இளையராஜாவை கடுமையாக விளாசிய Doctor Kantharaj 😡 - Ilaiyaraaja Vairamuthu Issue | Gangai Amaran | ARR

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Dr. Kantharaj Angry Interview About Ilaiyaraaja Vs Vairamuthu Issue & Coolie Movie DISCO Song Copyright Issue
    #kantharaj #drkantharaj #drkantharajinterview #drkantharaj #ilayarajasongs #ilaiyaraja #vairamuthu #coolie #disco #anirudh #lokeshkanagaraj #rajinikanth
    Join this channel to get access to perks:
    / @trend_talks
    Do Follow Us On Social Media Handles,
    / trendtalkss
    / trend__talks
    / trendtalkss
    Credits:
    Music: Final Chase by ​Soundridemusic
    Link to Video: • Epic Chase Tension No ...
    copyright disclaimer :
    -----------------------------------
    This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.
    If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.
    Contact : TrendTalksQA@gmail.com

Komentáře • 34

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 3 měsíci +3

    பாடல் வரிகளின் நியூக்ளியஸ் கொண்டு பரவும் இசை வைரஸ் போன்றது ..! அது தனித்து இயங்குவதில்லை ..!
    வைரமுத்து பாடல் தனிக் கரு கொண்ட பாக்டீரியா..!
    இளையராஜாவின் இசை பாக்டீரியாவின் நியூக்ளியஸை கொண்டு வாழும் வைரஸ்..!🙏🙏🙏வைரமுத்து முக்காகாலத்தையும் வென்று நிற்கும் தனித்த பெருமை கொண்ட தமிச்ச்சமூகத்தின் பெருங்கவிஞன்..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 3 měsíci +7

    😅😂 அருமையா சொல்றார்😂

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial Před 3 měsíci +3

    Super sir 👍😅 #IR loose

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 3 měsíci +3

    வைரமுத்து தமிழ்ச் சமூகத்தின் இலக்கிய அடையாளம்..!இளையராஜா உலகலாவிய இசை அடையாளம்..!
    பாடல்கள் என்பது கருத்து கருவூலம் ..!
    இசை என்பது சப்தங்களின் ஒழுங்கு..!
    பாடல் என்பது இலைதலை கட்டிய உடல் ..!
    இசை என்பது அதன்மேல் உடுத்தப்படும் ஆடை..!
    ஆடைகள் கொண்டு ஆளை மதிப்பதில்லை தமிழ்ச் சமூகம்..!
    இசையை கொண்டு பாடல் செரிவூட்டப் படுவதில்லை..!
    இசை காதுகளை மட்டும் நம்பியுள்ளது..!
    பாடல் வரிகள் காதுகள் மட்டுமின்றி கண்கள் வழியும் சிந்தனைத் தூண்டும்..!
    எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் ..!
    இசை சேர்க்கப்படாமல் சங்கத்தமிழ்
    முக்காலமும் எப்படி உயிர்வாழ்கிறதோ அப்படி உயிர்வாழ்வது தான் பாடலின் சிந்தனை வரிகள்..!
    சத்தமிடாத உயிரெழுத்து மெய்யெழுத்து வடிவங்கள் கல்வெட்டுக்களில் வாழ்வது போல் வைரமுத்து எப்படியும் காலம் கடந்து வாழ்வாங்கு வாழ்வார்..!🙏❤️❤️❤️

  • @skrishnamoorthy7436
    @skrishnamoorthy7436 Před 3 měsíci +3

    கலைஞர் செய்த மிகப்பெரிய தவறு இசைஞானி பட்டம் கொடுத்து தான்

  • @aifrfaizurrahman-vp5bw
    @aifrfaizurrahman-vp5bw Před 3 měsíci +3

    இனி ஞானிக்கும் copyright கேட்பான் இளையராஜா இவன் ஞானி இல்லை சூனியம் !

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 Před 3 měsíci +1

    ஒரு தனி மனிதன் பாடலை முணுமுணுக்கும் போது
    பாடலின் வரிகளைதான் உச்சரிக்கிறரன் . இசையை அல்ல.. ...

  • @balachandrang1891
    @balachandrang1891 Před 3 měsíci +1

    பாமரனுக்கும் இசையை கொண்டு சேர்த்தவர் இளையராஜா.அவனுக்கு இலக்கியம்,இலக்கணம் தெரிய வேண்டிய அவசியமில்லை.இசையை யாரும் ரசிக்கலாம்.

  • @maryjosevas10
    @maryjosevas10 Před 3 měsíci +2

    Gangai Amaran is showing his true colour. Acting like a rowdy.
    Vairamuthu hasnt said anything against Illayaraja, why Gangai Amaran barking like s dog? 👎

    • @Naidu416
      @Naidu416 Před 3 měsíci

      Because Amaran is a swine. 😅

  • @hari3358
    @hari3358 Před 3 měsíci +1

    Copy rights not most important ,the human raice most.Thanks.

  • @mathivanan7997
    @mathivanan7997 Před 3 měsíci +3

    முன்னாள் சிறுதாவூர் பங்களாக்காரன்

  • @BalaKrishnan-jb7so
    @BalaKrishnan-jb7so Před 3 měsíci +2

    Ivan oru Dr (?)
    Arivu illathavano?
    Unmai yaethunnu theriyama pesudhu indha kaikoolie

  • @user-xy8wi8yl6w
    @user-xy8wi8yl6w Před 3 měsíci +2

    இசைக்கு காது ரொம்ப முக்கியம், காது இல்லன்னா எப்படி?

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 3 měsíci +2

    Anchor yen thalaiya apdi aaturaru😅😂 but looks like baby😅

  • @kevinroger7656
    @kevinroger7656 Před 3 měsíci

    Doctor Kantharaj also another Bailvaan Ranganathan

  • @mohandass8609
    @mohandass8609 Před 3 měsíci

    Ippadiyaavadhu thirushti kazhiyattum 😮😮😮

  • @Ramasamy-xt7bk
    @Ramasamy-xt7bk Před 3 měsíci +2

    அற்பனுக்கு வந்த வாழ்வை பார்தீர்களா

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před 3 měsíci +3

    சினிமா தொழிலில் நாலு காசு பாத்தோமா.போனோமோன்னு இருக்கனும்.அதை விட்டுட்டு நான் பெரிசு நீ பெரிசுன்னு சண்டை போடுறவனுங்களை செருப்பாலடிக்கனும்.ஏன்னா...எவனும் அசல் கிடையாது.உலகமகாக் களவாணிப்பசங்க 😂😂😂😂

  • @mohandass8609
    @mohandass8609 Před 3 měsíci

    Yaarum kaekkalai😂😂😂

  • @kamalamanikundumani2568
    @kamalamanikundumani2568 Před 3 měsíci +1

    Mettukku thaan paattu .SO ASTHIWAARAM METTE.

  • @user-wb4ug2jp8k
    @user-wb4ug2jp8k Před 2 měsíci

    Producers
    ஏன் மௌனமாக இருக்கிறார்கள் royalty விசயத்தில் புரிலை!?

  • @user-xy8wi8yl6w
    @user-xy8wi8yl6w Před 3 měsíci

    சார் நிறைய உங்கள் வீடியோவில் என் கமண்ட நிறுத்தி வைத்தூள்ளீர், உங்களிடம் நான் கேட்டது தம்பி பாரிசாலனிடம் ஒரு விவாத சந்திப்பு நடத்துங்கள் என்றுதான் கேட்டேன், இது தப்பா?

  • @vijaykumar-jj9by
    @vijaykumar-jj9by Před 3 měsíci

    Unaku yen ivalo thalaiganam kantha Raj

  • @sivasankar2123
    @sivasankar2123 Před 2 měsíci

    காந்தராஜா இல்ல கஞ்சா குடிக்கியா