காலை வணக்கம் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இனிய தகவல்கள் நன்றி தகவல்கள் தெரிவிக்கின்றன
Very super bro.சுருக்கமான தெளிவான விளக்கம்.நன்றி நண்பரே.
Suppar pro
நல்ல பதிவு அருமை
Super explanation bro...
Thank you so much brother
நல்ல பதிவு
Arumai thanks bro
நன்றி அருமையான விளக்கம் என் ஸ்டவ் ஆன் ஆகிறது ஃபேன் ஓடுகிறது ஆனால் சூடு
ஆகவில்லை ஏன்என்று சொல்லுங்கள் எப்படி சரி செய்வது சார் நன்றி
Anna death condition vandhathu igpt change panunen ok agiruchu ippo E0 error varuthu fane odavillai enna problem please tell me na krishnan coimbatore fane vera change panni pathuten odala Free Set And Sensor two change bun problem sari agavillai fane not runing
பிரிசெட் என்னா value set pannanum solunga brother
Preethi induction stove il evlo weight maximum vaikalam
🎉
Free set oms level
Preset check pandrathu eppadi bro
Office Enga sir
உங்களுக்கு எந்த ஊர்
How to bypass to preset please explain
Sir vanakam pathiram vachiadum off aagividugirathu
Dear...bro..இப்போது....தங்களின்...உடல்நிலை..எப்படி..இருக்கிறது.
Sir Unga mobile namer poduga sir new board la eo compiled varuthu sir
E3 error சொல்லுங்கள் sir
Brother
Fane socketil 18v varavillai 8050Transistor change panni parthuten appavum varavillai please tell me problem
அடுப்பு நல்லாவே சூடாகுது ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு 0001 வருது மறுபடி பட்டன் அழுத்தினா சரியாகுது என்ன காரணம்
hello my dear y u change preset how u. find no good y not check volt what volt coming pls explain other wise no good ur video
எங்க induction stove la preset illa bro
E4 வந்தால் என்ன கம்பிளேண்ட்
Bro e9 error Enne pannanum bro
ஒரு சில நேரம் மட்டுமே E3 வருகிறது மற்ற நேரம் அடுப்பு வேலை செய்கிறது
கடையில் கொடுத்த எய்வலயு செலவாகும்
உங்கள் செல் நம்பர் ப்ளிஸ்?
Hi sir unga contact number sollunga
அருமையான பதிவு நன்றி