18+ Content: சுயஇன்பம் தவறு இல்லை ஆனால் !! இதை பின்பற்ற வேண்டும் | Mastrubation | Dr Yoga vidhya
Vložit
- čas přidán 28. 01. 2021
- சுயஇன்பம் தவறு இல்லை ஆனால் !! இதை பின்பற்ற வேண்டும்
Ethnic Health Care:
The Treasure of siddha..
Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
Ethnic Health Care:
The Treasure of siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
Thanikachalam Road T.Nagar
Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038.,
Landline - 044 24335222
www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
#Mastrubation #SemenCount #MastrubationAddiction
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
CZcams : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV
யாரெல்லாம் ரொம்ப ஆர்வமா கவனிக்கிறீங்க????லைக் போடுங்க பாப்போம்
czcams.com/video/GfDTtQHMhLE/video.html
@@murugannagappa4209 do watch and subscribe plss bro
I am always medical line .. so I watch the video.. basic common question... so useful video
Dai mariu
😀
பயனுள்ள தகவல் உண்மையில்.. இளைய தலைமுறைக்கு உதவும்.
இதுவரை நான் பார்த்த வீடியோக்களில் இதில் தரமான் உண்மைகளை கூறிய சகோதரிக்கு என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
இந்த lockdown ல full லா நா சுய இன்பம் செஞ்சுட்டு தான் இருக்கேன் இவங்க சொன்ன மாறி எனக்கு ஒண்ணுமே நடக்களையே fack doctor
@@ramkumarmuthupandi3445 nadakum par
@@nithishkannadasan1860 konjam scientific aa sollunga
@@ramkumarmuthupandi3445 Enna sollanum
@@nithishkannadasan1860 nothing
சிங்க பெண்ணே...............................சிங்க பெண்ணே ஆணினமே உன்னை வணங்கும்
@Ng D 😄😁
@Ng D 💯😎💪👏
@Ng D ivanum pathikka patturakan pola 🤣
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ண தேய்த்துக் தலைக்கு மேல் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை. மதம் இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். வருடம் இரண்டு முறை பேதிக்கு எடுத்து கொள்ள வேண்டும். நோய் அற்று வாழமுடியும். சித்தர்கள் வாக்கும் அதுவே. ஆங்கில மருத்துவம் உலகில் உழைப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் காணலாம் என்று கூறுவார்கள். வைத்தியர் சொல்லவது போல மதம் இரண்டு முறை கிழமைக்கு ஒரு முறை என்று சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லவர்கள் இளைஞர்கள் ஏன் என்றால் அடிமைகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள். பின் முதுகு வலி கால் மூட்டுவலி பிறகு தசை குறைந்து உடல் மெலிந்து கண்களை சுற்றி கருத்த வளையம், சோர்வு, அனைத்து 100 % உண்மையான கருத்துக்கள். விந்து விட்டவன் நொந்து சவான் என்ற சித்தர்களின் வாக்கு உண்மையானது ஏன் என்றால் மூட்டுவலி ஏற்பட்டு நொந்து தான் இறக்க வேண்டும். ஒரு தானின் உயிர் சக்தியே அவன் விந்து தான்.
@@user-rw7xo9jy7x vera level
ஐபிசி நியூஸ் க்கு வாழ்த்துக்கள், மருத்துவருக்கு நன்றி......
Good new
Wy dr?
அரசியல் பழகு czcams.com/video/i_CQfM3wD04/video.html🙏
Thank You Doctor, Nalla Padhivu, Nandri IBC
ஒரு நேர்த்தியான தேவையான பதிவு. IBC க்கு நன்றிகள். 🛡️RMEA #RMEA_JP
Good msg doctor 👍
czcams.com/video/GfDTtQHMhLE/video.html
@@kishoreharry6059 your short film is good. I watched, subscribed and commented.
🛡️RMEA #RMEA_JP
ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய வீடியோ
Crt broo .... Ela doctors um masturbation oda positive mattum solitu vituranga...andha addition oda negative pathi solradhu ila...so namalayee confuse pani vituranga... Aana ivanga elatha paathium Clear ahh open ahh solranga...idha kekum bodhu oru clearity kedaikudhu.....
czcams.com/video/qpAlWnhPtDE/video.html
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ண தேய்த்துக் தலைக்கு மேல் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை. மதம் இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். வருடம் இரண்டு முறை பேதிக்கு எடுத்து கொள்ள வேண்டும். நோய் அற்று வாழமுடியும். சித்தர்கள் வாக்கும் அதுவே. ஆங்கில மருத்துவம் உலகில் உழைப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் காணலாம் என்று கூறுவார்கள். வைத்தியர் சொல்லவது போல மதம் இரண்டு முறை கிழமைக்கு ஒரு முறை என்று சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லவர்கள் இளைஞர்கள் ஏன் என்றால் அடிமைகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள். பின் முதுகு வலி கால் மூட்டுவலி பிறகு தசை குறைந்து உடல் மெலிந்து கண்களை சுற்றி கருத்த வளையம், சோர்வு, அனைத்து 100 % உண்மையான கருத்துக்கள். விந்து விட்டவன் நொந்து சவான் என்ற சித்தர்களின் வாக்கு உண்மையானது ஏன் என்றால் மூட்டுவலி ஏற்பட்டு நொந்து தான் இறக்க வேண்டும். ஒரு தானின் உயிர் சக்தியே அவன் விந்து தான்.
தவறான பதிவு
தவிர்க்க
ஒரு விஷயத்த தப்பா புரிந்து கொள்வதை விட அதை தெரிந்து கொள்ளாமலேயே இருந்திடலாம்
Ignorance is bliss
படிங்க
நிறைய படிங்க
அரசியல் பழகு czcams.com/video/i_CQfM3wD04/video.html🙏
Clear and matured conversation... very useful one ... we can't complete it in one word THANKS...
உள்ளங்கை வியர்க்கும்னு சொல்லும் போது எவன் எவன்லாம் கைய பாத்தானோ எல்லாம் ஒரு லைக் போடு,,,😂🤣😂
🤣🤣🤣
Me
Mee
@@sathamhussain3320 சுய இன்பம் செய்தால்
czcams.com/video/i1JkO63hz40/video.html
வாழ்கவளமுடன்🔥
Regai irukka nnu paaththavan😂😂😂😂
மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிட்டது 🙏 மருத்துவர் யோக வித்தியா அம்மாவிற்கும் ஐபிசி சேனலுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
I expect this Video this is so useful mam u clear my all doubts
நிஜமாவே great Doctor, Shy free fact sharer🙏🙏🙏👍
பல கோடி நன்றிகள்...
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
Very bold information, appreciate sister for the interview, useful. Thank you.
Mikka nandri doctor...
czcams.com/video/GfDTtQHMhLE/video.html
🥝🌹 V. Good interview.Nice answers.Salute Dr., Thank you 🙏🏼 👍 .
Thank U Vengatessan M
Good guidelines...Limit is always best and healthy...
நன்றி அக்கா.....சிங்கபெண்..🔥🔥💪💪
Nenga ponna
@@surenm4605 same question
Good advice. Good explanation thanks doctor
As a doctor , You clearly explained this concept , Keep it up
czcams.com/video/BnVMDC7_VNk/video.html தல
உண்மையை உரக்கச் சொல்லும்.உங்களுக்கு நன்றி சகோதரி.
Informative Interview 👏👏👏
Useful Info doctor thanks
Valuable information, thank you
அருமையான விளக்கம் நன்றி Dr
அவர்கள் உண்மை பேசினார்கள் எல்லாருக்கும் நடக்கக்கூடிய இது
czcams.com/video/GfDTtQHMhLE/video.html
Thanks for the Information 👍 Good Content Brother and Doctor
All she said is right...I've faced some of these problems...
Me too bro 😢
அருமையான பதிவு பயனுள்ள தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
அருமையாக பதில் அளித்ததற்கு நன்றி.
அட கடவுளேஎவளஉன்மை ய் சொல்லுறாங் கா சூப்பர் 👌😇💞
எங்கம்மா இருந்தீங்க. இவ்வளவு நாளா.
ஆண்களுக்கும் ஆண்மைக்கும் நல்ல Message
அருமையான பயனுள்ள தகவல் நன்றி மேடம்
Mikka Nanri
Marutthuvarukkum,Nigazhtchi Thoguppalarukkum🙏🙏🙏🙏🙏🙏Mattrum Vaazhtthukkal
Palakodi👏👏👏👏👏👏👏👏👏
One and only superb doctor & superb mam👏👏👏
Super dr. Well explained 🙏
Thank u webera
மாறுவோம் மாற்றுவோம் 👍
havent seen a video like this so far, much informative. Thanks to Doctor and IBC Team.
ஒரு மாசத்துக்கு முன்னால upload பன்ன வீடியோ எல்லாம் 10k வ தொடல நாளு நாள்ல 493k views போய் இருக்கு
Andha alavuku mapillaingalku veri
Yoov ippo 1.3 million view
பயம் தான்
Super akka
The proper way of educating the people. Kudos to the doctor and anchor.
czcams.com/video/GfDTtQHMhLE/video.html
நன்றி தங்கை நீ எங்கள் தெய்வம்
உடலுறவு என்பது மிருகங்களுக்கு நிகழ்வாக நடந்து முடிகிறது,,,,,, மனிதர்களுக்கு அப்படியல்ல முதலில் சொந்த வீடு ,,,நல்ல வேலை,,, நல்லசம்பளம் ,இதையெல்லாம் பூர்த்தி செய்த பிறகே ,,உடலுறவு கிடைக்கிறது எல்லாத்தையும் பணமே தீர்மானிக்கிறது ,,,
6ஆம் அறிவை காரணம் காட்டி இங்கே எல்லாம் அரசியலாக்க பட்டிருக்கிறது ப்ரோ...நாம எப்ப போடணும் எப்டி போடணும்ங்கிறதா கூட நாம் முடிவு செய்ய முடியாது இந்த சமூகம்தான் முடிவுசெய்யும். இந்த பறவையை போல விலங்குகளை போல வாழ்ந்திருந்தால் கூட நாமமும் அவற்றை போல் கொஞ்சம் நிம்மதியாய் வாழ்ந்திருக்க முடியும். ஆடை என்ற ஒன்றை கண்டுபிடித்து அது இறுதியாக சபலத்தை தூண்டியது தான் மிச்சம். விலங்குகளை போல வாழ்ந்திருந்தால் கூட கேவலம் இந்த கற்பழிப்பவது தவிர்த்திருக்கலாம். காமம் என்பது ஒரு விஷயமே இல்லை அதற்கு போய் இவர்கள் இத்தனை மகத்துவத்தை கொடுத்து கெடுத்திருக்கிறார்கள் . மொழியாம் கல்வியாம் காதலாம் கத்தரிக்காயாம்...இறுதியில் எல்லாம் இந்த காமம் என்ற ஒரு ஒற்றைப்புள்ளியில் தான் வந்து மையம் கொள்கிறது. காமத்தில்தான் எல்லாம் பரிணமிக்கிறது...கேட்டால் அது பாவமாம். இந்த மொழியும் மதமும் படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா அது சொல்லி மாளாது. சுருங்க சொன்னால் இந்த மிருகங்களிடம் இருந்து மனிதன் தன் வாழ்வை கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.
czcams.com/video/qpAlWnhPtDE/video.html
மிருகங்களுக்கு எளிதில் எங்கே கிடைக்கிறது ?ஒரு நாய் பின்னால் 9நாய்கள் ஓடுகிறது .காடுகளில் கடும் சண்டை நடப்பது டிவி களில் பார்க்கிறோமே!!!
அதற்கு பெயர் ஆளுமை திறன் ,,வலிமையான குட்டி பிறப்பதற்கு போடும் சண்டை
ஆண் சிங்கம் தனக்கு சரியான பெண்சிங்கம் கிடைக்க வாழ்நாள் முழுவதும் காத்திருக்கும் ,,,ஒருவனுக்கு ஒருத்தி ,,
Very useful mam
Wonderful explanation; Thanks for your valuable information
Really ....very nice interview...active questions...best answers....,🤝👌👍
The level of professionalism. Respect 🙏🏾👍🏾
well.. she is a trained medical professional and we've also sort of evolved with time
Super madam lady ah iriundhalum thaykam illama peasuringe...
Good tips madam.
Doctor boss avanga
Kasu kudutha idhuvum pesuvanga idhuku melayum pesuvanga 🙄🙄🙄
தல அவங்க dr bro
Doctor ah iriundhalum lady thane brother
@@winnersclub4962 bro.. Nalla visiyangalai Namba amma sona kedupom la..athupola tha bro... Avanga mathavangalauku nambikaiya erukanumea thavira.. Na பெண் இதெல்லாம் பேசக்கூடாது.. நம்ப யோசிக்க கூடாது... எப்போதும் ஆண் பெண்ணுக்கு நிகரில்லை...🙏
Great source of information, good on you doctor
Dr Yoga vidhya you are great, its true speech, with deep knowledge. thankyou mam
நீங்க சொல்வது 100 சதவீதம் உண்மை யென் வயது 38 நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த பழக்கம் வந்தது ஒரு நாளைக்கு 5 முறை கூட சுய இன்பம் கண்டு இருக்கிறேன் எனது 24 வயது வரை அதன் பிறகு 3 முறை, எனக்கு நீங்கள் சொல்லும் பயம், பட படப்பு, முட்டி வலி எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் ஒரு அமைப்பை பெறுவது இல்லை, கடந்த ஒரு வருடமாக இதன் விளைவுகளை அறிந்து இந்த பழக்கத்தை விட்டு விட்டேன், இப்போது எனக்கு பயம் பதட்டம் முட்டி வலி இல்லை.
Mm
Anna unga kita pasnum ana mum thanga pls enakum same problem iruku
Anna unga no kedacha nalla irukkum
@@satheeshkumars514 unga no kudunga thaivarea
Unga no solunga sir
Semma itha first ellam school laiyum solli kudukanun
அருமையான பதிவு 👍👍
Super mam,, nice explain for all,, 👍
இந்த அறிகுறி இருந்தால் எப்படி சரி செய்வது என்று கூறுங்கள் சிங்கபெண்ணே.😊😊😊
நாளைக்கு உயிரோட இருப்போமா என்பதே நிலையில்லாத வாழ்க்கையில் இருக்கும் வரைக்கும் சந்தோசமா வாழ்ந்துட்டு போவோம்
Gommala Appo seekirama Saavuda.....Nee Adhigama Adippanu nenaikkura Adha indha padhiva potrukka... Correct ah
Poi earu venaannu
Sonna
Aamam bro
Dei selva Kumar poi nalla doctor ra paru nee potra comments ellam nee oru mental affected ta erukka
இப்போது மட்டுமல்ல, எந்த வயதில் இதை பற்றி போதிக்க வேண்டுமோ, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை புரிந்து கொள்ள தவருவதால் மொத்த வாழ்வையே தொலைக்கிறார்கள். ஆண் பெண் இருபாலருக்கும் 20 முதல் 25க்குள் திருமனம் செய்வதுதான் சரியான சமயம். தவிர, நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தக்க செயல்படும் body clock ஐ அனுசரித்து, உரிய நேரங்களில், உணசு, உறக்கம் மற்றும் கலவியையும் கடைப்பிடிக்கும் போது சரியான பலனையை பெற முடிகிறது. உண்மையில் பேட்டியளித்த மருத்துவ சகோதரி, விரசமாக இல்லாமல், விவரமாக கூறியது வெகு அருமை
A good explanation and important video for adults.. thnxs doctor
excellent life saving information Thanks Madam
above 60 how to maintain the same one Madam
ஆத்திர அவசரத்துக்கு இல்லைனா ரொம்ப சிரமமா இருக்கு
அருமையான ஒரு விளக்கம் சூப்பர்.👍👍
சிறப்பு மேலும் தொடரட்டும் !!
Very open and bold interview and explanation by the physician. Something not seen even in the Western countries. வாழ்த்துக்கள்!
Edra headphoneaa😂
😂😂😂
🤣🤣
Same blood
😅😂😂
Innumada idha joke nu nenachu comment pandringa
Excellent explanation... Very Good...
Fine discussion. Thank you
அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள். அக்கா. very . Good
இந்த சேனலில் கூட தம்பிகள்
????
@@onlymusicx9747 நீ என்ன மையித்துக்கு இங்க வந்த....
Ennore &அஜித் அய்யன் முனியாண்டி விலாஸ் போரதும்
தம்பி கள் இந்த சேனல் வரலாம்
ஆனால் கமென்டர் பேர் படிக்கும் போது guiltyaa இருக்கு நொண்ணைகளா
@@ennorevicky3902 மரியாதையா பேச வேண்டும். நானும் meeruven
@@onlymusicx9747 DMK sappi
Nice interview and decent reply she guide everyone to the rightpath....
Excellent spach mam . I am really impressed
Super questions and answers thanks bro and doctor
The way she explained was very beautiful .. lots of love ❤️❤️❤️
Lol
Super doctor nega i love your speak🗣
Super.good inferrmation thankyou mam.
Very nice ,and useful interview , thanks for IBC tamil
13:43 sec sight adicha pimples varuma...million dollar question of 90's kids
Ada poda😂
Yaaa 😂😂
@@alwin804 🤔
அரசியல் பழகு czcams.com/video/i_CQfM3wD04/video.html🙏
ரொம்ப உபயோகமான பதிவு...ஆனா...அந்த 21 ல- கல்யாணம் அதுதா...யாரும் சொல்லாத..சொல்ல தவரிய விசயம்...நன்றி சிங்கப்பெண்னே🙏👍
Aada aavigala😂
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ண தேய்த்துக் தலைக்கு மேல் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை. மதம் இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். வருடம் இரண்டு முறை பேதிக்கு எடுத்து கொள்ள வேண்டும். நோய் அற்று வாழமுடியும். சித்தர்கள் வாக்கும் அதுவே. ஆங்கில மருத்துவம் உலகில் உழைப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் காணலாம் என்று கூறுவார்கள். வைத்தியர் சொல்லவது போல மதம் இரண்டு முறை கிழமைக்கு ஒரு முறை என்று சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லவர்கள் இளைஞர்கள் ஏன் என்றால் அடிமைகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள். பின் முதுகு வலி கால் மூட்டுவலி பிறகு தசை குறைந்து உடல் மெலிந்து கண்களை சுற்றி கருத்த வளையம், சோர்வு, அனைத்து 100 % உண்மையான கருத்துக்கள். விந்து விட்டவன் நொந்து சவான் என்ற சித்தர்களின் வாக்கு உண்மையானது ஏன் என்றால் மூட்டுவலி ஏற்பட்டு நொந்து தான் இறக்க வேண்டும். ஒரு தானின் உயிர் சக்தியே அவன் விந்து தான்.
Enaku age 18 ipo , but en dick size verum 3 inch than , enaala at least 6 inch aachom valaka mudiyumaa ? Yaar aachom solungalen Please 🙏🏼
Docter ku endha age la marriage achu ketu sollunga
@@kabilanviswanathan4201 hi naan sollava
Superb mam 👏👏
Gd interview 👍🏻
நல்ல விஷயம் நன்றி டாக்டர் 👌
Ashwagantha can help increase man testosterone too
அழகு + அறிவு = யோக வித்தியா
Vera level doctor. Hats off
Please share this video more for our youngsters. Hat's off Doctor
SOON God's KINGDOM AMEN all problem sal
Yes
நாளை நிரந்தர இல்லாத வாழ்க்கை, இருக்குற வர ஜாலி யா இருந்துட்டு pogalam 😌😌
Super video thanks for ibc and doctor vidhya
அருமையான பதிவு மேடம் 🙏👍
சிறப்பான மருத்துவர்....
இப்படி ஒருவரின் நேரடி ஆலோசனை வாய்ப்பிருக்கா???
Ethukku boss ?
Iruku bo's didcription la number iruku
Yes, if u ready to spend some lakhs in her clinic, ethinic health center
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ண தேய்த்துக் தலைக்கு மேல் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை. மதம் இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். வருடம் இரண்டு முறை பேதிக்கு எடுத்து கொள்ள வேண்டும். நோய் அற்று வாழமுடியும். சித்தர்கள் வாக்கும் அதுவே. ஆங்கில மருத்துவம் உலகில் உழைப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் காணலாம் என்று கூறுவார்கள். வைத்தியர் சொல்லவது போல மதம் இரண்டு முறை கிழமைக்கு ஒரு முறை என்று சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லவர்கள் இளைஞர்கள் ஏன் என்றால் அடிமைகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள். பின் முதுகு வலி கால் மூட்டுவலி பிறகு தசை குறைந்து உடல் மெலிந்து கண்களை சுற்றி கருத்த வளையம், சோர்வு, அனைத்து 100 % உண்மையான கருத்துக்கள். விந்து விட்டவன் நொந்து சவான் என்ற சித்தர்களின் வாக்கு உண்மையானது ஏன் என்றால் மூட்டுவலி ஏற்பட்டு நொந்து தான் இறக்க வேண்டும். ஒரு தானின் உயிர் சக்தியே அவன் விந்து தான்.
@@senthil9086 என்ன சொல்றிங்க ஜி
Hats of to you doctor
Gud to say Dr... Very gud to explain... Good job
Super mem alaka explain panninga , thank you neraya Ithu mathriya heath video s pannanum mem,.💐💐💐I like you souch.👌👌👌
Neenga solrathu unmai...
Suppper explanation👍👍👍👍hats off to u
Great explanation in a cool way!
மிக மிக நன்றி நல்ல கருத்து 👍👍👍
11:14 for young generation..she said is true
Correct doctor good luck and interviewer asking questions on timely manner. Congratulations..!!!
Good speech❤ Dr.vidhya madam
அருமையான காணொலி