீங்க சொன்னது உண்மைதான் அவ்வளவு கஷ்டப்படுறாங்க ராணுவம்

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz Před měsícem +8

    கடவுளே போதும் உன் கோர தாண்டவம் 😢😢😢😢😢😢😢😢

  • @jansi2048
    @jansi2048 Před měsícem +11

    மத்தேயு 24 ஆம் அதிகாரம் 7 வசனம்: பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். ஒவ்வொரு வார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆமென் அல்லேலூயா.

    • @ArrowFlash723
      @ArrowFlash723 Před měsícem

      Judgement day yellarum helluku than poga porom 😊

  • @rakkik6890
    @rakkik6890 Před měsícem +15

    INDIAN Army 🪖 Jai Hind √✓

  • @amirtharaj-x5f
    @amirtharaj-x5f Před měsícem +13

    Indian Army is known for its Bravery & Intelligence! THEY FACE ANY KIND OF CHALLENGE! THEY ARE WINNERS!

  • @SheelaNilachee
    @SheelaNilachee Před měsícem +2

    கேரளாளவில் நடந்து நிலச்சரிவில்
    மரணம் மடைந்த அனைவருக்கும்
    ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம்
    நமசிவாய 🙏🙏from malaysia

  • @kavithababu3600
    @kavithababu3600 Před měsícem +2

    😢😢😢 மிகவும் வருந்தத்தக்க செய்திகள் வயநாட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்கள் மீட்கப்பட்டும் அவர்களுக்கு தேவையான உதவிகள் உலகெங்கிலும் இருந்து வந்து சேரட்டும் மீட்புப் படையினருக்கு உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் இறையாற்றல் தந்து அருளட்டும்

  • @SamayamoorthiSamayamoorthi
    @SamayamoorthiSamayamoorthi Před měsícem +2

    மாயம் ஸ்டுடியோ. ஒரு வீடியோ பார்த்தா போதும். தெளிவாக தெரிந்துவிடும்.❤❤❤

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt Před měsícem +2

    அருமையான பதில் எடுத்து கூறியது தெளிவான பதில்கள் நன்றி சார்
    வை நாட் பேரழிவு ரொம்ப வருத்தப்படுற சார்

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Před měsícem +13

    மனசு நோந்துபோய்விட்டது

    • @udhayakumar6711
      @udhayakumar6711 Před měsícem +3

      நொந்துபோய்விட்டது😂😂

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Před měsícem +6

    Thank you so much for your message 🙏

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před měsícem +4

    இஸ்ரோ விஞ்ஞானிகள் எவ்வளவு பணம் உதவி செய்தார்கள் 🤔
    பணம் உதவி செய்யாவிட்டாலும்
    உழைப்பால் உதவி செய்தார்களே பாராட்டுக்கள் 👍

  • @KuppanKuppan-g3d
    @KuppanKuppan-g3d Před měsícem +3

    அருமை சூப்பர் தெளிவான பதிவு

  • @Dawnforsure
    @Dawnforsure Před měsícem +3

    Bro. Speak about Himachal Pradesh also. And also about how we can learn lesson from it

  • @thadaladi1724
    @thadaladi1724 Před měsícem +4

    All we can say is
    REST IN PEACE😢😭🙏

  • @kalaiyarasisuriya9408
    @kalaiyarasisuriya9408 Před měsícem +2

    கேட்கவோ பார்க்கவோ தைரியம் இல்லை இலப்போட வலி அவ்வளவு பெரியது ஏதாவது ஒரு அதிசயம் ஆனால் போது அவர்களின். வாழ்க்கை க்கு அவர்கள் இழந்ததை கடவுளாளே சரி செய்ய முடியாது இருக்கின்ற உயிர்களுக்காவது அனைவரும் ஒன்றினைந்து கைகொடுப்போம் நண்பர்களே பணம் எப்ப வேனாலூம் வரும் உயிர் ஒருமுறை மட்டுமே சிந்தனை செய்து உதவி செய்யுங்கள் நண்பர்களே

  • @prabakarann3238
    @prabakarann3238 Před měsícem +2

    மிகுந்த வருத்தமாக உள்ளது ,இதுபோன்ற இடர்கள் உலகில் வராமல் இருக்க இறைவன் பிராத்தனை செய்வேம்.
    காடுகளை அழிக்காமல் பார்த்துகொள்ளுதல் வேண்டும்.

  • @jayashreeraguraman
    @jayashreeraguraman Před měsícem +1

    Hats of to indian army
    God bless all the volunteers

  • @chandrusubramanian7360
    @chandrusubramanian7360 Před měsícem +1

    Really hard to digest. My heartful condolences to my brothers and sisters who lost their families.

  • @ManiKandan-pg2sl
    @ManiKandan-pg2sl Před měsícem +1

    கடவுளே இந்த செய்தியை கேக்கவே தாங்க முடியல .... அந்த மக்கள் நிலைமை😢....

  • @luxmanraja2005
    @luxmanraja2005 Před měsícem +2

    ஓம் ஷாந்தி...

  • @DevasangariDeva
    @DevasangariDeva Před měsícem +2

    Good very good isreal. God bless you lareal

  • @karthikumar8229
    @karthikumar8229 Před měsícem +3

    இந்த சோதனை எதிரிக்கும் வேண்டாம் இறைவா 😢

  • @Jayan.
    @Jayan. Před měsícem +2

    Actually animals can feel no before landslide,earth quake etc....

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj Před měsícem +5

    கடவுளின் கதையில் வருணபகவான் மழையை பொழியவைக்கும் போது கிருஷ்ணர் கோவர்தன மலையின் கீழ் பகுதியில் மக்களை காப்பாதினாராம். இங்கு இந்த வயநாடு காப்பாற்ற எந்த கடவுளும் இல்லையே 😭😭😭😭😭

    • @saranyak9350
      @saranyak9350 Před měsícem

      நம்ம முன்னோர்கள் இயற்கையை அழிக்கவில்லை.... இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர்.... ஆனால் நாம் இயற்கையை அழித்து கொண்டு இருக்கிறோம்.......

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Před měsícem +3

    இந்திய இராணுவத்திற்கு ராயல் சல்யூட் !

  • @chithalamputhursuperkings2018

    தயவுசெய்து இயற்கையை காப்பாற்ற மக்களும் அரசாங்கமும் பொறுப்புணர்வுடன் செயல் பட வேண்டும் 🙏

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 Před měsícem

    இந்த மாளாத் துயரத்தில் இருக்கும் அந்த மக்களுக்கு நாம் என்னதான் ஆறுதல் கூறினாலும்..அதில் இருந்து அவர்கள் மீண்டு வர சில வருடங்களாவது ஆகும்...ஆண்டவன் அவர்களுக்கு மனதைரியத்தையும்..உடல் ஆரோக்கியத்தையும் ஒரளவுக்கு எல்லாம் மறந்து இவர்கள் புது வாழ்ழ்கையை வாழவேண்டும்..இதுவே என்னுடைய வேண்டுதல்..இறைவன் இருப்பது உண்மையே என்றால்...அந்த மக்களை நல்வாழ்வு வாழ வைக்கட்டும்..நெஞ்சில் நீங்கா துயரம் இது...நாம் சாகும்வரை இதை மறக்க முடியாத துயரம்😢😢😢😢😢😢😢

  • @senthilkumars1683
    @senthilkumars1683 Před měsícem

    இயற்கை சீற்றங்களினால் வரும் ஆபத்திலிருந்து இருந்து பல உயிர்களை காப்பாற்றுவதற்கு பல நவீன இயந்திரங்களும் மக்களின் மனிதநேயமும் தான் காப்பாற்றும். இறைவா அந்த மக்கள் மீண்டும் நல்லபடியாக முன்னேறி வர வேண்டும்.

  • @srinivasansrinivasan3169
    @srinivasansrinivasan3169 Před měsícem

    YES Hope Safety measures before facing rain & cycolone disasters

  • @user-gf7td1ej4s
    @user-gf7td1ej4s Před měsícem +2

    Bro inga kanirvadikirthuku onume illa. Manushan dha destroy panra ellam but nammale natural disaster an sollidivum. Namma nature disaster pannita pray for this and that an solluvom. December varudhu 4 months la papom. Nature oda valadavekudadhu adina namma kuda valididom. Verum pannam dha priority pannitu nature destroy panrom. Nariya resorts and site seeing anra perula wayanad full istahuku vidu katitanga nariya maram, forest ellam destroy panni. 2000 la irukura waynad ippo 25 yrs k aprom iruku waynadu k romba changes. Nariya nature destroy pannitanga. Pakkave kastama iruku.

  • @successstationery848
    @successstationery848 Před měsícem

    வயநாடு மக்களுக்கு பெரிய இழப்பு இது இதிலிருந்து மீண்டு வர நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @jayabalanr4392
    @jayabalanr4392 Před měsícem +1

    We must take care

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 Před měsícem +1

    This bridge was constructed under the instructions of Major (Engineer) Shilpa Shelke with 140 army men. Still she claims she is an Army man not an Engineer in Army.

  • @rajkumark2998
    @rajkumark2998 Před měsícem

    Kamal surya sarku 🙏big salute ❤

  • @sdevika1094
    @sdevika1094 Před měsícem +2

    manithan kaattai alithaan... iyarkai... Naattai alikkirathu.... Avaragal aathma santhi adaiyattom.. iraivaaa😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏

  • @girijasundarraj9174
    @girijasundarraj9174 Před měsícem

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம் 😭

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 Před měsícem

    நன்றி அண்ணா

  • @Sam-ve2ug
    @Sam-ve2ug Před měsícem

    Can feel the pain in ur voicr too...God has to show mercy on us...

  • @selvamark6968
    @selvamark6968 Před měsícem

    good work brother . your video truly words good goes..

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 Před měsícem +1

    Enaku enamo cloud 🌨️ bursting words and this kinds will happen only by man maid. I have doubt 🤔 🧐 request that need to research quickly about this.

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 Před měsícem +3

    வீடியோ காரர்கள் கண்ட கண்ட வீடியோவை போட்டு அவர்களுடைய வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் மட்டும் கேரளா மக்களின் துயரங்களை வீடியோவை போட்டு காமிக்க உங்களுக்கு நன்றி

  • @muhammedsahil7776
    @muhammedsahil7776 Před měsícem +1

    Mullaperiyar dam is also a big concern to us if anything happens ,kerala will not be there in indian map

  • @godlyman6589
    @godlyman6589 Před měsícem

    PRAISE TO KERALA GOVERMENT AND TO CITIZENS WHO VOTED THE GOVERMENT. BUILDING A VILLAGE TO THIS PEOPLES.

  • @SanjayVlog-qp6dv
    @SanjayVlog-qp6dv Před měsícem +1

    Must full wach👀💔😭

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Před měsícem

    Karthik Maya Kumar Anna Kerala Nila sarivil pathikkapattu irantha anaivarukkum alntha irangal ❤😢😢😢😢😢😢😢

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 Před měsícem

    Uyir pona bin udal konjam konjamaga chhoodu kurainduvarum. Sila nerathilaye muzhuvadum thanutthu vidum.

  • @mohamedabdulbasithu1205
    @mohamedabdulbasithu1205 Před měsícem

    Good message 🙌

  • @NaveenRaju-v3d
    @NaveenRaju-v3d Před měsícem

    Bro El- Nina to La - Nina changes time ithu 50% la - Nina ku chance irrukunu news irruku so rainfall ku awareness video poduga..ellathukum useful ahh irrukum future ku..

  • @senthilkumars1683
    @senthilkumars1683 Před měsícem

    பெற்றோர்கள், காப்பாளர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை நாம் தான் ஏதாவது உதவி செய்து அல்லது தத்தெடுத்து அவர்களுடைய வாழ்க்கையை காப்பாத்த வேண்டும்.

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li Před měsícem

    கடலூர் மாவட்டத்தில் மழை இல்லாமல் மரங்கள் வாடிய நிலையில் உள்ளது...

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před měsícem

    Thanks for info bro but really 😢 😭 from Penang Malaysia

  • @maideenbadusha809
    @maideenbadusha809 Před měsícem

    May Allah protect living people in Wayanad.
    But we need to keep one thing in mind this already happening continuously in Gaza

  • @relaxyourself2058
    @relaxyourself2058 Před měsícem

    1:00, bridge pathi engaluku theriyum.. pudhusaa edhavadhu solungaya..

  • @tynkrbell
    @tynkrbell Před měsícem

    Donating money for a good cause is greatly important and needed. We all should extend our support and help to those who are affected in a way we can. While some people pov can be the following too: Those people might’ve lost hope on the government’s part due to heavy corruption. So if the funds doesn’t reach the right people to help the affected then all goes in vain. Have we not seen how many disheartened people have made use of situations like this to loot the people’s money and living? So materialistic support and supply is one thing which is quite a reliable source for now to allow us believe that it could reach the affected. Of course, the real sadistic political minded corrupt people enjoy the suffering of other people’s. They belong to a different unnamed category😢

  • @kkchandru4903
    @kkchandru4903 Před měsícem

    நண்பா சிறப்பு

  • @user-zg9qb9lf6o
    @user-zg9qb9lf6o Před měsícem +1

    Good Evening Anna ❤

  • @luxmanraja2005
    @luxmanraja2005 Před měsícem +1

    ஐயோ😢😢😢

  • @uma6210
    @uma6210 Před měsícem

    Ayya naanum ennal mudintha uthavi seiya virumbugiren, eppadi panam anuppuvathu?

  • @Rajeshwari-tq9rc
    @Rajeshwari-tq9rc Před měsícem

    That INDIAN army 🪖 working 🫡🙏🙏🙏🙏🙏🙏❤️👑💐
    Uyirizanda varagalin athma shanthi adaya andavanai vendugiren 😭😭😭🙏💐💐.
    Vella bathipinaal bathikkapatta makkalukku ennal ondrum seyya eyalavillai endru manavaruththathudan aznda erangalai therivikkindren avargalukku mana dayiriyaththaiyum,mana uridiyum kavalai marakka seiyyum mana pakkuvaththaiyum thara eraivanai ulamara vendugiren 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ihsanas2729
    @ihsanas2729 Před měsícem

    Kerala Fire and Rescue Service 👍
    Indian Army 🪖
    NDRF
    Kerala Police
    Forest department
    MVD Kerala

  • @user-di6er6nf2h
    @user-di6er6nf2h Před měsícem +1

    அடுத்து நம்ம ஊருதான்இருக்கிற மலையும் தோண்டியாச்சு மண்ணெல்லாம்அல்லி ஆச்சு பிளாஸ்டிக் பை யூஸ் பண்ணாதீங்க யாரு கேட்க மாட்டாங்க எல்லாரும் சேர்ந்து போக வேண்டியதுதான்

  • @DhushyanthSridhar
    @DhushyanthSridhar Před měsícem +1

    Hi brother Mr.karthick why don't you donate the income of this video to wayanad flood

  • @lakshmilakshmi-ob3ud
    @lakshmilakshmi-ob3ud Před měsícem

    Plz hereafter Dr allow resort and all in hill station,when we tease the nature the nature give like this gift to all😢....how many peoples..gone..me also nilgiri district bro but nowdays so panic😢

  • @KallimuthuM-zq5ii
    @KallimuthuM-zq5ii Před měsícem

    Par time jop pathi sollunga sir

  • @user-jt4rq6tb4u
    @user-jt4rq6tb4u Před měsícem +1

    மனசு ரொம்ப ‌‌கஷ்டமா இருக்கு

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 Před měsícem +1

    How can i help them

  • @chithalamputhursuperkings2018

    தென்மேற்கு பருவமழையே 52% கூடுதலா பொழிந்திருக்கு, அடுத்து இன்னும் ஓரிரு மாதங்களில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு வருவதற்குள் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் அரசு

  • @josephdezu7488
    @josephdezu7488 Před měsícem

    Deep condolences bro ❤😢

  • @Mallika-in6xo
    @Mallika-in6xo Před měsícem

    R.i.p.i will pray for their family

  • @Varshushort
    @Varshushort Před měsícem

    நீங்க சொன்னது correct தான் சகோ. இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் இப்படி பணம் தர கூடாதுனு சொல்ல எப்படி மனம் வருகிறதோ. அவருக்கு இந்த நிலை வந்தால் இப்படி பேச மாட்டார். என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றாலும். தினமும் இறைவனிடம் இந்த சூழ்நிலை மாற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @user-ln2tq1gt2x
    @user-ln2tq1gt2x Před měsícem

    It’s Heartbreaking 💔 😥😥😥

  • @shobanasrinivasan1686
    @shobanasrinivasan1686 Před měsícem

    Idha starting end vara level irruku human mistake god punishment

  • @Balasubbramaniyam-hp7dv
    @Balasubbramaniyam-hp7dv Před měsícem

    Yes udneys seiyal paduthnum

  • @user-eq5zw3wy1u
    @user-eq5zw3wy1u Před měsícem

    I could not find the right track or answer to my questions about the DUSTROYATION nd distractions? Why was the nature has been done?

  • @Srinath7713-z2n
    @Srinath7713-z2n Před měsícem

    Maayam studios❤

  • @Amozhi2098
    @Amozhi2098 Před měsícem +1

    ANNNA , SUPREME COURT, SC ST RESERVATION CASE pathi podunga

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 Před měsícem

    Manasu romba kashtama irku sir..ithuku mela yaaruku entha baathipu. Aaga koodathu nu Naa God kita pray pandra..naanu avangla pola poor family ya serntha va thaa..sir avanga kastam enaku nalla puryuthu sir...😢😢😢😢

  • @nandhinit1134
    @nandhinit1134 Před měsícem

    Etha pathathula erunthu mind sari ella romba kasta ma eruku bayama eruku

  • @Abarnat-wp2ro
    @Abarnat-wp2ro Před měsícem

    Bro,, wen i was studying 2nd standard Gujarat earthquake vanduchu.. Schools la old clothes collect panni,,anupivachanga.. andha maadhri pannanum sir,, adha pathi analyse panni,, Proper Address sollunga..
    ellarkitayum pathadhadha dresses irkum..
    pls consider this

  • @prabhushariff4485
    @prabhushariff4485 Před měsícem

    Kadavul ku kannu eila atha epady eillam pandraru😢😢😢😢😢Romba romba kastama eruku bro unga video pathuthu aparam romba valikuthu bro kadavul tha ulla erukura methi pera achi kapathanum ememay ethu pol nakama eruka kadavul tha eilla makkalayum kapatha num😢😢😢😢 mudeley bro 😢😢😢😢

  • @user-bp6nz3nz2g
    @user-bp6nz3nz2g Před měsícem +1

    Hi Anna ❤

  • @bloggers961
    @bloggers961 Před měsícem

    How can we donate to fund to wayanad disaster bro?

  • @SathishKumarKM-b4c
    @SathishKumarKM-b4c Před měsícem

    Bro please talk about himachal pradesh flood

  • @vinoth7890
    @vinoth7890 Před měsícem

    Bro I have seen you near Tamarai Tech park. are you working there?