சுரைக்காயை வேண்டுதலாக வைத்தால் வேண்டியதை நிறைவேற்றும் "சுரைக்காய் சித்தர்"​ | Surakkai Siddhar

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2023
  • மேலும் விவரங்களுக்கு : 88702 88701/95004 95008
    WhatsApp : wa.me/918428422444
    Website : www.astroved.com
    Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil
    சித்தர்கள் என்றாலே எளியவர்கள். சென்னைக்கு அருகே புத்தூரில் குடி கொண்டிருக்கும் இந்த சுரைக்காய் சித்தர் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் வாழ்ந்து 1902 இல் சமாதி அடைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் பலரின் பிரச்சினைகளை தீர்த்தார். இடர்களைக் களைந்தார் . இந்த இடத்தின் சிறப்பு குழந்தை வரம் கொடுக்கும் அக்னி குண்டம் மற்றும் அதன் விபூதி அல்லது சாம்பல். தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீர வேண்டுமா? துன்பங்கள் தீர வேண்டுமா? அகத்தியர் போல குறு முனியாக விளங்கும் இந்த சித்தரை வேண்டுவோருக்கு இவர் தொடர்ந்து அருள் பாலிக்கிறார். நேர்த்திக் கடனாக சுரைக்காய் அளிப்பது இவரை வழிபடும் பக்தர்களின் வழக்கமாக உள்ளது. மேலும் விவரம் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    The great saint Surakkai (Bottle Gourd) Siddhar lived in the Puthur belt of Tamil Nadu-Andra border and attained Samadhi in 1902. Short-statured, with brilliant, compassionate eyes, he moved around with a sling of bottle gourd shells and 2 dogs on leash. He performed many miracles, solving problems and curing even incurable diseases. The Sacred fire he lit still burns in his Samadhi Temple in Narayana Vanam for 150 years, and its ash removes physical and mental ailments, evil energies, and life problems. Devotees believe that Surakkai Siddhar continues to live and bless them.
    #surakkaisiddhar #surakaisiddhar #siddhar #srisorakkaisiddharnarayanavanam ##tamilsiddhar #சுரைக்காய்சித்தர் #சுரைக்காய்சித்தர்கோவில் #சுரைக்காயசித்தர் #சுரக்காய்சித்தர் #சுரைக்காய்சித்தர்கோயில் #சுரக்காய்சித்தர்ஜீவசமாதி #siddhar #siddharpadalgal #அமானுஸ்யங்கள், #Astrovedtamil, #AstrovedAmanusyangal
    LET'S CONNECT
    FACEBOOK → / astrovedtamil
    TWITTER → / astrovedtamil
    INSTAGRAM → / astroved

Komentáře • 9

  • @user-vp2mh3ng3s
    @user-vp2mh3ng3s Před 7 dny

    Thiruvizha eppo

  • @satysony874
    @satysony874 Před 5 měsíci +2

    Last week we went to surakai swamy temple

  • @meghumadhavvlogs1756
    @meghumadhavvlogs1756 Před 6 měsíci

    First time hearing abt this temple! Sure we will visit this temple

  • @user-ci9rl5wd6e
    @user-ci9rl5wd6e Před 6 měsíci

    🙏🙏🙏

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před 5 měsíci

    எனக்கு வலது கை கால்கள் விளங்காத நிலை கை கால்கள் நன்றாக ஆனவுடன் சித்தர் பாதங்களில் விழுந்து வணங்கி விட்டு வருகிறேன்
    சுரைக்காய் சித்தர் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinimusic
    @nalinimusic Před 9 měsíci

    Koil timings pl

  • @KannanPadmaa-vo8dx
    @KannanPadmaa-vo8dx Před 7 měsíci

    🙏🙏🪔🪔🌺🌺