Kaapaar Unnai Kaapaar || காப்பார் உன்னைக் காப்பார்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார்
    இன்னும் இனிமேலும் காத்திடுவார்
    கலங்காதே மனமே காத்திடுவார்
    கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
    உன்னைக் கைவிடாதிருப்பார்
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
    ஆசிகளை எண்ணிப்பார்
    எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
    என்றும் அதை எண்ணிப்பார்
    #jesuscalls #dgsdhinakaran #cover

Komentáře • 3