Komentáře •

  • @SSURYA-xn1ok
    @SSURYA-xn1ok Před rokem +29

    Sir உங்களை பார்த்து தான் நாவல் படிக்க ஆரம்பித்தேன். நீங்கள் சொன்ன ஏழு தலைமுறைகள் நன்றாக உள்ளது. நன்றி sir

  • @sankarj3858
    @sankarj3858 Před rokem +2

    சார் உங்களுடைய பேச்சை அல்லது படத்தை பார்க்கும் போதெல்லாம் நாமும் உங்களின் ஒரு கதாபாத்திரமாய் வாழ்ந்து விட மாட்டோமா என்று 56 வயதிலும் என் மனம் ஏங்குகிறது .வாழ்த்துக்கள் சார்

  • @TMEswariN
    @TMEswariN Před rokem +4

    Today Anna library la unga speech a naanum patha sir really I am very happy sir....✨😊

  • @user-mp4qm6si9x
    @user-mp4qm6si9x Před rokem +1

    ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு புத்தகம் சரியான பதிவு புரிதல் தான் முக்கியம் அடுத்த இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன அருமையான இயக்குனர்

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Před rokem +2

    The pride of tamil 🎥 cinema🔥🔥🔥🔥vetriAyya❤️❤️❤️

  • @narendiranofficial
    @narendiranofficial Před rokem +2

    வெற்றி அண்ணா தொட்டதெல்லாம் வெற்றியே

  • @VickySharma-dg8od
    @VickySharma-dg8od Před rokem +4

    Chellameyyyy🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @HariHaran-gn4qf
    @HariHaran-gn4qf Před rokem +4

    சமூக சிந்தனை கொண்ட தெளிவான இயக்குனர்

  • @nithishkumarbtechit1927
    @nithishkumarbtechit1927 Před rokem +2

    I love you sir ❤️❤️ so much

  • @mahendranm9746
    @mahendranm9746 Před rokem +2

    வெற்றி !

  • @SSURYA-xn1ok
    @SSURYA-xn1ok Před rokem +4

    This book is an act of love

  • @mugilsiva7356
    @mugilsiva7356 Před rokem

    Mass speech about OTT🤝

  • @velr.b7089
    @velr.b7089 Před rokem +2

    Vetri 🔥😍

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj Před rokem +4

    Nalla kelvikal ketkkaru, vazhthukkal nanba🙋🏻‍♂️

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 Před rokem

    English Literatureஉடன்
    Creative Writingஐயும்,
    Visual Writing Skillsஐயும்
    மூன்றாம் ஸெமஸ்டரிலிருந்து
    கற்றுக்கொடுத்து பயிற்சி தரவேண்டும்.
    Script-Writing ஐ Elective Subjectஆக
    கற்றுத் தரவேண்டும்.
    இது நடந்தால், உருப்படியான சினிமா பெருவாரியாக உருவாக வாய்ப்பு உள்ளது.
    பராசக்தி (1952)க்குப்பிறகு, இன்று வரையிலும் Cinema என்ற Idiomஐ... அதன் உள்ளார்ந்த ஆழ்மனவீச்சை...
    ஊடுருவலை... மிகச்சரியாக பயன்படுத்திய படம் வரவில்லை என்ற உண்மையை எவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
    மாற்றம் என்றுகொண்டாடப்படும் அனைத்துமே வெறும் மாயத்தோற்றம் தான் என்ற உண்மையையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

  • @gunasekaran3040
    @gunasekaran3040 Před rokem +2

    0:40 எத்தன தடவ டா இதே கேள்விய கேபீங்க?
    This question is being asked in almost every interview with Vetri. Please ask more new questions. Please research more

  • @mouledharan6962
    @mouledharan6962 Před rokem +2

    Ponniyin selvam script panu pothu veteimaran ya kuda vechirunthirukalam...
    Miss panitaee manii

  • @ExpiredVisam
    @ExpiredVisam Před rokem

    2 மணி நேரம் நடந்த வேண்டிய நிகழ்வை 20 நிமிடங்களில் முடிந்து விட்டீர்கள்

  • @murthis2893
    @murthis2893 Před rokem

    19.05 James Cameron, another director name enna???