வீட்டிற்குள் வைத்து அடைக்கப்பட்ட வயதான தம்பதி.! வெளியே வர முடியாமல் கதறல் | Theni | Old Couple

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2023
  • வீட்டிற்குள் வைத்து அடைக்கப்பட்ட வயதான தம்பதி.! வெளியே வர முடியாமல் கதறல்
    #Theni #OldCouple #HouseArrest #NewsTamil24X7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

Komentáře • 934

  • @pavielu1591
    @pavielu1591 Před rokem +709

    இதைவிட மோசமான நிலைமை அந்தப் பெண்மணிக்கு வரும் 🤬🤬நியாயம் கிடைக்கவேண்டும் 🙏🙏

  • @mohanakesavan5544
    @mohanakesavan5544 Před rokem +180

    இது கொடூரத்தின் உச்சம்..இந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு அந்த ஆண்டவன் துணை நிற்பான்...அந்த காமாட்சி அவளுக்கு கொடூரமான தண்டனை என்ன அது எப்படி இருக்கும் என்பதைக்காட்ட வேண்டும் ...இது மிக பெரிய பாவம்...பாவத்திற்க்கான தண்டனை அவள் ஏற்ற ஆக வேண்டும் அது தான் விதி அது தான் கர்மா.... நன்றி‌🙏🏻

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 Před rokem +114

    வழக்கறிஞர்களும் அதிகாரிகளும் மனித நேயமில்லாமல் நடந்து கொண்டது அசிங்கம்.

  • @-yourshadow8693
    @-yourshadow8693 Před rokem +284

    உலகத்துலயே உத்தமன்கள் போல சட்ட கல்லூரி மாணவர்கள் பேசுவானுங்க ஆனா படிச்சு முடிச்சிட்டு இப்படிப்பட்ட அராஜகங்கள் பண்ணுவது தான் வேலை

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k Před rokem +716

    வழியை அடைத்து வயதான தம்பதியரை இப்படி கொடுமை படுத்துவது பாவம் 😭😭😭 இவர்களுக்கு அந்த ஊர் மக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உதவவேண்டும் 🙏🙏🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

    • @karpagavalli3706
      @karpagavalli3706 Před rokem +34

      மனசாட்சியேஇல்லாதஜென்மங்கள்

    • @abinayaabinaya943
      @abinayaabinaya943 Před rokem +16

      நீதிபதி ஐயா இந்த நிலைமை கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடு ஐயா இந்த கடிதத்தை படிக்கவும்.....??? அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத உலகம் இது தமிழ் நாடு ஐயா

    • @sujathasujatha361
      @sujathasujatha361 Před rokem +16

      காமாட்சிக்கு அம்மா அப்பாவே கிடையாதா அவங்க அம்மா அப்பா இருந்தா இப்படி நடந்துப்பாங்களாம் போகும்போது அந்த இடத்தை எடுத்துட்டா போ போறாங்க இந்தப் பாவம் எல்லாம் அந்த பிள்ளைகளுக்கு தான் சேரும்

    • @rubisakthi8283
      @rubisakthi8283 Před rokem +9

      Pavam

  • @realyoutubechannel5402
    @realyoutubechannel5402 Před rokem +89

    தமிழக தொலைக்காட்சிகள் நன்றி உங்களால் மட்டுமே அவர்களுக்கு உதவி செய்ய இயலும்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před rokem +373

    தேனி மக்கள் நல்லவர்கள் இந்த முதியவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்

  • @varshan888
    @varshan888 Před rokem +12

    தமிழ் செய்திகள் தொலைக்காட்சிக்கு நன்றி ஆனாலும் நீங்கள் தான் அவர்களுக்கு உதவமுடியும்

  • @senthilr9166
    @senthilr9166 Před rokem +255

    நீதிபதிக்கு அறிவு இருக்கா

    • @mayavathaisaranaya
      @mayavathaisaranaya Před rokem +9

      Illa

    • @kumar-bw8yr
      @kumar-bw8yr Před rokem +35

      நீதிபதி அல்ல நிதிபதி.நீதிபதிகளை கேள்வி கேட்க எவனும் இல்லை. சட்டத்தில் வழியும் இல்லை.

    • @karpagavalli3706
      @karpagavalli3706 Před rokem +16

      நீதிபதிஎவ்வளவுஇலஞசம்வாங்கினாரோ

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd Před rokem

      ​@@karpagavalli3706 😳 purinjuthaan pesureengalaa? News la ye theliva solluraanga. Court case ku udambu sari illaama periyavar aajar aagaama case opposite party ku favour aagiduchu. Epdiyum court la defend panna periyavarukku thembum, vivaramum irunthirukkaathu.

    • @sathiyamoorthymohanrajan7348
      @sathiyamoorthymohanrajan7348 Před rokem

      Yara irundhalum case hearing ku pogalama judgment set aside than pannuvanga..
      Irundhalum house owner ipdi kodumai pannalama..

  • @jeevithaarasi1726
    @jeevithaarasi1726 Před rokem +262

    நியாயமற்ற செயல் ஆலோசிக்காத தீர்ப்பு மனித உரிமை ஆணையம் தூங்குகிறதா????

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

    • @Mrcool8574
      @Mrcool8574 Před rokem +7

      இந்த நாட்டில் எந்த ஆணையம் தான் சரியாக வேலை செய்கிறது...? எல்லாம் திருடனுங்க...

    • @cherrypie6784
      @cherrypie6784 Před rokem +6

      ​@@Mrcool8574 athaan naadu azhiyuthu koodiya seekirram azhinjidum

    • @Mrcool8574
      @Mrcool8574 Před rokem +5

      @@cherrypie6784 உண்மை நண்பா... தான் மட்டும் வாழ்ந்தால் போதும், மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற சுயநலம் கொண்ட மனிதர்கள் அதிகம் நம் நாட்டில். இதனால் அனைவரும் பாதிக்கப் படுவோம்.

    • @ITS_ME_GHOST_HUNTER.officel41
      @ITS_ME_GHOST_HUNTER.officel41 Před rokem

      என்னைக்கு மா அது முழிச்சு இருந்துச்சு

  • @generalopinion1750
    @generalopinion1750 Před rokem +24

    நீங்கள் பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி.....இப்போ என்ன ஆனது பேட்டி எடுத்தீங்களே நல்ல முடிவு அந்த பெரியவர்களுக்கு கிடைத்தால் மறுபடியும் பேட்டி போடுங்கள் .....இல்லை என்றால் போராடலாம்....

  • @velvel1060
    @velvel1060 Před rokem +37

    இந்த. பாவம்.உங்கல.சும்மா.விடா து

  • @lingadurai8010
    @lingadurai8010 Před rokem +182

    பாதையை அடைத்த பெண்மணி சாகும்போது என்ன கொண்டு போக போகிறார்..வயதானவர்கள் பாவம்..😔விட்டு கொடுத்து போனால் புண்ணியம் கிடைக்கும்..

    • @rajandavid8317
      @rajandavid8317 Před rokem

      ஒவ்வொரு கேசும் பத்தாண்டு 20 ஆண்டு இழுக்கும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் பல நீதிபதிகள் வெறும் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது இந்த நீதிபதிகளும் அப்படியே காமராஜரை நினைவில் கொண்டு மக்கள் நலம் காத்து நீதி செய்யுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் நீதிபதிகளே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

    • @chitrachitra2238
      @chitrachitra2238 Před rokem +13

      ஆமாம் அந்த இரண்டு அடி இடத்தில் தான் அந்த காமாட்சி கோட்டை கட்டனுமாம்.

    • @wijitharan
      @wijitharan Před rokem +1

      Unga land la 2 feet enaku thara mudiyumaa?

    • @tamizhktamizhk8705
      @tamizhktamizhk8705 Před rokem +2

      செத்த பின் அந்த பெண் புதைக்கா இடம் வேண்டும்.அதற்க்கு தான் இந்த இடம் வேண்டும்... அவளுக்கு

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 Před rokem +179

    இந்த தவிப்பும் கண் நீரும் மனதை ரணமாக்குகிறது

  • @s.jegan1977
    @s.jegan1977 Před rokem +109

    ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து காமாச்சியின் வீட்டை உடைத்துவிடுங்கள். இந்த ஊரில் இரக்க குணமுடைய சில இளைஞர்கள் கூடவா இப்ல்

    • @thangamaniarjun9355
      @thangamaniarjun9355 Před rokem +4

      Naasama pona va...pls do help those grandparents...pity on them

    • @jpjp3844
      @jpjp3844 Před rokem +1

      இந்த அளவுக்கு இந்த நியூஸ் வெளியே கொண்டு வந்ததே நாங்க தான். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @sivam4508
    @sivam4508 Před rokem +62

    அந்த காமாட்சி நாய் போட்டோ கிடைக்கலயா

  • @prithikaqueenprithikaqueen2425

    நீதி பதி.. அய்யா.. உங்களின் அம்மா வாக இருந்தால் இப்படி செய்விர்கள😔😔😔பார்க்கும் போது வருத்தமா உள்ளது 😭

    • @roselinledya9318
      @roselinledya9318 Před rokem +4

      Very true anna

    • @keerthanasuresh5434
      @keerthanasuresh5434 Před rokem +1

      True

    • @prithikaqueenprithikaqueen2425
      @prithikaqueenprithikaqueen2425 Před rokem +1

      Am sister

    • @prithikaqueenprithikaqueen2425
      @prithikaqueenprithikaqueen2425 Před rokem

      Am ur sister 🙏🏻

    • @krishnakumar-pj9dd
      @krishnakumar-pj9dd Před rokem

      நீதிபதி ஒவ்வொரு case கும் வீட்டுக்கு போய் பார்த்தா தீர்ப்பு குடுப்பாரு? வயசானவங்களோட இயலாமைய பக்கத்து வீட்டுக்காரன் பயன்படுத்திகிட்டான்

  • @annamalaisservice
    @annamalaisservice Před rokem +91

    இதை பார்க்கின்ற அரசு மற்றும் பெரிய மனிதர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்

  • @kavimurugesan6955
    @kavimurugesan6955 Před rokem +31

    வயதானவர்களிடம் இப்படி நடக்காதே ...உன் வாழ்க்கை வாழ வழியும் இல்லாமல் ஆகிடும்

    • @revathyp3308
      @revathyp3308 Před rokem

      Iranthapiragu 6 adi mankuda namaku sontham illai ethaium kondupogamudiyathu amma pranthapadye than poganum intha veedu kodavarathu ok manasatchi vendum,.

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh Před rokem +352

    இது தான் இந்தியாவின் சட்டம் பணபலம் பதவி இரண்டும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு உதாரணம் நீதிமன்றம் கூட நேர்மையாக செயல்படுவதில்லை

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Před rokem +60

    அந்த மனிதனுக்கு தாய் தந்தை இல்லையா இது கொலைக்கு சமமானது பாவம்

  • @mahamani6734
    @mahamani6734 Před rokem +48

    பாவம் வயதான்வார்கள் கடவுளே அவர்களுக்கு உதுவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼

  • @saroprabu
    @saroprabu Před rokem +40

    இப்படி கொடுமை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்... 🙏🏼🙏🏼

  • @pandianraju305
    @pandianraju305 Před rokem +104

    Thenimakkal ரொம்ப நல்லவர்கள் தயவு செய்து அந்த பெரியவங்காள காப்பாற்ற வேண்டும்

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy Před rokem +13

      Nalavangathan vedikai pakarangala

    • @JITH_
      @JITH_ Před rokem +3

      Antha nallavaga tha antha veeta adachurukanuga da dei

    • @cherrypie6784
      @cherrypie6784 Před rokem +2

      ​@@UshaRani-un7yy avanga nallavangala illa athaan vedikapaakuraanga

  • @manojkumars189
    @manojkumars189 Před rokem +16

    தேனி மக்கள் யாராவது அந்த வயதானவர்களுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் 😭😭😭

  • @maharani1578
    @maharani1578 Před rokem +43

    கிராம நிர்வாக அலுவலர்ருக்கு 100 ரூபாய் பணம் கொடுத்திருந்தால் போய் பார்திருப்பார். பணம் இல்லாமல்
    எந்த சேவைகளும் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதில் இந்த வேலைகளை பார்பார்களா ?

  • @alagappanmuthumuthu740
    @alagappanmuthumuthu740 Před rokem +44

    தேனி கலெக்டர் அவர்களே இவர்களுக்கு உங்கள் கையால் விசத்தை கொடுத்து கொன்று விடுங்கள். அந்த வயதான பெற்றோர்கள் சிரமப்படுவதை பார்க்க முடியவில்லை.

  • @roseamma2120
    @roseamma2120 Před rokem +26

    தயவு செய்து இந்த வயதான வயதான பாட்டி தாத்தாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @jmblgm5788
    @jmblgm5788 Před rokem +108

    இதுதாங்க இந்த நாட்டுல நடக்குது எப்படிப்பட்ட தீர்ப்பு
    வீட்டுக்கு போக வழி கிடையாதுன்னு எப்படி தீர்ப்பு
    அந்த பக்கத்து வீட்டு காரன்
    குடும்பம் எப்படி விளங்கும்
    கேக்கவே மனசு வலிக்குது

  • @lavanyarithishree5287
    @lavanyarithishree5287 Před rokem +20

    நாம் இறந்த பிறகு 6அடி இடத்தில் கூட நமக்கு சொந்தம் கொண்டாட முடியாது.இதுல 3 அடி 2 அடி இனானு.....🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @koushickv9972
      @koushickv9972 Před rokem +1

      💯true sis...irukura varaikkum santhoshama irukkanum

    • @cherrypie6784
      @cherrypie6784 Před rokem +1

      ​@@koushickv9972 ivangalukulan santhoshamnaala ennanu theiryathy mathvanga nimathiya keduthu vazha thaan theriyum bro

    • @lavanyarithishree5287
      @lavanyarithishree5287 Před rokem

      @@koushickv9972 kanidpa...

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 Před rokem +166

    இதற்காகத்தான் சட்டம் ஒரு இருட்டறை வாதம் ஒரு விளக்கு என்று கூறினர் இதைப் பார்க்கும் பொழுது வயதான முதியவர் என்றும் பார்க்காமல் சட்டம் தன் கடமையை செய்தது 🔥

  • @mercypritha8992
    @mercypritha8992 Před rokem +9

    கர்த்தர் உங்களுக்காகா யுத்தம் பண்ணுவார் ✝️🙏🏻

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Před rokem +6

    அருமை அருமை அருமை நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சி நிருபர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @shantid7965
    @shantid7965 Před rokem +68

    District collector should take immediate action on humanitarian basis.

  • @jesusismysavior4886
    @jesusismysavior4886 Před rokem +11

    இது வழக்கறிஞர் அல்ல கொல்லை கும்பல் அடியாட்களாகதான் செயல்பட்டுள்ளது இதில் நன்றாக தெரிகிறது

  • @chitrachitra7047
    @chitrachitra7047 Před rokem +11

    அந்த காமாட்சி என்பவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்.

    • @PrabhuPrabhu-dy4og
      @PrabhuPrabhu-dy4og Před rokem

      Adevacate kudaaarive ella vasanavaga ynga povaga karant ellama thavikiraga anthavayasanavaga ysnga povaga nalagi ugalukum enthanilamivantha nega yanna pannuviga

  • @ramji102
    @ramji102 Před rokem +39

    Human rights commission sleeping 🤔

    • @wijitharan
      @wijitharan Před rokem

      What can they do? Can they make a door or house for them?

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Před rokem

      Hindi காரனுக்குனா வருவானுங்க

  • @bharathibharathi8111
    @bharathibharathi8111 Před rokem +24

    பணம் வாங்குவது மட்டும் தான் வைக்கில் வருவாங்களா இந்த மாதிரி ஒரு வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் எந்த ஒரு வக்கீல் வர மாட்டாங்களா இது இதுக்காக எதுக்கு வேஸ்ட் சட்டம் படிக்கணும்😡😡😡

  • @sunmathimathi5926
    @sunmathimathi5926 Před rokem +53

    ஸ்டாலின் விட அவங்க கட்சிகாரங்க சீக்கரம் தமிழகத்துக்கு விடியல் தர போராங்க

    • @reniva6578
      @reniva6578 Před rokem +1

      Tharuvanuga mana kettavanunga

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Před rokem +5

    மண்ணை விட்டு போகும் போது எதுவும் கொண்டு போவதில்லை ஏன் இந்த ஆசை

  • @veeratamizha96
    @veeratamizha96 Před rokem +8

    மனசாட்சி‌ இல்லாதவர்கள் . கடவுள் காப்பாற்றுவார்‌ நம்பாக்கையோடு இருங்கள்

  • @kavitha8832
    @kavitha8832 Před rokem +10

    மனிதாபிமானம் இல்லாத மக்கள். இறந்த பின் எதையும் எடுத்துச் செல்ல முடியாது.

  • @jahirk1683
    @jahirk1683 Před rokem +24

    தாத்தா பாட்டி பாவம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @vinodhkumar1883
    @vinodhkumar1883 Před rokem +14

    முடிந்த வரை பகிரவும்

  • @kamukamujai4266
    @kamukamujai4266 Před rokem +10

    இப்படி செய்பவர்களை இறைவன் புதை குழிக்குள் விலச்செய்து குடும்பத்துடன் சாகடிப்பார்

  • @g.a.n.t.creation..5383
    @g.a.n.t.creation..5383 Před rokem +8

    தயவு செய்து அவர்களுக்கு உதவி செய்யவும்

  • @karthikmic8002
    @karthikmic8002 Před rokem +13

    முதியவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....

  • @Gunaguna-mr9dn
    @Gunaguna-mr9dn Před rokem +6

    அரக்க குணம் கொண்ட பெண்ணே நீ எவ்வளவு இடத்தை சேர்த்தாலும் நாளை உணக்கு ஆறடிக்கு மேல் எந்த இடமும் கிடைக்க போவதில்லை...

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 Před rokem +3

    தீர்ப்பு எதிரிக்கு சாதகமான நிலையில் இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அந்த வயதான தம்பதியருக்கு உதவி செய்ய திரு. காமாட்சி முன்வரவேண்டும்

  • @SK-Videos87
    @SK-Videos87 Před rokem +12

    நீதிமன்றமும் நீதிபதியும் பணம் உள்ளவனுக்கு சாதகமாதான் நீதி வழங்கும்

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr Před rokem +31

    நீதிபதிகளை விமர்சிக்க கூடாது .நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது. அவர்கள் மனசாட்சி மனிதாபிமானம் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

  • @sundarananthavalli4897
    @sundarananthavalli4897 Před rokem +15

    இரக்கமற்ற அரக்கர்கள் 😭

  • @selvadata1027
    @selvadata1027 Před rokem +14

    முதலில் எந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முக்கிய பணி இல்லாத நேரத்தில் அலுவலகத்தை பயன்படுத்துகிறார்கள் ...அப்படி இருக்க எப்படி தொகுதி மக்கள் பிரச்னை தெரியும் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும்

  • @divyasaravanan3557
    @divyasaravanan3557 Před rokem +6

    அட நாசமாபோன்றவனே.. ஏன்டா பாவம் அவங்கள பாத்தா அழுகை வருது....

  • @saralasarala4072
    @saralasarala4072 Před rokem +3

    பாவம் தாத்தா பாட்டி 😢😢😢சட்டப்படி உதவுங்கள் 🙏🙏🙏

  • @kanchmind85695
    @kanchmind85695 Před rokem +1

    இப்படி நியாயம் இல்லாமல் தீர்ப்பு வழங்கிய மனுநீதி சோழன் யார் யார் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு தக்க நடவடிக்கை எடுங்க. இதே நிலமை எனக்கு ஏற்பட்டபோது எனது தெரு மக்கள் சப்போர்ட் பண்ணிய தால் தான் எனது சந்தில் நான் போய் வருகிறேன்.

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 Před rokem +5

    என்ன கொடுமை.. கடவுளே இவர்களுக்கு உதவி செய்ங்க pls

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 Před rokem +9

    Look how these Criminally minded people are sitting in front I request everyone who saw this video to an email to TN CM about this old people..
    I hope I'm will take action against these people
    Jai hind

  • @revathirj361
    @revathirj361 Před rokem +2

    ஊர் மக்கள் சும்மா பார்க்கிறார்களே, வழி அவர்கள் உடையது, எனவே தான் வாசல் அவ்வாறு உள்ளது

  • @123cesna
    @123cesna Před rokem +1

    ஒன்றும் செய்ய முடியாது.முதியவர் நீதிமன்றத்தில் விசேஷமாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.நீதிமன்றத்திற்கு எதிராக செல்லக்கூடாது.முறையீடு செய்தால் முதியவருக்கு சாதகமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும்.

  • @sudhasuresh2218
    @sudhasuresh2218 Před rokem +3

    Theni makkal yarum ithai kekka mattingala😥😥😥

  • @saranyasaisaisaranya1577

    அந்த ஊர்ல வயசு பசங்க யாருமே இல்லையா அவங்க தா தட்டி கேட்கணும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @syedabdulkhadar9956
    @syedabdulkhadar9956 Před rokem +2

    முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Před rokem +3

    பாவம் 🥺😔😭 தாத்தா பாட்டி 😢😢😢😢😢😢😢

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před rokem +5

    நாதியற்ற வர்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      SDPI- PARTY MAN - NOOR, - DMK -SURESH ,-ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS

  • @sumathinadar
    @sumathinadar Před rokem +3

    Pls god help them ,l can't stop my tears .

  • @santhoshkumar918
    @santhoshkumar918 Před rokem +3

    🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭Paavam sir that grands some one help for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nathiyacookingandcleaning4991

    காமாட்சி என்பவர் இவ்வுலகில் மிக நல்ல காரியம் செய்துள்ளார் இதற்கு ஆண்டவன் நல்ல பார்வை விரைவில்

  • @udhayv4023
    @udhayv4023 Před rokem +17

    இதுதான் திராவிடம்

  • @elasudhanelasudhan6285
    @elasudhanelasudhan6285 Před rokem +3

    பாவம் 😩

  • @PrabuPrabu-ko8by
    @PrabuPrabu-ko8by Před rokem +2

    CM sir please help him 🙏🙏

  • @venkateshvenkatesh818
    @venkateshvenkatesh818 Před rokem +1

    இந்த காணோளியை எப்படியாவது மனிதநேயமுள்ள மக்கள் மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உதவுங்கள்..🙏 இந்த வயதானவர்களின் இரத்த கண்ணீரை துடைக்க உதவுங்கள்.. 🙏தன்னார்வலர்கள் முன் வரவேண்டும், வழக்கறிஞர்கள் முன்வந்து நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து இந்த இடத்தை வயதானவர்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்.🙏 அந்த பெண்ணை இந்த வயதானவர்களின் கர்மா சும்மா விடாது..

  • @jeyarajkichu15722
    @jeyarajkichu15722 Před rokem +3

    அங்க நிக்கிர குந்தாணிகளுக்கு மண்டையில மண்ணுதான் இருக்குபோல

  • @revikutti6957
    @revikutti6957 Před rokem +2

    அந்த வீட்டுக்காரன் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்தானோ இல்லையோ இப்போதே நல்ல பாவ மூட்டைகளை சேர்த்து வைத்து விட்டான். மாதா பிதா செய்த பாவம் மக்கள் தலையிலே. பிள்ளைகளை மட்டும் அல்ல வம்சத்தையே சேரும்

  • @sahayanithya2340
    @sahayanithya2340 Před rokem +3

    Please government take action please 🙏🙏🙏🙏

  • @Jenima_1804_
    @Jenima_1804_ Před rokem +3

    Take action for them ....this is the best Chanel....you have show the incident people who are facing it

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Před rokem +2

    அண்டைவீட்டாரை நேசியுங்கள் என்பது போய், நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று சொல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 Před rokem +20

    நாம் தமிழர் தம்பிகள் தயவுசெய்து சென்று பாருங்கள்.

    • @SR-eg9wy
      @SR-eg9wy Před rokem

      இதுக்கெல்லாம் போக மாட்டாங்க கிறுக்கு புண்டைங்க

  • @itsvishnu8131
    @itsvishnu8131 Před rokem

    மனிதாபிமானம் என்பது பெயரளவில் கூட இல்லை அதற்கு துனை போகும் வழக்கறிஞர்களை கண்டு தான் வருத்தம் கொள்கிறேன்

  • @sarathi3766
    @sarathi3766 Před rokem +5

    மனசு பதறது கடவுளே

  • @maghasrikumudha1746
    @maghasrikumudha1746 Před rokem +3

    ஆணவத்தின் உட்சம், social activist near by theni ,please take necessary action and help them.

  • @SavithriSavithri-ux5zy

    மாடல்திராவிடஅரசுஎன்னசெயய்கிறது
    தமிழகஅரசேஎன்னசெய்கிறீர்கள்
    நிறுத்தவேண்டும்
    நியாயம்வேண்டும்
    உடனடியாகஇல்லாதவர்களுக்குஉதவுங்கள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abinayaabinaya943
    @abinayaabinaya943 Před rokem +1

    தொழிலாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடு ஐயா இந்தமாதிரி ஒரு வீட்டில் 🏡 பணி செய்ய வேண்டம் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன இது நம்ம பிள்ளைகளுக்கு சாபம் நீங்க தப்பா நினைக்க வேண்டாம் ஐயா தாத்தா பாட்டி....... நாம் அறிந்து கொள்ளலாம் என்று இது அந்த தாத்தா பாட்டி சாபம் அத்தகூளிஐயா

  • @ggarun6069
    @ggarun6069 Před rokem +4

    Don't expect Humanity now a days.
    This is reality and it will happen to everyone.
    TRUE news by News channel.
    Good

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 Před rokem +4

    மனசாட்சி இல்லையா

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Před rokem +1

    இந்த வயதானவர்கள் களுக்கு நீதி வழங்க வேண்டும்🥺🥺🥺காமாட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்🤬🤬🤬

  • @KarthiKarthi-xp4tj
    @KarthiKarthi-xp4tj Před rokem +2

    😭😭😭😭

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před rokem +5

    கொடுமை வேதனையின் உச்சம்

  • @sureshrajan3152
    @sureshrajan3152 Před rokem +2

    மனம் வலிக்கிறது

  • @rajaamburose2449
    @rajaamburose2449 Před rokem +2

    கண்ணை உண்டாக்கின கடவுள் இதை நிச்சயம் பார்ப்பார்.. தம்பதியினருக்காக வழக்காடுவார்..

    • @wijitharan
      @wijitharan Před rokem

      Vazhakku mudinju, kizhavar theerppuku pohalayaam. Veetla ukkaanthu serial paarthutu irunthaarum ipo wall build panra time than theriyum

  • @vgaa263
    @vgaa263 Před rokem +7

    O my God,I don't know what Tamil Nadu govt is doing. I think she will not be a human.

  • @virat1180
    @virat1180 Před rokem +5

    Sudalai .. Intha pavam summa vidathuda..

  • @user-sf3xs5jm2m
    @user-sf3xs5jm2m Před rokem

    News தமிழ் நான் என்னா சொல்ல, supper

  • @subhag1620
    @subhag1620 Před rokem

    வயதானவர்களை என் இப்படி பன்றிங்க அவர்களுக்கு நிச்சயம் தன்டனை கிடைக்கும்

  • @prajan8197
    @prajan8197 Před rokem +5

    ஏன்டா கொடுமை இது

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 Před rokem +5

    உயிருடன் சமாதி வைக்க உத்தரவு

  • @praveensavio6209
    @praveensavio6209 Před rokem +2

    Nice labours, continuously working

  • @nareshnarendhiran3387

    வயதானவர்களுக்கு உதவாத நீதிபதி தீர்ப்பு வயதானவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம்
    மாற்று வழி ஏற்பாடு செய்து தர வேண்டும்.
    (குற்றவாளியாக இருந்தாலும், குற்றமற்றவர் ஆகா இருந்தாலும் ) சரி. நீதிபதிகள் மனஅழுத்தம் இல்லாத வண்ணம் நீதிபதியின் தீர்ப்பு அமைய வேண்டும்...

  • @arockiyaanusuya5056
    @arockiyaanusuya5056 Před rokem +3

    Take action please

  • @pandianpandian7227
    @pandianpandian7227 Před rokem +3

    Manusana. Valuga. Da. Naigala