தனுசு ராசி மூலம் நட்ச்சத்திரம் வாழ்க்கை பலன்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

Komentáře • 127

  • @prithikatgs3377
    @prithikatgs3377 Před rokem +4

    நல்லா சொன்னீங்க ..ரொம்ப நன்றி .....

  • @sheilaraman774
    @sheilaraman774 Před 7 měsíci +1

    I am dhanu rasi moolam nakshatram

  • @kasirajan8905
    @kasirajan8905 Před rokem +3

    நன்றி தாங்கள் சொல்வது அனைத்தும் சரியே

  • @ramcommunications3403
    @ramcommunications3403 Před rokem +55

    12/6/1987 தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ஒரு நேரம் உயிரோடு இருக்கலாம் இருக்கு. இல்லை செத்து போய்டலாம் இருக்கு

    • @ammuarasu531
      @ammuarasu531 Před rokem +9

      same intha vazhagaiye vendanu thonuthu

    • @T70studio
      @T70studio  Před rokem +9

      மூல நட்சத்திரம் தனுசு ராசி தற்போது சந்திர தசை நடப்பில் உள்ளது ஏழரைச் சனியில் சந்திர திசை நடந்தால் கடும் பாதகம் ஏழரை நாட்டு சனியை கடந்து விட்டீர்கள் இனிமேல் கவலை இல்லை இனிமேல் சந்தோசமாக பிழைக்கும் காலம் சாகும் காலம் இல்லை

    • @shaantharamanujadasayai6419
      @shaantharamanujadasayai6419 Před rokem

      3 பாதம் தெளிவாக சொல்லவில்லை

    • @kamalakrishnanblader512
      @kamalakrishnanblader512 Před rokem

      ❤❤❤

    • @punithavelthiyagarajan5832
      @punithavelthiyagarajan5832 Před rokem

      ​@@ammuarasu531
      ழம

  • @kalaisaivarsan5055
    @kalaisaivarsan5055 Před rokem +1

    நன்றி ஐயா 100%உண்மை

  • @sweetylovely784
    @sweetylovely784 Před rokem +6

    என் அம்மாவை தான் சொத்து விசயத்தில் அவங்க அப்பா ஏமாற்றி விட்டார்...
    மூலம் நட்சத்திரம் உள்ள என் அம்மா ஏமாற்றவில்லையே

  • @himarajesh9877
    @himarajesh9877 Před rokem +1

    Vazhga valamudan 🙏

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 Před rokem +1

    நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem +10

    உயர் கல்வி கிடையாது உன்மை

  • @chandrenchelan2956
    @chandrenchelan2956 Před rokem +1

    Thank you Sir

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem +1

    உங்களிடம் ஜாதகம் பார்த்தால் எங்கள் பிரச்சினை தீர்வது உறுதி

  • @kothairavi3995
    @kothairavi3995 Před 2 měsíci

    Uthradam tell sir

  • @ananthakumarimurugan4879

    8.10.1997
    8.00AM
    Marriage eppo nadakum
    Government job kideaikuma
    Sir
    Dhanush rasi
    Moolam natchram. 4am patham
    Mesham langnam

  • @abikaviya9432
    @abikaviya9432 Před rokem

    Unmaya sonnega Ayya ❤❤❤❤❤❤

  • @baskarisaravanan6993
    @baskarisaravanan6993 Před 6 měsíci +1

    Mulanatsathiram 1 m batham baiyanukku eppati batta wife Amayum 18:50

  • @prasannavalli1095
    @prasannavalli1095 Před rokem +2

    Female, Dob : 29/3/1989.10:30 pm, Madurai. Kulandhai Baakiyam eppo kidaikum Sir.

  • @padmasriv9031
    @padmasriv9031 Před rokem

    வுண்மை ஐயா

  • @yogichidambaram925
    @yogichidambaram925 Před rokem +2

    Yogeshwari, dob 23/08/1988, birth time 9.32am , moolam, dhanusu rasi. Pls tell me about my better situation..

    • @T70studio
      @T70studio  Před rokem +1

      கன்னி லக்கனம் மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி நீங்கள் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள் தற்போது சந்திர திசையில் சனி புத்தி 2023 ஜூலை வரை நடப்பில் உள்ளது சற்று அலைச்சல்களை காட்டுகிறது கோச்சார நிலை சிறப்பு மே 10க்கு பிறகு

    • @yogichidambaram925
      @yogichidambaram925 Před rokem

      Ayya am planning to buy a house .i want to know which facing house will suit for us. My husband is moolam nakshatram dhanusurasi mudhal paadham. Pls suggest us. I belive in u

  • @rajkumar-gm4pj
    @rajkumar-gm4pj Před rokem +1

    05.05.1988 ,12.5am night Friday, kulanthai pakkiyam ippo kidaikum, govt job kidaikuma govt exam eluthierukken

  • @sk_mine_purelove
    @sk_mine_purelove Před 5 měsíci

    Ayya...girl ku thanush rasi moolam star 4 Mm paatham , boy ku mesham rasi aswini Star....marriage porutham eruka, marriage pannalama pannuna yepdi erukum sollunga ayya.
    Girl ku 08.02.2002,time-3:45pm , boy DOB- 19.09.97...konjam sollunga ayya.

  • @yogeswari249
    @yogeswari249 Před rokem

    Nandri sir🎉🎉

  • @krishnanharshankrish2102

    Super sir

  • @velusamy-fy9fr
    @velusamy-fy9fr Před rokem

    நிதானமாக தெளிந்த விளக்கம் தந்துள்ளீர்.அவர் குடும்ப வாழ்க்கையை சற்று விரிவாக கூறியிருந்தால் நலம்.

  • @kousydurai9295
    @kousydurai9295 Před rokem

    Nantrigal ayya
    Thangal solvathu Ellam unmaiya
    Vanakkam ayya

  • @priya-pr9hn3qt9q
    @priya-pr9hn3qt9q Před rokem +3

    மூலம் 2 தனுசு ராசி சிம்மம் லக்கினம் 01\12\1997 11.32 pm இந்த வ ருடம் எப்படி இருக்கும் pls tell me

  • @priyakumar9161
    @priyakumar9161 Před rokem

    Sukuran kaethuvin moola nakchathira saaram vanginal yenna palan aiya..

  • @gomathigomathi9969
    @gomathigomathi9969 Před rokem +1

    நன்றி ஐயா எப்போதுதான் தனுசு ராசிக்கு நல்ல காலம் பிறக்கும் நீங்கள் தெளிவாக சொல்லுங்கள்

    • @T70studio
      @T70studio  Před rokem +1

      உழைக்க மனமும் உடலும் ஒத்துழைக்கும் வரை நல்ல காலம் தான்

  • @saravananm2159
    @saravananm2159 Před rokem +1

    Ayya ennudaiya vazhkai pothum mudith vidalam ent thonum,annal 2pillaikal ullath,sendham akkam pakkam ellarum ennai veruth villakivachidake,Nan enna seivathu ent sollugkal
    Brithday-13-10-1984

  • @bhanumathisaikumar6162

    Nanri

  • @pramila.ssrini-ze9qm
    @pramila.ssrini-ze9qm Před rokem

    Pramila.s 09.06.1990 d.o.b 09.05 Am job pathi solunga ayya . marriage agiduchi job kidakuma.

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem +7

    உடன் பிறந்தவர் ஒரு அக்கா மட்டுமே உண்மை ஐயா

  • @udaiyappanudaiyappan7752

    ஐயா வணக்கம் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் விருச்சிக விருச்சிக லக்கனம் 9 4 1977 சனிக்கிழமை பையா நான்கில் செவ்வாய் 11இல் வந்து ராகு கண்ணில் இருக்கிறது ராகு இப்ப எப்படி இருக்கியா

  • @brockjeeva222
    @brockjeeva222 Před rokem

    S.jeeva
    14.5.1987 time 6.45pm Sunday I no happy everyday 😢

  • @sujisuganthi994
    @sujisuganthi994 Před rokem +1

    Moolam 3 vathu patham eppavum double minded iruku plz single minda eppavum irukha solution sollunga plz plz....

    • @kjeya5813
      @kjeya5813 Před rokem

      என் பொண்ணு மூல நட்சத்திரம் தான் 3.7.2012. செவ்வாய்க்கிழமை மதியம் 1.30am பிறந்தாள் அவளுடைய வாழ்க்கை எப்படி சொல்லுங்க.

  • @prabavathis2859
    @prabavathis2859 Před rokem +1

    100%சரி.ஏன்னா.அடுத்தவங்க குடும்பத்தை கெடுத்ததில முக்கிய பங்கு இருக்கு.எனவே
    சாபம் உண்டு.அது பலித்தே தீரும்.

  • @vinvishvavinvishva2952
    @vinvishvavinvishva2952 Před rokem +1

    நன்றி❤ குரு ❤ஜி

  • @manivenila7174
    @manivenila7174 Před rokem +1

    மணிகண்டன் ரா
    08_10_1978 9:48 காலையில்
    சேலம்

  • @yashukuttan5325
    @yashukuttan5325 Před rokem

    வணக்கம் ஐயா...
    பெயர் ரேணுகாதேவி
    பிறந்த தேதி 13/03/1996
    தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
    எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக பெண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை பார்த்து சொல்லுங்கள் ஐயா...

  • @mullaimullai-nq3il
    @mullaimullai-nq3il Před rokem +10

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எல்லோரும் என்ன தான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என் அண்ணன் நான்தான் கஷ்டத்தில் இருக்கிறேன்

  • @sivakumarm8038
    @sivakumarm8038 Před rokem

    👌

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 Před rokem

    29/6/1969 Dhanusu raasi moolam nachaththiram lakkanam mesam Ennudaiyea Life appadi endhru sollunga sir please

    • @T70studio
      @T70studio  Před rokem

      மேஷ லக்னம் மூல நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதகப்படி நட்சத்திர சாந்தியில் சந்திரன் உள்ளது தற்போது ராகு திசையில் குரு புத்தி நடப்பில் உள்ளது இறை பக்தி மேலோங்கும்

  • @vellusamy1973
    @vellusamy1973 Před rokem +1

  • @dhanasan1380
    @dhanasan1380 Před rokem

    Ayya 13.3.1996..enaku marriage Aagi 2yrs Aaguthu..ennum kulathai pakkaiyam ilaai ayya..entha varudam kulathai pakkaiyam kedaika vaiupu ullatha... ayya..

  • @joesskitchen6393
    @joesskitchen6393 Před rokem

    2.4.1994,மதியம் 12.24,தனுசு ராசி, எனது கணவர் விவாகரத்து வழக்கு போட்டுவிட்டு வேறு திருமணம் செய்து கொள்ள பெண் தேடி கொண்டிருக்கிறார்.எனக்கு இந்த வாழ்க்கை நிலைக்குமா?இல்லையா? தயவு செய்து பதில் கூறுங்கள்.உங்கள் வார்த்தையில் தான் எனது வாழ்க்கை உள்ளது.பதில் கூறுங்கள் ஐயா plssssssssssssssssssssssss

    • @joesskitchen6393
      @joesskitchen6393 Před rokem

      ஐயா plssssss பதில் சொல்லுங்கள்

    • @T70studio
      @T70studio  Před rokem

      மிதுன லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு ராசி ஜாதகப்படி தற்போது சந்திர திசை ஆரம்பம் மனக்குழப்பம் தேவையில்லை உங்கள் முடிவில் தான் உள்ளது

  • @dhivyanaveen4303
    @dhivyanaveen4303 Před 9 měsíci

    Sir moolam natchathiram ulla aanai merrage pana ponnoda anna or appa ku aabathunu soldranga athu unmaiya ?

    • @T70studio
      @T70studio  Před 9 měsíci +1

      அனுபவத்தில் பார்க்கும் போது உண்மையாக தான் தெரிகிறது அசுவினி மகம் நட்சத்திரம் அப்பாவிற்கோ அண்ணனுக்கோ இருந்தால் கடும் பாதிப்பு தரும்

    • @dhivyanaveen4303
      @dhivyanaveen4303 Před 9 měsíci

      @@T70studio asvinu and magam natchathiram anna ku and appa ku ilati entha bathipum irukatha sir ?

  • @kamsikakamsi4883
    @kamsikakamsi4883 Před rokem +2

    Neengal solvathu unmai

  • @veljothi7041
    @veljothi7041 Před rokem +1

    ஐயா நன்றிகள்..வேல்முருகன் மூலம் 3 தனுசு ராசி துலாம் லக்கினம் 09/05/1993 06.21 PM இந்த வருடம் திருமண யோகம் உண்டா.. வேதனையாக உள்ளது.. நன்றிகள்

    • @T70studio
      @T70studio  Před rokem

      துலாம் லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின் படி நாக தோஷம் ஏழாம் வீட்டில் சூரியன் புதன் கூட்டணி ஏழு கொடிய செவ்வாய் நீசம் சிவனுக்கு பால் அபிஷேகம் மூன்று வாரம் திங்கட்கிழமையில் செய்யுங்கள் சிவன் அருளும் கிடைக்கும் சூரியன் பலமும் உண்டு திருமண வாய்ப்பு கூடி வரும்

    • @veljothi7041
      @veljothi7041 Před rokem

      @@T70studio நன்றிகள் ஐயா

    • @sangeethamani2986
      @sangeethamani2986 Před rokem

      Same date 09/05/1993/ 11:30 am

  • @madhuBabu0629
    @madhuBabu0629 Před rokem +1

    ஐயா வணக்கம்🙏
    பெயர்:J.ரத்னவேல்(J.Rathnavel)
    பிறந்த நாள்:9/11/1996
    துலாம் :ராசி
    லக்னம்: மிதுனம்
    நட்சத்திரம் :சித்திரை 4பாதம்
    பிறந்த கிழமை: சனிக்கிழமை
    பிறந்த நேரம் : 10:33 pm
    1.அன்புள்ள ஐயா எனக்கு எப்ப வேலை கிடைக்கும்? இன்னும் எனக்கு வேலை கிடைக்கவில்லை எந்த வருடத்தில் கிடைக்கும் என்று சொல்லவும்?
    2.எனக்கு எப்ப திருமணம் நடக்கும் என்று சொல்லவும்?
    3. நான் சுமார் 11 வருடமாக அந்நியத்துப் பெண்ணே காதலிக்கிறேன் அந்த காதல் திருமணத்தில் கை கூடுமா?
    ஐயா தயவு செஞ்சு உங்களிடமிருந்து பதில் தரவும். உங்கள் பதிலுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா நன்றி வணக்கம் 🙏

    • @T70studio
      @T70studio  Před rokem +1

      கடக லக்கனம் சித்திரை நட்சத்திரம் நான்காம் பாதம் துலாம் ராசி பாதகாதிபதி சுக்கிர பகவான் மூன்றாம் வீட்டில் நீசம் தற்போது குரு திசையில் சுக்கிர புத்தி நடப்பில் உள்ளது உங்கள் ஜாதக அமைப்பின்படி இரண்டாம் வீட்டில் செவ்வாய் களத்திரகாரகன் சனி கேது உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் அந்நிய பெண்ணால் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு குரு பெயர்ச்சி பிறகு அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

  • @BaluBalu-sn8dz
    @BaluBalu-sn8dz Před rokem +1

    அய்யா என் பிறந்த நாள் 12 9 1986.என் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அய்யா எனக்கு ஒரு வலி சொல்லுங்க அய்யா

    • @muthulekshmanan6935
      @muthulekshmanan6935 Před rokem +2

      நானும் தான்... வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டது...

  • @archanaasri1228
    @archanaasri1228 Před rokem

    @T70 studio Seri Ayya. Grahana dhosham seri aguma Ayya? En kanavar, 27.7.1987
    2.00 am
    Tiruchirapalli
    Romba thitrar Ayya. Na kova paduvadhu ilai. Vera pengalta pazhagarar. Romba kashta padren Ayya. Velaiku poga matengrar. Enna thozhil avaruku seri varum ayya? Ungalidam Jadhagam parkkanum Ayya.

    • @T70studio
      @T70studio  Před rokem

      ரிஷப லக்னம் ஆயில்யம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் கடக ராசி தற்போது சுக்கிர திசையில் புதன் புத்தி நடப்பில் உள்ளது கோச்சாரத்தில் அஷ்டமச்சனியும் நடக்கிறது கணவன் மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் கோபப்படும் அமைப்புதான் தற்போது ஏற்படும்

    • @archanaasri1228
      @archanaasri1228 Před rokem

      ​​@@T70studio seri ayya. Enna thozhil seri varum Ayya?

  • @jovishk3823
    @jovishk3823 Před rokem

    19/8/2005 time 2 : 20 enna padithal nanraga irugum solluga sir please

    • @T70studio
      @T70studio  Před rokem

      இது ஆண் ஜாதகமா ஜாதக அமைப்பின்படி செவ்வாய் சூரியன் சந்திரன் மூன்று கிரகங்கள் பலமாக உள்ளது மின்சாரத்துறை இயந்திரத்துறையை

  • @vinothinipathi
    @vinothinipathi Před rokem

    26.4.89
    காலை 6.17 என் மகளுக்கு இனியேனும்
    திருமணம் நடக்குமாங்க இல்லை அவள் சன்னியாசியாகிவிடுவாலா போற போக்கை பார்த்தால் பயமாக உள்ளதுங்க. சன்னியாசியாக மாறிவிவாலோ என்று

    • @T70studio
      @T70studio  Před rokem

      மேஷ லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு ராசி லக்னத்தில் புதன் சுக்கிரன் கூட்டணி விரையாதிபதி குரு குடும்பத்தில் தற்போது சந்திர திசையில் சனி புத்தி நடப்பிலுள்ளது திருமணம் நடக்க குலதெய்வம் அருள் வேண்டும்

  • @user-ew5wf4bd7x
    @user-ew5wf4bd7x Před 7 měsíci

    படிப்பில் சொல்வது சரி

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem +6

    கருமை நிறம் உன்மை

  • @sivasubramanit8677
    @sivasubramanit8677 Před rokem +1

    13/10/1991 7:35pm, indha year marriage nadakuma sir

    • @T70studio
      @T70studio  Před rokem +1

      மேஷ லக்னம் மூலம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின் படி ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்க கூடிய சூரிய திசையில் சுக்கிர புத்தி மே 9 வரை நடப்பில் உள்ளது அடுத்து ராகுவுடன் கூட்டணி சேர்ந்த சந்திர திசை ஆரம்பம் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும்

  • @santhilakshmi742
    @santhilakshmi742 Před rokem

    14.10.91 12 p.m moolam 4 padam marriage eppo mudiyum please.

  • @jovishk3823
    @jovishk3823 Před rokem

    6/2/1986 time1 : 20Am Valkai eppa Naraga irrugum sir

    • @T70studio
      @T70studio  Před rokem

      விருச்சிக லக்னம் மூல நட்சத்திரம் நான்காம் பாதம் தனுசு ராசி கடந்த 10 ஆண்டுகாலமாக ஏழரை நாட்டு சனியும் சந்திர திசையும் சேர்ந்தே வந்ததால் பொருளாதாரம் குடும்ப நிம்மதி இல்லாத சூழ்நிலை இருந்திருக்கும் 2023 ஏப்ரல் 30 முதல் சந்திர திசை முடிகிறது லக்னத்தில் சனியும் செவ்வாயும் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள் உறவினர்கள் பகை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது

  • @manikandanmanika6191
    @manikandanmanika6191 Před rokem +1

    ⚔️⚔️⚔️⚔️

  • @thirumurugan6058
    @thirumurugan6058 Před rokem

    Sir vanakam chithirai natchathiram podunga

  • @prasathpsp
    @prasathpsp Před rokem

    ஐயா தனுசு ராசி மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம் விருச்சிக லக்னம் 10.30 am
    23.9.1993 epdi இருக்கும் திருமணம் epo அமையும்

    • @T70studio
      @T70studio  Před rokem

      விருச்சிக லக்கனம் மூல நட்சத்திரம் நான்காம் பாதம் தனுசு ராசி தற்போது சந்திர திசையில் ராகு புக்தி நடப்பில் உள்ளது 2023 அக்டோபர் 10ஆம் தேதிக்கு பிறகு திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு

  • @Voiceandmicoff
    @Voiceandmicoff Před rokem

    ஐயா வணக்கம்
    பெயர்: யோகராஜ்
    DOB : 22-11-1979
    பிறந்த நேரம்: 10:42:15 PM
    :GMT:05:12:15 PM
    மூலம் நட்சத்திரம் நான்காம் பாதம்
    லக்கினம் கடகம்
    12-3-2023 முதல் ராகு திசை தொடக்கம்
    கடந்த 8 ஆண்டுகளாக படாத கஷ்டம் இல்லை உயிர் மட்டும் இருக்கிறது
    ராகு தசை நடப்பதால் வரும் 18 ஆண்டுகள் எப்படி இருக்கும்
    தொழில் முடக்கம் எப்போது சீராகும்
    ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் வெற்றி கிடைக்குமா

    • @T70studio
      @T70studio  Před rokem

      கடக லக்கனம் மூல நட்சத்திரம் நான்காம் பாதம் தனுசு ராசி மார்ச் 16 முதல் ராகு திசை ஆரம்பம் உங்கள் ஜாதக அமைப்பின்படி குடும்ப ஸ்தானத்தில் குரு செவ்வாய் ராகு கூட்டணி ராகவும் செவ்வாயும் மக நட்சத்திரம் நான்காம் பாதத்தில் இருக்கும்போது செவ்வாய் திசையை விட ராகு திசையில் முன்னேற்றம் உண்டு ராகு திசை நடக்கும் போது குடும்பத்திற்கு குடும்ப நபர்களுக்கு தெரியாமல் ரகசியமாக எதையும் செய்யாதீர்கள்

    • @Voiceandmicoff
      @Voiceandmicoff Před rokem

      நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    • @Voiceandmicoff
      @Voiceandmicoff Před rokem

      செய்யும் தொழில் முடக்கம் எப்போது உயிர் பெரும்

  • @qualtechconstruction4921

    13/11/1988 : 6:55AM: karaikudi, sivagangai eppa merriage nadakkum

    • @T70studio
      @T70studio  Před rokem

      விருச்சிக லக்னம் மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி குடும்பத்தில் சனி சந்திரன் கூட்டணி தற்போது சந்திர திசையில் புதன் புத்தி நடப்பில் உள்ளது வண்டி வாகனங்கள் இயக்கும்போது கவனம்

  • @yogeshsulendran5299
    @yogeshsulendran5299 Před rokem

    Name Yogesh.S place of birth chennai time of birth 9.05 am dob 30.05.1991 job eppo kidaikum sir marriage epa nadakum sir mana sithaivu noi eppa sari agum sir govt job kidaikuma foreign job ku povena ena higher studies padikalam enna business panlam entha field la job ku pona Nala periya Ala varalam sir

    • @T70studio
      @T70studio  Před rokem

      மிதுன லக்னம் மூல நட்சத்திரம் ஒன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி குடும்பஸ்தான அதிபதி ராகுவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் 2023 அக்டோபர் வரை சந்திர புத்தி நடப்பில் உள்ளது அதன் பிறகு வரன் பார்க்கலாம் திருமணம் நடக்கும்

    • @yogeshsulendran5299
      @yogeshsulendran5299 Před rokem

      ​​@@T70studio Job eppo kidaikum sir govt job or private job entha job kidaikum sir please sollunga

  • @mahamaha3017
    @mahamaha3017 Před rokem

    பிறந்த நாளான ஜாதக ம் இல்லாத சில நபராக உள்ள வர்கள் .ரிதூ ஜாதக ம் வைத்துள்ள எனக்கு எப்படிங்க பெரறுந்தும்

  • @sheelamathevan9197
    @sheelamathevan9197 Před rokem

    தங்கை மகன் சபரிஷ் 19 அக்டோபர் 1997 நேரம் மாலை 4.7p.m ரோகிணி நட்சத்திரம் ரிஷபம் ராசி கும்பம் லக்னம் திருமணம் எப்போது நடக்கும் காதல் கல்யாணமா?

    • @T70studio
      @T70studio  Před rokem

      மீன லக்னம் ரோகிணி நட்சத்திரம் மூன்றாம் பாதம் ரிஷப ராசி லக்கனத்தில் சனி அமர்ந்திருக்கிறார் தற்போது ராகு திசையில் சுக்கிர புத்தி 2024 மார்ச் வரை நடப்பில் உள்ளது செவ்வாய் சுக்கிரன் கூட்டணி சேர்ந்திருப்பதால் காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு ராகு ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்வது நல்லது

    • @sheelamathevan9197
      @sheelamathevan9197 Před rokem

      Thanks sir

  • @user-rj2lz6yp5v
    @user-rj2lz6yp5v Před rokem

    நீங்கள் சொல்வதுபோல் தான் என் பிள்ளைக்கு இருக்கின்றது ஆனால் என் பிள்ளை மனவலர்ச்சி இல்லாதவன் கால் நடக்காமல் இருக்கின்றான் வயது இருபத்தி ஏழு வயது ஆகின்றது உங்கள் செல்நம்பர் அனுப்புங்க எங்கயிருதால் கூட வருகின்றேன் எனக்கு ஒரு விமோச்சத்தை சொல்லுங்கள் நான் ரொம்ப கஸ்டபடுகின்றேன் இந்த பையன் கூடப்பிறந்த அக்கா அப்படித்தான் நடக்காமல் இருக்கின்றாள் நான் எத்தனையோ வீடியோவை பார்த்தேன் ஆனால் நீங்கள் சொல்வதுபோல்தான் என்பிள்ளைகல் இருக்கின்றது செல்நம்பர் பிலிஸ்

  • @harissprabu4261
    @harissprabu4261 Před rokem

    Date of birth 18/08/1983 time 9.30am place of birth Chennai

  • @206bharathi6
    @206bharathi6 Před rokem

    50 percentage correct😂

  • @PavithraS-xh6ii
    @PavithraS-xh6ii Před rokem

    ஜய பிரச்சினை குறையுமா

    • @T70studio
      @T70studio  Před rokem

      கோச்சார கிரகங்கள் மூலம் பெரும்பாலும் தனுசு ராசிக்கு பிரச்சனைகள் குறையும்

  • @archanaasri1228
    @archanaasri1228 Před rokem

    Ayya, ungakita jadhagam parkavendum.
    Date of birth: 4.1.1992
    Time: 8.11 am
    Place: Chennai
    Enga veetukarar divorce paniduven endru solgirar migavum kovapadugirar, enaku velai kidaikuma?

    • @T70studio
      @T70studio  Před rokem

      மகர லக்கனம் மூல நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின் படி கிரகண தோஷம் பலமாக உள்ளது தற்போது சந்திர திசையில் குரு புத்தி நடப்பில் உள்ளது தற்போது சற்று குழப்பமான சூழ்நிலையில்தான் 2024 ஜனவரி எட்டாம் தேதி வரை உங்கள் கணவரிடம் கோபப்படாதீர்கள் குரு பெயர்ச்சி பிறகு கடுமையாக முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்

    • @archanaasri1228
      @archanaasri1228 Před rokem

      @@T70studio Seri Ayya. Avar, 27.7.1987
      2.00 am
      Tiruchirapalli
      Bayama iruku Ayya. Na kova paduvadhu ilai. Romba kashta padren Ayya. Ungalidam Jadhagam parkkanum Ayya.

    • @archanaasri1228
      @archanaasri1228 Před rokem

      ​@@T70studio Neengal solvadhu 100% unmai Ayya

  • @user-en9ue5pf4t
    @user-en9ue5pf4t Před rokem

    Udampu than iruku uyir illa nadapinam mathri irken

    • @T70studio
      @T70studio  Před rokem

      கடந்த வருடம் தாங்க ஏழரைச்சனி நடந்துச்சு தற்போது நல்ல நேரம் தாங்க நடக்கிறது மனம் தளராமல் எதையும் முயற்சி செய்யுங்கள் அற்புதமான நேரம் தான்

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem +1

    புணர்பூசம் பகை அல்ல அது என் தாயார் நட்சத்திரம்

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před rokem

    சாப விமோசனம் கிடையாதா

  • @s.m.kathirvelan1075
    @s.m.kathirvelan1075 Před rokem +1

    Ayya unkita jathagam pakun pls tell your contact number or detail

    • @T70studio
      @T70studio  Před rokem

      மிக விரைவில்

  • @suriyasri735
    @suriyasri735 Před rokem +2

    Dhanusu rasi,moolam natchathiram,mithuna laknam.26.07.1988. morning 5 am.government job kedaikuma sir

  • @manjula5973
    @manjula5973 Před rokem

    🙏🙏🙏 thank you sir,