உன்னிடம் இல்லாததை பற்றி கவலை படாதே! இருப்பதை வைத்து முன்னேறு | Mr.Kaliyamurthy IPS Speech |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • உன்னிடம் இல்லாததை பற்றி கவலை படாதே! இருப்பதை வைத்து முன்னேறு Mr Kaliyamurthy IPS Motivational
    #TamilMotivationalSpeech #Kaliyamurthy #TamilSpeech

Komentáře • 33

  • @sunraisemoorthi3262
    @sunraisemoorthi3262 Před 2 lety +9

    ஐயா நீங்கள் என்னுடைய குருநாதர்

  • @RamachandranChandran-fq1yo

    Sir வேற level speech thank you sir

  • @cecilicecili6655
    @cecilicecili6655 Před 10 měsíci

    ஐயா ,உங்களின் பேச்சு வெற்றிக்கு வழி வகுக்கக் கூடியதாய் இருக்கிறது.👍👌

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Před 2 lety +4

    எல்லாம் சிலகாலம் தான் ஐயா.
    தொலைநோக்கு பார்வையுடன் கூடிய,
    குறிக்கோளை அடைய உரிய கடினமான உழைப்பை போட மட்டுமே நம்மால் முடியும்...!
    பலன் பற்றிய உத்திரவாதம் யாரும் தர முடியாது.
    இறைவன் அருளால்
    வாய்ப்பு, அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே முன்னேற முடியும்.
    உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் நிறைய இருக்கு,
    இன்று வரை பயணம் தொடர்கிறது; அவ்வளவே.
    எல்லாம் சில காலம் தான்

    • @bnm3758
      @bnm3758 Před 2 lety +1

      நல்ல எண்ணத்தோடு எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காமல் இருந்தால் கடவுளே நம்மை தேடி வருவார்

  • @kanimozhi.s3696
    @kanimozhi.s3696 Před 2 lety +1

    Tharkolai ninaivil irunthehn ippothu kannuku therintha theivamaga ungalai parthu thairiyamaga vazhgiren nandri ayya

  • @dinesh7081
    @dinesh7081 Před 2 lety +2

    ஐயா நீங்கள் நீங்கள் பேசுவதை நாம் கேட்டுக் கமெண்ட் பண்ணுங்க எல்லாருமே ஒரே லட்சியத்தை நோக்கி ஒன்றை மட்டும் 👍😀

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety +1

    Arumai Arumai Arumai

  • @cecilicecili6655
    @cecilicecili6655 Před 10 měsíci

    உங்களின் பேச்சு அருமையாக உள்ளது. 👍🙏🙏

  • @cecilicecili6655
    @cecilicecili6655 Před 10 měsíci

    உங்களின் பேச்சு பிறரின் வளர்ச்சிக்கு உரியது.

  • @nivethav3005
    @nivethav3005 Před rokem

    Inaiki neenga enga schooluku vanthu vera levelah pesunga sir unga speech romba helpful ah irunthuchu sir tq sir

  • @bnm3758
    @bnm3758 Před 2 lety +1

    அருமை ஐயா

  • @bassbass959
    @bassbass959 Před 2 lety +2

    Good👍

  • @shaliniperiyathambi7625
    @shaliniperiyathambi7625 Před 2 lety +2

    Good morning sir. Your speech is inspiration and motivation for me. Sir one i achieve my dream. Conform sir. Repeatly god bless you sir❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @nivashthanalakshmi8312
    @nivashthanalakshmi8312 Před 11 měsíci

    அருமையான பேச்சு ஐயா

  • @MurugesanMurugesan-wv1sd
    @MurugesanMurugesan-wv1sd Před 2 lety +1

    Super sir

  • @ssubash-di2de
    @ssubash-di2de Před 5 měsíci

    அருமை அருமை அருமை

  • @harsharacademy
    @harsharacademy Před 2 lety

    அருமையான பதிவு

  • @vetrimala9775
    @vetrimala9775 Před 2 lety +6

    1983 l nan 10th than 1999 to 2011 patithu ippa nan Kavingar: hindi miss sir vunkal karuthu pati than life l valaren sir 16 year kku mun left hand practur than yen thuraiyel develop akanum en latchiyam sir en student kku vunka sorpolivu share seiren right hand seyal pattil than valaren

    • @IdhuvumKadandhuPogum.
      @IdhuvumKadandhuPogum. Před 2 lety

      வாழ்த்துகள்

    • @chandruchandru2472
      @chandruchandru2472 Před 2 lety +1

      உங்களுக்கு யாருடைய அறிவுரை இல்லா விட்டாலும் நீங்கள் இன்று இந்த நிலையில் தான் இருப்பீங்க.
      காரணம் அதற்கு உங்கள் பங்களிப்பு, கர்மா. 🙏🏻🙏🏻🙏🏻.
      ஆனால் உங்களுக்கே அது தெரியவில்லை என்பது தான் துரதிர்ஷ்டம்.

    • @naveenprasath6137
      @naveenprasath6137 Před 2 lety

      Q

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 Před 2 lety +2

    The best n excellent motivational speech . Sir you are the Gift of God to the youths.

  • @ananthinatarajan2915
    @ananthinatarajan2915 Před 2 lety

    Super speech.

  • @mns8849
    @mns8849 Před 2 lety

    Arumai.,...

  • @jayanthijayanthi7266
    @jayanthijayanthi7266 Před 2 lety

    Super sir 🌹👌🤩🌹❤️

  • @sakthivelg1068
    @sakthivelg1068 Před 5 měsíci +1

    Amman arul 🙏🙏🙏

  • @shyamala5919
    @shyamala5919 Před 2 lety

    You r my dream❤

  • @sunraisemoorthi3262
    @sunraisemoorthi3262 Před 2 lety +1

    Sir

  • @indira.p681
    @indira.p681 Před rokem

    🙏🙏🙏 solla vaarthai illai sir 👌🏽👌🏽👌🏽enaku enna sollanum therila

  • @me-qx4cu
    @me-qx4cu Před 2 lety

    💜💚💙💛❤💜💚💙💛❤

  • @vasanthichinaiyan5279
    @vasanthichinaiyan5279 Před 2 lety +1

    🙏🤗🤗👌👍🏽👏🏼💞🙏

  • @parameswaran5183
    @parameswaran5183 Před 2 lety

    அருமையான பேச்சு ஐயா