Gangs Of Madras Tamil Full Movie | CV Kumar | Shyamalangan | Santhosh Narayanan | WAMIndia Tamil

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2019
  • Watch #GangsOfMadras Tamil full movie on WAMIndia Tamil.
    Gangs Of Madras is a 2019 Tamil gangster action drama Produced and Directed by C.V.Kumar. The film features Ashok, Priyanka Ruth, Daniel Balaji, Velu Prabhakaran, Naren, and Bagavathy Perumal in the lead roles and songs composed by Hari Dafusia, Original Sound Track by Shyamalangan and Music supervision by Santhosh Narayanan.
    #GangsOfMadrasTamilMovie #GangsOfMadrasMovie
    Gangs Of Madras Movie Crew:
    Story & Direction: C V KUMAR
    Cinematographer: Karthick K Thillai
    Music Composer: Hari Dafusia(songs)
    Music Composer: Shyamalangan(Original Sound Track)
    Music Supervisor: Santhosh Narayanan
    Editor: Radhakrishnan Dhanpal
    Art Direction: Vijay Adhinathan & Siva
    Stunt: Hari Dinesh
    Sound Design: Thamos Kurian
    Producer: C.V.Kumar
    Production Banner: Thirukumaran Entertainment
    PRO: Nikhil
    Audio Label: Lahari Music
    Click here to watch:
    Anbulla Rajinikanth Tamil Full Movie: • Video
    Pudu kavithai Tamil Full Movie: • Video
    Naan Mahaan Alla (1984) Tamil Full Movie: • Video
    Netrikkan (1981) Tamil Full Movie: • Video
    Dharmathin Thalaivan Full Movie: • Video
    Subscribe now for Upcoming Movies:
    / subscription_c. .
    Like and share your favorite videos on Facebook:
    / wamindiatamil
    Follow us on Twitter:
    / wamindiatamil
    Our Website:
    www.wamindia.com
  • Krátké a kreslené filmy

Komentáře • 677

  • @KL-123
    @KL-123 Před 3 lety +67

    இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை. அந்த அந்த கதா பாத்திரமாகவே மாறி விட்டார்கள். இயக்குனர் மற்றும் அனைத்து துறையினரும் மிக அருமையாக தங்கள் பணியை செய்து இருக்கிறார்கள். நல்ல ஒரு இயல்பான படம் கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

  • @spdt3838
    @spdt3838 Před 3 lety +68

    உன்மையில் பெண்களை மதிப்பவர்கள்! இந்த படம் பார்க்கலாம் 🌹🌹🌹🌹🌹

  • @sureshaathisureshaathi6150
    @sureshaathisureshaathi6150 Před 4 lety +71

    எங்கேயா இருந்த derecter....Vera leval

  • @alaguaravind4979
    @alaguaravind4979 Před 3 lety +44

    படம் சூப்பரா இருக்கு பாடம் ரொம்ப நாள் கழிச்சி பாக்குறேன் படம் ரொம்ப நல்லா இருக்கு

  • @ttthala6396
    @ttthala6396 Před 3 lety +14

    படத்தை பாக்கலாமா இல்லாயானு 1:02:50 இந்த சீன் பாத்தா போதும் படத்தை முழுசா பார்பா👌👌👌

  • @gopaltrygopaltry4074
    @gopaltrygopaltry4074 Před 2 lety +5

    விரதம் இருப்பேன்... 5 வேல தொழுவேன் என்ன புரோஜணம்... நமக்கு ஒன்னுனா நாம தான் போராடனும்... அருமையான படம் ( பதிவு ) இதை படைத்த அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்களின் பதிவு... 💐💐❤️❤️❤️💐💐

    • @saravananshanthi8082
      @saravananshanthi8082 Před 2 lety +1

      Unga Thozhugai veen pogadhu...Porumaiya irunga 👍🏻

    • @Rk-nm8kn
      @Rk-nm8kn Před 8 měsíci

      Ipo ena sola varinga apo kovil ah poi kumbitta saamj poraduma nammakaha

  • @venkateshsuriya3131
    @venkateshsuriya3131 Před 3 lety +10

    படம் ரொம்ப அருமையா இருந்துச்சு மியூசிக் வேற லெவல் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி டைரக்டருக்கு சூப்பர் நல்லா ஸ்டோரி உங்க டீமுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @user-fu7er3ok2g
    @user-fu7er3ok2g Před 4 lety +31

    ப்பா செம்ம படம் உண்மையாகவே,அருமையான கதை,திரைக்கதை,

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Před 3 lety +17

    ஸ்கிரீன் பிளே அருமை
    நடிகர்களும் நன்றாக நடித்துள்ளார் கள்
    அனைவருக்கும் டயலாக் குறைவு
    சளிப்புதட்டவில்லை
    வாழ்த்துக்கள்

  • @ad_libinzone1405
    @ad_libinzone1405 Před 4 lety +22

    Nice movie ... 75% of hero's work was done by heroin.... Hats off to this movie.... Actress Priyanka super .... I have seen u in serials but never in big screens... U proved ur talent in movies also.... Superb....
    👌👌👌 CV. Kumar sir Vera level 😉

  • @JasonKing6
    @JasonKing6 Před 4 lety +56

    Definitely a movie worth watching. The whole storyline was very nice and no cliche. I really like the way you projected a woman and maximised her potential as a no nonsense character. This female character really outdid all those big glamour actresses. Wholly seeing each part was a true relief off the male only thing as always. Kudos to the team. And if someone feels less about this movie I guess it shows how the are living inside a treat box. Hope to see more movies with a good sense of storytelling like this. 🤟

  • @sakthimohan6041
    @sakthimohan6041 Před 4 lety +12

    Music song super. Bgm 👌❤️❤️❤️romantic hero... Panathuku aasa padama irunthuruntha ivalo kashtam irunthurukathu. Sema film
    💓♥️💓❤️❤️

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +52

    கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி உண்டு அந்த சொல்லுக்கு 💯 சதவீதம் பொருந்தும் படம் அருமையான கதைகளம் வசனம் இயக்கம் மிகவும் அருமை யான படம்

    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      S naren Karthik no.
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/Z_Mxjdrd7Sw/video.html

  • @kalidassdass6121
    @kalidassdass6121 Před 4 lety +33

    Girls are always equal to men...

  • @bharthasarathi3695
    @bharthasarathi3695 Před rokem +5

    இரண்டு தடவவை பார்த்தேன். தொடர்ச்சியாக. மிகமிக அருமையாக கதைக்களம் செதுக்கி உள்ளார்கள். பெரிய பெரிய பட்ஜெட் படங்களே தோற்றுப்போகும் அளவுக்கு நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 2 lety +4

    மிக அருமையான படம்... இசை வேற லெவல்... நடிப்பு மிக மிக பிரமாதம்...
    கதை இயக்கம் அருமை...

  • @thendralarasi4825
    @thendralarasi4825 Před 3 lety +14

    இவள்தான் சிங்கப்பெண் தன் கணவன் மீது தீரா காதல் ராஸ்யா
    😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 இன்னொருவன் மனைவிமிது ஆசைப்பட்டால் இதுதான் நிலமை😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨🔨⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⛏️⛏️⛏️⛏️⛏️⛏️⚒️⚒️⚒️⛏️⛏️⛏️⛏️

  • @raj-po3nc
    @raj-po3nc Před 4 lety +34

    செம மூவி செம டைரக்ட் இப்படி ஒரு தமிழ் படத்தை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது யார்ரா நீ சரியான படம் பார்த்திருக்கிறேன்

    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      raj kovai
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/Z_Mxjdrd7Sw/video.html

  • @suthu730
    @suthu730 Před 2 lety +26

    I like the ending quote "பொருளே பற்றுணர்த்தும்.பற்று ஆசையாய் முற்றும்..அவ்வாசை தடைபடின் சினமே தீயாய் பற்றும்"
    Ending song too also very meaningful

  • @manirajkandan7097
    @manirajkandan7097 Před 3 lety +10

    தவறு செய்பவர்கள் வாழ முடியாது. படம் சூப்பர்

  • @subhashnarayanan1054
    @subhashnarayanan1054 Před 2 lety +7

    just finished watching the movie...its simply amazing.

  • @naqelvelmurugan4878
    @naqelvelmurugan4878 Před 3 lety +10

    அருமையான கதை வாழ்க டைரக்டர் சூப்பர் கிளைமாக்ஸ் 🌹🌹🌹

  • @binthmubarak7472
    @binthmubarak7472 Před 3 lety +12

    The best movie ever.A salute to all the brave girls

  • @kathadharameshgramesh762

    என்ன படம் இது .
    மனதை பாதிக்குது .அருமை .இயக்குனருக்கும் .நடிகர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @robertrajkumar6789
    @robertrajkumar6789 Před 3 lety +21

    1 Of The Owsm Movie In My Life💜😍🔥🔥🔥🔥

  • @thirdeye7549
    @thirdeye7549 Před 3 lety +17

    Hats off to the Director and Actress. Jai Shambho!

  • @subscribeme8365
    @subscribeme8365 Před 2 lety +19

    இங்க இருக்க கமான்ட்ஸ் இந்த படத்தோட வெற்றிய காட்டுது.

  • @natarajanthenmozhi2001
    @natarajanthenmozhi2001 Před 3 lety +12

    Good film. Direction super. Film moves without any sagging. Thanks to the producer and the Director and all others including WA Mindia Tamil.

  • @Miles1985stone.........
    @Miles1985stone......... Před 4 lety +24

    Cinematography and music is excellent

  • @universaltraveller201
    @universaltraveller201 Před 4 lety +10

    Thankyou For Uploading Such Valuable Movie......Keep Uploading Such Valuable Movies....

  • @janaganjana1406
    @janaganjana1406 Před 3 lety +4

    மிகச்சிறந்த திரைப்படம்

  • @veebakat2300
    @veebakat2300 Před 2 lety +4

    Hats off to the people who made this movie... Simply superb... Enjoyed it max..

  • @tamizhbala5129
    @tamizhbala5129 Před 4 lety +23

    டைரக்ஷன் அருமை பார்க்க வேண்டிய படம்

  • @natarajansomasundaram9956

    Totally Good.
    பின்ணணி இசையே படத்தின் ஜீவநாடி. '

  • @nagareegakurangu
    @nagareegakurangu Před 3 lety +10

    Moral of the Story
    Politician Always wins

  • @sweetgnana
    @sweetgnana Před 3 lety +5

    Congrats C.V Kumar

  • @veerasamy7593
    @veerasamy7593 Před 3 lety +12

    Mass story And music 💥

  • @abdulnaseer2129
    @abdulnaseer2129 Před 3 lety +2

    நல்ல த்ரில்லிங்கான..படம்..தீமையின்..ஆரம்பமும்..அனுபவிப்பும்..நன்றாக..இருப்பதைப்போன்ற..ஒருமதிமயக்கத்தைத்தரும்....அதில்..தொடர்ந்தால்...முடிவும்.அபாயகரமானதாகயிருக்கும்

  • @yem-aar7903
    @yem-aar7903 Před 3 lety +10

    மிகவும் அருமை....
    வாழ்த்துகள்.

  • @user-dn6mq2ls8b
    @user-dn6mq2ls8b Před 3 lety +19

    Such a wonderful making film ,bgm no words to say👏👏👏👏👏👏

  • @denrensamjo
    @denrensamjo Před 3 lety +12

    Superb Movie 🎥👌very good characters and good theme well scripted salute to the entire team 👏

  • @revathitamilselvan3975
    @revathitamilselvan3975 Před 3 lety +4

    நல்ல படம்...... மற்றும். பாடம்

  • @malligajas5923
    @malligajas5923 Před 4 lety +12

    Yevan Da Athu Music Director ....Music ktalae Udampu Silirkuthu....Vera Level Movie....Awesome Direction ..Heroine Semma Acting🔥🔥🔥Verithanam 🔥🔥

  • @aarthiravichand737
    @aarthiravichand737 Před 3 lety +9

    Excellent performance heroine's.Hero scores lot even came in very few scenes.excellent film.👍👏👏👏

  • @jayalakshminandagopall7935

    Superb Movie. I Love it!❤

  • @tvv..-_-
    @tvv..-_- Před 4 lety +5

    She acted very well...superb priyanka

  • @user-jn1ek8sz9s
    @user-jn1ek8sz9s Před 3 lety +80

    அரசியல்வாதி மட்டும் எல்லா விதத்திலும் தப்பித்து கொள்கிறான் ,,, படத்திலும் நிஜத்திலும்

  • @naadodikuttam2791
    @naadodikuttam2791 Před 3 lety +30

    Edhu real Story mumbai don history la oru women nota Story but storila kadhaikaga koncham change pannirukanga film semmaya eruku super🤝

  • @abuthahirabu2715
    @abuthahirabu2715 Před 4 lety +34

    நல்ல கதை
    நல்ல படம்
    இப்படி பட்ட படத்தைலாம் ஏன் யாரும் பாக்காம இருக்காங்க
    இதே பெரிய ஹீரோ ஹிரோயின் நடிச்சிருந்தா பாத்துருப்பாங்க

    • @ramasamypalaniappan2355
      @ramasamypalaniappan2355 Před 4 lety +3

      Aiyoo Bro nayanthara kitta intha padatha kudutha 5 kodi sambalam vanggithu padatha kolaiyuthir kalam mathiri kolaya konnuruppangga.

    • @seemlyme
      @seemlyme Před 3 lety +1

      Abuthahir Abu
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/Z_Mxjdrd7Sw/video.html

  • @giaudeengiaudeen4807
    @giaudeengiaudeen4807 Před 3 lety +13

    நல்ல கதை இந்த மாதிரி என்கவுண்டரில் நிறையா அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் இந்த படம் நல்ல ஒரு எடுத்துக்காட்டு சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே உன் துணிச்சல் ரொம்பவும் மிகவும் பிடித்தது

  • @arul_victor_1827
    @arul_victor_1827 Před 4 lety +8

    Tamil movie la best movie..

  • @ramyarajendran3283
    @ramyarajendran3283 Před 4 lety +8

    Ithumathiri nalla movie veliya varanum, Nalla odanum

  • @krishnamurthiperinkulamgan1326

    Razia is fit enough to be a leader of a gang:good story, events are nicely connected and logically: very good movie.Certain dailogues are very timely and pregnant with meaning.I liked it.

  • @drsharavanan7529
    @drsharavanan7529 Před 3 lety +7

    Nice thriller with lead role by Priyanka- worth watching

  • @ramyarajendran3283
    @ramyarajendran3283 Před 4 lety +8

    SEMa sEMa sema movie, heroin Vera level Vazhthukal

  • @satishkumar-bs7jm
    @satishkumar-bs7jm Před 4 lety +4

    Unbelievably real good movie

  • @ramyarajendran3283
    @ramyarajendran3283 Před 4 lety +7

    SEMa movie, pathi movie Le comment panra Vera level, innum fulla pathutu panra, super gethu, mass

  • @malligajas5923
    @malligajas5923 Před 4 lety +31

    Movie & Back Ground Music Semma....Mass🔥🔥

    • @seemlyme
      @seemlyme Před 3 lety

      Malliga jas
      🏦 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக CZcams இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      czcams.com/video/wLzeakKC6fE/video.html
      czcams.com/video/HbvCxMfcKv4/video.html
      czcams.com/video/pIJHJzDQcRM/video.html
      czcams.com/video/Z_Mxjdrd7Sw/video.html

  • @sanjala4224
    @sanjala4224 Před 3 lety +8

    Priyanka 🥰 acting 😁 super 🤗 alaga irugaga 🙈😘

  • @muthujeevi1734
    @muthujeevi1734 Před 4 lety +37

    படம் சூப்பர் அந்த பொண்ணு பன்னுனது தப்பே இல்லை அதன் love🌹👍

    • @abdulnaseer2129
      @abdulnaseer2129 Před 3 lety +1

      loveலாம்..பெரியவிவிசயமல்ல..தீயவர்களுக்கு...நல்லவர்கள்..பழியாயாகக்கூடாது......தீயவை.அழிக்கப்படவேண்டும்...தப்புசெய்தவன்..தண்டிக்கப்படவேண்டும்...இப்றாகிம்..உட்பட

  • @jasminejas3893
    @jasminejas3893 Před 3 lety +2

    Aduthavan pontattiya adaiyanumnnu ninaikkiravanukku ethupole mudivu kidaikkanum.
    Movie super.

  • @sakthimohan6041
    @sakthimohan6041 Před 4 lety +9

    Nice movie... Semma act heroine. Really appreciate it.lovely pair semma love but Romance kammitha. Inum irunthurukalam. Full & full crime murder thrill and also. Hus kaga oru ponnu ivalo risk edupaalanungurathuku this movie exa. Real life la irupangalanu therila. Oru sceana kuda miss panama paakalam. Director super 👌 👌 👌. ❤ ❤ ❤ Ms

  • @klasehotelspvtltd9719
    @klasehotelspvtltd9719 Před 2 lety +5

    "Gangs of Madras" Very nice to watch , given a chance to Razia to survive, would have enhanced the Females to target the Crime Busters by supporting to POLICE in a better way, Neat and Simple Direction and the theme of story stands well, nice movie.

  • @vinothkumar1557
    @vinothkumar1557 Před 3 lety +6

    regina sulthana thaa sema geethu three rain master piece idea also music very superb than final massege awesome

  • @aravindsuganthishanmugam3596

    All women's are watching this movie very nine

  • @user-pm4on2hr7c
    @user-pm4on2hr7c Před 2 lety +2

    இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் டெக்னிஷன்களுக்கும் இந்த படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள் படம் வேற லெவல்.மு.பிரபாகரன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் தளபதி விஜய் மக்கள் இயக்கம்

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Před 4 lety +9

    No words to say🙌🙌

  • @sarajig9005
    @sarajig9005 Před 3 lety +3

    Semaaa movie I liked it.... Heroine semaa mass gethu idhudha real love ♥ ♥ ♥ hero sema alagu yarukkum Vida manase varadhu I love u hero

  • @user-tg4sm5zk9n
    @user-tg4sm5zk9n Před 2 lety +1

    நாம நல்லா வாழ்வது நம் கையில் மட்டும் இல்லை
    நம்மை சுற்றி இருப்பவர்கள் கையில் இருக்கிறது
    வசனம் அருமை சூப்பர்
    நல்லவர்களை நம் பக்கத்தில் வைத்து கொள்வோம்

  • @rahman_fzl4348
    @rahman_fzl4348 Před 3 lety +8

    Priyanka and daniel acting mass Vera level acting

  • @shanthiss1516
    @shanthiss1516 Před 4 lety +7

    Wow vera Level... Solla varthaye illa

  • @selvamjeyasubramanian3505
    @selvamjeyasubramanian3505 Před 4 lety +42

    What a direction what a cinematography good sound engg a very good movie.

  • @thara6122
    @thara6122 Před 4 lety +4

    I love this movie

  • @TAMILTRADERSZONETTZ
    @TAMILTRADERSZONETTZ Před 3 lety +1

    Good movie

  • @karthiksumathy5426
    @karthiksumathy5426 Před 3 lety +5

    Semma padam heroine semma akting Vera leaval

  • @padmashree4877
    @padmashree4877 Před 4 lety +6

    Excellent movieeee

  • @vijilakshmi5532
    @vijilakshmi5532 Před 4 lety +16

    Nice movie ponnuna epaditha irukanum

  • @klaudziedsouza9155
    @klaudziedsouza9155 Před 3 lety +4

    Great movie 👍🔥...

  • @najeepdeennajeep2815
    @najeepdeennajeep2815 Před 4 lety +11

    Super padam

  • @sathiamoorthymuthukrishnan5253

    nice movie after long time best direction

  • @gsabapathi8067
    @gsabapathi8067 Před 2 lety +1

    அருமையான கதை சூப்பர் அனைவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @karthikeyan-mm8xi
    @karthikeyan-mm8xi Před 2 lety

    Thank u WAMindia Tamil

  • @ganesans2842
    @ganesans2842 Před 3 lety +1

    மிக அருமையான படம்.

  • @asnafasgar2615
    @asnafasgar2615 Před 4 lety +4

    Really good movie

  • @mohanamohanq3288
    @mohanamohanq3288 Před 4 lety +5

    Super movie 👌👌

  • @uthayakumarratnasingam6818

    12/ஆகஸ்ட்/21.09.30.Am
    அருமையானது எல்லோர் நடிப்புக்களும்
    ஹீரோயின் வேற லெவல் நோசான்ஸ்

  • @vijayprakash1794
    @vijayprakash1794 Před 4 lety +7

    Please intha mathiri movielam theatrelam release pannungapa

    • @ks-rz8no
      @ks-rz8no Před 3 lety

      Ayiduchi 20 day s oduchu

  • @jeyende7702
    @jeyende7702 Před rokem +2

    Excellent performance by everyone. Direction and background score awesome. I had good laugh at Priyanka’s voice message to Naren.

  • @travelfreedom6157
    @travelfreedom6157 Před 3 lety +7

    Selfconfident 🙏💪👌

  • @ss7socialmedia661
    @ss7socialmedia661 Před 3 lety +5

    I thing this is real story.

  • @mjeyapraveena2525
    @mjeyapraveena2525 Před 3 lety +1

    Very nice movie, superb movie,

  • @jvsganesh304
    @jvsganesh304 Před 4 lety +15

    C.V.Kumar sir veralevel movie 🔥🔥🔥🔥 climax semma ending.

  • @malikabdul5791
    @malikabdul5791 Před 4 lety +2

    Wonderful movie

  • @mugilansubramuniam6863

    Superb movie.worth watching this movie

  • @rekhamanintheran1440
    @rekhamanintheran1440 Před 3 lety

    Beautiful movie. Hats off

  • @jayalakshmilakshmi6194

    stil pathu romantic clg movie pathen ivlo powerful movie ipo therinchikuten hats off whole team

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 2 lety +7

    Glad I watched it on big screen. Well made decent action packed fast paced unique entertainer. Producers should be complimented and commended for their bold decision. A pleasant surprise

  • @steaventhurai4344
    @steaventhurai4344 Před 4 lety +2

    Excellent movie

  • @rsunilkumar454
    @rsunilkumar454 Před 2 lety +1

    Very good movie ever watched

  • @HariHari-ke2mq
    @HariHari-ke2mq Před 4 lety +4

    நல்ல படம்