நகைசுவை பட்டிமன்றம் | கோவை சாந்தாமணி | வழக்கறிஞர் சுமதி | வயிறு குலுங்க சிரிக்க | iriz vision

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • நகைசுவை பட்டிமன்றம் | கோவை சாந்தாமணி | வழக்கறிஞர் சுமதி | வயிறு குலுங்க சிரிக்க | iriz vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP​...
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen... ​​​​​​​​
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy... ​​​​​​​​
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son... ​​​​​​​​
    devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s... ​​​​​​​​
    மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ... ​​​​​​​​
    vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /... ​​​​​​​​
    Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See... ​​​​​​​​
    Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th... ​​​​​​​​
    Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா... ​​​​​​​​
    Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t... ​​​​​​​​
    நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video ​​​​​​​​
    For More Updates:-
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Komentáře • 133

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety +17

    சாந்நாமணி அம்மா தங்களது நகைச்சுவை. அருமை பாராட்டு கள்

    • @antonyraj349
      @antonyraj349 Před 3 lety

      ATVOcAT AMMa intu Kulanthaikal siralia petit than Karanam Munni kalail kovlukku kutty povarkal Indu karathe clasukku anupranka 5 ciasla arambikira veru Muthu College Ku poor mudlklrathu enaku 70 vayadu 5 villas padithen you thamilil padikaum

  • @shanmugamshanmugam5904
    @shanmugamshanmugam5904 Před 3 lety +6

    Thanks for the kongumandal teacher Thirumathy Santhamany.your speech is very great. Thank you

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 Před 3 lety +25

    Advocate Sumathi has given a fitting replyto Shanthamani Teacher. Sumathi Madam speech is superb.

  • @mmathiyazhagan6016
    @mmathiyazhagan6016 Před 3 lety +14

    சுமதி அவர்களின் பேச்சு அருமையான கருத்து.

  • @subashinimuthappangar4619

    Both r super

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 Před 3 lety +23

    சுமதி அவர்களின் வாதம் அருமை அருமை குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை

  • @parimalancn1855
    @parimalancn1855 Před 3 lety +3

    Excellent

  • @raagavs8593
    @raagavs8593 Před 2 lety

    Santhamani madam, iam also your student. Iam happy always to see your nagaisuvai pattimandram. Thank you mam

  • @Tamilnetworking
    @Tamilnetworking Před 3 lety +18

    Sumathi madam excelled speech 👍

    • @kamalamnatarajan727
      @kamalamnatarajan727 Před 3 lety

      சுமதி அவர் களின் பேச்சு அருமை

  • @dharsanamoorthib1324
    @dharsanamoorthib1324 Před 3 lety +9

    VANAKAM TEACHER SUPER KONGU TAMIL THANKS

  • @thilagavathithiyagarajan4877

    இருவருமே நல்ல பல கருத்துக்களை சொல்லி யோசிக்க வைத்தீர்கள்.. Mams

  • @vijayashrie668
    @vijayashrie668 Před 3 lety +15

    சுமதி mam, உங்கள் பேச்சு அனல் பொறி போல் பறந்தது, சீரிய தொலை நோக்குள்ள சிறப்பான கருத்துக்கள். 👏👏😇😇😇😇😇
    சாந்தாமணி mam, உங்கள் கொங்கு தமிழ் கேட்க கேட்க, சல சலக்கும் நீரோடையோடு போல் இனிமை, யதார்த்த நிகழ்வுகளை நகைச்சுவையாக சொன்னீர்கள், சொல்லின் அடுக்கு சொல் அருமை. 👏👏😇😇😇😇😇

  • @jackulinjackulin5139
    @jackulinjackulin5139 Před 3 lety +8

    சாந்தாமணி அம்மாவின் நகைசுவை ரசிக்கும்படி இருக்கும் வாழ்த்துக்கள்

  • @k.thilakavathivelu1859
    @k.thilakavathivelu1859 Před 3 lety +2

    Very good.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Před 2 lety +2

    👌

  • @arund582
    @arund582 Před 2 lety +2

    Amma thanks for supporting for police it's true...

  • @malathidevi8299
    @malathidevi8299 Před 2 lety +6

    மிகவும் சிறந்த ஆத்மார்த்தமான வார்த்தைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @mohandoss9774
    @mohandoss9774 Před 2 lety +1

    Sis.santhamani ammaiyaar super speech, congratulations.

  • @parimalancn1855
    @parimalancn1855 Před 3 lety +8

    Excellent dear Santhamani
    Congratulations

  • @anitham6627
    @anitham6627 Před 3 lety +4

    Santhamani speech super

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 Před 3 lety +2

    Super Talks

  • @ganeshloosu1232
    @ganeshloosu1232 Před 2 lety +1

    சூப்பர்

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety +5

    Santhamani Amma your speech is super inspired

  • @murugan.k8657
    @murugan.k8657 Před 3 lety +18

    சுமதி திறமையான பேச்சு சிறந்த பேச்சாளர்

  • @santhanamsanthanamsanthi4753

    Sumathi
    Amma
    Speech
    Excellent

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 Před 2 lety +1

    Santhamani madam speach today's TN rulling party's criminals very correct questioning

  • @anitham6627
    @anitham6627 Před 3 lety +14

    திருமதி சாந்தாமணி ஆசிரியரின் கருத்துகள் பாராட்டுகுரியது

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 2 lety +3

    Only for this lady I listened(sumathi)

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Před rokem +2

    தனிமனித அறிவு சமூக அறிவு இரண்டும் உண்டு. தனிமனித அறிவை வளர்ப்பது பெற்றோர் எனில் சமூகம்தான் சமூக அறிவை வளர்க்குது. பத்து முதல் பதினைந்து ஆண்டுகள்தான் பெற்றோர் வளர்க்கிறார்கள்.

  • @spidymaster1988
    @spidymaster1988 Před měsícem

    Sumathy Ma'am great

  • @praveenaraajan5187
    @praveenaraajan5187 Před 3 lety +1

    Fabulous... Mam...

  • @umapillai6245
    @umapillai6245 Před 3 lety +11

    Sumathi, Ur speech is excellent.

  • @rajarathinamraj7610
    @rajarathinamraj7610 Před 3 lety +2

    Mam santhamani teacher is a great humours speaker. Sirikka sinthikka vaithana. Parattukal.

  • @indhumathimanian2713
    @indhumathimanian2713 Před 2 lety +4

    Super Sumathi Mam. A biggest Motivator with positive vibes...

  • @parasuramank3890
    @parasuramank3890 Před 3 lety +3

    Sumathi amma super

  • @usharaj1552
    @usharaj1552 Před 3 lety +6

    Sumathi mam 👌👌👌👌👌💐💐💐💐💐👏👏👏👏👏

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety +5

    சுமதி அம்மா தங்களது வீராவேசமாக பேச்சு அருமை பாராட்டு கள்

  • @indrajithindrajith3493
    @indrajithindrajith3493 Před 3 lety +15

    இது தான் நம்ம சுமதி மேடம்... சும்மா சொல்லக்கூடாது பிச்சு உதறிட்டாங்க...என்னைக்குமே அவங்களுக்கு சமூக த்தின் மேல் உண்மையான அக்கறை உண்டு... அது அவர்களுடைய ஒவ்வொரு மேடையிலும் தெரியும்.. சும்மா பசங்களை யும் சமூகத்தையும் குறை சொல்வதை விட அவர்கள் சொல்வதை போல கண்டுபிடியுங்கள்..... நன்றி வணக்கம்...

  • @mkprakash7326
    @mkprakash7326 Před 3 lety +2

    Am all' times and always listening and interested to listen Madam dialogue bold speeches. She's one of the helping tenancy to poor client in all cases by her arguments. All' the best yr advocate daughter futures Life. God Jesus Christ blessings always with your family 🙏 members.

  • @angavairani538
    @angavairani538 Před 3 lety +6

    நிதர்சனமான உண்மைகளை ஆணித்தரமாக பேசியது அருமை அற்புதம் லவ்யூடா செல்லம்

  • @thendralvijay4868
    @thendralvijay4868 Před 3 lety +4

    advacate sumathi speech semma mam💐💐💐

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Před 2 lety

    Super

  • @lotus4867
    @lotus4867 Před 3 lety +7

    கோவைக்கே சிறப்பு இந்த தமிள் , தமிள்நாடு , தமிள் சொள் .😄😄😄

    • @umakannan5304
      @umakannan5304 Před 3 lety

      😁😁😁

    • @jayashreeramnath6317
      @jayashreeramnath6317 Před 3 lety

      🤣🤣

    • @mmathiyazhagan6016
      @mmathiyazhagan6016 Před 3 lety +5

      தமிள் தவறு.தமிழ் எழுத வேண்டும்.

    • @lotus4867
      @lotus4867 Před 3 lety

      சரியாகச்சொன்னீர் ஐயா,எழுத மட்டும் அல்ல, உச்சரிக்கவும் தமிழ் தான் சரி.
      கோவையில் தமிள் தானே புழக்கத்தில் உள்ளது . @@mmathiyazhagan6016

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 Před 2 lety +2

    I am fan for both ma'am. Santhamani Amma enga ooru. Cbe. Best humour Sense😍. Sumathi ma'am talk like a motherly feel. Sumathi Amma pechu eppodhum arumai 😍

  • @sakthivelcm982
    @sakthivelcm982 Před 2 lety +1

    மிக அருமை

  • @rajakili9500
    @rajakili9500 Před rokem +1

    பழகும் இடம் வளரும் விதம் நன்கு எனவே தான் மகள்தாய்க்கு அறிவுரை கூறி உள்ளார

  • @krishnankrisna4063
    @krishnankrisna4063 Před 3 lety +5

    அருமை வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ் ஒரு வேண்டுகோள்
    பட்டிமன்ற இறுதிய்யில் தண்ணீர் மற்றும் சுற்றுசூழல்
    பாதுகாப்பு முக்கியத்துவம்
    மக்களுக்கு எடுத்து கூறவும் மலேசியா தமிழன்

  • @hariharanamma4235
    @hariharanamma4235 Před rokem +1

    அம்மா July 27 அப்துல்கலாம் அவர்கள் இறந்த நாள்

  • @hffamilys3982
    @hffamilys3982 Před 2 lety +1

    💐💐💐🙏🙏💐💐💐

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Před rokem +1

    அக்கா இப்படி தான் நானும் என் கணவரும் மார்க்கெட்டுக்கு போகும் போது எங்கள் வண்டி மீது ஒருவன் லேசா இடிக்க என் கணவர் கோபமாக அவனை கேட்டார் ஒரு கேள்வி உனக்கு எல்லாம் யாருடா லைசென்சு கொடுத்தாங்கனு அதற்கு அவன் ஆர் டி ஓ ஆபிஸ்ல தான் அவன் சொன்ன பதில் எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அக்கா.

  • @praveenaraajan5187
    @praveenaraajan5187 Před 3 lety +5

    Sumathi Mam... Fabulous...

  • @BujjiWir
    @BujjiWir Před 3 lety +2

    Akka, en anbhana valthukkal. Thamizhe nee vaazha. Menmelun thamilagam siranthu membhada vazhthuhiren.

  • @Redmi-rp9lf
    @Redmi-rp9lf Před 2 lety +4

    கட்டுப்பாடான சுதந்திரம் கைதட்டி வரவேர்ப்போம்

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 Před 3 lety

    True. Same happen my son future

  • @kasthuris2731
    @kasthuris2731 Před 3 lety

    👌👌👍🙏🙏

  • @arunbalajie8668
    @arunbalajie8668 Před 3 lety +4

    Shanthamani amma...😍

  • @_._8329
    @_._8329 Před 6 měsíci

    I am aloso mrs santhamani student

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 Před 2 lety +2

    மேடம் கொஞ்சம் பேச்ச மாததுங்க உங்களது கொங்கு தமிழ் மிக அழகு ஆனால் மேடைக்கு மேடை ஒரே மாதிரி இருக்கு கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும்

  • @madrasveettusamayal795

    Correct

  • @praveenaraajan5187
    @praveenaraajan5187 Před 3 lety

    True...

  • @ssindustrywork9462
    @ssindustrywork9462 Před 2 lety

    👍🤲

  • @KalaiSelvi-bt8bt
    @KalaiSelvi-bt8bt Před 3 lety

    Super😍

  • @rajakili9500
    @rajakili9500 Před rokem +1

    கனிர் குறல்

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 Před 3 lety +3

    Very correct msg

  • @madrasveettusamayal795

    Correct Dan

  • @arasundari
    @arasundari Před 3 lety +6

    சுமதி மேடம் கலாம் அவர்கள் நினைவு நாள் ஜூலை 24 இல்லை. ஜூலை 27.

  • @shahpenguin353
    @shahpenguin353 Před 3 lety +3

    காலையில் படிப்பு மாலையில் விளையாட்டு காலையிலேயே லொங்கு லொங்கு ஓடக்கூடாது.

  • @bhuvaneswarisuji9651
    @bhuvaneswarisuji9651 Před 3 lety +6

    Sumathi madam salute

  • @vijayaravikumar9273
    @vijayaravikumar9273 Před 3 lety +1

    Sumathi sooper.

  • @annalselvi3985
    @annalselvi3985 Před 2 lety +1

    சகோதரி நீங்கள் தழிழாசிரியை தானே பின்னர் ஏன் பட்டிமன்றம் என்பதை பட்டிமன்டபம் என்று கூறுகிறீர்

  • @kongutamizhengatamizh4979

    Saanthamani mam....oorellam ore maavu

  • @gangapushanam5913
    @gangapushanam5913 Před 2 lety +3

    அநாவசிய கூச்சலெல்லாம் இல்லாத பக்குவமான பேச்சாளர் சுமதி மேடம்.

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 Před 2 lety

    Sumathi Amma avargalai vanangugeran

  • @goldenremedy6255
    @goldenremedy6255 Před 2 lety

    Sumathi mam 🔥 bold speech

  • @babuflutemelodies9566
    @babuflutemelodies9566 Před 2 lety

    😀

  • @mrss.rathnamanisanthakumar9198

    How Santhamani madam, commenting against a religious belief in the public in the name of her comedy? Why no one including the judge is not question on this. We strongly condemn this?

  • @RealityVision
    @RealityVision Před 3 lety +4

    Google collected many information across the globe but shows only the results of the searched keywords, likewise world has all the opportunity based on your clarity of your goals requirement opportunities comes to you, have a clear thoughts and goals.😁have a nice day 😊

  • @madrasveettusamayal795

    5000 rs 👌

  • @manithyashambhuvananda1287

    குழந்தைகள் சீரழியவில்லை
    அவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před 3 lety

    la lla zha varada tamil super amma

  • @poludhupoganum3918
    @poludhupoganum3918 Před 3 lety +1

    Nanum en wife parkala Kalyanam mundijuthan parthen 28 yrs aguthu

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 Před 3 lety +3

    தமிழ் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @thahilairfan5856
    @thahilairfan5856 Před rokem

    😢😮❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😮❤❤❤❤❤❤❤😢😮❤❤❤❤❤❤😢😮❤❤❤❤❤❤❤❤

  • @madrasveettusamayal795

    Drink pannanuravaga iruthalei proublam

  • @umanarayanan4577
    @umanarayanan4577 Před 3 lety

    Sumathi madam speech super

  • @srinivasanayer1022
    @srinivasanayer1022 Před 3 lety

    L

  • @Tamilnetworking
    @Tamilnetworking Před 3 lety +8

    Innuma santhamani speech il change illi yethanai medaigaililum ore speech no different speech same speech

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 3 lety +1

    Santhamani is a real joker speaker.

  • @r.s.p2369
    @r.s.p2369 Před 3 lety +2

    Kattaya madhamatraththai comedy aa sonnanga teacher

    • @maryvarghese5718
      @maryvarghese5718 Před 3 lety

      Nobody can b forcibly converted. There r certain stringent rules which have to be followed. So pl change Ur opinion

  • @Pattanathan-rb5gf
    @Pattanathan-rb5gf Před 3 měsíci

    Manna.alli.potta.kudumbam.vilanguma

  • @niveatharavikumar6641
    @niveatharavikumar6641 Před 2 lety

    No

  • @srisakthiautofinance8429

    Contract numbeer

  • @acaaass9631
    @acaaass9631 Před 3 lety +2

    Smt சுமதி சுமதி தான்.

  • @sarojaramaswamy8827
    @sarojaramaswamy8827 Před 3 lety

    If you’re? I’m e

  • @vatsalaprasad4178
    @vatsalaprasad4178 Před 3 lety +1

    Baradhi kanda pudhumai pennoooo.

  • @periyasamy9988
    @periyasamy9988 Před 2 lety

    Super

  • @madrasveettusamayal795

    👌

  • @bakyalakshmimav6120
    @bakyalakshmimav6120 Před 3 lety

    😀

  • @madrasveettusamayal795

    👌