சென்னை மிக் ஜாம் புயலில் எமது அறக்கட்டளையின் தொண்டு. ஹரி ஓம் அறக்கட்டளை - தேனி CID SELVAM 9952416939

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2023
  • சென்னை மிக் ஜாம் புயலில் எமது அறக்கட்டளையுடன் திரையுலகமும் சேர்ந்து தொண்டு. சென்னை மிக் ஜாம் புயலில் எமது அறக்கட்டளையுடன் திரையுலக இயக்குனர் விருமாண்டியும் சேர்ந்து தொண்டு. சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு மற்றும் போர்வைகள் வழங்கி இதுவும் கடந்து போகும் என்கிற நல் உணர்வை ஏற்படுத்த இந்த தொண்டில் பிரபல இயக்குனர் பெ. விருமாண்டி, இயக்குனர் கண்ணன், மாநில துணை நடிகர்- நடிகைகள் நல சங்க தலைவர் பன்னீர்செல்வம், மேனேஜர் நாகலிங்கம் மற்றும் சமூக சேவகர் சிவாஜி மற்றும் நடிகை ஜெர்ரி. நாங்கள் செய்துவரும் அனைத்து தொண்டுகளும் இறைவன் அளித்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.

Komentáře • 3

  • @Mr369Mrs

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @thenitours8304

    வடுகபட்டிக்கு மேலும் பெருமை சேர்க்கும் உங்கள் பணி தொடரட்டும்

  • @selvaranipalanichamy9260

    வாழ்த்துக்கள் அண்ணா❤