Vegetable Fried Rice | வெஜிடேபிள் ஃப்ரைட் ரைஸ் | dinner_recipes | CDK #93 |Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • ப்ரைட் ரைஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு! வெறும் காய்கறிகள், சோயா சாஸ் வைத்து 5 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்!! இதனுடன் மஞ்சூரியன் அல்லது சில்லி சாஸ் வைத்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்... செய்து பாத்துட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
    The best Indo-Chinese invasion, Fried-Rice! An easy dinner option that will satisfy the cravings of both kids and adults! Served with Sauce or Manchurian would make it a delightful dinner! Saute vegetables with a bit of light Soy sauce to get the color and texture then add the cooked rice! Garnish and Gobble it!
    Ingredients
    பாஸ்மதி அரிசி / Basmati Rice - 1 Cup
    வெங்காயம் / Onion - 1/4 Spoon
    வெங்காயத்தாள் / Spring Onion
    கேரட் / Carrot - 1
    பீன்ஸ் / Beans - 3
    எண்ணெய் / Oil
    வெள்ளை மிளகு / White Pepper
    சோயா சாஸ் / Light Soya Sauce - 1 Drop
    உப்பு / Salt
    ___
    Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
    Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
    Editing: Jagadish.V
    #CDK Quick_Recipe
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan

Komentáře • 450