12 பங்கு அரிசிக்கு,1 பங்கு உளுந்து 😱 சேர்த்து ஒரு சூப்பரான இட்லி மாவு ரெசிபி👍

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2022
  • #idli #idlirecipe #idlibatter #ration #rationricerecipe #rationrice #idlimaavu #howtomake #howtomakeidli #howtomakeidlibatter #idlimaker #homemadeidli #homemade #homemadefood#breakfast #breakfastrecipe #breakfastrecipes #breakfastideas #southindianbreakfast #southindianfood #southindianrecipes #recipeintamil #homemaderecipestamil_bynaz #homemaderecipestamilbynaz
    IDLI BATTER👇
    Boiled rice 8 cup
    Raw rice 4cup
    Urad dal 1cup
    Cooked rice 1 and 1/2cup
    (Soak 1cup of urad dal in 4cup of water)
  • Jak na to + styl

Komentáře • 756

  • @sumaiyafathima8740
    @sumaiyafathima8740 Před rokem +310

    என் வாழ்கைகையில் நானும் மாவாட்டி மாவாட்டி இதுவரைக்கும் சரியா வந்ததே இல்லை முதல் முறையாக நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் சூப்பரா தோசை இட்லி வருது நன்றி நன்றி இதற்காகவே CZcams la டைமண்ட் பட்டன் தரலாம் சூப்பர் சூப்பர் தோசை என்றாலும் அவ்வளவு அருமை இட்லி என்றாலும் பஞ்சு பஞ்சு நன்றி நன்றி

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  Před rokem +18

      😍 Thank you so much for your valuable feedback 🤝

    • @akshayatinu1748
      @akshayatinu1748 Před rokem +7

      Neengalum satham serthirgala

    • @isaacrajkumar8751
      @isaacrajkumar8751 Před rokem +4

      நானும் தான் ப்ரதர் 😄

    • @user-ti3jt1yp7s
      @user-ti3jt1yp7s Před rokem +16

      உண்மையாவாங்க இல்ல அவங்க சொந்தக்காரவங்களா சாத்தியமா எனக்கும் இட்லி சரியாவே வராது. எனக்கும் வயசு 40ஆகுது. ஒரு நேரம் கடுப்பாகி அளவில்லாமல் போடுவேன் அப்பகூட ஒரு அளவு பரவா இல்லாமல் வரும். உங்க கமெண்ட் உண்மையா ப்ளீஸ் சொல்லுங்கப்பா ❤

    • @brindadurai6807
      @brindadurai6807 Před rokem +7

      @@user-ti3jt1yp7s Hi pa. Naanum ungala Madhiri dan idli seiyum bodhu softa irukum aprom hard aayidum. But indha method nejamave super pa. Naama epavum ratio pathi dan yosikirom but ulundu aatum murai dhan difference enbadhu ipo dan puriyudhu. Neenga maavu karaikum bodhe ungaluku difference theriyum. Idli super softa varudhu. Kandipa try pannunga.

  • @arjunanv4118
    @arjunanv4118 Před rokem +25

    மிகவும் சிறப்பாக இருக்கிறது
    மிகவும் அழகான முறையில்
    சிறந்த தமிழ் பேச்சு.
    இட்லி செய்வது இவ்வளவு
    பொருமை தேவை என்பது
    ஆச்சரியம்.நீங்கள் மிகவும்
    சுத்தமான முறையில் செய்தது
    பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.

    • @homemaderecipestamilbynaz
      @homemaderecipestamilbynaz  Před rokem +1

      Thank you so much!

    • @kaak-er2zv
      @kaak-er2zv Před měsícem +1

      sister same method thosai varungala.appuram one dout ulundhu bridge la vaithu cool anathukku appuram araikanuma

  • @bharthibharthi5836
    @bharthibharthi5836 Před 2 měsíci +2

    Arumai

  • @shehabdeen4964
    @shehabdeen4964 Před 29 dny +1

    Wow super

  • @user-eg8db4xx8r
    @user-eg8db4xx8r Před rokem

    Super அருமையான விளக்கம்

  • @AmuthaRajagopal-vr5re
    @AmuthaRajagopal-vr5re Před 10 měsíci +4

    Super super mikavum arumaiyaka etily eruntatu super

  • @shanthishanmugavels5641
    @shanthishanmugavels5641 Před 4 měsíci +12

    மிக்க நன்றி சகோதரி, ஜவ்வரிசி, அவல், கொட்டமுத்து விதை இதெல்லாம் சேர்த்தால் தான் இட்லி soft ஆக வருமென்று நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் இதெல்லாம் சேர்க்காமல் இட்லி soft ஆக செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன், உண்மையிலேயே நீங்க சொன்ன படியே follow பண்ணினேன், அட்டகாசம், சூப்பர், எனக்கு பிடித்த மாதிரி இட்லி நானே செய்தேன் என்று எனக்கே நம்ப முடியல, சகோதரிக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள், பாராட்டுக்ககள்,

  • @swaminathan9450
    @swaminathan9450 Před rokem +13

    Thanks for sharing madam this combination comes out well.

  • @ravil5389
    @ravil5389 Před 5 měsíci +1

    Ithuku peru pazhaya satham idli mavu nu pervekalam..well done.👍

  • @user-jt6fz6nu3i
    @user-jt6fz6nu3i Před 3 měsíci +2

    I made as u told it was tasty

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 Před rokem +1

    நன்றி அருமையனா பதிவு

  • @sailajag2836
    @sailajag2836 Před 15 dny +2

    Pureyura madhere sonenga alavugal marandhupogadhu thanks sis❤

  • @kirubavathiraghu1985
    @kirubavathiraghu1985 Před 6 měsíci +2

    Super super

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 Před rokem +5

    Very good 👌 thanks 🙏

  • @pradeep-xn3vi
    @pradeep-xn3vi Před rokem +3

    Nice idli will try soon

  • @sagayarajraj4075
    @sagayarajraj4075 Před rokem +5

    Superb explanation.thank you sis

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +64

    ரேஷன் அரிசியில் செய்யும்பொழுது கூடவே கொஞ்சம் பச்சரிசியும் சேர்க்கும்போது, உளுந்து குறைவாகவே சேர்த்தாலும் இட்லி அருமையாக இருக்கிறது. நீங்களும் அது போல் தான் செய்து காட்டினீர்கள் மிக அருமையாக இருக்கிறது தோழி

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 Před rokem +5

    அருமையான தயாரிப்பு dear friend❤👌🏿👌🏿

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 Před rokem +1

    I wil try this method. Thank you.

  • @trisav802
    @trisav802 Před 6 měsíci +3

    Nan retired aana piragu than vunga video pathu than nalla idly seiya kathukitten. Vunga Tamil romba nalla irukku. Thank you very much

  • @AbrahamSaraal-zb7yf
    @AbrahamSaraal-zb7yf Před rokem +5

    சூப்பர் இட்லி தெளிவானபாடம் நானும் செய்துபார்க்கிறேன் நன்றி

  • @raviprakash1956
    @raviprakash1956 Před měsícem +1

    Thanks for sharing the trick while grinding the soaked urud dal.

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 Před 2 měsíci +1

    ஒரு சிறப்பான விளக்கமாக இருந்தது

  • @user-cp6bw4gl3k
    @user-cp6bw4gl3k Před 7 měsíci +2

    Excellent speech mami Kodiak Kodiak Namaskaaram Lord oppliyappanji BLESSING

  • @peachisamayal
    @peachisamayal Před rokem +29

    பார்க்கும் பொழுதே இட்லி நல்லா புஸ்ஸுன்னு பந்து போல இருக்கு ரொம்ப அருமையாக விளக்கமாக செய்து காட்டினீர்கள் மிக்க நன்றி

  • @g3creations719
    @g3creations719 Před 25 dny +1

    நீங்க சொன்னது போலவே இட்லிக்கு மாவு அரைத்து இட்லி செய்தேன் பஞ்சு போல அருமையாக வந்தது

  • @mkamalam9186
    @mkamalam9186 Před rokem +2

    Super sister thanks

  • @kvsvasan
    @kvsvasan Před rokem

    Ulundu oothi pakirithu v good 💡

  • @sharusharu1033
    @sharusharu1033 Před rokem +2

    நல்ல இருக்கு அக்கா

  • @lakshmananm6019
    @lakshmananm6019 Před rokem +3

    This recipe is super

  • @sandhiyabaskar3037
    @sandhiyabaskar3037 Před 3 měsíci +2

    Thank you sister after watching so many videos finally I got a perfect batter recipe I genuinely tried the recipe at home it comes very perfectly

  • @nandiny4809
    @nandiny4809 Před rokem +1

    👍👍👍 arumaiyana vilakkam
    Seidu parkiren

  • @Devi-sj4hx
    @Devi-sj4hx Před 3 dny +1

    Arumai sagothari

  • @susaruchi5827
    @susaruchi5827 Před rokem +1

    Suppar 👌

  • @emmyin
    @emmyin Před rokem +2

    very good!

  • @beenascooknbake790
    @beenascooknbake790 Před měsícem +2

    Good explanation and tips 👍thank you

  • @jeyavijinshry9483
    @jeyavijinshry9483 Před rokem

    Clean and neat presentation very nice to watch i will try TQ

  • @s.s.tharunyatharunya8327

    Very nice👍

  • @josephinestellad387
    @josephinestellad387 Před 6 měsíci +1

    சூப்பர்.செய்துட்டு பதிவிடுகிறேன்😊

  • @pradeeprajalakshmiswamy5690
    @pradeeprajalakshmiswamy5690 Před 13 hodinami

    Perfect presentation batter❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Před rokem +2

    Very soft

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Před rokem +4

    Super. Well explained.

  • @sathiyap3491
    @sathiyap3491 Před rokem +2

    நானும் இதே மாதிரி செய்தேன் அருமையாக,வந்தது நன்றி சகோதரி

  • @santhyaasrisri3921
    @santhyaasrisri3921 Před měsícem +1

    Kandipa try panren ma miga miga miga arumai❤

  • @gayathrimanoj620
    @gayathrimanoj620 Před rokem +1

    சூப்பர்

  • @santhiyas1857
    @santhiyas1857 Před rokem +2

    Naanum try panne mam poo poola irukkunu my husband sonnaru mam tq

  • @AnbudanMalar
    @AnbudanMalar Před rokem +5

    Very useful 👌

  • @elizabethcatherine1952
    @elizabethcatherine1952 Před 11 měsíci +2

    The flour u made was super soft but the rest of the flour in the fridge how do you ferment it. Is it u take out cool it and ferment it over nite.

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi Před rokem +5

    Super sis nega use panuna pacha arisi ration rice a sis. And ulunthum 5 mani nearam ura veikanuma sis

  • @sowntharvs1815
    @sowntharvs1815 Před rokem +3

    👌 👍 😍 super

  • @anuradhaharikumaran8566
    @anuradhaharikumaran8566 Před rokem +15

    Can we use store bought boiled rice instead of ration rice. And is it enough to grind urad dhal for total 10 minutes

  • @gamezone8264
    @gamezone8264 Před rokem +15

    Can we add aval instead of vadicha saadam. Because we won't add vadicha Sadam for maavu

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 Před rokem +12

    Wow... Mam thank you I tried your method of grinding idli atta... It came out very well I fwd you video to all my friends

  • @prasannakumari2505
    @prasannakumari2505 Před rokem +2

    Super, super super

  • @honeybees_cake
    @honeybees_cake Před 25 dny +1

    அக்கா இதுவரை நான் கேள்விப்படாத சிறிய நுட்பமான தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். உளுந்து மாவை ஊதி பார்ப்பது.....மிகச் சிறப்பு...மிக்க நன்றி❤ நிச்சயமாக இதே போல செய்து பார்க்கிறேன்

  • @lavanyaslavanya970
    @lavanyaslavanya970 Před rokem +1

    Super super 👌

  • @poluruamaravathi3019
    @poluruamaravathi3019 Před rokem +1

    👌👌👌

  • @userj5040
    @userj5040 Před měsícem

    It is good to add more ulundu because protein rich breakfast is advised. We make idlis 2:1 rice and urad dal in mixie grinding. Also add a little vendhayam.

  • @rathnashanmugam4508
    @rathnashanmugam4508 Před rokem +2

    Super👌👍

  • @sorubaranisorubarani3877

    அருமைஉங்களுடைய‌பகர்வு‌அருமையாகிஇருந்து

  • @ruthmanorama8883
    @ruthmanorama8883 Před rokem +1

    Very good.

  • @geethamoorthy9394
    @geethamoorthy9394 Před 2 dny +1

    Super

  • @selvi890m9
    @selvi890m9 Před rokem +1

    சூப்பர் சூப்பர் 👌

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před rokem

    மிகவும் அருமையாக இருக்கு. என்னிடம் ரேஷன் இல்லை

  • @baskarang3161
    @baskarang3161 Před rokem +3

    அருமையான விளக்கம் நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @subamala8067
    @subamala8067 Před rokem

    Parka romba super ah irruku.

  • @shivanikutty3201
    @shivanikutty3201 Před rokem +3

    Unga video pathu idly mavu archa supera idly vanthuchi tq so much athuvu Na first time idly mavu aracha

  • @Alimarecipes
    @Alimarecipes Před rokem +4

    Useful video sister
    More video upload panuga
    Thank you sister

  • @kalpanarao8391
    @kalpanarao8391 Před rokem +2

    😊👍👌🙌 nice vlog recipe

  • @Keerthi-tw3ou
    @Keerthi-tw3ou Před 6 měsíci +1

    Thank u mam

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc Před 4 měsíci +2

    ரொம்ப நன்றி நீங்க சொன்னதுபோல் மாவு அரைத்தேன் இட்லி சூப்பரா வந்தது மிக்க நன்றி

  • @mfbwch
    @mfbwch Před rokem +3

    I think this a very important manner of a preparation for the difficult task of soft idly making. I’m sure to try and will let you know of my success. Thankyou.

  • @ashikaashiqueen4796
    @ashikaashiqueen4796 Před rokem +2

    Super ka alaha sollitinga try panni pakn ka enaku idly than varathu sariya iniml ipd try panni pakn ka

  • @gothandanbhuvana913
    @gothandanbhuvana913 Před rokem +1

    சூப்பர்மா

  • @raguragu6732
    @raguragu6732 Před rokem +1

    Aama sister nalla varuthu thank you

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem +2

    மிக அருமை நன்றிகள் 32வருசமா எனக்கு இட்லி ஒரு நாள் நல்லா வரும் பல நாள் நல்லா வறாது.கடை அரிசி போட்டாலும்...உங்கள் பதிவு போன வாரம் பார்த்து அரச்சேன்.இந்த வாரம் அறைச்சேன்.நன்றாக இட்லி வந்தது.ரேஷன் அரசி மட்டுமே எனக்கு ஆச்சரியம். அளவைவிட முக்கியமா மாவு ஆட்டும் பக்குவம் எனக்கு இப்படி தான் என்று தெளிவாக புரிந்தது நன்றிகள் 🙏🌷💐

  • @idhayadullahhidha6819
    @idhayadullahhidha6819 Před rokem +5

    I tried it yesterday it's really come out very well

  • @gaming_with_maddy1702
    @gaming_with_maddy1702 Před rokem +2

    Thanks you madam 🙏🙏🙏

  • @sriraghavan8697
    @sriraghavan8697 Před rokem +4

    Thanks mam. Its Good. 9 புழுங்கல் அரிசி மற்றும் 3 பச்சை அரிசி la innum soft a irukkum.

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi Před rokem +3

    Cooker rice use pana kudatha sis vaditya satham tha use pananuma

  • @pasupathielavarasan5373
    @pasupathielavarasan5373 Před rokem +1

    Supper

  • @nethravathinethra3162
    @nethravathinethra3162 Před rokem +1

    can we grind in mixie madam ?

  • @meena599
    @meena599 Před rokem +5

    Neat presentation 👌 👏 👍

  • @kalarani2097
    @kalarani2097 Před měsícem +2

    Nice idli

  • @archanajeba8453
    @archanajeba8453 Před rokem +6

    Hi mam, I tried it. It's good👍. Tq for ur tips. Share more tips...

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 Před rokem +1

    Superma

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 Před rokem +1

    சூப்பர் அக்கா 👍👍

  • @vijayaranir2990
    @vijayaranir2990 Před 2 měsíci +1

    Arumaiyana padhivu 🎉🎉🎉

  • @shilpaanil2785
    @shilpaanil2785 Před rokem +3

    Excellent recipe and Superb Presentation 💕💕💕💕💕

  • @yogitha7296
    @yogitha7296 Před rokem +2

    Suuuuuuuper maaaaa.

  • @vasarif6144
    @vasarif6144 Před rokem +1

    Goodidlee

  • @alphonsaraj1257
    @alphonsaraj1257 Před rokem +1

    👍

  • @tinkuspecialhomecooking4201

    Super recepe ilikek it

  • @sanjusri8478
    @sanjusri8478 Před 3 měsíci +1

    நானும் செய்து பார்த்து சொல்கிறேன்

  • @sarojat6539
    @sarojat6539 Před rokem +2

    நன்றி வணக்கம் சூப்பர்

  • @isaacrajkumar8751
    @isaacrajkumar8751 Před rokem +1

    நானும் முயற்சி செய்து பார்க்கின்றேன்

  • @subasri4981
    @subasri4981 Před rokem +5

    Super இட்லி நாங்களும் தயார் செய்து பார்க்கிறோம்

  • @sargunamsargunam9352
    @sargunamsargunam9352 Před rokem +2

    அக்கா சூப்பர் இட்லி

  • @mayauma8433
    @mayauma8433 Před 11 měsíci +1

    Udatha Karuppu ulunthuna entha ratio serjanym

  • @vijayrumeshm475
    @vijayrumeshm475 Před rokem +2

    Mamm plastic stool Mela irrukka product enna product enga vanguninga