QUARANTINE FROM REALITY | ORU NAALILE | SIVANTHA MANN | Episode 595

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 595
    #qfr #MSV #KANNADASAN
    Episode 595
    Performed by : @Manoj Krishna @thirupurasundari.saiprasath
    Flute - @Venkatanarayanan
    Veenai - @Anjani Srinivasan
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #cvsridhar #mellisaimannar #TMS #PSusheela #msv #msviswanathan #kaviyarasar
  • Hudba

Komentáře • 263

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Před 10 měsíci +17

    இப்படி ஒரு மென்மையான இசையைத் தர மெல்லிசை மன்னரைத் தவிர வேறு யாரால் முடியும்? அதில் கொஞ்சம் கூட பிசகாமல் மறு ஆக்கம் செய்து எங்களை மகிழ்விக்க QFR ஆல் மட்டுமே முடியும் ❤

  • @murallig1180
    @murallig1180 Před 10 měsíci +12

    காட்சிகள் கண்ணுக்குள்ளே.பாடலோ இதயத்தில்.மறக்க வோ மறுக்கவோ இயலாத தமிழ் பாடல்.அப்படியே மனதில் ரீங்காரம் நாதமாக.ஓலித்துகொண்டே இருக்கிறது.சுபா.ஜி.மேடம்.நன்றி.எல்லாகலைஞர்களுக்கும்அ எனது அன்பான வாழ்த்துக்கள்.மொத்தத்தில் ஓல்ட் இஸ் கோல்ட்.

  • @sukuji7934
    @sukuji7934 Před 10 měsíci +3

    திரிபுரசுந்தரி அவர்களின் குரலில் இன்னும் பல பாடல்கள் ஒலிக்க வேண்டும்.

    • @sukuji7934
      @sukuji7934 Před 10 měsíci

      Already listened for more than 25 times

  • @YRR2426
    @YRR2426 Před 9 měsíci +2

    Thiripura sundari voice,world wide voice.super.

  • @nationfirst2893
    @nationfirst2893 Před 10 měsíci +6

    குளுமையான தென்றல் உரசி சென்றது போல உணர்வு அருமையின பாடல் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Před 10 měsíci +9

    அருமையான, இனிமையான, அற்புதமான பாடல்.. உண்மையில் நம்மை காற்றில் மிதக்க வைக்கும் பாட்டுதான்.. இருவரின் குரலும்..இனிமை, குளுமை.. அதுவும் பாடல் முடியும் போது வரும் பின்னணி இசை நம்மை தாலாட்டி மயங்கி, கிறங்க வைக்கும்.. அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 10 měsíci +3

    ஸ்டீரியோ பதிவு இல்லாத காலத்தில் வந்த பாடல் இது. அது தான் மெல்லிசை மன்னர் அவர்களின் இசையின் சிறப்பு.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 10 měsíci +1

      Yes, those days, there were No Equaliser facilities in Recording Theatres to channelise the Sounding of Strings, Percussion instruments and the minute sound of Rhythm Timers separately. It's said even mikes were available only in a limited Qty and that were shared jointly by the singers as one group and musicians as another. 😁 Today, Shyam made a fantastic job - programming & mixing the entire BGM Score brilliantly. A Special Thanx to him.

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Před 10 měsíci +4

    சிவந்த மண் பாடல்கள் எல்லாமே அற்புதம் அதில் நீங்க சொன்னதுபோல் வைரம் தான் அதை அழகாக பட்டை தீட்டி செதுக்கிய திரிபு அண்ட் மனோஜ் வாரே வாவ் வாய்ஸ் பாடுவேன் எக்ஸலண்ட். Hatsoff to QFR Team musicians. Especially Anjanai superb.

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 Před 7 měsíci +1

    Thanks to Benjamin and singers. Thanks to QFR team

  • @thodladhandapanivenkatasub4721
    @thodladhandapanivenkatasub4721 Před 9 měsíci +2

    What a song!
    Mesmerizing voice of Ms.Thirupurasundari....
    I enjoyed this song very much.
    Nowadays I search for my favourite songs only on qfr only. Your explanation about the nuances of the song wonderful. Keep us in the flood of the songs

  • @shank3k
    @shank3k Před 2 měsíci +1

    Marvelous singing and orchestration and hosting ❤

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 Před 10 měsíci +8

    Thirupurasundari's singing Simply Superb. If you close your eyes & hear her, you can feel PSuseela singing!! Such a great voice. On the whole, excellent creation.

    • @sukuji7934
      @sukuji7934 Před 10 měsíci

      I fully endorse your view. Ms Thiripurasundari is highly talented...almost close to the original

    • @venkateshp3400
      @venkateshp3400 Před 10 měsíci

      Listen to her singing "Iyarkai ennum ilayakanni" song in QFR. Simply superb rendition.

  • @rajamk7223
    @rajamk7223 Před 10 měsíci +4

    QFR Teamக்கு வாழ்த்துக்கள் பல....இசை விருந்தினை எங்ஙனம் சுவைக்க வேண்டும் என்று அற்புதமாக விளக்கம் அளித்த சுபஶ்ரீ அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி... வாழ்க வளமுடன்

  • @ushar7365
    @ushar7365 Před 10 měsíci +19

    சுபாம்மா...சுபாம்மா....100%...உங்களின் பேச்சு அப்படியே மேகக்கூட்டத்திலிருந்து குளிர்ந்த நிலவுக்குள் புதைத்து விட்டதே..மொத்த QFRக்கும் என் அன்பும் ஆசிகளும்..🎉❤🎉

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před 10 měsíci +3

    Thripura Sundari aarambame attakasam Aiyo Aiyo MSV like genius only can compose such highly romantic melody thanks QFR for this sweetest treat

  • @brigadepadmanaban3704
    @brigadepadmanaban3704 Před 8 měsíci +1

    World Best Female Singer is our P SUSEELAMMA, LONG LIVE

  • @saisharma9234
    @saisharma9234 Před 10 měsíci +3

    Manoj Krishna & Thirupurasundari simply nailed it. Thanks a tonne to all the musicians for a wonderful recreation. Thanks to Suba amma. QFR team is always great...

  • @kannankathalan6471
    @kannankathalan6471 Před 9 měsíci +1

    தேனினுமினிமை நன்றி

  • @ttnarendran
    @ttnarendran Před 10 měsíci +2

    மிகச் சிறந்த படைப்பு. தேடி எடுத்த சுபஶ்ரீக்கும், பாடிக் கொடுத்த மனோஜ் மற்றும் திரிபுரசுந்தரிக்கும், பின்னணி இசையை அமிழ்தாய்ப் பொழிந்த கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 Před 5 měsíci +1

    எனக்கு பிடித்த பாடல்.

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 Před 10 měsíci +2

    Both the singers, Fantastic and Veena is heavenly

  • @gjayarajan7254
    @gjayarajan7254 Před 10 měsíci +3

    The whole song belongs to Thripurasundhari. She stood above everything in this song. What a voice, depth & range. Surprising that she sang couple of songs in QFR.

  • @velmuruganramalingam3327
    @velmuruganramalingam3327 Před 10 měsíci +1

    Qfr singing star thirupu mdm enna ma padranga inda song Santosh irunda Vera level hats off subamdm

  • @rajtheo
    @rajtheo Před 10 měsíci +4

    QFR மூலம் இந்த மாதிரியான இனிய பாடல்களை கேட்கும் கனவுகள் நனவாகும் 11:04

  • @sureshvittal4295
    @sureshvittal4295 Před 10 měsíci +2

    தரையிறங்கி வந்த கலைவாணி இசையமைத்த அற்புதப் பாடல்களில் ஒன்று. அதை மிக அழகாக மறு ஆக்கம் செய்த QFR குழுவுக்கு மிக்க நன்றி.

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 10 měsíci +2

    👏👏🙏🙏 "வரும் நாளெல்லாம் இது போதுமே..! "
    ஆஹா... ஆஹா.. பரவசம்..!😌😌🌷🌹✨

  • @narayanana2891
    @narayanana2891 Před 10 měsíci +2

    Not only a Rare song but an extraordinary song. பல மாதங்களாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.. இன்று கிடைத்தது. மகிழ்ச்சி.

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Před 9 měsíci +2

    ஆஹா...மிக அருமை....எம்எஸ்வி சாரிடமா...அடடா...செந்தமிழை இசையோடு பூட்டி எம்மையெல்லாம் சொர்க்கத்தில் மூழ்கடிக்கும் இசை..கவிதை...சுசீலாம்மா,டிஎம்எஸ்....ஆஹா...சுகம் சுகம்.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 10 měsíci +3

    இசை குழுவினருக்கு
    நல் வாழ்த்துக்கள் இசை
    பயணம் இனிதே
    தொடரட்டும்

  • @rajamohand
    @rajamohand Před 10 měsíci +1

    Addicted to this song.

  • @vasanthirenuka568
    @vasanthirenuka568 Před 10 měsíci +3

    ஒரு அருமையான பாடல். அதை அட்டகாசமாக பாடினார்கள். அதிலும் திரிபுரசுந்தரிக்கு தேன் போல் குரல். என்னமா பாடினா?!!!
    புல்லாங்குழல் வேணுநாதம் அருமை.....வாழ்க வளமுடன் வளர்க

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 10 měsíci +2

    மயில் இறகால் வருடிக் கொடுப்பது போன்ற சுகமான, மென்மையான உணர்வுகளை தரும் பாடல் இது. இப் பாடலின் மென்மை சற்றும் குறையாமல் பாடலை மிகச் சிறப்பாக பாடிக் கொடுத்திருக்கிறார்கள் திரிபுரசுந்தரியும், மனோஜ் கிருஷ்ணாவும். இருவரும் இப் பாடலுக்கு பொருத்தமான தேர்வு. இப் பாடலின் அருமை பெருமைகளை மிக அழகாக முதலிலேயே மிகச் சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் சுபாஜி. Well said. வீணை: அஞ்சனி, Flute: Venkata Krishna, தபேலா: வெங்கட், Overall Musician: Shyam Benjamin, Editor: Siva மற்றும் பாடகர்கள் திரிபுரசுந்தரி மற்றும் மனோஜ் கிருஷ்ணா அனைவருக்கும் பிரத்யேக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! மிகச் சிறப்பான team work. 👌👏💐💯

  • @savitrir462
    @savitrir462 Před 9 měsíci

    அருமை அருமை அருமை...வார்த்தைகள் வர மறுக்கிறது...❤❤

  • @mensimhan2922
    @mensimhan2922 Před 7 měsíci +1

    Awesome demonstration of Orchestrational beauty by Shyam and team. Didn't even enjoy this in original.

  • @israju3873
    @israju3873 Před 10 měsíci +2

    Superb Singing by both the stalwarts Singers..!

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 10 měsíci +1

    MSV ORU ATHISAYAM NAMAKKU KIDAITHA POKKISAM. ONE SUN ONE AND ONLY MSV. ULAGAM ULLAVARAI MSV MAGIC IRUKKUM

  • @ramaduraibhadri3859
    @ramaduraibhadri3859 Před 10 měsíci +1

    Thanks a lot for recreation of this amazing MSV song ❤

  • @sivasaras12
    @sivasaras12 Před měsícem

    I am a MSV fan and i am thankful to madam for bringing back to my memory

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 10 měsíci +2

    Beautiful song. Awesome rendetion by both the singer's and orchestration. Kudos to QFR team Subhasree mam for recreation of the song.

  • @jayanthisriram104
    @jayanthisriram104 Před 10 měsíci +2

    Superb superb superb!!!
    100percent original
    Thanks for the treat
    Congrats to the entire team
    God bless you all

  • @srk8360
    @srk8360 Před 10 měsíci +2

    தஞ்சம் இது தஞ்சம்..
    🎶🎶🎵🎵🎵..
    அதனால்தான் மன்னருக்கு ஒப்புவுமையாருமில்லை👍👍
    அனைத்து இசைஞர்களுக்கும்
    வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிவு.நன்றி Ma'm 👏👏👏👏👏👏👏👌👌😅😅💜💕💜💕

  • @kannans2955
    @kannans2955 Před 10 měsíci +1

    My pranams, to the whole team. After a long time listening to both the singers

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 10 měsíci +2

    🎉Super Super 🎉 Congratulations All QFR Teams Members Both Singer's and Subhashree Mam 🙏🙏🌹🌷

  • @swarnalathag877
    @swarnalathag877 Před 10 měsíci +4

    Lovely. Sweet and melodious. Hats off to the entire QFR team . KAlakkaReenga subha madam❤.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 10 měsíci +2

    சுந்தரி அற்புதமான குரல். Male voice அருமை. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před 9 měsíci

    Excellent sweet old mind touch song. Thank you m.

  • @sowmy02
    @sowmy02 Před 10 měsíci +2

    Amazing song. Well sung by the singers❤🎉. Music was a treat. Thirupurasundari you rocked it dear

  • @meera2848
    @meera2848 Před 4 měsíci

    சூப்பர்

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 7 měsíci +1

    R.raja.🎉🎉🎉🎉🎉🎉.

  • @sankaranarayanansundaresan806
    @sankaranarayanansundaresan806 Před 10 měsíci +2

    Most of the songs you have made us to go to a different thought process. Thank you so much for your indirect teaching of music. I am surprised how you missed to talk about Kannadasan Ji. Beautiful words with advaitha in some places.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 10 měsíci +3

    Tripurasundari super super super. What a voice. Excellent singing.congrats QFR team. What a composition. Manoj also gave very good support. Weldone.keep it up.👏👏👏👏

  • @ubisraman
    @ubisraman Před 10 měsíci +2

    Wonderful recreation of the great MSV's memorable composition. Very well sung. I felt that in the 2nd charanam Manoj went off-beat a little though it got camaflagued well!

  • @raghavgopal4363
    @raghavgopal4363 Před 9 měsíci +2

    Lady's voice is just superb, same as PS's in tone

  • @YRR2426
    @YRR2426 Před 9 měsíci

    Iraivanarul - qfr - long live.

  • @ParthasarathySundaravara-lt7fg

    Both the singers rock to the excellent programming of Shyam Benjamin❤

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 10 měsíci +1

    திரிபுரசுந்தரி வெகு அருமை.

  • @sabapathyshivan5926
    @sabapathyshivan5926 Před 10 měsíci +1

    Superb song and superb presentation by QFR and the singers

  • @govindarajunarasimman2976

    Music ok குரல் வளம் சுமார்

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 10 měsíci +1

    அருமை....வாழ்த்துக்கள்....

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před 10 měsíci

    Yes it reminds the film with the most handsome hero and the eternal beauty Kanchana Madam

  • @venkatramananandhans3150
    @venkatramananandhans3150 Před 10 měsíci

    Very different song from MSV with very different orchestration.

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 10 měsíci +1

    Wonderful submission. No words to say about the singers. It is amazing ❤❤❤❤❤

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 Před 10 měsíci +3

    It’s amazing that #MSV had done so many off-the-beaten-track type songs so early on!!! Hats off to that genius 🙏🏼🙏🏼❤️❤️

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 Před 9 měsíci

    இதன் மூலம் ஒரு நாளிலே QFR வுடன் உறவாகுதே ...!!!

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před 10 měsíci +3

    Beautiful singing by both especially female singer. She replicated original beautifully. MSV again proved that he can create everlasting magic with minimum orchestra and his tune will throw challenge to any composer irrespective of generations. MUSICAL GOD.

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Před 10 měsíci +4

    wow... Weekend treat... Manoj and Thiripurasundari have given a mellifluous singing... A song that's been living for decades, created by the Gods of Tamil film music Mellisai Mannar, Kaviarasar, TMS & Sushila Amma... so beautifully orchestrated by Shyam ji with such wonderful musicians Anjani, Venkat and Venkat... Great recreation... ❤👏👏👏

  • @user-gn1lc7rq7j
    @user-gn1lc7rq7j Před 7 měsíci +1

    Wonderful Singing by both Manoj Krishna snd Thiripurasundari.. I keep hearing this fantastic song atleast a dozen times a day.. Thanks to all the QFR's musicians. God bless you ALL.

  • @ganeshsubramaniam2254
    @ganeshsubramaniam2254 Před 10 měsíci +1

    Waltzy lullaby! Had not heard this. Hats off to Thiruppurasundhari ma'am and the fairhfully reproduced orchestration.

  • @raghuraman1041
    @raghuraman1041 Před 8 měsíci

    mind blowing composition by msv

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 6 měsíci

    Super song awesome orchestration

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před 10 měsíci +1

    ஆஹா ஆஹா என்ன அருமையான பாடல். நான் அடிக்கடி கேட்கும் பாடல். ஶ்ரீதர் இயக்கத்தில் TMS மற்றும் சுசீலா குரலில் வந்த அற்புதமான பாடல். இப்பாடலை பாடிய இருவருக்கும் என் வாழ்த்துக்கள். குறிப்பாக பாடகி திரிபுர சுந்தரி குரல் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. ராகமாலிகா புரோகிராம் அவர் பாடியது இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 Před 10 měsíci +1

    TMS Kanchanava nenachum P SUSILA Sivaajiya nenachum paadirka Madhiri irukkum Oru naalil ivlo azhaga compose panna MSV Vitta vera yaar Paatu eppo kaettalum SIVAJI KANCHANA THAN GNABAGAM varum andha madhiri paadi iruppaanga MANOJ TP Sundari nalla rasichu paadinaanga Hats off QFR LONG LIVE QFR AND TEAM GOD BLESS THE ENTIRE TEAM

  • @YRR2426
    @YRR2426 Před 9 měsíci

    Qfr always kalakkal.no doubt.vijaya dashami wishes.

  • @kaveriganeshshankar8162
    @kaveriganeshshankar8162 Před 9 měsíci

    Well sung by singers and team

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Před 10 měsíci +1

    MSV the great. Amazing composition. And what singing by TMS &Suseelamma.
    Nice rendition by Manoj and Thirupurasundari. Wonderful support by all musicians. Congratulations QFR

  • @sivakumaryvinasithamby4752
    @sivakumaryvinasithamby4752 Před 8 měsíci +1

    ❤உண்மையில் இந்தப் பெண்ணின் குரலில் இந்தப் பாடல் திரும்பத்திரும்ப கேட்க வைக்கிறது.
    உங்கள் அனைவரினது பங்களிப்பும் சிறப்பு

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 10 měsíci +1

    ஆஹா. அருமை.‌ என்ன சொல்லி பாராட்டுவது.‌ புல்லாங்குழல் அத்தனை அழகு.‌ மொத்தத்தில் அனைவரது பங்களிப்பும் இனிமையோ இனிமை. பாராட்டுக்கள்.

  • @baladhana7568
    @baladhana7568 Před 9 měsíci

    very neat performance. kudos

  • @jamasree
    @jamasree Před 10 měsíci +1

    What a pick of the song!! Beautifully rendered by both 🎉

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před 10 měsíci

    Kudos to QFR team.....Dr.Indira

  • @mensimhan2922
    @mensimhan2922 Před 7 měsíci

    Soulful singing by both singers. Musically so perfect. To replicate
    TMS's voice is no easy task. He did it so effortlessly.

  • @nagarajanbalasubramaniam2213
    @nagarajanbalasubramaniam2213 Před 10 měsíci

    Heart touching song

  • @jegajothivideoespresents2938

    Awesome.. wonderful!!

  • @raghunathan68
    @raghunathan68 Před 10 měsíci

    Marvellous, madam.

  • @ponnithanndapanni5625
    @ponnithanndapanni5625 Před 10 měsíci

    Suba,neenga suceelamma ketanganna urugudivanga.nangale urukitom.

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 10 měsíci +1

    சிவந்த மண் படத்தில் அனைத்து பாடல்களுமே அருமை.
    ஆனால் எனக்கு நம்பர் ஒன் பாடல் இதுதான்.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před 10 měsíci

    Excellent presentation

  • @chandrasekarb2216
    @chandrasekarb2216 Před 9 měsíci

    Superb composition. The singers did a fabulous job. The instrument backing or videography is no less

  • @savithrirao58
    @savithrirao58 Před 10 měsíci +1

    Very well sung by both the singers. The supporting artists are too good. Thank you for choosing this song. Namaskaram to you all.

  • @subramanianb
    @subramanianb Před 10 měsíci +2

    excellently produced. Singers and orchestra have performed perfectly

  • @venkibalu51
    @venkibalu51 Před 10 měsíci

    MSV the greatest ! TMS showed he is as scintillating in low pitch as in high. Manoj excels, especially in giving air appropriately in right places. I think it comes instinctively to him. Hats off !

  • @DalesGuy71
    @DalesGuy71 Před 10 měsíci +1

    Subha madam, today’s presentation is truly mesmerising. The beautiful way in which you introduce us to the song is incomparable. The singers and musicians are at வேற லெவல்!!

  • @padmagopal1348
    @padmagopal1348 Před 10 měsíci

    ஆஹா.....

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Před 10 měsíci

    Nice presentation

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 Před 10 měsíci

    Your outdoor shoot of you is nice..❤❤❤

  • @jayendranj999
    @jayendranj999 Před 10 měsíci

    அழகிய தமிழ் பதங்கள், வரி உச்சரிப்புகள்
    வாழ்க வளமுடன்

  • @lotus5295
    @lotus5295 Před 10 měsíci

    இதன் original teem legends.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 Před 10 měsíci

    Beautiful ❤️❤️

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL Před 10 měsíci +2

    Very difficult song, you both did great without much strain. No words to musical performance. Each and everyone should be appreciated. Thank you Mam!

  • @velmaster2010
    @velmaster2010 Před 10 měsíci +1

    This is an excellent composition of MSV. Manoj and Thiripurasundari excellent singing. Venkat, Venkatanarayanan and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.