உங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் நீங்கள் விரும்பும் நபரை நினைத்து அழுகையும் வேதனையும் வருகிறதா?

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2023
  • Trust the universe and universe bless you with magic and miracles ❤️🌈💯
    Universe has our back ❤️🌈💯
    #divineuniverse
    #attractlove
    #attractmyloveback
    #attractspecificperson
    #atrractsp
    #attractanybodyyoulove
    #lovemagnet
    #lovemanifest
    #loveispowerful
    #attracteveryone
    #powerfullovemanifestationtechnique
    #relationshipmanifestation
    #manifestanykindofrelationship
    #healingrelationshipmethod
    #healingbrokenrelation
    #divinelove
    #manifestcallfromspecificperson
    #attractrelationship
    #affirmations
    #switchwords
    #angelnumbers
    #universesigns
    #secretcodes
    #attractjob
    #attractsuccess
    #peace
    #love
    #joy
    #happiness
    #attractwealth
    #attractmoney
    #universe
    #lawofattractiontamil
    #lawofattraction
    #mantras
    #attractmoneymantras
    #attractlovemantras
    #moneymagnet
    #attractmoney
    #attractloveenergy
    #attractmoneyenergy
    #signsofuniverse
    #reuniterelationship
    #healingenergy
    #buildstrongrelationship
    #attracttruelove
    #lovesuccess
    #relationshipsuccess
    #lawofattractionmantras
    #ஈர்ப்புவிதி
    #ஈர்ப்புசக்தி
    #பிரபஞ்சம்
    #பிரபஞ்சசக்தி
    #பிரபஞ்சஆற்றல்
    #காதல்திருமணம்
    #காதல்வெற்றி

Komentáře • 142

  • @user-qt9bp6nf4w
    @user-qt9bp6nf4w Před 7 měsíci +4

    Hi sis today than first time unga vedio pakuren romba usefulla iruku iruku sis..

  • @Saranya-vs6du
    @Saranya-vs6du Před 5 měsíci +5

    Super sister ❤ Unga video paarthathum naan koncham better ah feel panren romba thanks 😊

  • @user-mo8nl2pe9l
    @user-mo8nl2pe9l Před 4 měsíci

    Thank you so much for your information sister 🙏 thank you so much universe & Angeles 🙏🙏🙏

  • @user-rk8sy3jq2i
    @user-rk8sy3jq2i Před 6 měsíci +2

    Thank you for reading sis

  • @dhanyasl546
    @dhanyasl546 Před 2 měsíci

    Super Madam. Your words are
    very valuable to me. Thank you

  • @ramjiramji-uz2cy
    @ramjiramji-uz2cy Před 7 měsíci +2

    Super sister 😊Tqq sister ❤Tqq univers 🧚‍♀️🌈🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @umamaheshwari9471
    @umamaheshwari9471 Před 6 měsíci +2

    Thank you i love you so much sister. Daily aluthutu erunthen. Epo tha epti erukanunu purunchiruku

  • @sureshkumar-jp4jz
    @sureshkumar-jp4jz Před 7 měsíci +4

    Thank you so much sisters

  • @JananiJanani-gb2nf
    @JananiJanani-gb2nf Před 7 měsíci +2

    Thank you so much sister

  • @RSathya-pj9dc
    @RSathya-pj9dc Před 7 měsíci +7

    Na solluran thappa neagathinga na school days la oru paiyana love pannina but yenakku vera orutharoda married achi 18y achi but innum antha pazhaya love irukku avanga nabagam irukku azhukai varuthu confused minda irukku yenna pandrathu sollunga puriyala naraya varuthama irukken mam.😢

  • @sivagami9877
    @sivagami9877 Před 5 měsíci

    First time unga video pakkuran sister, unga speach super last line super

  • @mohishaline8552
    @mohishaline8552 Před 5 měsíci

    Thankyou sister I will try.

  • @roobam1073
    @roobam1073 Před 7 měsíci +1

    Thank you sister 😊

  • @SSP_VIGNESHWARAN
    @SSP_VIGNESHWARAN Před 7 měsíci

    Oruthangala nabagam paduthura Mari avangaluku relateda ethavathu onu enoda kanula paduthu ethuku ena meaning? Sister

  • @pricillamaga3177
    @pricillamaga3177 Před 4 měsíci +1

    Thank u sister 👍

  • @sibi688
    @sibi688 Před 5 měsíci +1

    Thank you sister ❤❤❤

  • @umaraja1271
    @umaraja1271 Před 7 měsíci +1

    Thank u ❤

  • @Sunather333
    @Sunather333 Před 7 měsíci +1

    Thank u sister

  • @vaishnavis4495
    @vaishnavis4495 Před 6 měsíci

    Thank you so much ❤❤❤

  • @sengodampalayamvellakovil2874
    @sengodampalayamvellakovil2874 Před 7 měsíci +4

    Thank you nga sister❤❤❤.God bless you.vaazhga valamudan.ungala Mathiri than nga sistet ellorum nala iruganum nenaichu nan ippa thannimaila irugiren nga sister God oda pathukappula😢😢

    • @divineuniverse7204
      @divineuniverse7204  Před 7 měsíci +2

      God irukum pothu anga thanimai irukathu. So god protection iruku nu getha sollunga

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn Před 7 měsíci

      என்.சக்தி மறந்துட்டு இருக்க முடியலை அவரை நினைத்து நினைத்து அழுகையா வருது அவர் என்னை கண்டுக்கவே மட்டரு

  • @SairamSankar
    @SairamSankar Před 4 měsíci

    Ea KT sir eanakku kodutha prapanjathirkku nanri 🙏🙏🙏

  • @user-io8rq8vs8n
    @user-io8rq8vs8n Před 3 měsíci +52

    நான் விரும்பிய நபரை நினைத்தால் வேதனை தான் வருகிறது.என் என்றால் அவர் லைஃப்ல happy என்பதே கிடையாது.அவர் என்றுமே சந்தோசமாக இருக்கவே நான் விரும்புகிறேன் .அவர் நல்ல இருக்க வேண்டும் என்றே நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.ஆனால் நான் அவரின் அண்புக்காவும் நட்புக்காவும் ஏங்குகிறேன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.அவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர்.எனக்கும் குழந்தை உள்ளது.என் நட்பிற்காக அவர் குடும்பத்தை கெடுக்க விரும்பல.அவர் குடும்பத்தோடு என்றுமே சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அவர் எங்கு இருந்தாலும் நல்ல இருந்தால் போதும் .ஆனால் நான் அவரை கொஞ்ச நாள் பார்க்காமல் பேசாமல் இருந்தாள் அவர் முகத்தில் santhosame இருக்காது.இதை நான் அதிக அளவில் கவனித்து உள்ளேன்.அவருக்கும் என் அன்பு நட்பு தேவைப்படுகிறது அதை அவர் வெளி காட்டி கொள்வதில்லை.அவர் குடும்ப சூழ்நிலை அவரை தடுக்கிறது.இதை நான் குட் என்று சொல்லவில்லை.அவருக்கு பக்க பலமாக என் அன்பு நட்பு தர நான் காத்து இருப்பேன்.இதனால் அவர் குடும்பத்துக்கு என்னால் ஆபத்து வர விட மாட்டேன்.அவர் குடும்பத்துடன் நல்லா இருந்தால் போதும் அதுவே எனக்கு சந்தோசம்.அவருக்கு நல்ல தோழியா இருக்கவே நான் விரும்புகிறேன்.இதை அவர் புரிந்து கொண்டால் போதும்.ஆனால் இப்போ அவர் என் நம்பரை பிளாக் பண்ணி வைத்து விட்டார்.சரி பரவாயில்ல.இதுவும் நன்மைக்கே என்று நினைக்கிறேன்.எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.அவரிடம் நான் எதிர் பார்ப்பது அன்பு,நட்பு மட்டுமே.இதை என் அவர் புரிந்து கொள்வதில்லை.இந்த கமெண்ட்டை பார்த்த வர்கள் நான் சொன்னது அனைத்தும் சரியாக?தவறா?பதில் சொல்லுங்க pls 4மாதத்திற்கு முன் அவர் மனைவி சென்னையில் சிறிய விபத்தில் சிக்கி விட்டார்.அவர் மனைவி விரைவில் குணம் அடைய தினமும் கடவுளிடம் வேண்டாத நாள் இல்லை.அப்படி இருக்க அவர் குடும்பத்தை நான் கெடுக்க விரும்புவென சொல்லுங்க. பிரிந்து வாழும் வலி என்னவென்று அனுபவிக்கிற எனக்கு மட்டும் தான் தெரியும்.இந்த நிலைமை அவருக்கு வரக்கூடாது என்று உறுதியாக உள்ளேன்.என் நண்பன் என்னை புரிந்து கொண்டு நல்ல தோழியா ஏற்று கொள்வார் என்ற நம்பிக்கையில் நான் காத்து இருப்பேன்.என் என்றால் நான் விரும்பிய நபர் ரொம்ப நல்லவர்.ஒரு ஆணிடம் எதி பார்த்த குணம் அவரிடம் உள்ளது.

    • @RaviLal-mv8mt
      @RaviLal-mv8mt Před 3 měsíci +1

      Avarum ungal mel anbu vaithullar ena ninaikkiraen.Aanal kudumba soolnilai karanamaha avar ungalidam athai velikatavillai.so don't feel sad.

    • @user-io8rq8vs8n
      @user-io8rq8vs8n Před 3 měsíci +2

      Sir,tq. நீங்கள் சொல்வது போல் அவர் என் மேல் அன்பு வைத்து இருந்தால் எனக்கு எந்த response தருவதில்லை.நேரில் கேட்டால் எந்த பதிலும் சொல்வதில்லை. லெட்டர் மூ லம் கேட்டும் பதில் வரல.அவர் என்னை வேண்டும் என்று நினக்கிறீர்களா இல்லையா நான் அவரிடம் கேட்பது வேணும் வேண்டாம் 2இல் ஏதோ ஒரு பதில் வந்தால் போதும் என்று எதிர் பார்க்கிறேன்.அவர் என்ன பதில் சொன்னாலும் நான் ஏற்று கொள்கிறேன் அவருக்கும் குடும்பம் உள்ளது.எனக்கும் குடும்பம் உள்ளது அதை கெடுக்க நினைப்பது தவறு. தெரிந்தோ தெரியாமலோ அவர் மேல் அதிக அன்பும் பாசமும் நட்பும் வைத்து விட்டேன் .அதில் இருந்து என்னால் வரமுடியாமல் தவிக்கிறேன்.அவர் இதை புரிந்து கொண்டு நான் எதிர் பார்த்த அன்பு நட்பு கிடைக்குமா உங்களுக்கு தெரிந்த பதிலை சொல்லுங்க pls.

    • @RaviLal-mv8mt
      @RaviLal-mv8mt Před 3 měsíci

      @@user-io8rq8vs8n sis.உங்க சூழ்நிலை புரியுது.நாம் ஒருவரிடம் உண்மையாக அன்பு வைத்தால் அதை மறப்பது கடினம்.நீங்கள் உங்கள் நட்பை அவரிடம் தொடர் நினைக்கிறீர்கள்.ஆனால் அவர் உணரவில்லை.உண்மை அதுவல்ல.அவருக்கும் உங்கள் நினைப்பு இருக்கலாம்.குடும்ப சூழ்நிலை மற்றும் அவரின் மனைவி பிள்ளைகளை நினைத்து அவர் உங்கள் நம்பரை Block பண்ணியிருக்கலாம்.நீங்கள் உங்கள் mobile number அவர் block பண்ணுவதற்கு முன்பு பேசியதை அவர் மனைவி அறிந்து அதை கண்டித்து இருக்கலாம்.அதினால் அவர் உங்களிடம் உங்கள் அன்பிலிருந்து விலகி இருக்கலாம் என நினைத்து உங்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.sis .நீங்கள் உங்கள் உண்மையான நட்பை அவரிடம் நேரில் எடுத்து சொல்லாம்.முடியவில்லை என்றால் உங்களுக்கும் குடும்ப இருக்கிறது ஒரு குழந்தை இருக்குதுன்னு சொன்னீங்க.வாழ்க்கையில நிறைய வலி அனுபவிச்சைணு சொன்னீங்க.உங்க நல்ல மனசு நீங்க அவரு நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க.நீங்களும் அவரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைச்சு உங்க மனசு வேற காரியங்களில் செலவிடலாம்.நீங்க எப்பவும் அவரு நினைப்பாவே இருந்தா உங்க வாழ்க்கை ரொம்ப கஸ்றமாயிடும்.soஅதிலிருந்து விடுபட உங்க மனச நீங்க கொஞ்சம் அதிலிருந்து திருப்புங்க. உங்க கடவுள் மனசார வேண்டிககோங்க.உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்

    • @RaviLal-mv8mt
      @RaviLal-mv8mt Před 3 měsíci +1

      @@user-io8rq8vs8n Sis unga situation puriyuthu.Avar ungala avoid panna reason avar wife family.Neenga avaroda paesurathu palahirathu avar wifekku pidikama irukkalam.So neenga avaru enga irinthalum nalla irukkanum nenaichu unga manassa thaethikonga.unga nalla manasukku ellam nalla padi nadakkum.Avarum ippo unga kooda paeselanalum neenga nalla irukkanuminuthan manasila ninaipar.so neengalum avar nenaipila irinthu konjam konjam vaeliyila vaarunga.unga children time spend pannunga.Eppavum avar ninaippila irukkathinga.Athinala ungalukkum tension varutham irukkum.so ithil irunthu வெளியே வர unga manathai konjam mattunga.உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்

    • @RaviLal-mv8mt
      @RaviLal-mv8mt Před 3 měsíci +3

      Sis உங்கள் உண்மையான நட்பை அவர் கண்டிப்பாக புரிந்து கொள்வார்.எந்த ஒரு மனைவியும் ஒரு ஆண் பிற பெண்களிடம் பழகுவதை விரும்பமாட்டார்.அதனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் உங்களுக்கு பதில் தராமல் இருக்கலாம்.நீங்களும் அதனால் அவர் நினைப்பில் இருந்து கொஞ்சம் விலகியிருங்கள். கொஞ்சம்.உஙகளீ நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடி நடக்கும்

  • @estherdeborah8971
    @estherdeborah8971 Před 7 měsíci +8

    நீங்க சொல்வதெல்லாம் நானும் நினைத்து feel பண்ணி இருக்கேன் நானும் நம்மால் மற்றவர்கள் சந்தோஷமாக தான் இருக்காகள் என்று மனதை தேற்றிகொள்வேன் வீடியோ சூப்பர் நாம் முதலில் சந்தோஷமாக இருக்க வேண்டும்

  • @selvaraniselvarani9362
    @selvaraniselvarani9362 Před 6 měsíci +1

    Hlo mam enakku en haspand vera ponnoda pesitu irukuru antha ponnu kuda pesina voice record ketta appo irunthu mana kolaputhukula poita appo irunthu ennala en haspand kuda Santhosama pesa mudiyala avar armyla irukaru na athigama kova paura enna panalam na maranum

  • @amuthu2594
    @amuthu2594 Před 3 měsíci +2

    மேடம்பலவருடமாக‌என்னுடன்இருந்ந‌உறவுகொஞ்சகாலமாக‌என்னைகன்டுகொள்ளாமல்இருந்துவருகிறார்கள்அவர்மீன்டும்என்னுடன்வரவேண்டும்அதற்குநல்வழிகூறுங்ஙள்

  • @kutlukutlu6557
    @kutlukutlu6557 Před 3 měsíci +1

    Excellent

  • @samsathish7350
    @samsathish7350 Před 3 dny

    Thank you so much sister and Thank you Universe ❤ 🙏 Naa virupapattavanga enkita 1 week la pesitanga love you Universe ❤

  • @Radharamesh786
    @Radharamesh786 Před 7 měsíci

    Tq sister

  • @IamDevaCVF
    @IamDevaCVF Před 2 měsíci

    Subscribed pannitten Akka, tq 😭🥲🙏

  • @user-ud2fq2pn2u
    @user-ud2fq2pn2u Před 4 měsíci

    Thank you

  • @MaheshwariS-sf5lm
    @MaheshwariS-sf5lm Před 3 měsíci

    Nice madam. Unkalukku. N'alla manasu

  • @Dhivakarsheela
    @Dhivakarsheela Před měsícem +1

    சூப்பர்

  • @revathisanju143king8
    @revathisanju143king8 Před 7 měsíci

    S mam matching topic forme I hav gal kid now she is 4ths std ....mba I did but I can't stay in any job due to any body ask na 😂I feel lonely mam I can't teach r care my gal baby plsno relax ❤parents are only daughter life happend lik this feeling bad dey too how to change me mam

  • @kannans7325
    @kannans7325 Před 7 měsíci +2

    God+you madam thank you

  • @mahachellam7844
    @mahachellam7844 Před 7 měsíci

    Super❤

  • @prabhunandhu135
    @prabhunandhu135 Před 6 měsíci

    Thanks ma sis

  • @mathewjoyalmathew3219
    @mathewjoyalmathew3219 Před 5 měsíci

    Thanks mam

  • @jaculinemichael4009
    @jaculinemichael4009 Před 7 měsíci +1

    👍 nice

  • @kumarim1558
    @kumarim1558 Před 7 měsíci

    Super

  • @user-gt8pn5dt6k
    @user-gt8pn5dt6k Před 4 měsíci

    Yekkam pokave matuthe atha enna panrathu,athuve avanga ilanu thana varuthu, atha sari panna epdi mudiyum

  • @romydiroshan
    @romydiroshan Před 5 měsíci

    3 years a ennaya love pannal arrange love ..
    But ippa sudden a enna venaa sollraaa...and 13 years age gap iruku...any solutions

  • @Rudhradev-xy5fr
    @Rudhradev-xy5fr Před 5 měsíci

    Uanga manau rombha beautiful mam.

  • @Abinaya1903
    @Abinaya1903 Před 7 měsíci

    1000🥰🥰🥰🥰 thankyou sis❤❤❤

  • @shreemaank8962
    @shreemaank8962 Před měsícem +1

    Gud

  • @AnandKumar-is5ip
    @AnandKumar-is5ip Před 4 měsíci

    Ok sister ❤

  • @lakshmim1888
    @lakshmim1888 Před 5 měsíci

    True true true ninaivugal aapathanuthu sis marakave mudiyala

  • @sivagamid5935
    @sivagamid5935 Před 4 měsíci

    TQ univervse

  • @mahachellam7844
    @mahachellam7844 Před 7 měsíci

    Sister❤

  • @JoyfulSiberianHusky-jp7ko
    @JoyfulSiberianHusky-jp7ko Před 6 měsíci

    Akka na 8 yearsa oruthara love pannure but ippa 1weeka pesa mataru avaru ennoda pesanum

  • @Mangalamvelmurugan520
    @Mangalamvelmurugan520 Před 7 měsíci +1

  • @user-pw7eu3ui2m
    @user-pw7eu3ui2m Před 6 měsíci +1

    Sistar na rompa asinka paturan enna rompa avamana patuduranka aduku na enn panradu sollunka

    • @RaviLal-mv8mt
      @RaviLal-mv8mt Před 3 měsíci

      Neenga onnu mind panna vendam unga workla kavanama irunga.all your problems will be solved ver wuickly

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb Před dnem

    என்ன பண்றது தெரியல என்னை விட்டு போய் 8, 9 வருடங்கள் ஆகியும் என்னால் மறக்க முடியாது என் மரணம் வரை வலிகள் கண்ணீர் என்ன செய்வது sisterஅவங்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் Any how all the best

  • @Heroxfire3026
    @Heroxfire3026 Před 6 měsíci +1

    ❤❤❤ thank you sister 🙏

  • @SelviSelvi-iz5mt
    @SelviSelvi-iz5mt Před 4 měsíci +1

    Thank you sis❤❤❤

  • @user-eh2fx9gt4n
    @user-eh2fx9gt4n Před 7 měsíci

    👌👌👌👌👌👌👌

  • @eshabeautyparlour7195
    @eshabeautyparlour7195 Před 4 měsíci

    Mam ungala epdi contact pandrathu ungaloda counseling venum

  • @nanthu---kutty
    @nanthu---kutty Před 6 měsíci

    Yen kadhal enna viddu vera ponnukita enna kura soli pudikala soli avnavanga kita pesitu irukanga

  • @swathysubash8413
    @swathysubash8413 Před 3 měsíci

    Akka,help panunga akka, aven enkita pesave matakira akka

  • @sahicraft9349
    @sahicraft9349 Před 5 měsíci +2

    Nanum alzthutu irrukean

  • @VJasvin
    @VJasvin Před 2 měsíci

    ❤❤

  • @assenthamil8645
    @assenthamil8645 Před 3 měsíci

    Sister en husband vara oru girl kuta erukaga enna vittu poyttaga one year aguthu but ennala awagala enaku marakka mudiyala na every day allugura ennala vara ethauma saiya mudiyala please ennaku help panuga na awalo try panitta but en husband en kuta Sara mattiguraga 8 years life Sister please help me 😢😢😢😢

    • @RaviLal-mv8mt
      @RaviLal-mv8mt Před 3 měsíci

      You pray to your God for help.God will help you.

  • @DivyaDivya-nc5xy
    @DivyaDivya-nc5xy Před 2 měsíci

    Awar bus driver daily avar busil payanam seivayn enakku pidikum awar speed,konja nal awar ella marupadi veyra veylaiku porayn Next tum meet panrayn veyra busla aana pesala sirikkala aanal ennaium awaraium oyama meet panna vaikku santharpam aanal pesa matanga only parkka mattum ...etharkku enna artham solunga...

    • @DivyaDivya-nc5xy
      @DivyaDivya-nc5xy Před 2 měsíci

      Nan awanga busil daily arum customer aana pesa Matikar sirikka Matikar aanal oyama parka vaikku santharpam.enna artham reply pls

  • @happyhappy-bd8ro
    @happyhappy-bd8ro Před 6 měsíci +4

    என்னால முடியலடா sister அவரு எங்குட பேசவே மாற்றரு எப்பிடியவது பேச வைங்க என்னால முடியல😒😔😔😔😔

    • @user-sn7wb9vp1x
      @user-sn7wb9vp1x Před 6 měsíci +1

      Avaranakuveenumcallpannummam

    • @user-sn7wb9vp1x
      @user-sn7wb9vp1x Před 6 měsíci +1

      😢avarcallpannanummam😢

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn Před 6 měsíci

      மேடம் அவர் என்கிட்ட பேச மாட்டேன் எனக்கு கால் பண்ண மாட்டார் அவரை விட்டு என்னால்இருக்க முடியல என்கிட்ட எப்படி வந்து பேசுவீங்க சிஸ்டர் அவர் பெயர் சக்தி

    • @b4k637
      @b4k637 Před 4 měsíci +1

      Correct your message

    • @ilove-universe111
      @ilove-universe111 Před 2 měsíci

      ​@@PalaniyammalM-om3qn ena ooru nenga paiyan ena ooru

  • @user-xp7nu8vv4v
    @user-xp7nu8vv4v Před 3 měsíci

    என்னை அறியாமல் அவங்களுக்கு msg பண்ணுறன் . அவளை தேடி போறன் . But நான் அவளோட பேச ககூடாது என்று கவனமாக இருக்கன் . என்ன செய்வது என்று தெரியல??என்னுடைய வேலையில் நான் கவனம் இருக்கன்

  • @thirishathirisha9783
    @thirishathirisha9783 Před 3 měsíci

    Akka naa atha paiyan ta pesunathe illa ana avana ennku romba pudikum avan enna love pandra mari tha irunthuchi ana antha paiyan vera ponna love pandra avan panathellam love pandra mari tha irunthuchi

  • @jayjayanthi5406
    @jayjayanthi5406 Před 2 měsíci

    🙏🙏🙏✨✨✨

  • @jananiramachandran9701
    @jananiramachandran9701 Před 4 měsíci +1

    ஆனா என்னோட husband வேற பொண்ணுங்க கிட்ட பேசராங்க எப்டி அக்கா முடியும்

  • @user-mw2tm1zu2y
    @user-mw2tm1zu2y Před 4 měsíci

    Ean kuda parthipian thampe peasanum msg pannanum call pannanum peasamal earuka mudia peasa vaikanum

  • @bnajeembnajeem
    @bnajeembnajeem Před 4 měsíci

    நான் ஒரு பெண்ணைஅளவுக்கு அதிகமாக பாசம் வைத்துள்ளேன் திடிரண்டு ஒருவரமா வரோருவருடன்பொய்விட்டல் அதனால் மனம் வேதனையாகாஇருக்குது

  • @jasansi3184
    @jasansi3184 Před 5 měsíci +1

    Me

  • @ramachandrann3017
    @ramachandrann3017 Před 3 měsíci

    Yarum he open ha pesa matranga... direct ha pesa na therinjichala..

  • @periyasamyk2582
    @periyasamyk2582 Před 5 měsíci

    Tq🫂🫂🫂🫂🫂 sister ❤️❤️

  • @user-tg8ll9ug7t
    @user-tg8ll9ug7t Před 3 měsíci

    அவங்கட நினைவிலே இருந்து எப்படி வெளியே வாறது மேம்

    • @RaviLal-mv8mt
      @RaviLal-mv8mt Před 2 měsíci

      உங்கள் சிந்தனை வேறு பக்கம் திருப்பவும்.எப்பவும் ஒரே சிந்தனை ஆபத்தானது

  • @user-fw3ld6cs1s
    @user-fw3ld6cs1s Před 5 měsíci

    Ava block panita

  • @SLMENTERTAINMENTS
    @SLMENTERTAINMENTS Před 4 měsíci +3

    நான்லாம் ரொம்ப ஏங்கினேன் அவங்க அன்புக்காக ! அழுதேன் ! ஆனா அவங்களுக்காக ஏங்கினேன் ! ஆனால் அவங்க சைடு நோ ரியாக்ஷன் . கூலா வேற ஆளை கல்யாணம் கட்டிக்கிட்டு டாடா காட்டிட்டு போய்ட்டாங்க . தப்பு பண்ணுன பீலிங், குற்ற உணர்ச்சியே கொஞ்சம் கூட இல்லை ! இதுக்கு என்ன சொல்றீங்க ! நீங்க சொல்றதெல்லாம் விக்ரமன் படம் பாக்கிற மாதிரிதான் இருக்கு ! ஆனால் அன்புக்காக பிச்சை எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .! உங்களை விட தமிழ் வாய்ஸ் மெசேஜ் யூடியூபில் சூப்பராக சொல்கிறார்கள் ! அன்புக்காக பிச்சை எடுக்காதீர்கள் ! ஏங்காதீர்கள் ! உங்கள் அன்பை புரிந்து கொள்ளாதவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யாதீர்கள் ! தன்மானத்தை இழக்காதீர்கள் ! சுய மரியாதையை இழக்காதீர்கள் ! என்று சூப்பராக சொல்கிறார்கள் ! அதுதான் எனக்கு சரியாக படுகிறது !அவர்கள் சொன்னதில் ரொம்ப சூப்பர் விஷயம் என்ன தெரியுமா ? உங்களை பிரிந்த ஒருவர் உண்மையிலேயே உங்களை நேசிப்பதாக இருந்தால் கண்டிப்பாக உங்களை தவிக்க ஏங்க விட மாட்டார்கள் !

    • @divineuniverse7204
      @divineuniverse7204  Před 4 měsíci +1

      Nan self respect vitutu poi kenjaa solave ilaye. Avangala vara varaikum poga kudathu nu tha soliruka. Video full aah parunga. Ella video layum self love self respect pathi tha pesiruka.

    • @divineuniverse7204
      @divineuniverse7204  Před 4 měsíci +1

      Neenga endha channel vena parunga learn panikonga. Nalla visayam tha. But video full ah purinjukama kurai solla venam and compare pana venam. Thank you

    • @SLMENTERTAINMENTS
      @SLMENTERTAINMENTS Před 4 měsíci

      @@divineuniverse7204 well done madam ! unga speech arumai ! naan compare panni sollavillai ! yen pointai thaan sonnen....yen pointum avanga sonna pointum oththu pokuthu ...so that only i told.. otherwise i didnt critize your good video !

    • @SLMENTERTAINMENTS
      @SLMENTERTAINMENTS Před 4 měsíci

      @@divineuniverse7204 naan kurai sollavillai. ungal video kurai sollra alavukku naan periya aal kidayaathu. unga karuthai vida avanga karuthu pidichurunthathu....becoz nan romba naal wait panniyum avanga varala.......so that only my points easily parellel with their points.

    • @divineuniverse7204
      @divineuniverse7204  Před 4 měsíci

      @@SLMENTERTAINMENTS Yes I can understand ur points. Oru orutharkum oru mindset irukum. Namaku pidichatha nama follow pani happy ah irupom. God bless you

  • @KaniMozhi-bq2kq
    @KaniMozhi-bq2kq Před 5 měsíci

    S ama sister 😢

  • @donsuresh9437
    @donsuresh9437 Před 7 měsíci +3

    ரொம்ப நேரம் வெட்டிய பேசி கடுப்பு ஆகுது

  • @sekar-bs7hf
    @sekar-bs7hf Před 5 měsíci

    Whatsapp number venum

  • @user-jo5hj6mp6n
    @user-jo5hj6mp6n Před 4 měsíci +1

    ꜱᴜᴩᴇʀ ꜱɪꜱ

  • @Dhivakarsheela
    @Dhivakarsheela Před měsícem +1

    சூப்பர்

  • @angelbusinessentertainment6749

  • @kalpskalpana5984
    @kalpskalpana5984 Před 7 měsíci