Bye.. ✈️ Bye 👋 .எதிர்பாராத சம்பவம் 😥 தீடீரென விமான பயணம் 😮 | | Thavakaran view

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2024
  • Jolly Holidays
    Domestic Tour
    Andaman / Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
    Call - 9791084049 // 9113926623
    jollyjoyholidays@gmail.com
    www.jollyholidays.org
  • Zábava

Komentáře • 74

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Před měsícem +10

    புதுக்கோட்டை பக்கம் கானாடுகாத்தான் போங்க தவகரன் அரண்மனை போன்ற வீடுகளை பார்த்து மகிழலாம் . வாணியம்பாடி பக்கம் ஏலகிரி போங்க , ஆம்பூர் famous பிரியாணி கடைகள் பார்க்கலாம் . தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவி போகலாம் இப்போது தண்ணீர் வருகிறது . உங்களை சென்னையில் எங்கு எப்படி சந்திப்பது ? முடியுமா?

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před měsícem +12

    மிகவும் அழகாக உள்ளது பயணம்

    • @Rajaraniprince
      @Rajaraniprince Před měsícem

      ❤🎉❤🎉czcams.com/video/3oR6gEIkeYU/video.html

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před měsícem +9

    அந்தமான் பயணங்கள் மிக சிறப்பாக உள்ளது

    • @Rajaraniprince
      @Rajaraniprince Před měsícem

      ❤🎉❤❤❤🎉🎉czcams.com/video/1uNYy_WusY0/video.htmlsi=sjQr7EKF9X3hv7l3

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před měsícem +5

    நல்ல பயணம்.. வாழ்த்துக்கள் தவகரன்.. சங்கவியை பார்க்க ஆவலாக உள்ளேன்

    • @Rajaraniprince
      @Rajaraniprince Před měsícem

      ❤😂❤🎉czcams.com/users/shortsUFLBUv7JtEs?feature=share

  • @mahendranm9986
    @mahendranm9986 Před měsícem +3

    பாண்டிச்சேரி முயற்சி செய்யுங்கள் தம்பி வித்தியாசமான ஃப்ரெஞ்ச் கலாச்சாரத்தை பதிவு செய்த மாதிரி இருக்கும் சென்னைக்கும் மிக அருகில் உள்ளது

  • @tamilmahendra
    @tamilmahendra Před měsícem +2

    சேலம் - 1008 சிவாலயம்,
    சேலம் - மேட்டூர் அணை,
    சேலம் - ஏர்காடு மலை,
    தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் அருவி
    ஆகியவை தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய சுற்றுலா இடங்கள்..

  • @Tamilellam
    @Tamilellam Před měsícem

    நல்ல விளக்கம்.. நன்றிகள் தவகரன்.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před měsícem +5

    நானும் அந்தமான் போக உள்ளேன்.. உங்கள் கருத்துக்களை வர வேற்கின்றேன் .. ❤

  • @tamilmahendra
    @tamilmahendra Před měsícem +1

    சிதம்பரம் நடராஜர் கோயில்,
    சிதம்பரம் அருகே பிச்சாவரம் அலையாத்தி காடுகள்,
    விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில்,
    கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோயில்,
    தஞ்சாவூர் பெரிய கோயில்,
    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை,
    நீலகிரி ஊட்டி மலை,
    கொடைக்கானல் மலை,
    திருச்செந்தூர் முருகன் கோயில்,
    ராமேஸ்வரம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před měsícem +1

    உங்கள் பயணம் இனிதாக இருந்தது

  • @user-bd7eo5go1f
    @user-bd7eo5go1f Před měsícem +7

    காரைக்குடி வாங்க சகோ

    • @Rajaraniprince
      @Rajaraniprince Před měsícem

      🇱🇰🇱🇰🇱🇰czcams.com/video/xMnT_duntIw/video.html

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před měsícem

    நன்றி நன்றி மிகவும் பயனுள்ள தகவல் 🎉🎉🎉

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před měsícem

    உங்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 26 dny

    Hii..தம்பி...செம்ம...அருமை...வாழ்க..வாழ்க..🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🌹

  • @nationalelectronicssrilanka

    அக்குட்டியின் மனிதநேயமான கருத்து அருமையிலும் அருமை அவருடைய நண்பனாயிருந்து அவருடன் கூடவே நடிக்கிற பிச்சுமணி மற்றவரைப் புறணி பேசுவதை தவிர்க்கவேணும் சிலர் தன்கையால் ஒரு பத்துசதம் பிச்சைக்காரனுக்குகூட போடமாட்டார் ஆனால் அள்ளிக்கொடுக்கிற வள்ளலுக்கு அறிவுரை கூறுவினம்நான் இமயமலையில் பத்ரிநாத்தில் எல்லாரும் குளிக்க யோசித்தபோது நான் தைரியமாக ஐஸ் தண்ணீரில் குளித்தேன் முதலில் தயக்கமாக இருந்தது குளித்து முடித்த பிறகு உடலில் அப்படி ஒரு சக்தி கிடைத்தது. ஆர்டிக் குளிரில் குளித்து படம்பிடித்துக் காட்டிய செந்தில் குகுமார் வணக்ஙம் உங்கள் வீடியோ நல்லம் நீங்கள் அந்த ஐஸ் குலியல் குலித்த வீடியோவைப்பார்த்து என் மகன் சரியான சந்தோசம் அடைந்தான் சிரித்து விட்டான் என் மகனுக்கு15வயது என்னோடு சேர்ந்து உங்கள வீடியேவைப்பார்ப்பான் உங்கள் பயணமும் உங்கள் இலட்சயமும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நான் இலங்கை ஈழத்தில் இருந்து உங்கள் நண்பன் நன்றி குமார்மார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @TalksByTharani
    @TalksByTharani Před měsícem

    மிகவும் அழகானது உள்ள இடம்தாவாகரன்வாழ்த்துக்கள்

  • @alexrobin6586
    @alexrobin6586 Před měsícem

    Thavakaran super

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp Před měsícem

    Thank youbrother

  • @deepanchakravarthy9407
    @deepanchakravarthy9407 Před měsícem +1

    குற்றால சீசன் இப்போ போங்க அருவியில் குளிக்கலாம்... தென்காசி, குற்றாலம், திருமலை குமாரர் கோவில், அகத்தியர் அருவி எல்லாம் நல்லா இருக்கும்

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před měsícem +1

    🎉🎉🎉😊😊 super 👍👍 place

  • @jothitharani7151
    @jothitharani7151 Před měsícem

    Very nice

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před měsícem

    சூப்பர் பைலட்

  • @sivathava8327
    @sivathava8327 Před měsícem

    Good luck

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 Před měsícem

    HI, Thambi the airport,hotel, and food good. Their airport look spacious and well organise.

  • @muthurani9547
    @muthurani9547 Před měsícem +1

    அண்ணா வணக்கம் என் பெயர் ராணி நான் மிகவும்கஷ்டப்படுரேன் கடன் அதிகம் அதனால் உங்களாள் முடிந்தால் கடனாக குடுங்கள் அண்ணா

  • @t.r4587
    @t.r4587 Před měsícem

    என்ன தவகாரன் கொஞ்சம் ஆங்கிலம் கலந்த பேச்சு, ஈழ மக்களின் தனி சிறப்பு தனி தமிழ்.

  • @sriparathithasanshanmugam2167

    Super brother 🎉🎉🎉🎉

  • @thillapunitha7291
    @thillapunitha7291 Před měsícem +1

    சங்கவி க்கு ஒரு பொருளும் வாங்கி கொண்டு போகவில்லையா தவகரன் Duty free shop ல்.
    நல்ல பிரயாணம் தம்பி அந்தமான் தீவு, எல்லாம் சுற்றி காட்டினீர்கள்.

  • @nasrinbanu1451
    @nasrinbanu1451 Před měsícem +1

    🎉Aduthamuraiyavathu middle Andaman varanum Bhai.

  • @tamilworld666
    @tamilworld666 Před měsícem

    பயணம் வெற்றிகரமாக இருந்தது

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před měsícem

    Thavakaran you are Best video congratulations 👍👍👍❤️❤️

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 Před měsícem

    ❤❤ தஞ்சாவூர் கோவில் போங்க சிங்கபூரிலிருந்து செந்தில்

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m Před měsícem

    Super vlog

  • @muthuarassu8382
    @muthuarassu8382 Před měsícem

    Your Andaman trip was good.Bro also visit Kanyakumari. for Tri sea experience.

  • @Dr.Paramkumar
    @Dr.Paramkumar Před měsícem

    Superbda enjoy

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 Před měsícem

    Lovely 🎉 we miss Sankavi

  • @chandrarubangobal4656
    @chandrarubangobal4656 Před měsícem +2

    Anna kaaraikkudi pongo.naan jaffna Ruban from Canada please

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Před měsícem

    From Swiss

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před měsícem +1

    சங்கவி உங்களுடன் வரவில்லை . அப்படி இருக்க நாங்கள் நாங்கள் என்று பேசுவது ஏனோ? மனதிலே அவவைச் சுமந்த வண்ணம் திராகிறீர்கள் போலும் . 😅

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 Před měsícem

    Super brother ❤️

  • @armainayagamelanchiliyan7519

    சூப்பர்

  • @11021967ify
    @11021967ify Před měsícem

    திருச்சி வாங்க

  • @nazeel7569
    @nazeel7569 Před měsícem +1

    Visa facility how?

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Před měsícem

    Nice

  • @Virumaandi354
    @Virumaandi354 Před měsícem

    Theni ku vanga anna❤

  • @sundararajanbhaskaran8199
    @sundararajanbhaskaran8199 Před měsícem

    Please come to coimbatore

  • @AjayRahul-xr3gk
    @AjayRahul-xr3gk Před měsícem

    Anna india ku porathuku intha joly Holidays package iruka indian visa epdi easy ah edukurathu

  • @MkgazhalyGhazaly
    @MkgazhalyGhazaly Před měsícem

    Come.puthucahare

  • @Atheef-Editz
    @Atheef-Editz Před měsícem

    Bro Sri Lanka la puttalam vanga please 😫❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fazeelan
    @fazeelan Před měsícem

    இலங்கை கிரிக்கெட் அணி நிலமை ரெம்ப கேவலமாக இருக்கிறது. என்ன செய்வது? மானம் போகுது. வெளியே சொல்ல முடியல..

    • @RajaKumar-mz8wn
      @RajaKumar-mz8wn Před měsícem

      நான் தமிழ் நாடு முன்னாடி இருந்த டீம் நல்லா இருந்து சிங்களர்கள் இன வெறி இன்னும் தீரவில்லை என்று தோன்றுகிறது எல்லா துறைலையும் தமிழ் மக்களும் இருந்தால் நல்லா இருக்கும் கிரிக்கெட் டீம் லா தமிழ் யாரும் இல்லை நல்லா திறமையான வீரர்கள் ஈழ தமிழில் இருப்பார்கள் அவங்களுக்கும் வாய்ப்பு தந்து டீம் a வலுப்படுத்த வேண்டும்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před měsícem

    👌👌👌👌👌👌👌👌👌

  • @user-nc9ci2me1q
    @user-nc9ci2me1q Před měsícem +1

    Palani vanga

  • @prabhujayabalan8086
    @prabhujayabalan8086 Před měsícem

    கோயம்பத்தூர் வங்க

  • @PrakashKathiresan-ju5qj
    @PrakashKathiresan-ju5qj Před měsícem

    Sivagangai

  • @Harekrishna-880
    @Harekrishna-880 Před měsícem +1

    Kottambati rice milluku vanga bro 😂

  • @christopherranjithkumar9951

    Bro please interview to student perin 3A 2nd rang in jaffna District in technology subject

  • @Balamani_Thoughts
    @Balamani_Thoughts Před měsícem

    Kanyakumari vaanga

  • @uthayankumar3112
    @uthayankumar3112 Před měsícem

    திரிசா தேவையில்லை சங்கவி எங்கே?

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 Před měsícem

    என்ன ஒரே பிரச்சனையாக உள்ளது

  • @krishnakumarisundararaj5222

    தவகரன் நீங்கள் திருச்சியில் இருக்கும் இலங்கை தமிழர்களை காணொளி போடுங்கள்.

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 Před měsícem

    You are mad 😡

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 Před měsícem

    Please speak proper Tamil, stop using wayside unrefined Tamil.

  • @sraju7216
    @sraju7216 Před měsícem

    தம்பி தவக்கார, எந்த ஒரு மனிதனும் உலகில் எந்த நாட்டிலும் சொத்து வாங்கலாம் குறிப்பாக இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குடிஏரலாம் சொத்து வாங்கலாம்

  • @sraju7216
    @sraju7216 Před měsícem

    தவகாரா நான் மதுரை cell no

  • @manisekaran2345
    @manisekaran2345 Před měsícem

    😜நைஸ் உங்கள் வடிவான இலங்கை தமிழ் 🎉.
    சென்னை : பீச்சஸ் மஹாபலிபுரம்,.... வண்டலூர் ZOO.
    தஞ்சை BIG டெம்பிள் + கங்கை கொண்ட சோழ புரம், சிதம்பரம் கோவில், திருவாரூர் கோவில் கல்லணை, திருச்சி, சிவகங்கை அரண்மனை கள், மதுரை கோவில்கள், வைகை டாம் ராமேஸ்வரம்,+.. கொடைக்கானல் கோவை ஈஸா,ஊட்டி, மேட்டுர் டாம் கன்னியாகுமரி +... நெல்லை ,குற்றாலம், பாபநாசம் டாம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை.. லைக் தட்.

  • @Uncountableuser
    @Uncountableuser Před měsícem

    நீ CZcams ல் செய்தி போடக்க சங்கவிய கொண்டு வராத எனக்கு விசர் வரும்