Vijay மாதிரி Seeman 100 கோடி சம்பளமா வாங்குறாரு?! - NTK Fathima Farhana Interview

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2024
  • Fathima Farhana from Naam Tamilar Katchi has addressed the reasons behind her exclusion from the parliamentary election ticket. In addition, she shared insights into Vijay's political involvement and talks about dynastic politics within Seeman's Party.
    Sathyabama Institute of Science and Technology - 2024 Admission Open bit.ly/3SJGAQp
    #seeman #ntk #naamtamilar #FathimaFarhana #vijay
    Join Tamilnadu Now Whatsapp Channel - bit.ly/tnnwhatsapp
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
    Join Sharechat - sharechat.com/profile/thetami...
    Join Moj - mojapp.in/@tamilnadunow?refer...
    Join Josh - m.myjosh.in/6OaT/568901e6
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer - Durai Nagarajan
    PRO - Vishwa
    Camera - Varun
    Editor - Ajith Kumar
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnadunow

Komentáře • 126

  • @mirdhitha21
    @mirdhitha21 Před 5 měsíci +92

    மத்திய சென்னை என்று எத்தனை எத்தனை நேர்காணல் எனது மாமன் மகளுக்கு, அத்தனை நேர்காணலிலும் மிகத் தெளிவான பதில்கள்..... வாழ்த்துக்கள்மா...

    • @rafeeqes9294
      @rafeeqes9294 Před 5 měsíci +4

      தமிழ்த்தேசிய அரசியலில் செல்வி பர்கானா அவர்களின் உறுதி பரிசோதிக்கப்பட்டது அதில் அவர் அபார வெற்றி பெற்றார். வாழ்த்துகள் பாத்திமா பர்கானா ❤🔥

    • @balak.622
      @balak.622 Před 5 měsíci

      சீமான் கடைசிவரை இந்தமாற்றம் செய்ய வாப்பில்லை,கயல்விளி யின் ஆடாவாடித்தனம் இது கட்சியில்பலர் காண்டு. சீமான் உடனடி கயல்விளியை அப்புறப்படுத்தனும் இல்லை,நாம்தெலுங்குகட்சி என்று பெயர் மாற்றனும்.

    • @sethupathi1111
      @sethupathi1111 Před 5 měsíci

      🤣🤣🤣🤣🤣​@@rafeeqes9294

    • @vijay_darious8636
      @vijay_darious8636 Před 5 měsíci

      😂😂😂😂😂😂😂😂

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 Před 5 měsíci +42

    தமிழ்நாட்டின் மிக வலிமையான அரசியல் ஆளுமை அண்ணன் சீமான்🙏

  • @anandeditz4354
    @anandeditz4354 Před 5 měsíci +36

    சகோதரி பாத்திமா பார்ஹானா சின்னம் மாறினால் ஒன்றும் குடி மூழ்கிடாது இந்த தேர்தலில் நிச்சயமாக வரலாறு படைப்போம் வெற்றிக் கணக்கை துவங்குவோம் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @user-piraiezhili
    @user-piraiezhili Před 5 měsíci +20

    அன்பு தங்கைக்கு எனது மனமார்ந்த அன்பும் பாசமும் நேசமும் கலந்த வாழ்த்துகள்..நீ மேலோங்கி வளருவடா🎉🎉🎉🎉❤

  • @selvarajselvaraj7488
    @selvarajselvaraj7488 Před 5 měsíci +14

    ஒரு தந்தையின் வழியில் தந்தையின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும்ஒரு மகளை மிக அபூர்வமாக பார்க்கிரேன் மகளே நீ தந்தையை மிஞ்சிவிட்டாய் .மகளின் எதிர்காலம் மகளின் விருப்பம்போல் அமைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Před 5 měsíci +19

    சகோதரி ஃபாத்திமா பர்ஹானா அவர்களின் விளக்கங்கள் அருமையாக இருக்கிறது....மற்ற கட்சிகளில் வேட்பாளர் மாற்றங்கள் நடக்கும் போது வாய் திறக்காத ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்தி பேசுகிறார்கள்....

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před 5 měsíci +33

    புரட்சி வாழ்த்துக்கள் தங்கைக்கு நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Před 5 měsíci +20

    தங்கை பார்ஹனா வாழ்த்துக்கள. ஊடகங்களை சிறப்பாக கையாளுகின்றீர்கள். இன்னும் எத்தனை தடவை மத்திய சென்னையை பற்றி கேட்பார்கள். மாமா சாகுல் ஹமிது வழி நின்று தமிழ்த்தேசியத்திற்கு உழைக்கும் உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.

  • @dharmarajp7207
    @dharmarajp7207 Před 5 měsíci +18

    நாம் தமிழராக வெல்வதே தமிழகத்தின் மீட்சி! தமிழர்களின் எழுச்சி! தமிழக எழுச்சி இந்திய எழுச்சியாக வளர வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சிக்கு!
    ஃபாத்திமா விற்கு வாழ்த்துகள்!❤🎉

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 5 měsíci +14

    தங்கையின் பதில்கள் ஒவ்வொன்றும் ஆழமானதும் விளக்கமானதுமாக இருக்கின்றது.
    நன்றிகள் தங்கையே நன்றிகள்.

  • @mars-cs4uk
    @mars-cs4uk Před 5 měsíci +42

    பாத்திமா பேசியதற்கா இந்த ஊடகத்தின் பெயரைப் பொறுத்துக்கொண்டு பார்த்தேன். அது என்ன ஒரு எழுத்து மட்டும் தமிழ். இதற்குப் பெயர் வைத்தவனுக்கு பல ஆங்கிலேயயர்களுக்கு பிறந்தவனா? போறோம்போக்குகளா பெயரை மாற்றுங்கடா. சோறுதான் திங்கிறீங்களா? இதுபோல உள்ள ஊடங்களுக்கு பேட்டிகள் கொடுக்க வேண்டாம் தங்கை பாத்திமா. சத்தியமாக இந்த ஊடகத்திற் பார்க்க போவதில்லை

  • @sssHhh-mz6cc
    @sssHhh-mz6cc Před 5 měsíci +7

    மிகத் தெளிவான சிந்தனையும் சொல்லும்
    நாவில் உண்மையையும் நெஞ்சில் நேர்மையையும் எப்போதும் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்.மிகப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது

  • @svjk546
    @svjk546 Před 5 měsíci +34

    நாம் தமிழர் கட்சியை சீமான் தூக்கிட்டு போய் விட மாட்டார் நம்மிடம் கொடுத்து விட்டு தான் போவர்.😊 சகோதரி பாத்திமா பர்ஹானா எல்லாருக்கும் உணர்த்த வேண்டும்.

    • @425walmer7
      @425walmer7 Před 5 měsíci +3

      Simon will handover the NAAM THAMILAR PARTY to TELUNGU KAYALVIZI.

    • @balak.622
      @balak.622 Před 5 měsíci

      @@425walmer7 சீமான்கையளிக்கமுன் கபளீகரம்நடக்க100 வீதம் வாய்பு உண்டு.

  • @Prabhak21
    @Prabhak21 Před 5 měsíci +8

    மிகவும் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி..

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 5 měsíci +10

    இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரே ஒரு கட்சியை நாம் தமிழர் கட்சி அக்கட்சியின் வெற்றி நிச்சயம் இது இயற்கை அன்னையின் சத்தியம் சத்தியம்.

  • @user-tq7pq6xd6z
    @user-tq7pq6xd6z Před 5 měsíci +10

    சிறப்பான நேர்த்தியான பேச்சும் பதிலும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @ravitamilanravi386
    @ravitamilanravi386 Před 5 měsíci +20

    Ntk❤❤❤

  • @kj-edits-3
    @kj-edits-3 Před 5 měsíci +20

    நாம் தமிழர் 🎉🎉❤

  • @ranjancrisilda9088
    @ranjancrisilda9088 Před 5 měsíci +6

    தங்கையின் தளராத உறுதியை பார்த்து வியப்படைகிறேன் வாழ்த்துக்கள்

  • @163jana
    @163jana Před 5 měsíci +4

    இப்படி ஒரு தெளிவான பார்வை பேச்சு வேறு எந்த அரசில் சார்புடைபயவர்களிடமும் காணமுடியாது. அத்தனை கேள்விகளுக்கும் தெளிவான பதில். சீமானனின் வளர்ப்பு என்பதில் பெருமிதமே.

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Před 5 měsíci +4

    சீமான் அவர்களின் வளர்ப்பில் எல்லா பெண் பிள்ளைகளிலும் வேலுநாச்சியாரைப் பார்க்கலாம். நாம் தமிழர் கட்சி அவதூறுகளல் வளரும் கட்சி என்பதில் சந்தேகமில்லை. சகோதரிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்💪

  • @premking453
    @premking453 Před 5 měsíci +14

    தமிழ்நாட்டின் தங்கமகன் சீமான்❤️🔥🔥🔥

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k Před 5 měsíci +8

    மிகவும் சிறப்பு சகோதரி ❤❤❤

  • @deepakarumugam1391
    @deepakarumugam1391 Před 5 měsíci +14

    Only watched NTK

  • @ParuthiThayalan
    @ParuthiThayalan Před 5 měsíci +6

    இராமநாதபுரம் நாம் தமிழர் வெல்லும்.

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef Před 5 měsíci +11

    I vote seeman

  • @JEEVANANTHAM-travel
    @JEEVANANTHAM-travel Před 5 měsíci +6

    விரைவில் ஆட்சி அமையும் நாம் தமிழர்

  • @padminipriyadarshini4879
    @padminipriyadarshini4879 Před 5 měsíci +4

    இந்த சிறுவயதில் என்ன ஒரு விவாதத்தின் மற்றும் அரசியல் தெளிவு, அருமை தங்கையே! ❤❤❤

  • @kajankajan4780
    @kajankajan4780 Před 5 měsíci +8

    NTK 🐯💯🙏🏿🙏🏿🔥🔥🔥💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💚💚

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx Před 5 měsíci +10

    தங்கை பாத்திமா பர்ஹான அண்ணண் மீது வைத்து இருக்கும் மரியாதை பாசம் கண்ணியம் ஒழுக்கம் நேர்மை வியக்கவைக்கிறது நாம் கட்சி யில் அண்ணண் சீமானுடன் நெருக்கமான கட்சி பொருப்பாளர்கள் தங்கை யின் வழி நின்றால் புது யுகம் படைப்போம்

  • @user-dn2fl6vg2n
    @user-dn2fl6vg2n Před 5 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤
    My fav speaker ..sincere n wonderful..
    Clean n sincere heart ..I love you Farhana n God bless you..

  • @ZECHERable
    @ZECHERable Před 5 měsíci +4

    நாம் தமிழர் tiger 🐯 🐯 🐯 🐯 🐯 🐯 🐯

  • @jagenjagen2726
    @jagenjagen2726 Před 5 měsíci +8

    நாம் தமிழர்

  • @karikalankarikalan9538
    @karikalankarikalan9538 Před 5 měsíci +4

    En thangai 👏👏👏💪💪💪🐅NTK🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @user-lv4mc9cu3n
    @user-lv4mc9cu3n Před 5 měsíci +4

    அண்ணன் சீமான் தூத்துக்குடி

  • @bennyskyscrap6310
    @bennyskyscrap6310 Před 5 měsíci +3

    அருமை டா என் மாமா பொண்ணு பாத்திமா...மகிழ்ச்சி டா...

  • @kumarasivana
    @kumarasivana Před 5 měsíci +3

    Fathima அவர்கள்👍 கருத்து அபாரம் நாம்தமிழர்

  • @vikkyvikky6209
    @vikkyvikky6209 Před 5 měsíci +5

    Next tamilnadu cm 👑 seeman anna 🤴🏻

  • @karikalankarikalan9538
    @karikalankarikalan9538 Před 5 měsíci +3

    NTK💪💪💪🐅

  • @plantbasedRD.
    @plantbasedRD. Před 5 měsíci +3

    Akka ❤

  • @sivashankarmahalingam9666
    @sivashankarmahalingam9666 Před 5 měsíci +5

    👍👍👍👍🇬🇧

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 5 měsíci +1

    புரட்சி எப்போதும் வெல்லும் அதை நமது வெற்றி சொல்லும் 2024 ல்;

  • @chandran4319
    @chandran4319 Před 5 měsíci +1

    தரமான பதிவு சகோதரி🙏

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    எங்கள் தங்கைய் பார்த்திமா பர்கானா அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 Před 5 měsíci +1

    நாம் தமிழர் காலத்தின் தேவை❤

  • @RegupathiRegu-ii9nl
    @RegupathiRegu-ii9nl Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள்.தங்கைநாம்தமிழர்அருமையானபதிவு

  • @ztube2k
    @ztube2k Před 5 měsíci +1

    Fantastic Faathima ❤🎉

  • @KulanthaivelKulanthaivel-np4ug
    @KulanthaivelKulanthaivel-np4ug Před 5 měsíci +2

  • @dhineshkumar5968
    @dhineshkumar5968 Před 5 měsíci

    Matured replies!

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 Před 4 měsíci

    நல்ல பேச்சாளர் அனைத்து பாண்டிய மக்கள் கட்சி உங்களை வரவேற்கிறது !

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @RajKumar-zl2cj
    @RajKumar-zl2cj Před 5 měsíci +1

    நாம் தமிழர் கட்சி ❤

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 4 měsíci

    தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்... கண்களில் எண்ணெய் ஊற்றி வாக்கு செலுத்த வேண்டும்.. நாம் தமிழர் கட்சியை தமிழர்களின் பாதுகாப்பு தூண்களாக உயர்த்திநிறுத்த வேண்டும். நம் குடும்பங்கள் அனைத்தையும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து செலுத்த வைப்போம்..

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 Před 5 měsíci +5

    வாழ்த்துக்கள் சகோதரி. நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @satheesnadesan5588
    @satheesnadesan5588 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Před 5 měsíci

    You are eligible for future 2030 politics.
    Matured answers

  • @user-vb9ge5yv5u
    @user-vb9ge5yv5u Před 5 měsíci

    Arumay thangai fathima valgavalamudan sL

  • @jackjagadeesh21
    @jackjagadeesh21 Před 5 měsíci

    ❤ super akka

  • @user-nk9st3vd5m
    @user-nk9st3vd5m Před 5 měsíci

    Arumai akka.Thelivana pechu❤🔥

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 Před 5 měsíci +5

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @joydanielxavier4400
    @joydanielxavier4400 Před 5 měsíci

    Super sister

  • @nachiyappan6963
    @nachiyappan6963 Před 5 měsíci +1

    தங்கம் நீகள் நல்லவருவிக்க

  • @RajuRaju-ie5sl
    @RajuRaju-ie5sl Před 5 měsíci +5

    2026ல் நாம் தமிழர் கட்சி வென்று தீரும்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Před 5 měsíci

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekaranraja7965
    @rajasekaranraja7965 Před 5 měsíci +1

    இந்த மாதிரி தெளிவாக எந்த கட்சிகாரனயாவது பேசுங்கள்

  • @antonmariathasan2624
    @antonmariathasan2624 Před 2 měsíci

    Patima smartly handle the debate.i am confident ntk has capacity to win dmk. But do not sell your vote for money. Sahul hameed brought his daughter really well. Valka thamil. Velka ntk

  • @Karthigaming143yt
    @Karthigaming143yt Před 5 měsíci

    Ntk

  • @user-sy2ol9ik4w
    @user-sy2ol9ik4w Před 5 měsíci +1

    நாம் தமிழர் கட்சி ஆட்சி வரைவில் ஐடி துறை அரசுவேலைகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.. ஆனால் பொது வெளியில் ஆடு மாடு வளர்த்தலை மட்டும் பேசி நம் வளர்ச்சியை நாமே தடுத்துகொள்வது நமது பிழை

  • @mohanandan.anandasundaram3208

    ஒலியலை சமசீர்லல்லில் சம்மாகவில்லை,காதுயொலிபெருக்கியூடாக(கேட்பொன்)முலம் நிகழ்ச்சியை பார்க்கும்பொது,வயொதிபமும் தொழில் நுட்பமும் ,இடம்தரமறுக்கிறது என்மகள் பர்கானாவின்,பேட்டி எந்த வலையொலியில் வந்தாலும் பார்க்க தவறுவதுலில்ரை பொறுத்து கொள்க-பிரான்சு+

  • @7b35yazhinis6
    @7b35yazhinis6 Před 5 měsíci

    NTK General Secretary fathima farhana

  • @AntonyMichaelLawrence-cp1py
    @AntonyMichaelLawrence-cp1py Před 5 měsíci

    நல்ல நேர்மையாளர்கள் எங்களை மீடியாவில் காட்டுங்கள்.... .உங்களுக்கு ஏன் அந்த தைரியம் வரல... பயபேதி தான் வருது உங்களுக்கு எங்கள பாத்தா ....

  • @user-ml4md8pr9i
    @user-ml4md8pr9i Před 5 měsíci +1

    Vijay makkal iyakkam avanga panam vachi tha avangalla mutuincha varikkum panranga

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 Před 5 měsíci +1

    Kayal vizhi avargal
    Padithu
    adhar kkaa na
    thagudhi petru iru kkar.

  • @Mr-et1hn
    @Mr-et1hn Před 5 měsíci

    Indha maadhiri teemka ku muttu kudukra channel ku interview kudukkama irukradhu romba nalladhu namma katchi ku

  • @7b35yazhinis6
    @7b35yazhinis6 Před 5 měsíci

    NTK General secretary Fathima Farhana

  • @mohanandan.anandasundaram3208

    ஒளி்ஒவி பதிவாளர்கள் கவனகுறைவாகவிருக்களாம்

  • @janaj573
    @janaj573 Před 5 měsíci

    Naamthamilar deserve a chance 👌🏼

  • @saravanane5834
    @saravanane5834 Před 5 měsíci +10

    NTK

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před 5 měsíci +1

    CM pondaati amaichar ku pillai petra varalaaru konda katchi kaaranuha dhaan endha Kayalvizhi, Farhana kadhaiya kelappuraanuha......😂😂😂 Vote for NTK 🐅🌾💪

  • @user-im3gf4fn2z
    @user-im3gf4fn2z Před 5 měsíci

    Athellam onnum ila time pogala unga ithu than entertainment a iruku athan social media la pakkurom

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 Před 4 měsíci

    It's not new to NTk , last four months and before how competitors crate problem. therefore don't take care of any kind of bad fabricate stories . you are assert of NTK

  • @user-vh8pf2ry2y
    @user-vh8pf2ry2y Před 5 měsíci +10

    இதுங்க உலகமே தனிதான் 🤣🤣

  • @prabhakaran5492
    @prabhakaran5492 Před 5 měsíci +2

    😂

  • @Padippinai
    @Padippinai Před 5 měsíci

    என்ன தலைப்பு ஐயா இது நாகரீகமற்று.

  • @425walmer7
    @425walmer7 Před 5 měsíci +1

    Ulaippavan Thaan (VIJAY) Sambalam Vanguvaan , Pinnaththai Vaiththu Sokusu Valkkai Nadaththubavan(SIMON) Illai.

  • @plaminrajas7743
    @plaminrajas7743 Před 5 měsíci +2

    சீ மான் செய்தால் குடும்ப அரசியல் இல்லை மற்றவர்கள் செய்தால் குடும்ப அரசியல் முட்டு உன்னை போல் குடுக்க முடியாது

  • @anbuselvans306
    @anbuselvans306 Před 5 měsíci +2

    ஹே ஹே ஹி ஹ ஹ ஹ ஹ ஹ ஹ!!

  • @changeisneededtamil5395
    @changeisneededtamil5395 Před 5 měsíci

    Yov nee potti kadai thaan vachirukka namba nilamaiya purinjikko....

  • @leftview2
    @leftview2 Před 5 měsíci +1

    உருட்டு 😄🤣

  • @anandhbabu6518
    @anandhbabu6518 Před 5 měsíci +1

    100 கோடி சம்பளம் வாங்குனா அண்ணன் சீமான் ஏன் அரசியலுக்கு வர்றாரு... அத வாங்கதானே அரசியலுக்கு வந்திருக்காரு.

  • @JaiKumar-du4nq
    @JaiKumar-du4nq Před 5 měsíci +4

    Next cm vijay

  • @user-ml4md8pr9i
    @user-ml4md8pr9i Před 5 měsíci

    Siman romba mariyathi kuriva paysuraru vijaykanth avarkhala romba thari kuraiva paysunaru athu thayriuma sister ungaluku

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 Před 5 měsíci +1

    நல்ல அறிவு நல்லா பேசர - ஏன் தொகுதி ஒதுக்க வில்லை,, ஏன் அவாய்டு பண்றானுவ ,, எல்லாரும் சொல்றாங்க கிரீஸ் டப்பான்னு,, எனக்கு புரீல,, எனக்கு அவ்வளவா அரசியல் தெரியாது,, நீ பேசுனா 10,000 பேர் கேப்பான்,, உனக்கு தொகுதி இல்லைனா என்ன அர்த்தம் ?!

  • @sriraamraju3238
    @sriraamraju3238 Před 5 měsíci +3

    நடித்து வாங்குகிறார் விஜய் நாடகம் ஆடி வாங்குகிறார் சீமான்

    • @dhilipanajay1918
      @dhilipanajay1918 Před 5 měsíci

      Yaaruppa née unnoda 6 vathu arivu payan paduthu 😅

  • @sathish389
    @sathish389 Před 5 měsíci +3

    Ne yaaru di komali 😂

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Před 5 měsíci +11

    நீயும் ஒரு நாள் கிரீஸ் டப்பா தான் 😊😊😊

  • @JayaramanVelappa-rw6ge
    @JayaramanVelappa-rw6ge Před 5 měsíci

    Thoooo thoooo

  • @VinothVinoth-vp7gc
    @VinothVinoth-vp7gc Před 5 měsíci +3

    Tvk

  • @balakumar6739
    @balakumar6739 Před 5 měsíci +2

    இப்போது இணையத்தை துண்டிக்க போரான்

  • @shibivarun7535
    @shibivarun7535 Před 5 měsíci +3

    Ntk❤❤❤❤