நிகழ மறுத்த அற்புதம் தலைநகர் திருச்சி | 02.09.2020 | News7 Tamil PRIME

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2020
  • நிகழ மறுத்த அற்புதம் தலைநகர் திருச்சி | 02.09.2020 | News7 Tamil PRIME
    News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
    நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
    #NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤ www.ns7.tv
    Category
    News and Politics

Komentáře • 250

  • @balakumar4569
    @balakumar4569 Před 2 lety +109

    திருச்சி தலைநகராக மாறினால் காவிரி கூவமாக மாறும் அதனால் வேன்டாம் இது பசுமையான மாவட்டம்

  • @prasannavenkat6609
    @prasannavenkat6609 Před 3 lety +133

    Rise your hands if u have native place Trichy.,,,,

  • @jayabal1208
    @jayabal1208 Před 3 lety +206

    எப்பா எங்களுக்கு தலைநகர் ‌எல்லாம் வேண்டாம் , திருச்சி இயற்கை மற்றும் விவசாயம் சார்ந்த பகுதி , தலைநகர் இங்கு வந்தால் எல்லாம் சர்வ நாசம் தான்

  • @ShivaKumar-zo1mw
    @ShivaKumar-zo1mw Před 3 lety +33

    திருச்சியில் தான் நானும் பிறந்தேன் &வளர்க்கிறேன்

  • @muthusamysamy9607
    @muthusamysamy9607 Před 2 lety +20

    திருச்சி மட்டுமே தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகருக்கு சரியான தேர்வு, இதற்க்கு ஆயிரம் சரியான காரணங்கள் உள்ளன தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் ஏன் தமிழ்நாட்டின் தற்போது உள்ள இரண்டாவது பெரிய மாநகரம் கோயம்புத்தூரே ( மக்களே) ஏற்றுக்கொண்ட அழகிய மாநகரம் திருச்சி ஆதலால் சரியான சாய்ஸ் இரண்டவது தலைநகருக்கு திருச்சியே

  • @ilayathalapathi9483
    @ilayathalapathi9483 Před 2 lety +11

    திருச்சி 2 வது தலைநகரம் 💥💥💥💥💥

  • @chandarasekaran3101
    @chandarasekaran3101 Před 3 lety +21

    நல்ல குரல் வளம் எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடிகிறது சூப்பர் அழகான உச்சரிப்புக்கு நன்றி நன்றி

  • @srirampravin89
    @srirampravin89 Před 2 lety +25

    Trichy is not my native place but it is my I considered it is my hometown 🥳😍❣️❤

  • @vigneshn7732
    @vigneshn7732 Před 2 lety +28

    எங்களுக்கு தலைநகர் வேண்டாம்... நாங்கள் இப்படியே நிம்மதியாக வாழ விருப்புகிறோம்.. எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்

  • @veerapandian8734
    @veerapandian8734 Před 3 lety +55

    If capital will shift to Thiruci or Madurai river kaveri and vaikai will be next koovam

  • @ram.10
    @ram.10 Před 3 lety +29

    I'm studied in Trichy Periyar Evr clg.the trichy is most peaceful place . Its my favorite place for everytime..

  • @hariharannatarajan5501
    @hariharannatarajan5501 Před 3 lety +57

    My City Trichy like people who are Trichyans 👍

  • @harimaha3082
    @harimaha3082 Před 3 lety +10

    I love you trichy

  • @yaseenimuhammadraja9461
    @yaseenimuhammadraja9461 Před 2 lety +13

    Trichy ipovum Vera level ❤️👍👌

  • @MYKUTTIES88
    @MYKUTTIES88 Před 2 lety +9

    My native Trichy.....one of the best city...in Tamilnadu

  • @psantoshkumar1927
    @psantoshkumar1927 Před 2 lety +9

    TRICHY la Than APJ ABDUL KALAM Studied at ST JOSEPH'S COLLEGE 💥💥✨

  • @athamkasiyar
    @athamkasiyar Před 3 lety +44

    தலைநகருக்கு இயற்ற ஊர் திருச்சி தமிழகத்தில் மத்தியப் பகுதியில் அனைத்து மக்களும் வந்து செல்லக்கூடிய பகுதி

  • @krishnan9028
    @krishnan9028 Před 2 lety +6

    திருச்சியும் வேண்டாம் மதுரையும் வேண்டாம்

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 Před 3 lety +27

    முன்னால் எங்கள் விருப்பத்திற்குரிய மாவட்டம்..... திருச்சி....

  • @ushapalani3121
    @ushapalani3121 Před 2 lety +11

    Enga Trichy best ooru❤️❤️❤️