அல்லேலுயா துதி உமக்கே | Hallelujah Thuthi Umekke | Jeevan Chelladurai | AFT Songs | 2022

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2022
  • Songs recorded live from AFT Church Services.
    Lyrics in Tamil:
    அல்லேலுயா துதி உமக்கே
    அல்லேலுயா துதி உமக்கே -2
    வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
    கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் (2)
    அல்லேலுயா துதி உமக்கே
    அல்லேலுயா துதி உமக்கே -2
    1) கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
    பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
    தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
    சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)
    -அல்லேலுயா
    Lyrics in English:
    Allaeluyaa thuthi umakkae
    Allaeluyaa thuthi umakkae -2
    Vaalaakkaamal ennai thalaiyaakkuvaar
    Keelaakkaamal ennai maelaakkuvaar (2)
    Allaeluyaa thuthi umakkae
    Allaeluyaa thuthi umakkae -2
    1) Kai neetti thookkivittir uyaraththil ennai vaiththeer
    Pillaiyaay maattivittir nirantharamaay
    Thoosiyai thattivittir saampalai pokkivitteer
    Singaaram thanthuvittir nirantharamaay (2)
    -Allaeluyaa
    #AFTsongs #aftchurch #revsam #afttamilsongs #church #jeevansongs #aftchennai #samchelladurai #jeevanchelladurai #christiansongs #tamilchristiansongs

Komentáře • 25