RJ Chiyaan ஐ இப்படிலாமா அசிங்கப்படுத்தியிருக்காங்க? | Life

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • RJ Chiyaan ஐ இப்படிலாமா அசிங்கப்படுத்தியிருக்காங்க? என நாம் அதிரும் அளவுக்கு இவர் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார். இவர் காதலி [ #lover ] விட்டுச்சென்றது, என எப்படியாவது சாதிக்க [ Success ] வேண்டும் என இவர் சாதித்து காட்டியது எப்படி என்பதை இந்த வீடியோவில் நம்முடன் பகிர்கிறார் RJ Chiyaan. இந்த வீடியோ உங்களுக்கு சரியான Motivation Video வாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. மேலும் இவர் Successful ஆக இருப்பதற்கு எந்த கஷ்டங்களையும் படாமல் இருக்க முடியாது என்றும் தெளிவாக கூறுகிறார்.
    RJ சியான் பாண்டிசேரியில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்து வந்து, தற்போது கோவை ‪@myradiocityindia‬ ல் RJ வாக பணியாற்றி வருகிறார். தனக்கும் ஊடகத் [ Media ] துறைக்கும் இருக்கும் ஒற்றுமைகளை கண்டறிந்து, அதன் மூலம் அதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் அறிந்து கொண்டு, சியான் அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். முதுகலைப் பட்ட படிப்புக்குப் பின் தான் கடந்து வந்த அனுபவங்களைப் [ Sharing Experience ] பற்றியும், அதில் தான் கற்றவற்றையும் இந்த வீடியோவில் நம்முடன் பகிர்கிறார்.
    RJ Chiyaan has been Humiliated like this? He has faced so many Humiliations that we tremble. In this Video , RJ Chiyaan shares with us how he showed that he had To Achieve Success somehow after his Girlfriend Left him. There is no doubt that this Video will be the perfect Motivational Video for you. And he clearly says that he cannot go through any difficulties to Be Successful
    RJ Chiyaan was born in Pondicherry, brought up in Tamilnadu and currently working as an RJ in Coimbatore radio city India . Discovering the similarities between himself and the Media Industry and thus his passion, Chiyaan began to Travel towards it. In this Video, he shares with us the experiences he went through after his Post-Graduation [Sharing experience] and what he learned from it.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Turn Your Experiences into Life Lessons to Find Success.
    1. "Don't forget to like and subscribe for more content like this!"
    2. "Join the conversation in the comments below - I'd love to hear your thoughts!"
    3. "Check out my other videos for more [related content]!"
    4. "Share this video with a friend who would enjoy it!"
    5. "Subscribe and hit the notification bell so you never miss a new upload!"
    6. "Follow me on [social media platform] for behind-the-scenes updates and more content!"
    Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an RJ not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #challenge #motivational #radiojockey #chiyaan #success #tamil #education #life #தமிழ்நாடு

Komentáře • 556

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +4

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @yprmupdates
    @yprmupdates Před 2 lety +20

    நண்பர்கள் மட்டும் இல்ல நம்ம அம்மா அப்பா கூட மதிக்குறது இல்ல நம்ம கையில காசு இல்லைனா யாரும் மதிக்க மாட்டிங்குறாங்க 😭😭

  • @muthuram8900
    @muthuram8900 Před 5 lety +308

    அவருடைய நிலைமையில் தான் நான் இருக்கிறேன் இதற்கு நான் கடும் முயற்சி எடுக்க வேண்டும் நானும் ஒரு நாள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவேன் என்ற நம்பிக்கையோடு நன்றி

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c Před 4 lety +126

    அவமானங்களை சேகரித்து வை....
    உனக்கான அடையாளம் நிச்சயம் தரும்....

  • @rameshmurugesh9456
    @rameshmurugesh9456 Před 5 lety +175

    இது போன்ற பதிவுகளை பதிவிடுவதற்கு
    Josh Talks மிக்க நன்றி...👍

  • @muthuram8900
    @muthuram8900 Před 5 lety +127

    என்னோட படிப்பு தொடரமுடியாத நிலை ஏழாம் வகுப்பு முடித்து விட்டேன் அதுக்கப்புறம் தனித்தேர்வில் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு எழுதி முடித்துவிட்டேன் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை குடும்பம் சூழ்நிலையில் பகலில் ஒருவேளை இரவில் ஒரு வேளை அதாவது வாட்ச்மேன் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறேன் பின்புதான் வேலைக்கு திரும்பவும் தொடர்பு இப்படி அதிக நாள் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கு பெறுவேன் என்று உழைத்து கொண்டிருக்கிறேன்

  • @sankar9915
    @sankar9915 Před 5 lety +88

    எல்லாம் கடந்து போகும் னு இல்ல நாம தான் கடந்து போகனும்..... 👌👍

  • @divyaanbalagan7212
    @divyaanbalagan7212 Před 5 lety +53

    Kasu ilathavarkalai manitharkal mathipathilai....true words

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Před 5 lety

      Thanks for Watching 💜

    • @divyaanbalagan7212
      @divyaanbalagan7212 Před 5 lety +1

      I am depressed in my life..but his words really heal my pains...thank u..pls do continue this job..

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Před 5 lety

      Sure

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. Před 4 lety

      @@divyaanbalagan7212 i hope unga kastama lam ipo koranchi irukum nu nenaikuraan.👍 Hope god be with u

  • @muhammedbilal3995
    @muhammedbilal3995 Před 4 lety +2

    ப்ரோ சூப்பர், கண்டிப்பா நானும் ஒருநாள் இந்த மேடையில் பேசுவேன். I hope l believe my self

  • @selvaraj-rh9ne
    @selvaraj-rh9ne Před 4 lety +6

    உண்மை அருமையான பதிவு.இதில் சில நிகழ்வுகள் என் வாழ்வின் அனுபவமே.இன்னும் எதும் சாதிக்கவில்லை ஆனால் சாதிக்கனும்.

  • @ambalphotos5817
    @ambalphotos5817 Před 4 lety +5

    இந்த JOSH டிவியில் நம்மளும் ஒருநாள் பேசுவோம் என்று கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கின்றேன்

  • @maripriya7560
    @maripriya7560 Před 4 lety +1

    Superr sir.. Naanum ippo rompa kasta patrea monthly 7000 salarykku work pantrea. but My Goal and Ambition Teacher. and Motivation Speeker. Kandippa yeppdiyavathu Try panni naa en goal archive pannuvean. then josh taksla naanum peasuvean.

  • @kbaluhits
    @kbaluhits Před 4 lety +1

    Hi.. நீஙக sema styleங்க,.. அந்த standing posture, பேசற விதம்.. ரொம்ப யதார்த்தம்... simply attractive.. நீங்க பேசும் எல்லா விஷயமும் easyயா எங்களை reach ஆகும்.. you are 👌👌💖..

  • @mohamedyousuf9359
    @mohamedyousuf9359 Před 5 lety +13

    சகோதரா தங்களின் கருத்துக்களை ஆங்கிலம் கலக்காமல் தமிழில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆங்கிலம் அறியாத நண்பர்களுக்கும் நன்மையாக இருக்கும்.
    முயற்சி செய்யுங்கள்..
    நன்றி வாழ்த்துக்கள்.

  • @pushparajr2801
    @pushparajr2801 Před 5 lety +31

    oru nalla tharamana youngsters pakka vendiya channel.....

  • @devia5127
    @devia5127 Před 5 lety +41

    Very impressed.
    I will reach my goal in 2019..thank u

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 5 lety +34

    I am biggest fan's in Josh talks...

  • @street_anjels3447
    @street_anjels3447 Před 4 lety +1

    I'm a girl but enakum Vela illama vitla Tha irukka enaku en familya nalla pathukanum nu aasa innaiku mudila ana nichayam Oru nanum intha show la pesuva na eppdi success ananu solli unga ellaarukum onnu soldra unga life la ethu nadanthalum unga confiden mattum loose pannidathinga because nama ellarum saathika piranthavanga Tha ana enna konja time aguthu avlo Unga ellarukkum ALL THE VERY VERY BEST FOR UR FUTURE

  • @sivanathtg6006
    @sivanathtg6006 Před 5 lety +8

    Motivational speech super...
    Simple a sollitaru "neenga potta signature adhe na pott autograph " impressed......

  • @kookieeejim2233
    @kookieeejim2233 Před 4 lety +1

    Super sir...romba...theliva solitinga...idhu dan lyf

  • @soundharrajan007
    @soundharrajan007 Před 4 lety +1

    மிகச்சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா. உங்களுடைய இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். இனிமேல் எனக்கு வெற்றி நிச்சியம் தான்.நன்றி

  • @sudhatamilmani2445
    @sudhatamilmani2445 Před 5 lety +34

    Sema impressive and matured words. Hats off you friend.

  • @rkavitha5826
    @rkavitha5826 Před rokem

    Wow super motivation
    Be simple
    Be an example..
    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @RamprasadMS-ke6wx
    @RamprasadMS-ke6wx Před rokem

    Hi Mr.chiyaan.. Am in coimbatore..am a great fan of yours... Today only i saw you through this josh talks. Superb. ....nice to see you..

  • @rakeshms3446
    @rakeshms3446 Před 5 lety +6

    His technical speech says he is a RJ😊😊

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Před rokem

    மிக்க நன்றி சார் உங்களுடைய அனுபவங்களும், உங்களுடைய பேச்சும் மிக மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது மீண்டும் ஒரு முறை நன்றி சார்

  • @lisacath798
    @lisacath798 Před 5 lety +7

    Very inspiring....Even I am an MBA graduate.....experiencing the same

  • @manikandanmuruganandam8368

    Rj chiyan very impressive person. And the two questions so impressive.

  • @brindhacbe974
    @brindhacbe974 Před 5 lety +16

    Rightly said chiyaan. Everyone should have a mentor to share all their thoughts. Or else they will believe only what they do is right. Your program proves your in born talent.. wishes for a great future....

  • @minnalkodirajendiranr4327

    ipo TV la Na pakkurathey illa mbl eduthaley josh talk tha antha alaukku self confident ah uruvakki tharuthu

  • @tamilsol5959
    @tamilsol5959 Před 5 lety +5

    Bayangara thelivana speech, thank u josh

  • @santhoshs5193
    @santhoshs5193 Před 5 lety +32

    Prepare plan present.simple speech. simple formula.super sir

  • @periyasamy387
    @periyasamy387 Před 5 lety +5

    I really impressed because first of all ur speech is very grouse and bold there is
    any fear, little bit choas nothing there...
    Second is
    Be simple and Be an example....am very mired in ur quote
    Third is
    Whatever we want something must give three things i.e.
    Preparation
    Planning
    Presentation....
    This message is impressed me...
    Thanks Rj Siyan....

  • @vincentrobin8411
    @vincentrobin8411 Před 5 lety +3

    One of my character ellathaiyum observe pannuven ithu enaku romba hlp pannuthu

  • @pasupathig3707
    @pasupathig3707 Před 4 lety +8

    லவ் பன்ன பொன்னும் போச்சி கிடைத்த வேலையும் கோபத்துல போச்சி வீட்ல யாரும் மதிக்க மாட்ராங்க வேலையும் கிடைக்க மாட்டுது ஆனவத்த எப்படி control பன்றது bro

  • @prasanth5048
    @prasanth5048 Před 5 lety +11

    Very cool speech thanks for motivational video keeps rocking 👌👌👌👌👌

  • @tamilanjoel4050
    @tamilanjoel4050 Před 4 lety +2

    Thanks to JOSH TALKS for being a platform to share the life experiences in TAMIL.

  • @vignesh-raja7742
    @vignesh-raja7742 Před 5 lety +5

    wow i am very impressed to your speech sir i m very much confident at my AIM

  • @minnalkodirajendiranr4327

    Anna nenga solra anaithumey en life la nadanthuttu irukku mca mudichuruken job pogala so Ella relatives um insult pannanga thevaillama padichutomonu feel panen native thoughts vantu ipo ungala mari rolemodels ah pakkum pothu cha ithukula feel panninomanu nanaika thonuthu unga varthaigal enaku motivation kudukkuthu (thanks to josh talk )unga chennal parthu enaku naraia positive energy kadachurukku

  • @thayalanthaya573
    @thayalanthaya573 Před 4 lety

    Arumaiyana pechu. Ungal anubavam matvarai yosika veikirathu. Valvil ovuru manithankum ovuru anubavam.

  • @gowthamls7037
    @gowthamls7037 Před 5 lety +3

    Be simple and be an example... Well said bro... You are simple and your life is example for inspiration... Keep motivating and spread positive vibes✌️👌👍

  • @tamilselvan977
    @tamilselvan977 Před 5 lety +5

    Super bro very cool speech 👏👏👏 nanum thanimail irukiran Sir neenga sonna adhe reason 😥 I will overcome all my obstacles 😎

  • @vickyhustle2251
    @vickyhustle2251 Před 5 lety +5

    Bro right video at right time thank you . Empty pona vandi tank la fuel full panina mari iruku bro . Your speech was really really motivating to me

  • @sathishkumarv614
    @sathishkumarv614 Před 5 lety +16

    Hey chiayan ippo tha First time ungala pakkuraen..
    Radio la tha ungala kettute irukken

  • @indhurajc3814
    @indhurajc3814 Před 4 lety +3

    Best channel forever...😍😍😍😍😍😍😘😘😘😘🤞😊

  • @aqsanajm8848
    @aqsanajm8848 Před 4 lety +1

    Awesome speech extremely worth thank u Rj cheeyan and Josh talks

  • @svignesh7407
    @svignesh7407 Před 4 lety +1

    நானும் ஒரு நாள் இந்த மேடையில் நிர்பேன்.

  • @umavijay2120
    @umavijay2120 Před 5 lety +5

    Josh talks u r doing a great job.. keep supporting us.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 3 lety +1

    ஆதங்கமும் வெற்றியும்

  • @bestvalue2710
    @bestvalue2710 Před 4 lety +4

    Everyone have experienced this pain. Mental torture. It's really a tough time in everybody's life. Our true value shown to us by every one. But the lessons, gives us the maturity to handle future.

  • @sutharsundar
    @sutharsundar Před 5 lety +3

    Sema da fantastic speech da machi. Vali nirainthathuthaan vaazhkai.. School days laam onnumey illada... Irunthaalum school days remember aaguthu machi.

  • @karthikapratheev2202
    @karthikapratheev2202 Před 5 lety +5

    Josh talks videos super it's encouraged to success thanks to josh talks tamil

  • @saranyasaran8792
    @saranyasaran8792 Před 5 lety +5

    My mrng always start with Rj chiyaan big fan of your voice .

  • @kiruthikakannathasan6667
    @kiruthikakannathasan6667 Před 4 lety +1

    Ok sir ur attitude I like it because romba caushal la erukiga then ungala vendam nu sonna unga x lover avuga ungala epo parthagana kandipa feel panuvaga because epdi oruthara left pannitom tu hands offffff broooo✌️🤗

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 5 lety +5

    அருமையான பதிவு நண்பன்....

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we Před 4 lety +2

    Sir, thanks. For the help, Great, congratulations

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 Před 4 lety +2

    Very motivational speech.... Thank you sir

  • @deepakd6688
    @deepakd6688 Před 5 lety +5

    Bro Semaya pesuringa so impressed....
    Thanks 😊☺️😘😘 😘

  • @nivethas3297
    @nivethas3297 Před 5 lety +4

    my current stage @unemployeed😚

  • @sabisabi1619
    @sabisabi1619 Před 4 lety +4

    Words from heart... Super bro

  • @ronaldoraj2731
    @ronaldoraj2731 Před 5 lety +25

    Nanum St.Joseph College Cuddalore tha bro🤝 Final Yr Batch Life ah Teripipodum kandipa enakum Nadakum I hope🤝

  • @adhathoor1083
    @adhathoor1083 Před 5 lety

    I heard from many,unknowingly Mr.kamalhassan planted seed for many media people..... And chiyaan sir very much useful speech you given.....very helpful sir

  • @suriya8997
    @suriya8997 Před 5 lety +2

    I impress your speech RJ CHIYAN bro

  • @vijayananth4377
    @vijayananth4377 Před 5 lety +2

    Thank Thank u bro......made me more powerful and energetic to b positive energy u r words r facing and crossing the life.Still running my dreams come one day....

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 Před 4 lety +1

    Me too thandachoru😥
    Neenga solra ela avamanam enaku ipa nadanthutu iruku
    I too tried fm but they didn't choosed me
    But i will win one day🙅

  • @beekkaboom551
    @beekkaboom551 Před 4 lety +4

    That two hand saabar vali 😄
    i am also impressed 😉

  • @barbiegirl9749
    @barbiegirl9749 Před 4 lety +1

    I really impressed in ''🔥Be Simple Be An Example🔥''

  • @Dineshkumar-qo2zq
    @Dineshkumar-qo2zq Před 5 lety +2

    vera lvl bro..😎.unga speech oru b+ create pannirichu bro.....😍😍

  • @thalaveeru3249
    @thalaveeru3249 Před 5 lety +1

    Super Anna nalla pesuringa.. unka lifela nadanthadu enakkum nadakkuthu ...

  • @umasankar764
    @umasankar764 Před 5 lety +2

    Hai chiyaan, very simple talks but very powerful motivation. Heart's of thanks and congratulations both to you and Josh talks team.

  • @viscom8507
    @viscom8507 Před 5 lety +2

    This man is not just a Great Motivator in this Video. But also in Real life too . He helped many Guys who approached him for Guidance . Gethaa Peasuvaaru aana adhula ORU care irukum. This is wat I observed and inspired about him . A person with Great Knowledge . Thanq Josh Talks for talking this great Person in Different dimension - Emcee AtoZ 🎤

  • @rajiaakash2004
    @rajiaakash2004 Před 5 lety +4

    very inspirational speech thanks josh talks

  • @makeoverbysubha
    @makeoverbysubha Před rokem

    காசில்லாதவர்களை மனிதனாகவே மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சணம்😊ம்
    N thant PIONEER 😅😂😂😂😂

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 Před 4 lety

    அருமை சார்... நன்றி... வாழ்த்துக்கள்.

  • @Nisha-eu3yu
    @Nisha-eu3yu Před 5 lety +8

    Thanks bro.... Cool aa pesaringa bro... Like ur attitude ✌

  • @moham3dghawth151
    @moham3dghawth151 Před 5 lety +4

    Romba theliva ninthanama supera pesininga brother 👍💐

  • @MD-pp8cz
    @MD-pp8cz Před 5 lety +2

    I like your word ' BE SIMPLE & BE LIKE AN EXAMPLE

  • @tips_unboxing
    @tips_unboxing Před 5 lety +4

    Prepare-plan- presentation😍😍😍 reality words .....

  • @shankar138
    @shankar138 Před 4 lety

    RJ Ciyaan..You are correct..If we not doing right thing then who will delivery and each person's inner skills do different..create new...We need to design our future in our hands.. great support..

  • @mr.p.yogesh3265
    @mr.p.yogesh3265 Před 3 lety

    நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் கண்டிப்பா.இப்படிக்கு yogesh

  • @manikandann7092
    @manikandann7092 Před 5 lety +16

    Voice of coimbatore... super anne...

  • @kanimozhialagesan9316
    @kanimozhialagesan9316 Před 5 lety +2

    Super ji...sema...👍

  • @thamimansari6218
    @thamimansari6218 Před 5 lety +4

    அருமை யான பதிவு👍👍👍👍

  • @mvenkat001
    @mvenkat001 Před 5 lety +2

    Excellent speech

  • @shruthi2790
    @shruthi2790 Před 4 lety +8

    Vela evlo mukiyamnu adha quit pannapram thaan therunchu enaku🙄
    Veetla thaan quit panna sonnanga..avangalae ne summa thaana iruka apudinu soltu edupudi vela paaka solranga😡🙄

  • @sountherganesh8865
    @sountherganesh8865 Před 5 lety +1

    Nalla story manasuku oru thiriyam kedachi irukku

  • @muthurajk4106
    @muthurajk4106 Před 4 lety +1

    Simple speech and nice information for future thank u bro

  • @k.prakash1991
    @k.prakash1991 Před 5 lety

    எனக்கு அரசாங்க வேலை இல்லை,பணம் இல்லை,வசதி இல்லை, சொந்த வீடு இல்லை, நான் அதிகம் படிக்க வில்லை (12 ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன்)என்பதற்காக நான் மனசார விரும்பி(இருவரும் மனசார விரும்பி தான் திருமணம் செய்தோம்)திருமணம் செய்த என் மனைவி (2015 ல் திருமணம் ஆனது,2 மாதங்கள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம்.தற்போது 5 வருடங்களாக பிரிந்து தான் வாழ்கிறோம்)என்னை வேண்டாம் என கூறி வேற ஒரு திருமணத்திருக்கு தயாராகி விட்டால்.ஆனால் எனக்கு அவளோடு சேர்ந்து வாழ ரொம்ப ஆசை.😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @investmentstreet9433
    @investmentstreet9433 Před 5 lety

    Very impressed by Rj cheeyan

  • @rafm8160
    @rafm8160 Před 5 lety +3

    Awesome brother - very inspiring

  • @raghu.k649
    @raghu.k649 Před 3 lety

    சூப்பர் ப்ரோ... Your speech is Very nice bro....thank you so much for your information....

  • @shrikanthvellarasumanohara5530

    Be simple,Be Example....really,it will relate to all life in some point and this video makes them to relief from failures,alone....tqq RJ CHIYAN....but,upto last,you don't tell your real name😑

  • @thanasekar7657
    @thanasekar7657 Před 5 lety +2

    Super brother.... Thanks to Josh talk teams doing great job.... Keep up with your good work.... And my best wishes...

  • @chandrakala3994
    @chandrakala3994 Před 5 lety +2

    Ann Romba nalla message and thanks Josh talks

  • @Armotive
    @Armotive Před 4 lety +3

    One day I will be talk in this channel ....that iwill be happen ....I trust me✌️✌️✌️😗😗🙂🙂😊

  • @kavipriyavasudevan2544

    Really true words .. Oru nal ellam marum .

  • @visuvisu5953
    @visuvisu5953 Před 4 lety +1

    Enakku soldradhuku yarume illa anna

  • @mangalakshmiperumal9679
    @mangalakshmiperumal9679 Před 5 lety +3

    Thank you so much your speech sir!

  • @suhailabvlogger6418
    @suhailabvlogger6418 Před 3 lety

    Super rj anna

  • @lovebikesandcars3212
    @lovebikesandcars3212 Před 5 lety +3

    Vera level speech bro