Video není dostupné.
Omlouváme se.
Maadi Thottam 🤔 5 பாட்டில் போதும் உங்கள் தோட்டம் காடா மாறிடும் 😱
Vložit
- čas přidán 6. 07. 2023
- Try this method, have you tired of aswini and maavu poochi in your maadi thottam, in this video i came with best possible solution that keeps these bugs at bay! i have done this to my terrace garden and it gives amazing result.
If you like this content, give like and subscribe to our channel.
THANK YOU!
#viral
#sumathichennai
#lowbudgetgardening
#மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
#maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil
Thank you mam
நன்றி அக்கா ❤
Superb sister.very nice explanation.vazgha Valamudan
Thanks madam
ரொம்ப நன்றிங்க அம்மா. Try பண்ணி பார்த்து விட்டு சொல்கிறேன் மா
Thankyou
Super ma
My orchid plants have grown out of the capacity of the hanging pot. How to relocate to another pot? All the plants are going to flower shortly as the buds are visible now. I am scared to experiment by myself since the present situation of the plants.
I am from Bangalore and started watching your videos recently.
Very nice madam it's of help to many like me. Thank you.
correct mam
Sister supper sister ilaisuruttai நோய்க்கு போக மருந்து சொல்லுங்க pls
Super sis. Thanks for sharing
Welcome 😊 stay connected 🙏🏼
Super.i will do.thank you sister
Thank You 😊
Super and best idea. Thanks for the post.
Glad you liked it
Cheap& Best Tips Super
Thank you so much 😊
Thanks akka
😊 Thanks
Thank you.
You're welcome!
👍 madam
Verygoodtips
Thanks
So nice of you, Thank you🙏🏼
Nan unga vedio pathutu sedi vachen nalla irukku superb ma thanks ma
Very glad and happy to hear that 😊 Thank you 🙏🏼
Super super Amma
Thank You 😊
Thanks for useful information Ma'am
Shall we use rice water on the same day or on the next day?
Super👌👌👌👌👌
Thank you! Cheers! 😊
Hi mam இதை எவ்வளவு நாள் வைத்து கொள்ளலாம் ஒரு முறை தயாரித்து எவ்வளவு நாள் வைக்கலாம் expire date மற்றும் எவ்வளவு அளவு கொடுக்கலாம்
Sister edu kooda vengayam thol oora vacha thanni or naal vaichu kudukalam...
Super
Thanks
Arumaiyana pathivu sister.ella Tips usefulla irunthathu sister.God bless Your garden and your channel.
நன்றி சகோதரி 😊
I'm watching your video one dought in my small terrace garden I have some sempaurthi plants and there are so many mottu,but all are falling down.ithuve ennaku romba kavalaiyaa iruku.for that what can do to control the problem.please reply me. I'm eagerly waiting and I'm following your tips
I have put a video for flowering plants, in that i explained how Ajinomoto water helps flowering plants, Kindly watch this video --- czcams.com/video/pm0Tr6CMTdY/video.html and Sorry for the late reply 😊
I am satisfaction
Super👍
Thank you 👍
Vanakkam Akka
Very nice and useful video.. i am yrying making these liwuids and using tem.
i have doubt in muranga keerai liquid.
I have tried making muranga keerai liquid, it became very slimy and sticky... is it ok to put that liquid directly in the soil and for how many days can i store it ..if it can be stored.
Kindly guidee in this pls. Thank you.
Sorry for the late reply, just now was your comment, if its slimy and sticky add some water to dilute the consistent to running condition. You can store it in the fridge for one month. Thanks😊
Ur plce where i am see new terrace garden star so pl help me
Madam athanai natkaluku
Oru murai koduka vadum?
Nice ma
Thanks 🙏🏼
Dear Madem you are in Kumbakonam
❤
😊
Sis train poochi ku natral fertilizer sollunga
Please tell how to give for plants ie ratio n once in how many days these fertilizer can be used.
பெரிய செடிக்கு ஒரு பாட்டில் குடுங்க சின்ன செடிக்கு ஒரு பாட்டில் தண்ணீர் கலந்து குடுங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடுங்க
Good I like
100/ Natural Idia No*1
Thanks 😊
thanksma
Thanks😊
Tomoto plant video podunga amma
Sure 😊 stay tuned and thank you
Yatarkumy batel elaya yan sist???
yanta alou kodukkanum.
வீட்டு வேலைகள், மாடி தோட்டம் பராமரித்தல், யூடியூப் வீடியோ தயாரிப்பது என பிஸியாக இருந்தேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி 😊
என்ன அளவில் கலந்து கொடுக்க வேண்டும் மா
Use full tips amma
Thank you very much
Self use not for others
Super aunty 👍
Thank you very much 😊
எப்படி யூஸ் பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள்
Aswini poochi thullaiku ennama panrathu
czcams.com/video/9Z46m6VrMDI/video.html இந்த வீடியோவை பாருங்கள் Thank you 😊
Amma vetrilai plant la dieases vanthuruku eppadi cure pannanum slunga amma ❤🎉😮😊
Amma,advice me for அரளி பூச்செடி, இப்பொழுது 3 வருடமாக பூக்கவில்லை. நீங்க சொல்லுவதில் பாதி செய்கிறேன். Kitchen compost கூட பண்ணிஇருக்கேன்.
I am in bgl.
அடுத்த வீடியோவில் பதில் சொல்கிறேன். 😊 thanks for watching
@@sumathichennai3253
Bathil solliteengala? Pls share the link... I also want help on this.
பூனைமீசை செடி பதியம் வேணும். கிடைக்குமா
என்னிடம் அது இல்லை சகோதரி 🙏🏼
Ethaiyum kodunga kodunganu solringa. Oru chediku evalavo thanni kodukanumnu solla matringa.
மன்னிக்கவும், இது முற்றிலும் உங்கள் மண் கலவை மற்றும் உங்கள் தாவரங்களைப் பொறுத்தது, மாடித் தோட்டத்தில் இருக்கும்போது, எவ்வளவு தண்ணீர் போதுமானது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் 😊 thanks for watching
சூப்பர்மா எவ்வளவு தண்ணி ஊத்தணும் இது கூட வேற தண்ணி கலந்து வைத்த டைரக்டா ஊத்தலாமா
Weekly One Bottle 😊 Thanks
தெளிக்க வேண்டுமா. வேரில் விட வேண்டுமா
தெளிக்கnoom 😊 Thanks
எந்த. விகித தந்தில் செடிகளுக்கு. ஊற்ற வேண்டும்.?
பெரிய செடியாக இருந்தால் ஒரு பாட்டில் அப்படியே ஊத்தி விடுங்க சின்ன செடியாக இருந்தால் இன்னொரு பாட்டில் தண்ணீர் கலந்து ஊற்றி விடுங்கள்
@@sumathichennai3253
Ovvoru chedikum evalo oothanum nu konjam theliva sollunga? 1/2 bottle per plant root or 1 bottle per plant root?
Amma veetla karuvepila chedi valarka kudathu solranga Ma valarkava venama nu sollunga ma
karuvepilla nanga valarkarom, its totally upto you, செடிகளை வளர்ப்பதில் தவறில்லை 😊
@@sumathichennai3253
Murangai maram veetukku munnadi valarka koodathunu solranga.. unga karuthu pls!
இதில் எது எப்போது எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று விளக்கமாக சொல்லவும்
பெரிய செடிகளுக்கு அப்படியே கொடுக்கவும் சின்ன செடிகளுக்கு இன்னொரு பாட்டில் தண்ணி கலந்து கொடுக்கவும்
@@sumathichennai3253 ஐந்தையும் தினமும் கொடுக்க வேண்டுமா இல்லை ஏதேனும் இடைவெளி விட்டு கொடுக்க வேண்டுமா?
எனது மாடி தொடம் செழிப்பாக இல்ல மா என்ன செய்வது சொல்லுங்க இலை கருகள் மா
இந்த பாட்டில் உரம் கொடுத்து உங்கள் மாடி தோட்டத்தை கவனித்துக் கொள்ளுங்கள் 🙏🏼உன்னுடையது நன்றாக இருக்கும்😊
😂 ki gy se😊@@sumathichennai3253