En Mana Vaanil Tamil Movie HD Video Song From Kaasi

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2014
  • #Ilayarajasongs #hariharansongs #vikramsongs
    Tamil Film Kaasi, Song En Mana Vaanil, Directed by Vinayan, Produced by Aroma Mani of Sunitha Productions, Music by Ilaiyaraja, Lyrics by Mu Mehtha, Sung by Hariharan, Actor Vikram, Manivannan, Rajeev, Vinu Chakravarthy, Actress Kaveri, Kavya Madhavan, Aishwarya, Vadivukkarasi.
    Track
    1.En Mana Vaanil
    Kaasi
    Hariharan
    Ilaiyaraja
    Click And Watch
    1.Dhol Tamil Movie | Aruva Meesai Song | Vikram - • Aruva Meesai Song | Dh...
    2.King Tamil Movie | Vadivelu Comedy | Audio Jukebox - • Video
    3.Dhil Tamil Movie | Kannukulle song | Vikram | Laila - • Video
    4.Samurai - Jukebox (Full Movie Story Dialogue) - • Samurai - Jukebox (Ful...
    5.Kanden Seethaiyai Full Movie HD Quality Video - • Video
    Subscribe & Watch Our More Video songs
    / fivestaraudios
    Like us:
    Facebook Page Link : / 5staraudios
    Twitter Page Link : / fivestarentert1
    Five Star Audio Page Link : www.fivestaraudio.in/
    Instagram Page Link : fivestaraud...
    Pinterest Page Link : / fivestarpinterest
    Tumblur Page Link : www.tumblr.com/blog/fivestara...
    Blogspot Page Link : musicfivestar.blogspot.com/
    VK : id498880856
    ~-~~-~~~-~~-~
    Please watch: "A. R. Rahman Top 10 Love Hit songs | Tamil Movie Audio Jukebox"
    • A. R. Rahman Top 10 L...
    ~-~~-~~~-~~-~
  • Hudba

Komentáře • 2,5K

  • @mohammedashik1400
    @mohammedashik1400 Před 4 lety +5440

    இந்த மாதிரி கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் அவர்களை தவிர வேறு யாராளையும் நடிக்க முடியாது...என்பவர்கள் ஒரு லைக் போடுங்க. vikram is great 👍👍

  • @Skandawin78
    @Skandawin78 Před 3 lety +882

    மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
    What a line , goosebumps guaranteed

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety +7

      Thank you, Enjoy video songs
      Thaalattuthey Vaanam Song | Kadal Meengal | Kamal Haasan
      czcams.com/video/2xaIzy_2-Og/video.html

  • @j.ravijai4048
    @j.ravijai4048 Před 4 lety +669

    1000 தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @goldchandru91
    @goldchandru91 Před 4 lety +4215

    இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருப்பேன் என்று சொல்பவர்கள் லைக் பண்ணுங்க பாக்கும் எவ்வளவு லைக் வருதுன்னு பாக்கலாம்

  • @saravanandanabal9078
    @saravanandanabal9078 Před 5 lety +3317

    மனதிலே மாளிகை வாசம் ! கிடைத்ததோ மரநிழல் நேசம்! எதற்கும் நான் கலங்கியதில்லை !ஒவ்வொரு சாமனியருக்கும் எழுதிய அற்புதமான வரிகள்

  • @ayyanarthuri5420
    @ayyanarthuri5420 Před 5 lety +3961

    வலிகல் அனுபவிக்கும் ஓருவருக்கு தான் இந்த பாடல் புரியும்

  • @priysrilanka9441
    @priysrilanka9441 Před 3 lety +1376

    என்ன இசை❤
    என்ன பாடல்❤
    என்ன குரல்❤❤
    என்ன நடிகன்🔥
    எல்லாமே அருமை👌👌

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety +4

      Thank you, Enjoy the video songs
      Maane oru Song | Kadal Meengal | Sujatha | Ilayaraja
      czcams.com/video/8PysosIhOic/video.html

    • @malaichamynarayanan5506
      @malaichamynarayanan5506 Před 3 lety +59

      இசை: இளையராஜா
      குரல் : ஹரிஹரன
      பாடல் : மு.மேத்தா
      நடிப்பு :விக்ரம்

  • @smadhumitha2668
    @smadhumitha2668 Před 3 lety +327

    மனமுள்ளோர் என்னை பார்பார் மனதினால் நான் அவரை பார்பேன்😔👌👌

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety +1

      Thank you, Enjoy the Music -
      Sathiyam Sivam Sundaram | Murugan Adimai | Tamil Song
      czcams.com/video/88p0i-ZBU-o/video.html

    • @ranjithraja.8568
      @ranjithraja.8568 Před 2 lety

  • @shari2152
    @shari2152 Před 5 lety +246

    மனதிலே மாளிகை வாசம்..
    கிடைத்ததோ மர நிழல் நேசம்...
    எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே😞😞😢😢😢😢

  • @maazhufaiza6901
    @maazhufaiza6901 Před 5 lety +1805

    நமக்கு இருக்குற வலிய யாரிடமும் சொன்னாலும் அவங்க அந்த வலிய புரிஞ்சிக்க போறது இல்ல.நமக்கு ஏற்பட்ட காயங்கள் இறுதிவரை நம் மனதில் மட்டுமே இருக்கும்

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před 2 lety +139

    [ராகமுன்டு தாளமுன்டு என்னைநானே தட்டிக்கொள்வேண் என் நெஞ்ஜில் உண்மையுண்டு வேறென்ன வேண்டும்]
    மிகவும் ஆழமான வரிகள்👏

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 2 lety +1

      Thank you, Enjoy the video songs - Moongil Ilai Maele Song | Kaattu Rani | Sheela - czcams.com/video/Hke864fLay8/video.html

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 Před 3 lety +580

    இனி எத்தனை இசைக்கலைஞன் பிறந்தாலும். இந்த மாமனிதனை வெல்லவே முடியாது.ஏனென்றால் இசையின் மரு உருவம் இளையராஜா. 😍😍❤❤

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety +5

      Thank you, Enjoy video songs
      Dheerka Sumangali Vazhgave Video Song | Dheerka sumangali | M.S.Viswanathan
      czcams.com/video/1bZaUPiHLl4/video.html

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 Před 3 lety +107

    இந்த படத்தில்வரும் அனைத்து பாடல்களும் மெகாஹிட்..
    சியானின் நடிப்பு அபாரம்!!
    அப்போது எங்கள் வீட்டில் பிலிப்ஸ் கேசட்பிளேயர் இருந்தது..உண்டியலில் சேத்துவச்ச காச வச்சி அதில் 4Eveready பேட்ரி மற்றும் காசி ஆடியோகேசட் வாங்கிபோட்டு காடு,வயல், கண்மாய் எல்லாம்📻🎶🎶கேட்டுகிட்டு சுத்திருக்கேன்.மனசுக்கு அவ்வளவு இதமாக இருக்கும் இசைஞானியின் இசை என்னை ஆட்கொண்ட தருணமது👌👌😃
    அது ஒரு கனா காலம்.

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy video songs
      Oru Thayin Pillai Song | Ram Lakshman Movie | Kamal Haasan
      czcams.com/video/0MlOapDK3bk/video.html

  • @MS-sl9hy
    @MS-sl9hy Před 5 lety +1090

    இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே தந்தான் இது நான் பாடும் பாடல் அல்ல நான் பட்ட பாடே இதை அறிவார் யாரோ...

  • @manimuthu1308
    @manimuthu1308 Před 5 lety +798

    இளைய ராஐா வின் இசை யுடன் .விக்ரமின் ப்ரம்மிபான நடிப்பில் எனை மரந்து அழுதேன்

    • @tamilaruvi2430
      @tamilaruvi2430 Před 4 lety +7

      Nanumtha sir

    • @maniyarasant8
      @maniyarasant8 Před 4 lety +6

      @@abdulmuthalif2750 தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் அவர் திருத்திக் கொள்வார், ஏளனம் செய்வது உங்க தரத்தை குறைக்கும்

    • @abdulmuthalif2750
      @abdulmuthalif2750 Před 3 lety +3

      Ok sir "thavarukkaha varunthuhiren "

    • @prasanthm7768
      @prasanthm7768 Před 3 lety

      Me also nanba

    • @srinivasanagencies2586
      @srinivasanagencies2586 Před 3 lety +3

      கமலுக்கு...இணையான நடிகன் என்பதில் பெருமை கொள்ளவோம்...சினிமா உலகில் பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை

  • @tamilmanirj
    @tamilmanirj Před 2 lety +900

    வயிற்றுப்பிழைப்புக்காக வீதியில் திறமைகளை காட்டும் மனிதர்களின் வறுமை மிக கொடியது.. 😞

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 2 lety +5

      Thank you, Enjoy the video songs - Thaai Oru Pakkam Song | Penn Deivam | Jaishankar | Padmini - czcams.com/video/7O_P-9hdeGI/video.html

  • @ArunKumar-ov3rw
    @ArunKumar-ov3rw Před 3 lety +82

    நம்பிக்கையை இழக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்!!! என்றும் நம்முடன் வாழும் ராஜா அவர்கள் !!! வாழ்க்கை என்னும் மேடை தன்னில் நாடகங்கள் ஒராரியம், 👍

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety +1

      Thank you, Enjoy the video songs
      Enna Sugamana Video Song | Garjanai | Ilayaraja
      czcams.com/video/1MLRKCeQ3Wk/video.html

  • @user-qx2pq5le1s
    @user-qx2pq5le1s Před 6 lety +544

    அழகிய வரிகள் இதமான இசை. எப்பொழுது பார்த்தாலும் என்னை அழ வைக்கும் சியான் நடிப்பு. வார்த்தைகள் இல்லை வர்ணிக்க......

  • @rithikasri5088
    @rithikasri5088 Před 3 lety +114

    கண்களில் நீர் ததும்ப கேட்கிறேன் வலியுடன் இசையை 😌

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety +1

      Thank you, Enjoy the Music -
      Oru Thayin Pillai Song | Ram Lakshman Movie | Kamal Haasan
      czcams.com/video/0MlOapDK3bk/video.html

  • @amarnathr2562
    @amarnathr2562 Před 4 lety +2350

    2020 கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 Před 3 lety +78

    இந்த பாடலை கேட்க்கும்போது கண்ணீர் விடாத மனதே இருக்காது....என் இசை தெய்வத்தின் படைப்பை புகழ எந்த மொழியிலும் வார்த்தைகள் கிடையாது....

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 2 lety

      Thank you, Enjoy the video songs - Aarariroo Song | Thaaiku Oru Thaalaattu | Sivaji Ganesan | Padmini - czcams.com/video/QjQY1xHKo7M/video.html

  • @user-jj5ef4rw5o
    @user-jj5ef4rw5o Před 5 lety +280

    20.2.2019.... இன்னிக்கு இந்த பாட்டு கேக்கணும் போல இருந்துச்சு 😘

    • @manoranger9013
      @manoranger9013 Před 2 lety

      20.7.2021 இன்று இந்த பாடல் கேட்கணும் என்று தோணியது

  • @bala6620
    @bala6620 Před 4 lety +307

    2020யில் இந்த பாட லை கேட்பார்கள் லைக் பேடுங்கள்

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 4 lety +2

      Thank you, Enjoy the Video Songs -
      Nilalu athu Song | Kavalan Avan Kovalan | Prabhu | Visu -
      czcams.com/video/gLMAAbTTFuM/video.html

    • @user-fy8kw8wc8o
      @user-fy8kw8wc8o Před 3 lety +3

      2021 கேட்குறேன் பாலா👍👍

    • @sasi8664
      @sasi8664 Před 3 lety +1

      2021 upadate 👍

    • @user-tt6jc9ez1v
      @user-tt6jc9ez1v Před 2 lety +1

      2021

  • @arivuselvam5914
    @arivuselvam5914 Před 4 lety +880

    நான் அஜித் ரசிகன்! ஆனால் எனக்கு அண்ணன் விக்ரம் அவர்களை மிகவும் பிடிக்கும்!!!

  • @narasimhamurthy.j8297
    @narasimhamurthy.j8297 Před 5 lety +165

    Great music by Iilayaraj sir
    Great sing by Hariharn sir
    Great act by Vikram sir.....hatsoff......

  • @mvelu1484
    @mvelu1484 Před 5 lety +35

    வாழ்வதற்கு நம்பிக்கை தரும் பாடல் வரிகள்.,மாற்றுத் திறனாளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.,விக்ரம் நடிப்பு சூப்பர்.

  • @vinusoundar4957
    @vinusoundar4957 Před 5 lety +590

    2019 ketpavargal oru like podunga 😀😍

  • @Mechjayasuryak
    @Mechjayasuryak Před 5 lety +219

    கலையுலக பிதா மகன் டாக்டர் சியான் விக்ரம்

  • @visvaananth861
    @visvaananth861 Před 5 lety +225

    சாமி ஞானி' இசை ஞானி அற்புமான படைப்புக்களில் இதுவும் ஓன்று. 'என் மன வானில் ...அா்த்தமுள்ள வரிகள்... .

    • @vgngobinayagam8268
      @vgngobinayagam8268 Před 5 lety +3

      நா.முத்துக்குமார்.வரிகள்.இசை. இளையராஜா

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy Před 3 lety +4

      @@vgngobinayagam8268 lyrics by Mu. Mehta

  • @sudhakasi6607
    @sudhakasi6607 Před 5 lety +163

    தல தளபதி ரசிகர்களுக்கும் சீயான் நடிப்பு மீது தனிப்பட்ட மரியாதை உண்டு....

  • @sanjaielangovan2411
    @sanjaielangovan2411 Před 2 lety +1342

    பாடல் முடிய போகுது என்றுகவலைப் பட்டவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @sakthirajendran6760
    @sakthirajendran6760 Před 4 lety +527

    🤔இந்த உலகத்தில் நான் மட்டும் தான் கஷ்டபடுகிறேன் என்று நினைத்தால், இப்பாடலை கேட்ட பின்பு தான் தெரிகிறது, நம்மை விட நிறைய பேர் கஷ்டபடுகின்றன என்று உணர்தேன்.😢

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 4 lety +1

      Thank you, Enjoy the Video Songs -
      Ennammo Matram Song | Sudhandhiram | Rambha | Arjun -
      czcams.com/video/BZjwXHnhfNM/video.html

  • @chiyanraja2498
    @chiyanraja2498 Před 6 lety +475

    Vikram thavira vera yaralaiyum ippadi nadikka mudiyadu chiyan fan

  • @balajib3858
    @balajib3858 Před 2 lety +173

    பல்வேறு விதமான வலிகளை அனுபவித்து வருபவர்களுக்கு இந்த பாடல் சமர்பனம் வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும் வகையில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது 🙏🙏🙏😭😭😭

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 2 lety

      Thank you, Enjoy the video songs - Koopitta Kuralukk Song | Thunaivan | K. B. Sundarambal | A.V.M. Rajan - czcams.com/video/C_rCjWBmt-w/video.html

  • @iyyanarr897
    @iyyanarr897 Před 2 lety +57

    To all Sir ,
    இன்னைக்கு யாருமே எனக்கு இல்லனு அழுதுட்டு இருந்தான். திடிர்னு எனக்கு இந்த பாட்டு நியாபகம் வந்ததது. அதா ஆறுதலா இருக்கு.

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 2 lety

      Thank you, Enjoy the video songs - Kutthum Oosi Tamil Movie HD Video Song From Garjanai - czcams.com/video/0tBCztdT6jY/video.html

  • @manirishikesh4209
    @manirishikesh4209 Před 5 lety +82

    Hariharan lived this song.... Incomparable....

  • @boopaland3658
    @boopaland3658 Před 5 lety +118

    என் மனதை உருக்கிய பாடல்

  • @premananth2968
    @premananth2968 Před 6 lety +326

    Sama acting vikram.Best actor in tamil cinema 1. Sivaji ganeshan 2. Kamalhassan 3.vikram

  • @udhayakumar99999
    @udhayakumar99999 Před 3 lety +72

    நான் இந்த பாடல் 100 முறைகள் மேல கேட்டு இருப்பேன்....🎶🎶🎶

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy the video songs
      Thanner Song | Mugaraasi | Jayalalitha
      czcams.com/video/ITP3_AcMEN4/video.html

  • @ganeshprasad8800
    @ganeshprasad8800 Před 4 lety +41

    மேத்தா ஐயாவின் அருமையான வரிகள்

  • @rajasekar2766
    @rajasekar2766 Před 5 lety +74

    வாழ்க்கையெனும் மேடைதனில்
    நாடகங்கள் ஓராயிரம் பார்க்கவந்தேன் நானும்
    பார்வையின்றி.......

  • @VinodKumar-rv3mk
    @VinodKumar-rv3mk Před 6 lety +75

    Vikram is phenomenal actor.. I became die hard fan of Vikram after watching this movie at age of 11. I still remember, I was crying while watching this movie, such was intense of acting he has portrayed in the movie. No words to explain his acting skills....

  • @varun27files
    @varun27files Před 5 lety +86

    Kalabavanmani sir miss you rip, greatest talent actor you are, Vikram sir equally talent like you remade and performed his best ... Vikram sir I am huge fan of you, I use to cry by seeing your performance in whole of this movie awesome performance ...

  • @rasheedtariq
    @rasheedtariq Před 3 lety +51

    Raja sir music beautifully carries the apt lyrics of Mu Metha sir one of the best lyricist in tamil movies... and of course our vikram does justice to them. A musical magic....hats off!

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy the video songs
      Thanni Thavikuthu Song Thaaiku Oru Thaalaattu | R.Pandirajan
      czcams.com/video/60vuDRvVz6s/video.html

  • @prabakaranravi1386
    @prabakaranravi1386 Před 6 lety +139

    விக்ரம் அண்ணா சூப்பர் நடிப்பு

  • @YASHVIN2
    @YASHVIN2 Před 5 lety +220

    Tamil Film industry is the one and only fully talented industry in india
    Hats off to Tamil industry for giving a legends to india

  • @kevinsantana9532
    @kevinsantana9532 Před 3 lety +79

    Isaignani Ilaiyaraaja! That’s all! No one else could give justice 🔥❤️

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety +1

      Thank you, Enjoy the video songs
      Deepa Oli Song | Thiruppam Tamil Movie | Sivaji Ganesan
      czcams.com/video/2tWG7D9LnE4/video.html

  • @AJITHKUMAR-sj8xg
    @AJITHKUMAR-sj8xg Před 5 lety +274

    2019 ல் கேட்பவர்கள் லைக் போடுங்கள்

  • @hassainahmed9090
    @hassainahmed9090 Před 5 lety +170

    பாட்டுக்கு ஏற்றவாறு அருமையான நடிப்பு

  • @selvanreelam
    @selvanreelam Před 6 lety +283

    போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
    மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
    மறந்திடா ராகம் இது தானே...
    வாழ்க்கை என்னும் மேடை தன்னில் நாடகங்கள் ஓராயிரம்
    பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி

  • @albinjoshi2069
    @albinjoshi2069 Před 5 lety +169

    என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்

  • @muthiahgopinath773
    @muthiahgopinath773 Před 5 lety +74

    2019 ல் கேட்கிறேன் மிக அற்புதம் வரிகளும் இசையும்....

  • @kakaleite7633
    @kakaleite7633 Před 6 lety +55

    Ilayaraja kaliyuga kadavul♥ nandri ayya

  • @muruganmanavalan5056
    @muruganmanavalan5056 Před 5 lety +52

    மிக சிறந்த நடிகர்

  • @dinesharun1286
    @dinesharun1286 Před 3 lety +35

    Long Live Raja sir❤️ couldn't control my tears.. And the Lyric writter Mu.Mehtha ❤️❤️

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy the video songs
      Kelamma Chinnaponnu Song | Tamil Movie Kanni Thaai | MGR
      czcams.com/video/txkyUJxdMTk/video.html

  • @SabeeramSabeera
    @SabeeramSabeera Před 3 lety +20

    மு, மேத்தாவின் வலிகளின் வரிகள், மனம் வசமாகும் இசையுடன்

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy the Video Songs
      Kammakara HD Video Song | Rathna | Jai soorya
      czcams.com/video/3S1Bfgb2mWs/video.html

  • @lakshmipathym3717
    @lakshmipathym3717 Před 7 lety +119

    Legend actor Vikram

  • @kavidasank7427
    @kavidasank7427 Před 5 lety +115

    இசை அமைப்பாளர் அவர்களுக்கு நன்றி

    • @annadurai7555
      @annadurai7555 Před 5 lety +1

      kavidasan k good

    • @BC999
      @BC999 Před 4 lety +10

      The name is Maestro ILAYARAJA.

  • @tamiltechvijay2712
    @tamiltechvijay2712 Před 5 lety +61

    விக்ரம் sir best actor💐💐💐💐💐but thala thapathy pola avara ithu panna maatranga 😔😔😔.. Vikram sir semma actor😃😃😃😃

  • @arokiamraj5376
    @arokiamraj5376 Před 5 lety +11

    நான் மனசு கஸ்டமா இருந்தா இந்த பாடலை கேட்பேன்....... அருமை

  • @user-ew7wi6qr9k
    @user-ew7wi6qr9k Před 6 lety +160

    இதயம் வருடும் வரிகள்

  • @kuttyj2203
    @kuttyj2203 Před 6 lety +93

    😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢itha kashtam yarukkum varakutathu 😢😢😢😢😢

  • @palani5433
    @palani5433 Před 4 lety +40

    என் நெஞ்சில் ❤️
    உண்மை உண்டு ❤ 👌
    வேறென்ன வேண்டும் 👍 ...

  • @EDWIN_ABILASH
    @EDWIN_ABILASH Před 4 lety +52

    2020 quarantine days la kekravanga like podunga

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 4 lety +1

      Thank you, Enjoy the Video Songs -
      Parvathi Ennai Paradi Song | Parvathi Ennai Paradi | S.P.B -
      czcams.com/video/gSkATaBafpI/video.html

  • @cmindirajith5005
    @cmindirajith5005 Před 6 lety +71

    raja sir rocking and what a acting vikram sir

  • @SATHEESHKUMAR-sk4zt
    @SATHEESHKUMAR-sk4zt Před 6 lety +41

    அய்யா இளையராஜாவின் இசையில்
    இதயம் வருடும் பாடல்
    இசை ரசிகன் திண்டுக்கல் S.ரஜினி சதீஷ்

  • @nivaskhan9709
    @nivaskhan9709 Před 4 lety +33

    # நடிப்பின் அழகனே😎😎

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 3 lety +12

    காலத்தால் அழியாத அழிக்க முடியாத பாடல் இசைஞானி இளையராஜா அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thanks Watched, Enjoy the music
      Dappankutthu Song | Thalaimurai | RajKiran | Revathy | Ilayaraja
      czcams.com/video/LoNkamk2vEE/video.html

  • @praveenkumar6144
    @praveenkumar6144 Před 5 lety +102

    In 2018 ? still best raja music

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l Před 6 lety +377

    விக்ரம் அருமையான நடிகர் அடுத்த உலகநாயகன்

    • @arvindakon2299
      @arvindakon2299 Před 5 lety +1

      அ௫மையான பாடல்

    • @sugumars5288
      @sugumars5288 Před 5 lety

      super

    • @rreducation6581
      @rreducation6581 Před 5 lety +1

      Kamal hassan only one ulaganayan

    • @samjeyam4391
      @samjeyam4391 Před 5 lety

      கலையுலக பிதாமகன்

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 Před 5 lety +3

      @@rreducation6581 உண்மை தான்...ஆனால் நடிகர் விக்ரமும் மிக சிறந்த நடிகர் தான்...பல படங்களில் வித்தியாமசான கதாபாத்திரத்தில் அருமையாக நடிப்பவரும் கூட...

  • @shamyabeshshamyabesh9618
    @shamyabeshshamyabesh9618 Před 4 lety +13

    Iraivanidam Varangal Ketan... Sema line😍😍😍

  • @ramakrishnau1
    @ramakrishnau1 Před 2 lety +17

    Ilayaraja, hariharan & Vikram combination is a wonder...

  • @bernardrozario1248
    @bernardrozario1248 Před 6 lety +157

    Excellent lyrics by Na.Muthuku kumar...

    • @KirubanithiSLakshmi
      @KirubanithiSLakshmi Před 5 lety +11

      Lyrics by Mu. Metha

    • @leninernesto7022
      @leninernesto7022 Před 5 lety +2

      முத்துக்குமார் வரிகள் படத்துல முத்துக்குமார் பெயர் இடம்பெறல

    • @rajagowrir5484
      @rajagowrir5484 Před 4 lety +2

      Palanibharathi all songs this film

    • @subashsubash5563
      @subashsubash5563 Před 4 lety +7

      தோழர்களே!! இந்தப்பாடலின் வரிகளை செதுக்கியவர் கவிஞர். மு.மேத்தா!!

    • @aljibranashik
      @aljibranashik Před 3 lety

      பழனி பாரதி

  • @arula9794
    @arula9794 Před 6 lety +33

    Ilayaraja special. Well sung by Hariharan. Deeply meaningful lyrics too.

  • @dineshkathirvelan1553
    @dineshkathirvelan1553 Před 4 lety +25

    02.10.2019.. (00:20) இன்னிக்கு இந்த பாட்டு கேக்கணும் போல இருந்துச்சு

  • @saravanancasaran6746
    @saravanancasaran6746 Před 4 lety +16

    Nadippu na - Vikram sir 😍😍😍

  • @danmosses2010
    @danmosses2010 Před 8 lety +133

    One of the great composition by the legendary ilayaraja sir

  • @chinnappani8535
    @chinnappani8535 Před 5 lety +18

    Watched it more than 10 times at a time.....what A lyrics what a acting.....😎விக்ரம் சார் கெத்து

  • @parasara54
    @parasara54 Před 3 lety +26

    Great composition by Illayaraja, singing by Hariharan ! Isai Ngani superb !

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy the video songs
      Vijayakanth With Ilayaraja Combination Super Video Songs
      czcams.com/video/wAsMfRvG9gU/video.html

  • @viswarudran8855
    @viswarudran8855 Před 4 lety +42

    Kerala😍😍😍😍 chiyaan vikram😘😘😘😘😘 fans ivide like adikku

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 4 lety +1

      Thank you, Enjoy the Video Songs -
      Jodi Nala Jodi Than Song Thaaiku Oru Thaalaattu | Sivaji Ganesan | Padmini
      czcams.com/video/M55ZYFMJI7U/video.html

    • @adithyanadhu8020
      @adithyanadhu8020 Před 3 lety +1

      Manichettan great

  • @sakthivel-rk4eu
    @sakthivel-rk4eu Před 5 lety +27

    When ever I listen this song I am going back to my school days memories.. Beautiful voice from Hari sir and awesome music by Raja sir.

  • @prithivarajfello2451
    @prithivarajfello2451 Před 5 lety +25

    இசை கடவுளே நீங்கள் வாழ்க 💙💙💙

  • @SivaSiva-bh3cj
    @SivaSiva-bh3cj Před 4 lety +55

    2020 la intha song kekravanga like podunga ✌️

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 4 lety +1

      Thank you, Enjoy the Video Songs -
      Uravugal Oru Sirukadhai Song | Kavalan Avan Kovalan | Prabhu | Rekha -
      czcams.com/video/3r4WqBSWxVM/video.html

  • @RajeshKumar-ib4dv
    @RajeshKumar-ib4dv Před 5 lety +39

    வழி (வலி) யேய் உணர்த்தும் வரிகள் ❤️

  • @deepisrisaj852
    @deepisrisaj852 Před 6 lety +86

    evlo time keatalum super

  • @harris3949
    @harris3949 Před 7 lety +97

    the greatest unique acting from great actor Vikram (Real name Kennedy John Victor). Hats off !!

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 7 lety +1

      Thank you, Watch more videos in Five Star Entertainment
      czcams.com/users/FivestarMovieVideos
      Flim Songs czcams.com/users/TamilFilmSongs
      Film comedies czcams.com/users/FivestarComedies
      Movie Audio Comedy czcams.com/users/ComedyTamilCinema
      Tamil Film Story czcams.com/users/TamilFilmStory
      Tamil Movie Super Scenes czcams.com/users/TamilMovieClip
      Show less

  • @karthiks5692
    @karthiks5692 Před 3 lety +24

    மனம் உள்ளோர் என்னை பார்ப்பர் மனதினால் அவரை பார்ப்பேன்
    .... கண்கள் இல்லாதவர் மனதினால் மட்டுமே பார்க்க முடியும் என்பதை தெளிவாக புரியல வைத்த பாடல் 😍

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy the video songs
      Dheerka Sumangali Vazhgave Video Song | Dheerka sumangali | M.S.Viswanathan
      czcams.com/video/1bZaUPiHLl4/video.html

  • @skthanioruvan7876
    @skthanioruvan7876 Před 3 lety +25

    3:57
    இசைஞானிக்காக... வே
    எழுதிய மு.மேத்தாவின் பேனா ♥️✌🏼😍

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy the video songs
      Raani Vara Paaru HD Video Song | Kalluri Vaasal | Deva
      czcams.com/video/2ZBSR23SIRw/video.html

    • @gokulshanmugam7001
      @gokulshanmugam7001 Před 3 lety +1

      Neenga oruthar mattundhan lyricist ku credit koduthadhu bro..

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy Před 3 lety

      The entire song is lyrics will suit Raja sir and Mu. Mehta said it but this 2:15 and 4:18 😍

  • @lotusrose3950
    @lotusrose3950 Před 5 lety +26

    My favourite song. Raja Sir epavome super. I like Raja Sir. Vikram sir acting super. Haraharan sir voice Sema

  • @kittuhitler7382
    @kittuhitler7382 Před 5 lety +9

    The most emotion and Sentiment of Kasi Vikram Actor and he only
    Act like this........Superb lyrics and hariharan Voice its melt my heart
    and the Music isaignani also awesome in this movie Sema
    Movie and all songs.....................

  • @babibabisha2868
    @babibabisha2868 Před 4 lety +9

    Intha song romba lively ah iruku....lyrics are awesome. .I'm from 2k kid

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Před 4 lety +21

    இந்த பாடலை கேட்கும்போது பாடலோடு சேர்ந்து நானும் பாடி பார்ப்பேன் மனதுக்கு இதமாக இருக்கும்.அதிலும் இந்த வரிகளை பாடும் போது "மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
    மறந்திடா ராகம் இது தானே...
    வாழ்க்கை என்னும் மேடை தனில் நாடகங்கள் ஓராயிரம்
    பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி"...
    சில சமயங்களில் கண்ணீர் வருகிறது

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 4 lety

      Thank you enjoy the video songs
      Seerum Sirappodum Selvam Song | Sengottai Singam | K.V.Mahadevan
      czcams.com/video/OeKWoDaTGgw/video.html

  • @dakshna1987
    @dakshna1987 Před 6 lety +9

    மனதிலே மாளிகை வாசம்
    கிடைத்தோ மரத்தடி நேசம்
    எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
    Super lyrics..... Nice composition... Best acting....

  • @NareshKumar-hc7gj
    @NareshKumar-hc7gj Před 3 lety +6

    மனம்உள்ளோர் என்னை பார்ப்பார்.... மனதினால் அவரை பார்ப்பேன்....... செம்ம 😍😍😍

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 3 lety

      Thank you, Enjoy the video songs
      Hey Kutty Tamil Movie | HD Video Song From Indhu
      czcams.com/video/4MnaGDOfAOA/video.html

  • @BALAkrishnan-xv4oy
    @BALAkrishnan-xv4oy Před 4 lety +23

    No one can equal in front of vikram sir acting. Great actor

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 4 lety +1

      Thank you, Enjoy the video songs
      Soorapathman Kodumai Song | Sengottai Singam | K. V. Mahadevan
      czcams.com/video/CVqTcEuLhwc/video.html

  • @ranjithranjith461
    @ranjithranjith461 Před 5 lety +5

    விக்ரம் நடிப்பு அருமை
    ஹரிஹரன் பாடல் அருமை
    இசைஞானி மியூசிக் அருமை

  • @esaimuhithaesaimuhitha4415

    மனதை வருடும் மென்மையான பாடல் வரிகள்....அருமையான இசை.....

  • @RaviKumar-wp6yz
    @RaviKumar-wp6yz Před 4 lety +11

    Legend....vikram sir what a acting Sir.... who's watching till2019

  • @karthiraj1437
    @karthiraj1437 Před 4 lety +13

    Vikram sir.....you are the most dedicated person..... living legend... Hats off Sir...

    • @FiveStarAudio
      @FiveStarAudio  Před 4 lety

      Thank you, Enjoy the Video Songs -
      Jodi Nala Jodi Than Song Thaaiku Oru Thaalaattu | Sivaji Ganesan | Padmini -
      czcams.com/video/M55ZYFMJI7U/video.html

  • @YUVRAJSINGH-qi8br
    @YUVRAJSINGH-qi8br Před 5 lety +31

    Virtually i cried at 2:23... Vikram one and only one😘😘