அம்மா சமையல் சாப்பிட்டா Food Poison தான்😜 Deepa-வை வறுத்தெடுத்த பசங்க🤣செம்ம லூட்டி Interview

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2024
  • #deepa #cookwithcomali #deepashankar
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 205

  • @Aswin778
    @Aswin778 Před 6 měsíci +983

    யாருக்கெல்லாம் தீபா அக்கா உடைய வெள்ளந்தியான கேரக்டர் ரொம்ப பிடிக்கும் 👌👍💯

  • @vanithasivaraman4995
    @vanithasivaraman4995 Před 6 měsíci +154

    தீபா அக்காவின் மாயாண்டி வில்லுப்பாட்டு மிக மிக அருமையாக இருந்தது 👌👌👌👏👏👏

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo Před 6 měsíci +155

    தீபா அக்காவின் வெள்ளந்தீயின் பேச்சு சூப்பர் சூப்பர் அவர்களின் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉💥🙏

  • @ragavaraje5647
    @ragavaraje5647 Před 6 měsíci +78

    தீபா அக்காவோட வெள்ளந்தியான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ❤

  • @nirmalac654
    @nirmalac654 Před 4 měsíci +20

    அவங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் எங்கள் ஊர் திருநெல்வேலி காரர்கள் மாதிரி பேசுவாங்க தூய்மையான வெள்ளை உள்ளம் God bless you akka 🙏🏻💖

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 Před 6 měsíci +48

    தீபா அக்காவின் தமிழ் உச்சரிப்பு திறமை அற்புதம்! அற்புதம்!
    நாடக பாணி சினிமா வசனங்களின் உச்சரிப்பு.. அருமை!!
    உங்கள் தாலாட்டு பாடலில்.. 'சான்றோன் காமராசரை'-- அவர்களை.. இணைத்து... பாடியது.. அருமை!
    வில்லுப்பாட்டு... கலை.யின்.. தேர்வு..! வாய்ப்பாட்டு... எனும் 'கிராம சீர்'. காட்டும் வர்ணனை.. சிறிது கலந்து.. கிராமத்து இயல்பான நிகழ்வுகள்.. கலந்தால் அற்புதமான நாட்டுப்புறப் கதைப்பாட்டு.. ஒகே! நாடக வசன கலைகலைத் .. தேர்வு..! மிக சிறந்த தேர்வு..! அருமையான குரல் வலம்!.. !
    உங்கள் திறமையை.. தாங்கள் நடித்து பயிற்சி பெறும்.. டீவி.. சினிமா.. திரைகள் உங்கள் இத்தகைய கிராமக் கலையை.. எடுத்து.. பறைசாற்றும் வகையில்.. வாய்ப்பு தருமானால்.. நலம்! தமிழ் நாட்டில் தமிழர் வாய்ப்பாட்டு வில்லுப்பாட்டு.. கலைகள்! போன்ற.. கியாமக் கலைகள்..! மேலும்... மேலும்.. வளரும்!
    திறமையுள்ளவர்கள் அணைத்து துறைகளிலும் சொலிப்பர்!
    முயற்சி திருவினையாக்கும்..!
    தங்கள் பிள்ளைகளின் பாசம்! கணவரின் காதல்.. பரிவு..! பார்க்கும் போது..
    வேலைக்கு செல்லும் பெண்களுக்கு.. இது தேவையான சத்தான பூஸ்ட்டாகும்!
    ஆறுமுருகனாரின்.. வேல்! பாதுகாக்கட்டும்! தமிழர் 'பொங்கல் திருநாளில்' இறை ஆசீர்களும் அருளும்..! உங்கள் குடும்பங்களில் என்றும் தங்கட்டும்! .

  • @palaninirmalapalanisamy4359
    @palaninirmalapalanisamy4359 Před 6 měsíci +42

    தீபா அக்கா பாடல்🎶🎤🎤🎤🎤🎶🎶🎤🎤 சூப்பர்👍👍👍👍👍

  • @rrrrealityreviewrelax657
    @rrrrealityreviewrelax657 Před 6 měsíci +32

    ஒரு பையன் அம்மா மாதிரி இன்னொரு பையன் அப்பா மாதிரி இருக்காங்க

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 Před 6 měsíci +75

    Your r lucky to have her as ur mother . Innocent n good hearted women ❤

  • @user-eh4zb9cv1l
    @user-eh4zb9cv1l Před 6 měsíci +83

    தீபா அக்கா மாமா பசங்க நல்லா பாடிய முருகா காப்பத்து முருகா❤❤❤❤🙏🙏🙏🙏

  • @jayaprabhakannan4086
    @jayaprabhakannan4086 Před 6 měsíci +55

    Deepa akka உங்களுக்கு நல்ல மனசு உங்கள் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன் உங்க பசங்க உங்களின் திறமை புரியும் நீங்க எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருங்க❤❤

  • @sasikalae2646
    @sasikalae2646 Před 6 měsíci +30

    ஆண் நடிகர்கள் சிவாஜி கணேசன் வசனங்களை பேசி கேட்டிருக்கிறேன் முதல் முறையாக ஒரு பெண் பெண்ணின் வசனங்களை பேசுவது மிகச்சிறப்பு அழகு வாழ்க வளத்துடன் ❤

  • @user-hi4hd7ml8c
    @user-hi4hd7ml8c Před 6 měsíci +22

    Amma உங்களுக்காகவே பாடுபாடுகிறார் தம்பிகளா புரியாமல் நக்கல் செய்வது தவறு தம்பிகளா

  • @nithiyamasala673
    @nithiyamasala673 Před 6 měsíci +9

    தீபா உங்க பேச்சு அருமை
    உங்க குடும்பம் நீடுழி வாழ்க
    உங்க திறமை இன்னும் வளர்க ❤

  • @vaishukamal1059
    @vaishukamal1059 Před 6 měsíci +6

    வான் உலகிலும் மண்ணுலகிலும் இவ்வுலகிலும் சிறந்தது தாய்மை மட்டுமே அதைவிட எதுவும் இல்லை

  • @diviyaammu8314
    @diviyaammu8314 Před 6 měsíci +44

    திபா உங்கள் குழந்தைகள் இரண்டு அழக இருக்காங்க

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 Před 6 měsíci +42

    Really talented artist, many more opportunities are awaiting you

  • @sumathimohandas9347
    @sumathimohandas9347 Před 6 měsíci +20

    Deepa you are very talllen soo innocent we love you dear sister❤❤❤

  • @surenradhi7172
    @surenradhi7172 Před 6 měsíci +32

    Deepakka very talented very innocent I love deepakka

  • @pirya
    @pirya Před 6 měsíci +7

    Lovely family. God bless you Akka

  • @KS-um3qv
    @KS-um3qv Před 6 měsíci +15

    amazing talented person..hope she gets lot more opportunities that bring up her talent

  • @jeba333
    @jeba333 Před 6 měsíci +20

    Deepa Akka so cute ❤❤❤❤❤❤ ❤❤nalla manasu ullavanga

  • @irenegwilliams8933
    @irenegwilliams8933 Před 6 měsíci +8

    She’s the best comedian and has the Goodest of good heart… but disrespect among kids should never be entertained or encouraged… my personal opinion…

  • @brindhav8194
    @brindhav8194 Před 6 měsíci +3

    Nalla talent akka ku nalla pillaikal. enjoy your life

  • @chandranc6796
    @chandranc6796 Před 6 měsíci +6

    அக்கா வின் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @vjeeva123
    @vjeeva123 Před 6 měsíci +19

    சூப்பர் தீபா அருமையான கதா கலாட்சேபம்.... சூப்பர் குரல் ❤❤❤

  • @kavithakarthikeyan7137
    @kavithakarthikeyan7137 Před 6 měsíci +21

    Deepa thangam💕🤗

  • @umaTarun
    @umaTarun Před 6 měsíci +19

    Good talent keep rocking akka👏🙏

  • @fazzycool2006
    @fazzycool2006 Před 6 měsíci +13

    So many shows and movies but her life has not changed. That speaks how the film industry is based on pay grades .

  • @priyaanbu9007
    @priyaanbu9007 Před 6 měsíci +49

    ❤❤அக்கா நீங்கள் ரொம்ப குடுத்து வெச்சாவங்க அக்கா சங்கர் மாமா எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤

  • @malarajkumar91
    @malarajkumar91 Před 6 měsíci +6

    Deepa vazhga valamudan

  • @nandhininevaliyappan4171
    @nandhininevaliyappan4171 Před 6 měsíci +10

    Great super deepa akka ❤❤

  • @midhunjoseph9107
    @midhunjoseph9107 Před 6 měsíci +7

    God bless you all

  • @ThendralHomecareProducts
    @ThendralHomecareProducts Před 6 měsíci +7

    அச்சு அசல் என்னோட புள்ளைங்கள பார்த்த மாதிரியே இருக்கு.❤❤❤❤

  • @bhagimedia
    @bhagimedia Před 6 měsíci +3

    My sweetheart Deepa sister ❤ God bless your family ma❤

  • @jayanthimanoharan6151
    @jayanthimanoharan6151 Před 6 měsíci +8

    Super, cute family❤❤

  • @anushuya8721
    @anushuya8721 Před 6 měsíci +30

    I'm Your Favorite Fan Akka deepa Akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumuthavalimariyapan3355
    @kumuthavalimariyapan3355 Před 6 měsíci +15

    Semma akka❤❤❤

  • @ssdj1328
    @ssdj1328 Před 6 měsíci +3

    God bless ur hole family ❤❤❤❤

  • @shafwanrauf123
    @shafwanrauf123 Před 6 měsíci +6

    Innocent lady with a lot of talent

  • @ramajothi1384
    @ramajothi1384 Před 6 měsíci +26

    Dheepa akka, Thanks for honouring my mom M. S. Rajalakshmi❤

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Před 6 měsíci +5

    வாழ்க தீபா மற்றும் அவர் குடும்பத்தினர்.

  • @gopigemini9904
    @gopigemini9904 Před 6 měsíci +11

    Vera level ❤

  • @anandsiddan8122
    @anandsiddan8122 Před 6 měsíci +13

    Superb family.

  • @dhanamgopal3461
    @dhanamgopal3461 Před 6 měsíci +9

    Jolly a parents kuda pesurathu enjoy panurathu paka ellam happy than ana Amma oda talents la enjoy panunga respect kudunga kids ellarum avunga panura ella work um value panunga please 😊

  • @NiThishvc4wu
    @NiThishvc4wu Před 6 měsíci +11

    தீபா. அக்கா உங்கள் வசனம் மிகவும் அருமை அக்கா வாழ்க வளமுடன்

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Před 6 měsíci +7

    Villuppaattu super 👌👏
    Wow 😳 deepa.

  • @Tamilanda143.
    @Tamilanda143. Před 6 měsíci +11

    தீபா அக்கானு சொன்னாலே சந்தோஷம் தான்❤❤❤❤❤

  • @kamalaranipalanisami1914
    @kamalaranipalanisami1914 Před 6 měsíci +2

    Arumai depa your r multi talent
    Artiest

  • @lakshmiramanathan1428
    @lakshmiramanathan1428 Před 6 měsíci +3

    Very nice deepa akka,,

  • @primesola3441
    @primesola3441 Před 6 měsíci +8

    Nice family

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep Před 6 měsíci +2

    Very nice so cute boys 👦 bless you kanna

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 Před 5 měsíci +3

    தீபா உங்கள் திறமை கண்டு பெருமையுற்றேன்.சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்

  • @abirani4802
    @abirani4802 Před 6 měsíci +4

    தீபா ,எங்க அப்பா வீட்டு குலதெய்வம் மாயாண்டி சுடலைமாடன் தான் மகிழ்ச்சி

  • @user-ki9wg2qn3o
    @user-ki9wg2qn3o Před 6 měsíci +9

    Enakku romba pidikum❤❤❤❤

  • @sathyanathangopalakrishnan8348
    @sathyanathangopalakrishnan8348 Před 6 měsíci +4

    Soo sweet Deepa sister ❤

  • @shantid7965
    @shantid7965 Před 6 měsíci +4

    She is a Wonderful anchor. Behind woods has a takentef anchor. Mostly I see the interview because of her.

  • @s.tanishaatanishaa1056
    @s.tanishaatanishaa1056 Před 6 měsíci +11

    Who and all like deepa like her

  • @livincarolin9478
    @livincarolin9478 Před 6 měsíci +1

    God bless yr family Deepama.

  • @vasanthamanishanmugam9151
    @vasanthamanishanmugam9151 Před 6 měsíci +2

    Super super deepa wow sema knowledge yarukum nan comment paniyathili uklukuthan 1st time

  • @maduraipandit.p4501
    @maduraipandit.p4501 Před 6 měsíci +2

    சூப்பர் அக்கா நீங்கள் பாடும் போது உங்கள் சின்ன பையன் காதை பொத்திக் கொள்கிறேன் அதிலிருந்து தெரிகிறது உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை சிறப்பு

  • @squidthuglife6064
    @squidthuglife6064 Před 6 měsíci +2

    Very very talented person

  • @user-xu3ir4us8c
    @user-xu3ir4us8c Před 6 měsíci +9

    🎉🎉🎉🎉🎉 semma akka

  • @lllGOOD
    @lllGOOD Před 6 měsíci +1

    15:00 to 18 min. 👌👌👌👌🎉🎉🎉🎉

  • @karthikaravindiran2885
    @karthikaravindiran2885 Před 6 měsíci +3

    நல்ல குரல் வளம்

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 Před 6 měsíci +3

    தீபா அக்கா I love you

  • @eswariveerasamy4702
    @eswariveerasamy4702 Před 6 měsíci +3

    Deepa sis unga pattu super....nice video ....

  • @user-uf7pz7mc1r
    @user-uf7pz7mc1r Před 6 měsíci +4

    Super deepa akka😊

  • @priyashankar7655
    @priyashankar7655 Před 6 měsíci +2

    Akkkkka From where you get like this awesome ❤recepies. Really new to all of us.😍

  • @pandiyanrajan8605
    @pandiyanrajan8605 Před 6 měsíci +1

    Super cute family ❤️❤️❤️

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 Před 4 měsíci

    Vazhga valamudan 🙏🙏🙏

  • @SasiSasi-ct5uo
    @SasiSasi-ct5uo Před 6 měsíci +2

    Super akka ❤️❤️❤️

  • @vasugit793
    @vasugit793 Před 6 měsíci +3

    சூப்பர்

  • @elangovanelangovan7673
    @elangovanelangovan7673 Před 6 měsíci +3

    Super akka

  • @sathyaramesh9001
    @sathyaramesh9001 Před 6 měsíci +2

    ❤ super deepaakka

  • @user-xg2yl8pr2v
    @user-xg2yl8pr2v Před 6 měsíci +1

    சூப்பர் தீபா

  • @user-hv9bd8pt3h
    @user-hv9bd8pt3h Před 6 měsíci +1

    Super family

  • @user-hl2zg2qv8i
    @user-hl2zg2qv8i Před 6 měsíci +2

    Very nice akka

  • @prabakaransp9799
    @prabakaransp9799 Před 6 měsíci +1

    Cute family ❤❤❤❤

  • @selvakumari8399
    @selvakumari8399 Před 6 měsíci +1

    Super akka villupattu .appadiye padurinka

  • @DevikaDevika-yn8ds
    @DevikaDevika-yn8ds Před 6 měsíci +3

    Akka super ka💚❣️😘

  • @jayanthirajendran7633
    @jayanthirajendran7633 Před 6 měsíci +2

    Super ❤

  • @user-ei7fv2dn7o
    @user-ei7fv2dn7o Před 6 měsíci +1

    திறமையான நடிகை

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před 6 měsíci +2

    Super Deepa sis

  • @padma3436
    @padma3436 Před 6 měsíci +2

    Deepa akka supera vasanam pesureenga

  • @KingCobra-ps2xk
    @KingCobra-ps2xk Před 6 měsíci +2

    அம்மா ராஜலட்சுமி யின் அதே குரல் தீபா அக்காளே
    நான் 25 வருடமாக வாரம் ஒரு முறை இந்த வில்லுப்பாட்டு கேட்டு வருகிறேன் 2010 யில் எங்கள் வீட்டில் வைத்து சங்கர் அண்ணாவுடன் பசங்களை பார்த்தது அதன் பிறகு இன்றுதான் பார்க்கிறேன்
    ஐயா,
    புலவர் கணேசன் அவர்களின்
    பெயரை உயர்த்தியுள்ளீர்கள் வாழ்த்துகள்
    அக்காவிடம் பேச நீண்ட காலம்
    முத்தையாபுரம் முத்துசெல்வத்திடம் தொடர்புகொண்டேன் அவன் உங்கள் எண் தரவில்லை கிடைத்தால் நல்லது பேச ஆவல்

  • @vnorajesh4575
    @vnorajesh4575 Před 6 měsíci +15

    Deepa akka .. , வில்லுப்பாட்டு நல்லா பாடுறீங்க ❤❤❤

  • @BMadesh
    @BMadesh Před 4 měsíci +1

    Cute family!😍❤❤❤❤❤❤❤❤

  • @gandhimathikandaswami3000
    @gandhimathikandaswami3000 Před 6 měsíci +4

    Super

  • @savithirikumaravel7295
    @savithirikumaravel7295 Před 6 měsíci +10

    Deepa sistar semma super ❤❤

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 Před 6 měsíci

    God bless you ❤❤❤❤❤❤

  • @raveendrannx6337
    @raveendrannx6337 Před 6 měsíci +3

    Super👍😁

  • @umaraniarumugam969
    @umaraniarumugam969 Před 6 měsíci +1

    அழகான குடும்பம்

  • @philipsachidanandam2269
    @philipsachidanandam2269 Před 6 měsíci +1

    Superb sister

  • @kavikavi8781
    @kavikavi8781 Před 6 měsíci +1

    Super villu pattu akka

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 Před 6 měsíci +1

    Super Deepa

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 Před 6 měsíci +2

    Good

  • @sujathar6413
    @sujathar6413 Před 6 měsíci +1

    Super deepa akka

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Před 5 měsíci

    Very good song sister and god bless you and your family

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Před 6 měsíci

    Nalla kanavar nalla pillaigalkidaikka koduthu vaithu irukka veadum. Super 👌👌👌❤🎉