வாழ்க்கை சுகமா? சுமையை? (Part-2) - Pattimandram Raja Explains |

Sdílet
Vložit
  • čas přidán 14. 09. 2023
  • #lifeisbeautiful #pattimandramraja #nalam360
    உறவுகள் நமது வாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவைதான் நமக்கு அன்பும், ஆதரவும் வழங்குகிறது. ஒரு நல்ல உறவு என்பது நமக்கு மகிழ்ச்சியை கொடுப்பதுடன், அது நமது வளர்ச்சிக்கும் உதவும். அனைத்து உறவுகளும் ஒன்றல்ல என்றாலும் ஆரோக்கியமான உறவு எது? ஆரோக்கியமற்ற உறவு எது என்பது குறித்து நாம் அறிந்துகொள்வது அவசியமாகும். ஒரு ஆரோக்கியமான உறவில் இருவருமே மதிப்புடனும், மரியாதையுடனும், ஆதரவுடனும் நடத்தப்படுவார்கள். ஆரோக்கியமற்ற உறவில் யாரேனும் ஒருவர் கட்டுப்பாடுகளுக்கு ஆளவர், சுரண்டப்படுவர். ஆரோக்கியமான உறவுக்கு புரிந்துகொள்தல் மிக அவசியமான ஒன்றாகும். அதுவே உறவை வளர்ப்பதற்கும், அதை பூரணப்படுத்துவதற்கும் உதவுகிறது.
    VIDEO CRIDETS
    ###
    Camera : Hariharan
    Editor : Sushanthika
    Video Producer \ Coordinator : Saranya ganesh
    Thumbnail Artist : Santhosh
    Channel Manager: Saranya ganesh
    ###
    Nalam 360 channel is a part of newssensetn.com. This channel share content on Mental health, Physical health, Diet and Sexual health.
    Website: www.newssensetn.com/
    Facebook: / nalam360
    Instagram: / nalam_360
    Sharechat: sharechat.com/newssensetn

Komentáře • 1

  • @nalam360Tv
    @nalam360Tv  Před 10 měsíci

    Part -1 : czcams.com/video/j8RUyELCJv8/video.htmlsi=eHHpRCYWuGcbRVMQ 2:14