2. Buy Happiness With Money | Dr V S Jithendra

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Rule 2 of 30 Rules of Money by Dr V S Jithendra
    They Say Money can't buy Happiness but research shows that you can buy happiness with money.
    Full Series: • 30 Rules of Money
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Komentáře • 120

  • @newlife6919
    @newlife6919 Před 3 lety +31

    மனம் மகிழ்ச்சிக்கு கண்டிப்பாக பணம் என்ற ஆற்றலும் தேவை.

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w Před 3 lety +36

    பணம் தான் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @BlueSkyElectronicsAndEngineers

    எதார்த்தமான உண்மை. அடிப்படை தேவைகளுக்கும் போக இருப்பு ( சேமிப்பு) எப்போதும் இருக்க வேண்டும். சில சமயங்களில் பணம் தான் தைரியம். நன்றி நண்பரே🙏🙏 💐

    • @chinnagopal6766
      @chinnagopal6766 Před 9 měsíci +1

      உண்மை தான் நன்பரே! பணம் தைரியம் மட்டும் அல்ல பாதுகாப்பும் கூட 😊

  • @wasimvr4699
    @wasimvr4699 Před 3 lety +3

    Money can't give happiness but Money can buy happiness 😎

  • @gvvimales6687
    @gvvimales6687 Před 3 lety +11

    பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்கின்றது...

  • @mechanicalrk
    @mechanicalrk Před 3 lety +3

    Vry gud point
    Enaku nerya idankalku poi suthi pakanumnu asai. But athuku thadangala irukathu panam. Nala dress podanum nu asapadrapavum panam vanthu nirkum. Oru 5 t-shirts ah than again again podren. Regular ah pakravangalku theriyum. Last trip porapo panam illainu nan sollavum, frds than nanga tharomnu soli kootu ponanga. Nerya enaku selavu pananga. Aana ovvoru neram enakaga atha seinga, vangi kudunga nu kekerapo oru mariya irukum. Sila neram silent ah irunthurven. Intha mari nerathula than sila china china happiness ah anupavikka panam evalo mukiyam nu puriyum. Panidikal nerathula dress vanga porapo price tag pathu pathu vanganum. Kooda iruka frds lam 2set,. 3 set dress lam vanguvanga. Nan matum thedi kite irupen. Pothuva nanthan late pannavum seiven
    Neenga solrathu sarithan. Happy ah iruka konja panamum mukiyam

  • @MasterOfElectrical
    @MasterOfElectrical Před 3 lety +13

    உங்களுடைய இந்த பதிவு எண்ணை தெளிவக்கியது நன்றி

  • @elamathi6054
    @elamathi6054 Před 3 lety +5

    100% unmai panam oru energy athu athigama iruntha manasu happy ya irukkum....panam iruntha than mariyathai kooda varuthu athu mattum konjam etrukolla mudiyavillai ....

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv Před 3 lety +4

    கன்ட்டிப்பாக பனம் மிகவும் முக்கியமானது உங்கல்லுடய பதிவு அறுமையானது இறைவனுக்கும் நன்றி

  • @yasminbehamn3714
    @yasminbehamn3714 Před 3 lety +7

    Vessel wash pandora po cloth wash pandrapo lam ungaloda videos kaetitae seyrapo mind romba relaxeduh velai seyromndra feel Konjam kooda illa tnx a lot for ‘tis 💐✌️

  • @jawakar8266
    @jawakar8266 Před 3 lety +3

    Most of us will not agree to this point until they realize it. Happy that you came with this insightful content. We can buy happiness with money. Neega nambalinaalum adhan nesam!

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 Před 3 lety +2

    மிகவும் நன்றாக இருந்தது நன்றி டாக்டர்,
    20 லட்சம் ஆண்டு வருமானம் என்பது அவுங்கவுங்க வாழ்கிற இடம் மட்டும் இல்ல, மேலாக அவங்க, அவங்க தேவையை பொருத்தும், பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் இருக்கும் என்பது என்னுடைய கருத்து மிக்க நன்றிங்க....

  • @podhumponnur5053
    @podhumponnur5053 Před 3 lety +2

    சிறப்பு சார்👍👍👍👍 நான் சரியான நிலை யில் பயன்னீக்காகவேண்டும் நன்றி சார் 🤝🤝🤝👌🏻👌🏻👌🏻

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 Před 3 lety +3

    புரியல ஆனால் .மறுபடியும்,மறுபடியும் கேட்டு புரிந்து கொள்கிறேன் சார்.

  • @sathishk2516
    @sathishk2516 Před 3 lety +1

    Thanks dr ☺️

  • @ramyashree117
    @ramyashree117 Před 3 lety +1

    👏👏👏👏super sir

  • @kavinanimax7411
    @kavinanimax7411 Před 3 lety +2

    Sir your videos are very useful. neenga oru mobile app create pannalam ellarukum romba uthaviya erukum

  • @visvaananth861
    @visvaananth861 Před 3 lety +3

    பணத்திற்கும் மகிழ்சிக்கும் தொடர்பே இல்லை..
    Money Can Buy Happiness Wel said. Dr V.S. Jithendra.

  • @neelsmoon
    @neelsmoon Před 3 lety +1

    Superb sir.

  • @mohanr4623
    @mohanr4623 Před 3 lety +2

    எதார்த்தமான உண்மை

  • @thirdeyereviewchannel349
    @thirdeyereviewchannel349 Před 3 lety +7

    I expect more depth on this topic sir .

  • @sreeramk4343
    @sreeramk4343 Před 3 lety

    இதமான நேரத்தில்..இதமான வார்த்தைகளில்..இதமான தொனியில்..வாழ்த்தூக்கள் ..சிறக்கட்டும்..உங்கள் சேவை..( பணி)

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety +2

    Awesome. thank you so much sir. 🙏💐💯👏

  • @maastechashokkumar
    @maastechashokkumar Před 2 lety

    Excellent sir

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Před 3 lety

    Sure.
    Just remembered the song "No money, no honey da". Thanks for your time.

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 Před 3 lety +1

    Best of information sir. 👌

  • @sankarv23
    @sankarv23 Před 3 lety +4

    Your way of expression it's amazing. Self development and Attract money essential for growth of life. Great content selection.
    Thank you 😍

  • @worldoftamilexplore3868
    @worldoftamilexplore3868 Před 3 lety +8

    காலை வணக்கம் சார்
    போதுமான அளவு பணம் இருந்தால் தான் சந்தோசம் வரும்

  • @kavithakv3538
    @kavithakv3538 Před 3 lety

    Offcourse u r right

  • @muruganp8894
    @muruganp8894 Před 2 lety

    Great
    Thank you sir

  • @yesyoucapitalist
    @yesyoucapitalist Před 3 lety

    Wait for 30 episodes

  • @ummarjiyam8443
    @ummarjiyam8443 Před 3 lety +1

    மிகச்சரியாக சொன்னீர்கள் 👏👏👏👏🙏

  • @saravanann195
    @saravanann195 Před 3 lety +1

    Nandrigal Dr VSJ sir 👍 👍

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 Před 3 lety +1

    Well said 🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 3 lety +1

    Very nice sir

  • @yuvarajl772
    @yuvarajl772 Před 3 lety +2

    Money can also buy happiness

  • @elamathi.m2121
    @elamathi.m2121 Před 3 lety

    Awesome msg naa

  • @physicsbyfiziks5798
    @physicsbyfiziks5798 Před 3 lety

    100%.........Correct

  • @munnasatoz
    @munnasatoz Před 3 lety

    Sure sir money is very important for life

  • @angurajganesh8692
    @angurajganesh8692 Před 3 lety +3

    ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்ததும், ஒருமாதிரியான பாதுகாப்பு உணர்வு வந்துவிடுகிறது. அதன் பிறகு அந்த பணம் செலவாகும்வரை சோம்பேறித்தனம் இருக்கிறதே? என்ன செய்ய?

  • @sathya5973
    @sathya5973 Před 3 lety +1

    Keep rocking sir, great work

  • @ITI-TAMIZHAN
    @ITI-TAMIZHAN Před 3 lety

    Super annan

  • @rajasekarankaliyaperumal5229

    அருமையா சொன்னீங்க பணம் இருந்தால் மகிழ்ச்சி தானே வரும்!!!

  • @manoranjithc.5648
    @manoranjithc.5648 Před 3 lety

    1st video in morning

  • @dxvimal4745
    @dxvimal4745 Před 3 lety

    I got some clarity

  • @ashokconstructionsluxuryho4569

    Really very nice speach... thank you 🙏

  • @natarajans4442
    @natarajans4442 Před 3 lety

    Money gives Happiness its true superb

  • @mohamedabdulcader3063
    @mohamedabdulcader3063 Před 3 lety

    True true ,,,,,, fantastic dr

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe Před 3 lety

    Super sir
    Santhosam is zero Everyone

  • @arunat1539
    @arunat1539 Před 3 lety

    Happy morning bro.. thank you for your work...

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala Před 3 lety

    நன்றி சார்

  • @karthikeyan-ze1ik
    @karthikeyan-ze1ik Před 3 lety

    The way of you are narrative supero super.....

  • @AbAb-nd6ns
    @AbAb-nd6ns Před 3 lety

    பணத்தால் சந்தோசத்தை வாங்க முடியும்...அதை விடை அடுத்தவர்களுக்கு கண்டிப்பாக ஒரு சின்ன உணவு பொட்டலம் மூலம் கூட சந்தோசத்தை கொடுக்கமுடியும்..அதுவும் நாம் சம்பாதித்த பணத்தில் கொடுக்கும்போது...

  • @jeyakumar1499
    @jeyakumar1499 Před 3 lety

    Obsulilty your speak is true anna✨

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 Před 3 lety

    Dr.Jithendra, contributors and Coordinators thanks for sharing, nice information and really it's good time to watch the video 👌👍👏🤩All the best wishes 💐

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety

    Thanks Dr. Jithendra

  • @31spriya
    @31spriya Před 3 lety

    Super doctor

  • @mohideenabuthahir1028
    @mohideenabuthahir1028 Před 3 lety

    Happy morning sir 😊

  • @madhavanmadhavn99
    @madhavanmadhavn99 Před 3 lety

    Super video super series

  • @Sureshkumar-rm6ss
    @Sureshkumar-rm6ss Před 3 lety

    Fantastic news sir tqq .respect Patri videos iruntha podunga sir .

  • @gowthampoppstils2849
    @gowthampoppstils2849 Před 3 lety

    Proper information bro ❤️❤️

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 3 lety

    காலை வணக்கம்...அருமை

  • @lrajraj79
    @lrajraj79 Před rokem

    ப்ரோ இந்த காலத்துல ஒருத்தனோட ஸ்டேட்டஸ் மற்றும் பணத்தை பொருத்து தான் ஒருத்தனுக்கு பொண்ணு கொடுக்குறாங்க இதை இல்லைன்னு சொல்லுங்க பாப்போம் பணத்தைப் பொறுத்து தான் ஒருத்தரோட சந்தோசம் தூக்கம் சமுதாயத்தில் இருக்கும் நிலை எல்லாமே மாறுது பணம் இல்லைன்னா எவனாச்சும் மதிப்பான்களா ஒருத்தன இந்த காலத்துல அன்பு பாசம் பந்தம் எல்லாமே சும்மாதான் எல்லாமே பணத்தைப் பார்த்து தான் வருது

  • @srisudarsananp.s6014
    @srisudarsananp.s6014 Před 3 lety

    Follow your passion sincerely money will come automatically as money is the by-product of it. Like that I have heard many times from others even though yours sounds different and opposite to that I understand that u r saying to change the passion as making money..

  • @saroopashaparish5472
    @saroopashaparish5472 Před 3 lety

    good message bro unmai

  • @6butterfly279
    @6butterfly279 Před 3 lety

    Thank you Dr.
    Excellent

  • @Rajairusu
    @Rajairusu Před 3 lety

    Good morning. நற்சிந்தனை

  • @aarthym6362
    @aarthym6362 Před 3 lety

    Good morning sir

  • @rinishkarkumar5275
    @rinishkarkumar5275 Před 3 lety

    Very practical speech sir

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 Před 3 lety

    Thank you Dr 🙏

  • @mohanrajg7185
    @mohanrajg7185 Před 3 lety

    Crt

  • @ajaybaskar6702
    @ajaybaskar6702 Před 3 lety +1

    Good Morning Sir. Have A Great Time

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll Před 3 lety

    Very nice video

  • @mahendrancoimbatore1441

    நல்ல விளக்கம்.

  • @lifeisasystem9773
    @lifeisasystem9773 Před 3 lety

    Thanks sir

  • @siddhu0713
    @siddhu0713 Před 3 lety

    Well said sir 👍

  • @arriescvan4204
    @arriescvan4204 Před 3 lety

    Thanks for Sharing

  • @user-zn6fz7cb9r
    @user-zn6fz7cb9r Před 3 lety

    நற்சிந்தனை...!❤️

  • @justinjohny5304
    @justinjohny5304 Před 3 lety

    Wow 👏😮👏

  • @rakshahealthmixpowder7609

    Super sir

  • @darkffdarkff6826
    @darkffdarkff6826 Před 3 lety

    Your voice nice

  • @pappammalshanthi7100
    @pappammalshanthi7100 Před 3 lety

    Sirapu

  • @subha2846
    @subha2846 Před 3 lety

    Yes true👍

  • @jaicool9376
    @jaicool9376 Před 3 lety

    sir be precise give examples today u didnt do with clarity sir
    but point u said is correct

  • @kaththikavil3875
    @kaththikavil3875 Před 3 lety

    பணம்🌘-சந்தோஷம்☀️

  • @PHOENIX-xv8wj
    @PHOENIX-xv8wj Před 3 lety

    அடுத்தடுத்த வீடியோ லிங்க் descriptionல கொடுங்க...

  • @shamalaveni3349
    @shamalaveni3349 Před 3 lety

    Unmai Sir

  • @vrjohnily
    @vrjohnily Před rokem

  • @shriram3740
    @shriram3740 Před 3 lety

    Tq sir

  • @kavingarjk
    @kavingarjk Před 3 lety

    Super... Bro. 💐💐

  • @tamiljothi9088
    @tamiljothi9088 Před 3 lety

    Nan uyir valvathu ungallal

  • @goodvibes4144
    @goodvibes4144 Před 3 lety

    Sir make video for overcome breakup

  • @anburajr3112
    @anburajr3112 Před 2 lety

    👍👌

  • @dabongdubong522
    @dabongdubong522 Před 3 lety

    First ungala Mari aalunga Soldra video va pakama irunthale pothu....nimathy thana varu...Everyone has a unique and born character elaru ambani agida mudiyathu....everything Depends on time nama correct ah iruntha matu pothathu namala suthi irukra elame namaku support ah irukanu basically that is called luck....intha psychology la oora yemathra vela

  • @nivethasenthilkumar513

    Notification varala dr. Video search pannidhan parthen

  • @anbudanjalil
    @anbudanjalil Před 3 lety

    Bro we wanna to share ur video to immigration people so could u try to play wth subtitles... It's suit for refer my neighbor's....

  • @ManojManoj-qm5ty
    @ManojManoj-qm5ty Před 3 lety

    Hi sir......

  • @natarajdivya6617
    @natarajdivya6617 Před 3 lety

    வணக்கம் சாா்.....

  • @gunasekaran24794
    @gunasekaran24794 Před 3 lety

    வாழ்க்கைல என்ன செய்ரது தெரியவில்லை லட்சியம் ‌எதும் இல்லை ஆனால் எதாவது செய்யனும் நினைக்கிறேன் ஆனால் என்ன செய்வது தெரியவில்லை அதற்கு எதவாது உதவ முடியுமா

  • @koteshwaran6416
    @koteshwaran6416 Před 3 lety

    🙏