கணவனால் கண் கலங்கி அழுத மனைவி 😢 | Husband vs wife | neeyanaanalatestepisode
Vložit
- čas přidán 4. 05. 2024
- #neeyanaanalatest #neeyanaanatroll #husbandvswife #neeyanaanapromo #neeyanaanagobinath
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.
இந்த பெண் வெளியே சொல்லி விட்டார். சொல்லாத கோடி பெண்களின் குமுறல் இதுதான்
Absolutely correct
10 வருசம் ஆச்சு etha நிலமை than
நம்மால் உழைத்து சாப்பிட முடியும் என்றால் சண்டை பிடித்து வெளியில் வந்து தனித்து வாழலாம்
@@lithublousedesign4198 vidunga ellam sikiram sari aaidum
😮😮
இந்த மாதிரி குணம் உள்ளவுங்க தயவு செய்து கல்யாணம் செய்யாதீங்க
Adhu epdi ma kandu pidikradhu...love marriage la ipdi irukanga .😭
Adukku thaan kalyaaname panna koodaathu. Always be happy to be a single
Single la eruga
பெண்கள் மட்டும் பொறுப்புள்ளவர்களா? நான் திருமணம் செய்து 20 வருடங்கள் முடிந்துவிட்டது. என் மனைவி சமையல் மட்டும் செய்வதோடு வேலை முடிந்துவிடும். நிறைய வேலைகளில் (தோசைக்கு அரைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, கடைக்கு சென்று சாமான்கள் வாங்கி வருவது உட்பட இன்னும் நிறைய வேலைகள்) நான்தான் உதவி செய்ய வேண்டி உள்ளது. ஆனாலும் என் மீது அக்கறையோ, கரிசனையோ சிறிதளவும் கிடையாது. இவ்வளவுக்கும் வீண் பெருமையில் புவிசார் குறியீடு கூட வழங்கலாம். அவ்வளவு தற்பெருமை.......
Yes😢
பப்ஜிக்கு முக்கியத்துவம் தரும் அளவுக்கு மனைவிக்கு முக்கியத்துவம் தராத அவரை மன நல மருத்துவரை பார்த்தே ஆகவேண்டும்
Yes
Pubg is just a reason to hide into.. hope his wife understands.. I understood my husband who was like this a long back..
Apdi patha oorla paathi ambalainga psychiatrist kita poganum ana avanga poga matanga andha ponna loosa aki kootitu povinga. Male chauvinism
Super
Correct my life ipditha iruku
Ladys romba paavam இதை வெளியே சொல்ல வெக்கமா இருக்கு. தல எழுத்து னு போக வேண்டியது தான் 😢😢😢
Ssssssss
உண்மைதான்
Maja than apo 😄
😢😢😢
😂😂😂😂
என் புருஷனலாம் நான் கோவில் கட்டி கும்பிடனும்.... நானும், பிள்ளையும் தான் அவரு உலகம். எங்களுக்கும் அவரு தான் உலகம். என் முகம் பார்த்தே, எனக்கு என்ன வேணும் , மனசு சரியில்லையானு கண்டுப்பிடிச்சிடுவார். ❤
நீங்கள் கமெண்ட் செய்யாதீர்கள். நிம்மதியாக இருங்கள். வாழ்க்கை என்றால் என்ன வென்றே தெரியாமல் வாழ்ந்து முடித்து விட்டோம். நான் கணவரை நேசிக்கின்றேன். பிரிந்து எங்கு சென்றாலும் அவர் நியாபகம் தான் இருக்கும். மரணம் மட்டுமே தீர்வு.
Enachu husband enga@@Nnnnnnni8093
Very lucky neega sister
Kandippa oru naal maarum feel pannathinga sis happy ah irunga.
@@Nnnnnnni8093 Dnt wry sister. Unga arumai oru naal avaruku puriyum kandipa..
இதுக்கு எதுக்குடா கல்யாணம் பண்ணா பாவம் அவங்க.
Appo ethuku kalyanam pandringe
பேசாம நண்பர்களுடைய வாழ்ந்துவிட வேண்டியது தானே எதுக்கு திருமண பந்தம் இல்லாவிட்டால் நல்ல சாமியாராக போய்விடலாம்
Athaanae
Pattaa Thane theriyathu 😂😂😂
பொறம்போக்கு என் கையில கெடச்சான் அவ்வளவு தான் அவன் பாவம் டா அந்த பொண்ணு
😢😢😢 my husbandom appaditha
@@sdevika1094pondati.. Mudiyathu paduthuta enna pannrathu
அவனுக்கு ஆண்மை குறைவாக இருக்கும் அதனால் தான் மறைத்துக் கொண்டு செல்போனில் கவனம் செலுத்துகிறோம்
ஆமாம் ஆண்மை குறைவாக தான் இருக்கும்
Same...en husband um phone la concentration adhigam a panraar.en kooda pesradhey nippatitar.ipo pirinjitar.marriage aagi 8 months achu
My husband also sis no interest ..8 yrs achu...thala yezudhu vazurom
@@manjumanju1611divorce and marry good person who understands you and spent time with you, sorry to say this sister, god bless you 🙏🙏🙏
@@webmarketer7 I have 4 year girl baby sis...she need dad na....adhugaga dha vazhura
எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆக போகுது... கல்யாணம் ஆன முதல் மாதம் மட்டும் தான் என் கணவர் என்னுடன் சேர்ந்து உறங்கினார். அதன் பிறகு என்னுடன் உறங்கியதே இல்லை. இரண்டாம் மாதத்தில் இருந்து நான் அவருடன் இல்லை அத்தை வீட்டில் அம்மா வீட்டில் தான் இருக்கேன். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் ஊருக்கு வருவார். அன்றும் அத்தை உடன் தான் தூங்குவார். இதுநாள் வரை எனக்கு என்று எதுவுமே வாங்கி தந்தது இல்லை. எனக்கு என்று 1 ரூபாய் கூட செலவு செய்தது இல்லை. பூ வாங்கி தந்தது இல்லை. என்னை வெளியில் அழைத்து சென்றது இல்லை. கோவில், சினிமா, கடை ஏன் உறவினர் வீட்டிற்கு கூட அழைத்து சென்றது இல்லை. இருவரிடமும் அலைபேசி உள்ளது ஆனால் ஒரு புகைப்படம் கூட நாங்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்தது இல்லை. இதை அனைத்தயும் விட, என்னிடம் ஒரு 5 நிமிடம் கூட பேசுவது இல்லை. அவர் எனக்கு பூ வாங்கி தர வேண்டாம், எனக்கு என்று காசு செலவு செய்ய வேண்டாம், என்னை வெளியில் அழைத்து செல்ல வேண்டாம், என்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டாம், என்னிடம் 5 நிமிடம் அன்பாக பேசினாலே போதும்... கணவரின் அன்புக்கு ஏங்குறேன். நான் என்ன செய்ய....
13 வருடங்களாக எனக்கு இதே நிலைதான்
En ipdi valringa avngala divorce panni 2nd marriage pannitu nimmathiya valunga.Unga valkaiya avarkaga veen pannathinga.
Mm 😂😂😂😂
Enaku Marge aagi 10yrs agguthu but 1 yr than athuvum baby kaga after 9yrs there is nothing nothing nothing nothing en paiyanukaga avanuku 4yrs aaguthu nan en vaazhkaiya thiyagam panniten ...veliya solla asingama iruku
@@indhuanbu582 velaiku ponga... unga life ah paarunga. Paiyana ungalukku close ah vechikonga
நடுவுல காமெடி சீன் போடாதீங்க
போடலேனேவீடியோகாபிரைட்ஆகிவிடும்.
This comedy scenes are giving ugly feel.
Yes
Watch full episode on tv this is troll video so comedy scene erukum
Ama
இன்றைய வாழ்க்கையில் நல்லா மனம், குணம் படைத்த ஆண்களுக்கு நல்ல மனைவி கிடைப்பதில்லை, நல்ல மனம் குணம் படைத்த பெண்ணுக்கு ஏற்ற ஆண் கிடைப்பதில்லை என்ன வாழ்க்கைடா 🤦
Correcta sonninga 😢
Why are you trolling??? This is an emotion
S 😢
Yes sister very painful matter 😢😢
S
En husband tha epidi irukarunu nenachen aana inga ella veetlaum ethae problem tha pola 😢😢
சில வீட்ல பெண்களே இப்படி இருக்காங்களே
Nangal apadila ela ma
Em purusa madila poi paduthuruva.nanum enn 2 ponnunkalu roomla.kalyanam aki 15 varusam Achu .Avaru 11 varusama thaniya madilatha paduthukuva.En kadhai mudinthathu
@@nadhiyanadhiya9383ada pavama
@@nadhiyanadhiya9383sister please ippovae pesunga avarkitta counseling ponga. Ponnunga perusagara various theriyathu apuram ungukku romba valkai veruthurum. Ithu romba thappu nanum anupavichu iruken yar kitta yum solla mudiyala. Bodiprakash avar oda book healer basker solli irukaru husband and wife santhosama iruntha than unga kids kum nallathu illaina ethavathu problem vanthutae than irukum. In my 21 years of marriage I also slept alone so many days please talk to him and fix it
பொண்ணு கிடைக்காம அலைய வேண்டியது..... கிட்டினா ஒழுங்க இருக்க தெரியாது இவுனுவளுக்கு........
Crt solurika
ஒரு பெண்ணுடைய வாழ்க்கைய ஏன் இந்த மாதிரி பன்னானும் பேசாம கல்யாணம் பன்னாம இருக்க வேண்டியாது தான
☑️90% பெண்கள் இப்படி தான் வாழ்கிறார்கள்..
🤔சமூகம் தப்பா பேசுமுனு இப்படி கேவலமான வாழ்க்கையை வாழாதீர்கள்..
☑️Diverse வாங்கிட்டு ரெண்டு பேரும் பிரிந்து, வேறொரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் 👍
❤ஒரு வாழ்க்கை தான், அதை சந்தோஷமாக வாழ வேண்டுமே தவிர! ஊருக்காக வேஷம் போடக்கூடாது..
டிவோஸ் வாங்கலாம்.அடுத்து யார் வருவார்.
No one is of this genuine
உண்மை
@@Usha.26எனக்கு கூட இரண்டு பசங்க இருக்காங்க ஆனா வாழ்க்கை ஒன்னு தாங்க ஜாலியா குழந்தை வாழ்க பாதிக்காத மாதிரி வாழுங்க
Babys iruntha avangala enna panrathu
Pavam pa antha ponnu 😅 Ana therila nu solra ponna yena solrathu 😂
பொண்டாட்டிக்கூட விளையாட வேண்டிய வயதில் கேமுகூட விளையாடுறான் வீணாபோனவன் த்தூ...இது பல நேரம் குடும்ப உறவில் பிறிவை ஏற்படுத்தும்!
Ethuku kalyanam panni oru ponnoda lifeai spoil pannanum
Pavam antha girl painful feelings
Enaiku android mobile vanthucho anakae silla penngaloda life pochu only Mobile kuda tha time spend panranga pa en husband um tha😢😢😢
Same 😮
😟
Same
En husband um all time mobile sappadu kekurathuku mattum than enkitta pesuranga
உண்மை 👍
இந்த எழவுக்குதான் நான் கட்டிக்கவே.... இல்ல. I m very happy 🕺🕺🕺
என்ன மாதிரியே இருக்குதே... எனக்கும் 6 மாசம் ஆகுது.. அவன் பாட்டுக்கு படம் பாக்குறாங்க அதுவும் என்னோட போன் ல.. அழுறதா சிரிக்கிருதா தெரியல 😭😭😭😭
Divorce panu ma,waste
Sister v2 la soilluga , big problem ethu,
என் வாழ்க்கையில் அப்படி தான் ஏலுவருசமா இருந்துதது இப்ப பரவால
@@banubanu7070 எப்புடி சரி ஆச்சு
என் கணவர் அப்படி தான்
முதலில் பேசிய பெண் தவிர மற்ற அனைவருக்கும் திமிர்
தான்.
Please dont give negative comments.....this shouldn't spoil their life...
Please
Sssssss
Divorce him, his organ not working so he hiding with game. Dont waste your life. Marry guy with potential.
@@kishorekannan2630 i wanted to comment the same. Please sister talk to him clearly he is hiding something. Both of u go to a doctor. If he is not coming then he got problem. Talk it out.
Super editing ❤❤❤
God bless all
இவரை விட்டு கொஞ்சநாள் விலகி இருங்கள் தனிமை உணர்த்தும்
Playing games ignoring a family going to b a main reason for family seperation in future.
Anaku mattumtha ippadinu nenacha but intha video pathathuku aprom anaku konjam aruthala iruku pa😂
ஏன்என்னப்ராப்லம்❤ஒருசிலபேர்இப்படிதான்இருக்கிறார்கள்ஃஎன்னசெய்வதுஃஹி
Idhu troll panra vishayam ila... 😢 relatives lam andha ponnu kita baby ilaya kekumpodhu... Andha ponnu solla mudiyuma en purushan en kuda padukuradhu ila nu.... Ladies romba pavam...😢😢
Ama ka😢
Ivan ambulaya illa
Same my life apadidhan poguthu 😢
@@monikamonika9116... but eannoda life la eannoda wife than problems ... romba 6months ah request pannitan .... eannoda life pochu...
@@monikamonika9116eanaku oru girl baby iruku but eannoda feelings anbu pasam ah eannoda wife understand pannamal vittutu avanka home ku poita
Gopinath bro.. whenever u do the show which is most important topic about ...u fail to choose the right team members to bring out n discuss the actual problems n solutions about that particular topic.then it's becoming waste ..pls before starting the show pls do select or do some groundwork on choosing the people who can able to say atleast 2 to 5 reasons or points about that particular topic and only they are eligible to talk n participate on this show...i think this also become like one joker zone..there is lots of comedy shows already there ..but I really respect you bro..u arealso one of the inspiration to me..and I felt u rmy brother so only shared this..pls think n select the right persons to talk n participate..otherwise will not meet the purpose of the show n it loses its worth soon so pls think ..I do follow ur shows last time also the say sort of thingsi noticed so told..thank you.best regards.mahadevi...
Namma life than ippudi irukkunnu patha oore inga ippudi than irukku pola
Amma😂 ellarukum aptitha
100 percent true
Ama sis andha kodumaya en kekureenga 😢
😢😢😢😢😢😢😢 Antha Women yoda Father & Mother great sir big salute
Editing Ultimate.......🤣🤣🤣🤣
Acutually i was fighting this same thing for the past 5 yrs. Romba romba thaniya depressed ah feel pannitu irunthen intha video msg padikura varaikum but yenna mathiri than naraiya perlife poitu iruku pola. Yeppo yen life la irunthu freedom nu therila but iam not alone nu therithu
Same feeling
Iptiuma irukanka..intha kalathulaum
Don't worry happy all is well
Ennatha soldrathu 90s kids apti irukanka
They don't need a marriage... At all..
They don't understand the responsibility
Indha show la oru girl than pakurom... But inga 50% elarum ipdi tan irukanga... Mobile mogam athigama aiduchi... Nama avangala vitu thali ponalum avangaluku puriya matathu nu tan thonuthu.... Oruvela pirinju poita puriumo ?... Ponnungaluku matum than ipdi thonuma husbnds ku thonatha elam husband um epdi ore mathiri irukanga
இல்லை சில பொண்ணுகளும் இப்படி தான் இருக்காங்க husbend கூட ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை கூட பேசுறது இல்ல அதற்கு என்ன பண்ணுறது
@@David-zm7oeஅப்படித்தான் சொல்லனும்.. பசங்க மட்டும் தான் கெட்டவங்க இவர்கள் பெண்களாக இருப்பதனால்
Even i m same situation my husband wont talk to me and my children
Mobile usege time limit vainga night 8.30 mela mobile use panna kudathunu sonna tha pasanga appa amma kuda sernthu kathai pesi thungum pothu kid's mental helth ku nallathu namma phone use pasanga atha tha pannuvanga aprom family ku nu time erukkathu my husband arranged marriage tha centering work panrar sontham edutthu panranga entha work la erukkuravanga mostly udambu vali nu solli drings pannuvanga ana avar ethuvarai one time kuda appadi ethuvum pannathu mobile time limit vachi tha use pannuvar kuzhanthaingalayum ennaiyum parthale ellam solve ayidumnu solvanga self control mukkiyam ethukku vazhurom yarukkaga vazhurom evlo naal vazha tha piranthu erukkom aprom yen kuda vazhravangaluum nimmathi ya vachilkanum
என்னுடைய கல்யாண வாழ்க்கையில் எனக்கு எனக்கு கிடைச்ச பொக்கிஷம் எங்க வீட்டுக்கார். எனக்கு மூணு பெண் குழந்தைகள் இருக்காங்க அவங்களையும் நல்லா சூப்பரா பாத்துப்பாங்க.
எம்மா எல்லார் நிலைமையும் இப்படி தான்மா.....
சினிமா வேற நிஜ வாழ்க்கை வேற.....
Comedy seen poodathinga tension iruku
Yes
Inga 98 % Of Husband's Ippidithan Irukanuga😢.... Anda Ponnoda Feelings Romba Paavam😢 Parents kitaum Sola Mudiyadhh Pursan Kita Solaum Thayakam... Keta Purusan Ena Nenaipano appidinu😢😢😢 .... Like this Relationship leads to Wrong Relationship..... Appidi Anda Ponu Poidichia Ivan Enna Friends kooda Sendhu Kudumbam Nadadhuvana 😤😤😤😤😤😤
Gopinath sir cute ah irukkaru😂😂😂
என்னா ஒரு கண்டுபிடிப்பு 😂
பேசாம அவன் ப்ரெண்ட் 2 பேரை கல்யாணம் பண்ணியிருக்களாம்.....😢
Ithoda full episode iruka
Mostly this happens after few years of marriage.. there will be a small seperation within a house.
😂😂😂😂😂 Gopinath sir 🙏 👏 👌
Friends kooda game vilaiyadurathu thaan mukkiyamna pls kalyanam pannikkathinga. Innoruthar valkaiya kedukkathinga .
My husband always watched TV when we were newly weds. Even when I was in labor pain,he was busy watching TV. Over the years, i got used to it. I am happy now as atleast he is a nice guy if not great husband.
Same thing happened to me also
எனனோட புருஷனும என்னை இப்படி தான avoid பண்ணுவார் பிறகுதான தெரிந்தது. அவருக்கு அவரது உடன பணிபுரியும் ஒருவரது மனைவியுடன தொடரபு இருந்தது
Antha kenathuku wife ethaku
@swathi.1306 antha thodarpai cut panna try pannunga
So sad.........
En veetalum co operate pandarathu
Illa. Enaku venum
அவர்களால் முடியவில்லை என்பதை மறைக்கவே தள்ளி செல்வார்கள். இல்லாவிட்டால் வேறு யாருடனாவது தொடர்பில் இருபாபார்கள்
Full episode podunga
Editor🔥🔥🔥✨
Tell mother in law your son is playing games don’t expect grand child
En husband ipdi 5, 6 montha ennoda pesama irundar. Vtukki varuvar. Sapuduvar thoonguvar. Mrng poyiruvar. Apram na avarda frndku cal panni sonnen. Divorse pannikkalamndu avarta sollirungandu..... Frnd sonnar. Na pesuren ma. Avasara pada vanamndu... Adhukku apra en husband palaiya madari nrml aahitar. Ipo romba happya irukkom
Ok nu soleervar my hus
No use
@@lokamanimohanrajgoodmornin56 pesiparuga
Same feelinh
மனைவி yoda unarhugala purinjikatha கணவர் manusaney kedaiyathu, naraiya pengalum veylie sollama Romba kasta padranga,
But eannoda home la opposite eannoda wife than apdi pandra eannoda life eallame pochu
4 yrs ipdi dhan irundhudhu en married life. Ours was a love marriage. Against my parents. Now I live with my parents. 😢i still dont know why we got separated.😢😢
Akka avanukku unge value puriym varai neinga kandukkama irunga sila anmpal janmanga ipdithan akka feel pannathinga pls
This is lead to divorce nowadays...less intimacy leads to divorce.
It's simple, at home a daughter is treated like a queen, but when she gets married, she is treated like a princess,,,great queen to great princess of her rank🤣🤣🤣🤣
Na ennoda wife illama thunga maten..ava enga thungunalum hug pannitu thunuven..
Marriage panikama amma vtlaye irukalam. Intha life ennoda girl baby kaga vazhnthutu irukan
Episode no.???
Same daily Phone game ..
After one year i realized self love is true love. Dont expect anything from anyone. Focus on yourself. Be the better version..
This is the best solution
💯💯 . We are born alone ,we die alone
Men really want to escape from the wife's expectation responsibility seriousness.. the parents also play important role in bringing up their sons.. this is one of the reasons many people get into depression
Yes
Because women are empowered
God avinga ennanu kelunga avar avoid panrathu therunja kelambi poetunga ur life mathikonga
Kitakatha anbukku yethu wait pannanum
இந்த generation girls ஐ புரிந்து கொள்ளவே முடியல.இதுல வந்த memes எல்லாம் ரொம்ப super.அதுவும் கடைசியில் வந்த 3 அல்லது 4memes ரொம்ப top
ஆமா உண்மைக்😭😭😭
The world most gifted person i am..❤ Thank you so much appa yenga.. love u lot,😍
Nanum 7 years nothing has happened and i divorved him .. why these guys need to marry and spoil girl feelings
Because they have money so they get married , what qualifications does girls expect for a boy in marriage ? - MONEY .
Same pro. Till pubji exist
Same feelings
ஏ மாமா எனக்கு கிடைச்சது வரம்...
Enna ....enaku mattum than epidi pattha ...comments la nariyaperu irukinga😢
Gopinath sir is very decent..
Ayyo pavam...
Kena thanama troll panniruka..andha ponnu mananilaila yosichu paru..troll pannu ana indha mathiri sensitive mtrs a troll pannatha..
100/💯 true
Troll pottu andha ponnu manasa kashta paduthathinga
Yes 🙏 please don't do this
Troll panrathe thappu thane sis. Yaraum troll panna koodathu. Ethuku troll pannanum. Ivaga mattum ile vera yara troll pannalum avagalku kashtama than irukum
Life le nan troll video panravagalku support pannave matan
Atha vera nabaha paduthathe thambi nenjamellam punna irukku ma😢
😂
En vetukarar ethu kandu pidikiraro illaiyo na kovama irukartha epdiyo kandupidichiruvar.😅😅😅
Episode please
Enakkum Inga ithan nilamai😭😭😭😭😭😭😭😭
Sariyagum don't fell
Thakkali, marriage pannanumkura asai ellam poidum etha ellam partha - ponnunga - pasanga
Unga ellorukkkum same problem different situations. First nalla agent.a paarthu avangaloda activities.a watch pannunga after decission edunga . And unaglukku support.a oru carrier.a select panni vacchikonga.
Correct
Idellam oru ponna kadandha 17 varudangalaaga naan paarthu pazhagi poi veruthu manasu nondhu indha kasappaana vaazhkaiyai sagichikittu pazhagikitten , idhula yen husband veli state la work la irundhu leave la vandhu indha kuuthu dhaan nadakkum ,ippo indha kuuthuku innoru per vachittaaru adhu yennaana yenakku 40 vayasukku Mela aayiduchi adhanaala yenakku vayasu aayiduchaam appadinu velayaata sollitu thungiduvaaru
ஆமா வெளியில் படிச்ச பொண்ணு தானே அவன் பேசுகிற மாதிரி நீ பேச விடுவானா...தனித்து தூங்க இவன் எதுக்கு காவலாளி யா😂 சொல்லாமல் மூடி மறைத்து என்ன வரப்போகிறது..அவனுகள் போனில் வாழ்க்கை போகும்..பெண் பிள்ளைகள் இதில் இருந்து வெளியில் வரவேண்டும்.. எனக்கு தெரிந்து என் உறவினர் ஒருத்தி தன் புருசன் போன் பார்த்து விட்டு தான் வந்து தூங்கி விடுவனாம் இப்படி ...பார்த்து விட்டு டிவோ ஸ் கொடுத்து மறுமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறாள்
Yes enoda lifeu apditha pochu phone tha avanga life phone la tha avanga life
Enaku than ippadi nu nenaichan
Semma editing mass
Epo ena elavukku kalyanam panna .... edha madhri tharuthalaiyq sutharavan kalayanqm pannadhingaaa .....adha ponnu life nalla erukkum.... avana divorce pannitu ponga sister... adhukku kenjitu erukingaa
Me to sister
Sister kandipa avaruku vera thodarbu iruku
அதை சொல்ல நீ யாரு...
பெண்களுக்கு மட்டுமே ஏண்டா சொம்பு தூக்கி எல்லோர் வாழ்வையும் கெடுக்குறீங்க
Dei admin ella ponnungalayum aunty nu mention panriye unaku akka thangatchi irupangailla avangalukum marriage ayiruchina aunty nu tha solluviya. Unaku enna entrum 16 nu nenaipa fool
aftr first kid no tat life
For 10yrs my life is like this. ..he is working in abroad and I'm staying with inlaws...he will come only 10days in a year.....nothing to say. They are using me like housemaid without salary...
Me to 10 years ha suffering this
Kadavulae ellar veetalum ippadidhana en purusanum rummy Circle nala addict agittaru
Both should not use mobile from 8PM to 8 AM to live happy
வாய்ப்பே இல்ல ராஜா…
Correct resolution
11years aguthu enakkum en vedukarukkum nadula oru mairum illa 😂😂😂😂ippo enakku intha life palagi pochi
Hi
Same problem tha ungaluku oru solution solla va avangala neenga response pannathinga plz unga dream and goals intha time ma use pannikinga most important all ladies try to going work
ஆனால் அவர்களிடம் இருந்து ஜீவனாம்சம் பெற கூடாது
Friendssa katti alavendithana😂😂😂
அவருக்கு, ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும்.
என் கணவனும் இதே மாதிரி தான் இருக்கிறான
Hmmm,don't worry, ellama sariyaagum
உங்கள் முகவரியைப் பகிரவும்.
கொஞ்ச நாளைக்கு அப்புறம் சரி ஆகிடும்