போரில் உடைந்த பைப் மற்றும் மோட்டார் வெளியே எடுத்தது!..

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • போரில் உடைந்த பைப் மற்றும் மோட்டார் வெளியே எடுத்தது!..#shorts

Komentáře • 39

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Před 11 měsíci +12

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍💐🌟🙏

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  Před 11 měsíci +2

      நன்றி ங்க நன்பரே!...

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před 11 měsíci +6

    😢😅😢😅😢வாழ்க . விவசாயி களின் நண்பன் . V. good.

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  Před 11 měsíci +2

      நன்றி ங்க நன்பரே!..

  • @RadhaKrishnan-ks4tv
    @RadhaKrishnan-ks4tv Před rokem +8

    வணக்கம், உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தேன், மிகவும் பயனுள்ள தகவல்கள்.என்னுடைய விவசாய வயலில் போர் போட்டோம் ஆனால் ஊற்று சரியில்லாத காரணத்தால் 8" பைப் 240 அடி வரை உள்ளது.இந்த பைப்பை வெளியே எடுத்து விட்டு வேற்று இடத்தில் போர் போட வேண்டும் எனவே நீங்கள் இந்த பைப்பை உடையாமல் எடுத்து கொடுக முடியுமா

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  Před rokem +2

      இன்னும் சில தகவல்கள் தேவை படுகிறது ங்க!..
      Call me 9788641819

  • @senthilrajak1948
    @senthilrajak1948 Před 2 měsíci

    Tiruchengodu taluk ,vaiyappamalai unga service erukka

  • @siva-kgs-editing
    @siva-kgs-editing Před 5 měsíci +1

    Anna enga போர் மோட்டார் 550 அடி அத service பண்ண வெளிய எடுக்கும் போது 30அடி தான் வந்துச்சி அப்புறம் மோட்டார் மேலையும் வரல கிழியும் போகல அத எடுக்க முடியுமா

  • @Jeyaraj-qx5kz
    @Jeyaraj-qx5kz Před 6 měsíci

    Super nanba.....
    .

  • @vijayakumarm3504
    @vijayakumarm3504 Před 11 měsíci +3

    Nailon kairu katti iruntha day theva padathu anna

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  Před 11 měsíci

      கயிறு கட்டி அதுவும் உள்ளே விழுந்திருந்தால் எடுக்க இன்னும் சிறமமாகிவிடும் நன்பரே!..

    • @chandranchandran6758
      @chandranchandran6758 Před 4 měsíci

      கயிறு நல்லா கட்டுயிருந்தா இந்த பிரச்சனை வந்து இருக்காது

  • @dhinads5513
    @dhinads5513 Před 11 měsíci +1

    Chennai la unga service center irukka bro

  • @SAthikumaranSekar
    @SAthikumaranSekar Před 9 měsíci

    Super bro super work

  • @hariprabhakar6112
    @hariprabhakar6112 Před 11 měsíci

    Bro china doubt uhh ipo borewell la ulla outer odanjutu athha bore ahh ethachu panala ma illa avlo thana bro knjam please explain or idea kudunga bro

  • @SharkFishSF
    @SharkFishSF Před 6 měsíci +2

    செம தைரியம் upvc pipe வச்சி உள்ள erakkuna ஆளுக்கு...

  • @j.farookj.farook8233
    @j.farookj.farook8233 Před 11 měsíci +1

    Ready panni podura video podunga bro eduthuttu kelaburadhula a irukkeengal 😅

  • @ranjithsiva5
    @ranjithsiva5 Před 11 měsíci +1

    Will u handle stucked motor in bore

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  Před 11 měsíci +1

      Our main work is to rectify the repaired borewell motor and pump in my own workshop...we will do service and rectify all end to end problems ..we will handle only few most tricky borewell..
      We have some of our friends who wil take all set of critical bore..if you want their contact number..I can provide you
      Call me to 9788641819
      Pl

  • @vijayharshavardhan5615
    @vijayharshavardhan5615 Před rokem +3

    Bore motor waste compressor always best

    • @levip9120
      @levip9120 Před 11 měsíci +1

      Put thar compressor pipe in bore above 900 feet. U see. Which is best

  • @user-es5xg8qp9z
    @user-es5xg8qp9z Před 4 měsíci

    Bro engalodathu motor cut aiduchi 90 aidla madidu iruku 😢

  • @sweethoshannalub1054
    @sweethoshannalub1054 Před 9 měsíci

    Chain block pathi slungaa

  • @t.karthikeyant.karthikeyan9345

    அண்ணா, இப்போ கருப்பு ஹோஸ் போர்வெல் கு நல்லதா இல்லை PVC pipes நல்லதா? 500 ஃப்ட் போர்வெல்

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  Před 6 měsíci +2

      கம்பரசருக்கு HDPE கருப்பு ஓஸ் சிறந்தது சப்மெர்சிபில் மோட்டார்களுக்கு Upvc பைப் சிறந்தது!..

    • @t.karthikeyant.karthikeyan9345
      @t.karthikeyant.karthikeyan9345 Před 6 měsíci +2

      Thanks bro

  • @rmurlir1910
    @rmurlir1910 Před 3 měsíci +1

    காண்டாக்ட் பண்ணுங்க

  • @rmurlir1910
    @rmurlir1910 Před 3 měsíci +1

    நீங்க மோட்டார் ஆளுங்கள இருந்தா கொஞ்சம் அதை கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களோட காண்டாக்ட் நம்பர் வேணும் என்னோட போர் மோட்டர் ஒன்னு வீட்டு உள்ள போர் வச்ச மோட்டர் வந்து உள்ள மாட்டிகிட்டு இருக்கு அதை எடுக்கணும் நான் கொஞ்சம் உங்க நம்பர் காண்டாக்ட் நம்பர் கொடுத்தா நல்லா இருக்கும்

  • @logeshlokir3077
    @logeshlokir3077 Před rokem +2

    Amoka moter ..

  • @ranjithrrktiruppur2853
    @ranjithrrktiruppur2853 Před 11 měsíci +2

    வித்தை கத்து கொடுத்த எங்கிட்டையே வா தல

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  Před 11 měsíci +2

      தாங்கள் யார் என எனக்கு தெரியவில்லை ங்க நன்பரே!..

  • @saranraj8252
    @saranraj8252 Před 11 měsíci

    Roop கயிறு யூஸ் பண்ண மாட்டார்களா