"Muslims கிட்ட இந்த விஷயம் பிடிக்காது"|Non Muslims Open Talk about Muslims|Public interview

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • "Muslims கிட்ட இந்த விஷயம் பிடிக்காது"|Non Muslims Open Talk about Muslims|Public interview
    #muslims #hindumuslim #hindumuslimfriendship #unity #unityindiversity

Komentáře • 419

  • @ALkaswaTv20
    @ALkaswaTv20  Před měsícem +54

    வேறு எந்த தலைப்பில் பேசலாம்? Comment பன்னுங்க..!

    • @dianarose6947
      @dianarose6947 Před měsícem +8

      islamiyar matravarai eppadi paarkkirargal...?

    • @chandru121
      @chandru121 Před měsícem +14

      Nice bro...
      Ithae mathiri muslims ta poi neenga epdi non muslimsa paakringa nu ஒரு video...

    • @ismathbanu5150
      @ismathbanu5150 Před měsícem +7

      Veedu yen rent ku muslims not allowed solranga nu kelunga

    • @ansar7965
      @ansar7965 Před měsícem +4

      Muslim rent ku house tharamatranga atha pathi pasalam

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi Před měsícem +2

      Hindukkal meethu muslimgal nilai paadu enna?

  • @dhakshanaganesh9693
    @dhakshanaganesh9693 Před měsícem +232

    Nan hindu enga house owner muslim tha rompa nalla manushan corona time la rent ae kekala 2 months ah situation purinji nadanthukitaru marakamate ❤

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před měsícem +10

      Adhu Muslim enbathal illai. Adhu than manusha thanmai. Naan hindu house owner. Naanum en tenant kitta 3 months rent vaanga villai

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před měsícem +5

      pls read ambedkar's partition ...it'll reveal the true face of them

    • @martinthefriend4all
      @martinthefriend4all Před měsícem

      ​@@tommyshelby6161poda potta thevudiya paiya

    • @awesomegirlawesomegirl2755
      @awesomegirlawesomegirl2755 Před měsícem +7

      ​@@tommyshelby6161 dude we are also humans like you, we aren't living in a fantasy to be an evil group, Ur blood is red, my blood is red, I respect what u believe in, bakkiya Lakshmi sari illandrathuku Vijay TV la iruka Ellam serials um sari illanu illaye?

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd Před měsícem

      இங்கே கேட்க்கப்பட்டது இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் அதில் எது உங்களுக்கு பிடித்தது எது பிடிக்காதென ஒரு முஸ்லீம் வீட்டுக்காரர் அவர் வீட்டில்ஸவாடகைக்குஸவசித்துவந்த இந்துநபரிடம் இரண்டுமாதம்வாடகை வாங்காமல் இருந்ததாக அவர்கூறியுள்ளார் தாம் இந்துநபயாக இருந்து இந்துநபரிடம் வாங்காமல்ஸிருந்தது மனிதநேயம் தமது இரக்கமனப்பாண்மை இஸ்லாமியர்களென்றால் கொடுரமானவர்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் பிறதத்தினருக்கு உதவமாட்டார்கள் பிறமதத்தினருடையதை அபகரிப்பவர்கள் என்ற தீய நோக்கத்துடன் சில இந்துததுவா விசக்கிருமிகள் இந்துக்கள்மத்தியில் பொய்யான பிம்பத்தை பரப்பிவருகிறார்கள் அதனை பொய்யென நிருபிப்பதற்க்காகத்தான் இக்காணொலி ​@@Vibhavijay1

  • @Saamaniyan
    @Saamaniyan Před měsícem +168

    பிடித்த விஷயம் கொரோனா சமயத்தில் ஜாதி மதம் பேதமின்றி தன்னலம் கருதாமல் இறுதி சடங்கு செய்தது

    • @Akhil-nv7cf
      @Akhil-nv7cf Před měsícem +6

      ஒப்பு கொண்டதிர்க்கு மிக்க மிக்க நன்றி 👍🏻

  • @ajmalkhanajmal2018
    @ajmalkhanajmal2018 Před měsícem +209

    எல்லா புகலும் அல்லாவுக்கே அல்லா உங்குலுடைய நர்செயலுக்கு இன்சா அல்லா கூலி தருவான்

  • @harishramanab2375
    @harishramanab2375 Před měsícem +38

    சிலரது செயல்களால் நாம் முழு மதத்தையும் குறை சொல்ல முடியாது. எல்லா மதத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள், அதுதான் இயல்பு. மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒருவர் கெட்டவராக இருந்தால், முழு மதமும் மோசமானது என்று அர்த்தமல்ல. எம்மதமும் சம்மதம். 🥰🫂

  • @baraniselva
    @baraniselva Před měsícem +13

    இது தேவை இல்லாத கேள்வி எல்லோரும் மனிதர்கள் எல்லா மதத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என எல்லோரும் இருக்கிறார்கள்....

  • @user-lp1fy3px3q
    @user-lp1fy3px3q Před měsícem +378

    சேமிப்பு...என்ற ஒன்றை மட்டும் மறந்து.......அளவுக்கு மீறி தேவையற்ற செலவுகளை செய்கிறார்கள்......இது மட்டுமே அவர்களுடைய குறை......சிறு சேமிப்பு மிக மிக அவசியம்

    • @HS-gs3jc
      @HS-gs3jc Před měsícem +25

      Its true. Im also muslim

    • @ayisafathima9794
      @ayisafathima9794 Před měsícem +13

      Correct thaan👍✅

    • @durpo2310
      @durpo2310 Před měsícem +10

      Unmai aana naa nu muslim than naangalum seyyamattoam anna niraya per ipdi than pandranga adiga aadambaram pandranga

    • @վմմbhai
      @վմմbhai Před měsícem

      முஸ்லிம் எதற்காக பணத்தை சேமித்து வெய்க மாட்டார்கள் என்றால். அல்லாஹ் கூறுகிறான் நான் கொடுத்த பணத்தை நீ சேமித்து சேமித்து. பொட்டியில் எவ்வாறு மூடி வைகிராரோ அதே போல் நானும் உனக்கு கொடுக்க வேண்டிய பணம் புகழ் அனைத்தையும் மூடி வைபேன் என்றான் அல்லாஹ். (எ கா- ஒடும் நதி பாசி பிடிக்காமல் எவ்வாரு சுத்தமாக இருக்கிறது என்றால் அது ஓடுகிறது அதனால் தான் சுத்தமாக இருக்கு இதுவே அது ஓடாமல் தேங்கி நின்னாள் பாசி வந்து நாரி போய்விடும் )இந்த விஷயத்தை முஸ்லிம் மக்கள் நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறார்.

    • @user-du7sp9ir8h
      @user-du7sp9ir8h Před měsícem +13

      Mislims neraya per aadambaaram pannuvaanga it's not a prophet way so make simple and live moderately bcoz iam also muslim 😢😢

  • @harshajakkam102
    @harshajakkam102 Před měsícem +72

    Admin sir. It takes courage to do this. Hatsoff. All are human beings. Hindu muslim Bhai -Bhai

  • @ahilaadnan9056
    @ahilaadnan9056 Před měsícem +91

    மாஷா அல்லா…உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும்

  • @sumiliy1812
    @sumiliy1812 Před měsícem +11

    Pudikkirathuku aairam vishayam irukkum endu sonna andha amma ❤❤❤❤❤❤❤❤ ❤❤😢😢😢😢

  • @SulthanaParveenJ
    @SulthanaParveenJ Před měsícem +92

    Great work the way you clarify about islam is really appreciatable keep going congratulations for the whole team May Almighty Allah accepts all your good deeds ☺️

  • @sulthanilahi
    @sulthanilahi Před měsícem +50

    الله اكبر
    Eye opener

  • @0__Mhd__0
    @0__Mhd__0 Před měsícem +31

    Alhamdhulillah ❤

  • @hameedn2236
    @hameedn2236 Před měsícem +44

    அஸ்ஸலாமு அலைக்கும் அருமையாக சகோதரர்களே இரண்டு கேள்விகளும் நல்ல ஒரு கேள்விகள் நீங்கள் கொடுத்த பதில்களும் முழுவதும் தமிழில் கொடு நண்பா

  • @BilalBilal-xm5tg
    @BilalBilal-xm5tg Před měsícem +17

    என்னால் முடிந்தவரை சீர்திருத்தம் செய்வதையே விரும் கி
    றேன் அல்குர்ஆன் 11. 88

  • @Manega580
    @Manega580 Před měsícem +145

    No brother எல்ல முஸ்லிம் மக்கள் எல்லாதையும் ஒன்றாக பார்ப்பங்க பிரித்து பார்க மாட்டாங்க நான் ஸ்ரீரி லங்க நான் இந்து

    • @KumarKumar-yl5cj
      @KumarKumar-yl5cj Před měsícem +2

      😳

    • @user-ml2rn9tp7x
      @user-ml2rn9tp7x Před měsícem +13

      நன்றி.. நான் சிறிலங்கா முஸ்லிம் ❤❤❤❤🎉🎉🎉

    • @AbdulAzeez-tu7gr
      @AbdulAzeez-tu7gr Před měsícem

      Thank you brother

    • @prakashs545
      @prakashs545 Před 21 dnem +1

      Apo Bangladesh la Hindus ah kola panrathu yaaru ?? Muslims thaan

    • @Manega580
      @Manega580 Před 10 dny

      Ok எல்லாரையும் அப்புடி சொல்ல ஏலாது தானே

  • @hajimultimobile8509
    @hajimultimobile8509 Před 8 měsíci +33

    மிகவும் அருமையான முயற்சி

  • @seenimahajukali9715
    @seenimahajukali9715 Před měsícem +20

    Masha allahu 👌

  • @jaanejaan272
    @jaanejaan272 Před měsícem +2

    I love Muslim friends .... ❤

  • @udhayaLaksh
    @udhayaLaksh Před měsícem +44

    As a muslim ah avunga kulla romba unity ah, friendly, yarai kurai pesama erupanga...Nambalum oru Tamilan ah unity ah , yar melaiyum verupu katama erundha pothum....❤ Jai bheem💙

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 Před měsícem

      Appo kannada, Telugu,Hindi pesuravunge koode unity yaa irukaa mudiyaatho ?!!!.Tamil oru language aa vechukitta pothume ?? Islaathil yentha mozhiyo,inamo irunthaalum seri iraivan oruvan thaan!!! Avan mattume vanange thakuthi aanaven !!!..

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před měsícem

      pls read ambedkar's partition ...it'll reveal the true face of them

  • @user-ml2rn9tp7x
    @user-ml2rn9tp7x Před měsícem +8

    மாஷா அல்லாஹ்....அருமையான தேடுதல்.... நன்றி bro

  • @syedshahul932
    @syedshahul932 Před měsícem +6

    Masha allah❤

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 Před měsícem +7

    மிகவும் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பா

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před měsícem

      pls read ambedkar's partition ...it'll reveal the true face of them

  • @manasirhussain1
    @manasirhussain1 Před 8 měsíci +9

    Masha Allah

  • @Kamali-qh7dj
    @Kamali-qh7dj Před měsícem +3

    I love muslims anyway❤

  • @reshyfrose400
    @reshyfrose400 Před 8 měsíci +9

    ماشاء الله مبروك 🎉

  • @ruleofshariyat5685
    @ruleofshariyat5685 Před 8 měsíci +15

    Masha allah❤ Habeeb Anas

  • @abrinunisha
    @abrinunisha Před měsícem +23

    Mashallah brother, allahumma barik ✨

  • @yaseen7749
    @yaseen7749 Před měsícem +20

    Masha ALLAH nice. But one suggestion, please share some simple and useful gifts to the non-muslims brothers and sisters after the interview. It brings more respect and love on Islam, they will share this experience to their families...

  • @lathadass4873
    @lathadass4873 Před měsícem +6

    According to me no Muslim no Hindu no Christians first we r humans I love everyone as a Indian do anyone agree with this

  • @user-gv8ip7ph2y
    @user-gv8ip7ph2y Před měsícem +6

    Mashallah great job i am a muslim i proud i am in indian muslim

  • @achuasma592
    @achuasma592 Před měsícem +2

    Masha Allah superb

  • @sharmilas6440
    @sharmilas6440 Před měsícem +14

    Mashallah 🤲😊

  • @Beena7562
    @Beena7562 Před měsícem +2

    Bro, You are doing such a fantastic job keep doing more and more videos like that. Please explain everything about Islam to non-Muslim people, because 90% of non-Muslims don't understand the real meanings of Islam and some Muslims also. Thank you and appreciated 👍❤.

  • @naveenraj1154
    @naveenraj1154 Před měsícem +4

    Enakku Muslim friends neraya irukaanga. Nalla pazhaguvanga Ellam seivaanga. But edhaachum help theva padra situations la oru Muslim inoru Muslim ku dhan priority kudukraanga. Pala varusham pazhakka vazhakkam irundhalum namma secondary dhan. They’ll prefer their religion people over their close friends(non Muslim).

  • @kalabeshariffh96
    @kalabeshariffh96 Před měsícem +39

    மதத்தை கூட மார்க்கம் என்றே கூறுகிறது இசுலாம்

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před měsícem

      எங்களது சனாதன தர்மம்

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před měsícem

      மதம் என்பது பிரிட்டிஷ் காரன் வைத்த பெயர். உங்கள் 5 வது தலை முறை இந்துவே (சனாதன தர்மம்)

    • @prakashs545
      @prakashs545 Před 21 dnem +1

      Now see amaithi margam behaviour in Bangladesh

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 Před 20 dny

      @@kalabeshariffh96 வன்முறை கொலை கொள்ளை வன்கொடுமை அமைதி மார்க்கம்

  • @Asifeen
    @Asifeen Před měsícem +1

    Mashallah alhamdhulillah Allah Akbar

  • @Sevensky-50
    @Sevensky-50 Před měsícem +5

    True explain to people

  • @javithjolly3158
    @javithjolly3158 Před měsícem +8

    Alhamdulillah ❤

  • @SunshineStar-ss9ww
    @SunshineStar-ss9ww Před měsícem +2

    Masha Allah ❤

  • @aeroprakash87
    @aeroprakash87 Před měsícem +1

    Dear brother, I am not from islam family. But I really like and heartfully respect the islam people and the culture. But I had a bitter experience that I would like to share with you. I recently I went to a walk-in interview in Chennai for a Dubai foreign job. Though I am educationally qualified and experienced I have not been selected because I am not a muslim. This hurts me a lot. I went to the interview with a big dream but finally disappointed. If any kind hearted muslim from Dubai find my comment, please help me to get a job. Thank you. Masha Allah.

    • @FilzasMiniatureWorld
      @FilzasMiniatureWorld Před měsícem +1

      More educated and experienced people are struggling here. If one door is closed which means allah is guiding you to a better option to a better country. If you really wanted to get placed in Dubai try your luck by coming in visit. I never suggest if incase you really need it. Please consider any other country.

  • @thahirabanu-fe1yd
    @thahirabanu-fe1yd Před měsícem

    Alhamdulillah,...❤ proud to be a Muslim

  • @user-pu8vc7wy3l
    @user-pu8vc7wy3l Před měsícem +5

    Sir Muslims always very nice people...kastam nu varum pothu first vanthu nikkurathu avangatha sir... Muslims a yarum thappa slatheenga... humanity avangata niraiya irukkum...

  • @slmjazeel5914
    @slmjazeel5914 Před měsícem +1

    Masha Alla Bro From Sri lanka

  • @hameedn2236
    @hameedn2236 Před měsícem +4

    Allahamdhlilla

  • @RizwanaRizwana-tz1jt
    @RizwanaRizwana-tz1jt Před měsícem

    Great thanks

  • @user-sn9pv1mm5m
    @user-sn9pv1mm5m Před měsícem +7

    Mashallah ❤

  • @AlibNishaNisha10
    @AlibNishaNisha10 Před měsícem

    மாஷாஅல்லாஹ்

  • @MOHAMED_RAFI
    @MOHAMED_RAFI Před měsícem +1

    Thanks for your hard work brother inshaallah everyone fallo the right path ameen 🤲

  • @Miami45-w5m
    @Miami45-w5m Před měsícem +7

    avongaluku neenga thelivu paduthiyathu paaratekudiyathu 😊

  • @Googleayub.123
    @Googleayub.123 Před měsícem +6

    அணைத்து நல் உள்ளம் சகோக்கள் நன்றி

  • @mohamedfaizal5616
    @mohamedfaizal5616 Před měsícem

    வலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

  • @kaviyarasu9156
    @kaviyarasu9156 Před měsícem +13

    enaku enna na enakum muslim frds irukanga ana na avana best frd ah nenaikuran ana avan innor muslim frd ah than best frd ah nenikuran athu kastma irukum

    • @suryacollections5344
      @suryacollections5344 Před měsícem +1

      Unmai dhan

    • @darkvenom4557
      @darkvenom4557 Před měsícem

      Sela peru veetula apditha bro yen nah north indian Hindus muslim adikuragala athukaga dha close aga yosipanga​@@suryacollections5344

    • @SalMAN-up4fy
      @SalMAN-up4fy Před měsícem +3

      I am muslim enakku 99 muslim friends irundhalum my best friend manikandan

    • @raizahasmath5580
      @raizahasmath5580 Před měsícem +1

      It's just that he has much more common with his Muslim friend, that doesn't mean he doesn't love you.

    • @mohamedriyaz4349
      @mohamedriyaz4349 Před měsícem

      Feel panatha nanba nanun muslim tha na unaku best frd a Iruka ❤

  • @kalabeshariffh96
    @kalabeshariffh96 Před měsícem +32

    இந்தியாவுக்கு வழிகாட்டி தமிழ்நாடு..........❤

  • @MOHAMEDATIK-k8k
    @MOHAMEDATIK-k8k Před měsícem +1

    It's very great try

  • @malikyacoub5867
    @malikyacoub5867 Před měsícem

    Waalaikum as Salam

  • @Kb14358
    @Kb14358 Před měsícem

    Aslamalikum bro good information nice video👍👍 alhamdulillah mashallah allahu akbar subhanallah

  • @softheart123
    @softheart123 Před měsícem

    Wa alaikum salam💜✨

  • @user-vv4uy4xg4b
    @user-vv4uy4xg4b Před měsícem

    I love you all brother and sister

  • @arunachalamsivaprakasam5467

    Their conviction,only Islam is true,Religion. Good friends, bad enemies.

  • @afzalsb6867
    @afzalsb6867 Před měsícem +1

    The best program bro keep going on... 🫡

  • @daheerabbas
    @daheerabbas Před měsícem +5

    Good efforts

  • @prvate9818
    @prvate9818 Před měsícem

    Masha Allah good work brother.

  • @Pity93925
    @Pity93925 Před měsícem

    1:12 antha akka remind me of someone in malaysia . I like her. Muslim tamil from malaysia

  • @Abdul-Raheem_king
    @Abdul-Raheem_king Před měsícem +3

    Masha Allah pa

  • @user-jr2gh9sv3j
    @user-jr2gh9sv3j Před měsícem

    Semma bro , good courage and ths for a great message 😊😊😊

  • @AbdulHaadhi-pp1mo
    @AbdulHaadhi-pp1mo Před měsícem +6

    Super bro

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 Před měsícem +13

    மதமாற்றம், லவ் ஜிகாத் செய்யாமல் சகோதரத்துடன் இருக்கும் முஸ்லீம்களே நல்லவர்கள். இஸ்லாத்தை பற்றிய நல்லது மற்ற மதத்திற்கு தெரியவேண்டும் என்பதற்கு அவசியமில்லை. ஒவ்வொரு மதத்திலும் நல்லது நிறைய இருக்கிறது. சமீப காலமாக இந்த மாதிரி நிகழ்வுகள் உள்நோக்கம் உடையவை.

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi Před měsícem

      Yes😊

    • @Saiyed-gr6oz
      @Saiyed-gr6oz Před měsícem

      மன மாற்றம் இல்லாமல் மத மாற்றம் இயலாது
      அன்பு என்பது இனம் பார்த்து வருவது இல்லை.அந்நிய பெண்ணும் ,ஆணும் தனிமையில் சந்திக்க கூடாது.தவிர்க்க வேண்டியது.

  • @Sumiya5321
    @Sumiya5321 Před měsícem +9

    Alhamdulillah😊

  • @afsarshariff5068
    @afsarshariff5068 Před měsícem

    Alhamdulillah meiga arumai

  • @Ankitha-nw4qk
    @Ankitha-nw4qk Před měsícem +26

    Enaku muslim la pidicha vishayam epome allah than apadinu bakthiya irupanga actually enaku adhu romba pidikum epudi da ipadi irukanga apadilam naa nenachiruka ❤
    But pidikadha vishayam matha religion a kora solradhu, proof pandranu perla matha religion, matha rituals um kindel pandranu hurt pandradhu 😒suthama pidikadhu idhu 😊

    • @Dreambig1898
      @Dreambig1898 Před měsícem +3

      Actually as a Muslim engalukkalam Intha maari matha religion yeh kora solla koodathu and we should respect other religion so if u see some1 saying things like tht then he/she is not a true muslim

    • @Dreambig1898
      @Dreambig1898 Před měsícem

      We r taught to embrace other religion while also acknowledging our religion

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před měsícem

      pls read ambedkar's partition ...it'll reveal the true face of them

    • @Ankitha-nw4qk
      @Ankitha-nw4qk Před měsícem +4

      ​@@Dreambig1898Unga religion ungaluku perusu na avanga avanga religion la enna iruko enna solli kuduthrukangalo adha padi tha avanga nadapanga idhu naturals thaana adhukaga adutha religion rituals um andha God um nenga palichu pesaringa naa paatha 90% muslim apaditha irukanga😢😊

    • @fathima_007
      @fathima_007 Před měsícem

      ​@@tommyshelby6161i saw all your comments... You've crossed limit... Shut your shit mouth 😊

  • @nishamunnq3795
    @nishamunnq3795 Před měsícem

    Mashallah brother nalla muyarchi all the best 🎉

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Před měsícem +4

    Arumai bro🎉🎉🎉

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf Před dnem

    Good video

  • @user-sr2qj4ui5o
    @user-sr2qj4ui5o Před měsícem +2

    Mashallah

  • @logeshwar888
    @logeshwar888 Před měsícem +6

    இஸ்லாமியர்கள் கம்மியாக இருக்கும் இடத்தில் நன்றாக இருக்கும்
    ஆனால் பெரும்பான்மையாக மாரிய பிறகு மற்ற மதத்தில் இருப்பவர்களை துன்புருத்துகிறார்கள்

    • @englishchat8454
      @englishchat8454 Před 25 dny

      Wrong impression dear logesh .
      Pl , be fair_minded !

    • @logeshwar888
      @logeshwar888 Před 25 dny +1

      @@englishchat8454 fair😂😂 what happens in bangladesh please explain

  • @syedkhani2486
    @syedkhani2486 Před měsícem +1

    Sooper

  • @Aleema-pj3fj
    @Aleema-pj3fj Před 18 dny

    Inshallah one day you get a good job

  • @Sheikdreamsworld
    @Sheikdreamsworld Před měsícem

    Good job bro super video masha allah

  • @ajithajith5440
    @ajithajith5440 Před měsícem

    I Love islam ❤❤❤

  • @fathima555fathi
    @fathima555fathi Před měsícem +4

    Masha Allah
    எல்லோரும் மனித இனம் தானே
    அனைவருக்கும் நன்றி

  • @Jiyavdheen
    @Jiyavdheen Před měsícem +4

    Ya.alllla

  • @muhamadali2784
    @muhamadali2784 Před 16 dny

    Islam is not religion caste it living way of humanism

    • @Mark30983
      @Mark30983 Před 10 dny +1

      Living with humanity is humanism..❤❤❤

  • @kabeer1895
    @kabeer1895 Před měsícem +1

    Saaga porantha namakku jaadhi edhukku!! ellam manushanga thaana🤷‍♂️

  • @mohamedmuazzam7041
    @mohamedmuazzam7041 Před měsícem +4

    ❤❤❤❤❤❤

  • @gkmaran5732
    @gkmaran5732 Před měsícem +1

    முஸ்ஸிம் சகோதேர நீங்கள் அடுத்த அப்துல் கலாம் வாருங்கள் எம்மதமமும் சம்மதம் ஒன்றினைவோம்

  • @nmsnms8093
    @nmsnms8093 Před 10 dny +1

    புடிக்காத விசயம்,ரம்ஜான் ,பக்ரீத்துக்கு,சாப்ட கூப்புடுவாங்க,ஆனாபோகமுடியாட்டி கோவிச்சுக்குருவாங்க

  • @khairuummathteam8772
    @khairuummathteam8772 Před 8 měsíci +4

    wa alaikum salaam ❤

  • @shavideos6227
    @shavideos6227 Před 28 dny

    ❤ mashallah ❤

  • @mansuralikhan4549
    @mansuralikhan4549 Před měsícem

    Spread lov❤

  • @the_name_is_usman
    @the_name_is_usman Před 26 dny

    Bro we need more videos in this topic

  • @ATCOLLECTIONS
    @ATCOLLECTIONS Před měsícem

    Super bro, nalla muyarchi

  • @SSP.ANSARIS.s.p
    @SSP.ANSARIS.s.p Před 20 dny

    ❤❤👌

  • @ajyoutech6024
    @ajyoutech6024 Před měsícem

    நான் ஆசையாக அன்பாக வீட்டில் ஒருவரை போல வளர்க்கும் என் நாயை ஹராம் என்று சொல்வது பிடிக்கவில்லை.. அதும் அவுங்க பக்கத்துல போயிருச்சுனா அவ்ளோதான்...!

    • @LADYBUG_1
      @LADYBUG_1 Před měsícem

      Dog pidikadhunu elam ila bro...prayer apo cleanliness kaha dha knjm adhukitendhu thalli irpaom...close relatnship vechukama..bt kind ilama ila...dnt mistake us..

  • @ismailvloger9315
    @ismailvloger9315 Před měsícem +3

    ❤❤❤😊

  • @v.f.filzafathima7113
    @v.f.filzafathima7113 Před měsícem

    Mashallah..

  • @victorimman6966
    @victorimman6966 Před měsícem

    Nice work brother. Keep it up..

  • @MohakKinra
    @MohakKinra Před měsícem +1

    Islam is right some peoples following it are not proper

  • @shanfarez7943
    @shanfarez7943 Před měsícem +2

    மாஷா அல்லாஹ் நமது ஏனைய சமூக மக்களுக்கும் இவ்வாறு இஸ்லாத்தின் உண்மை தன்மையை அதன் சிறப்புகளை கொண்டு போய் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்ட அன்பு சகோதரனுக்கு நன்றி அல்லாஹ் உங்களுக்கு றஹ்மது செய்வானாக - இஸ்லாத்தின் சிறப்புகளை எல்லா மக்களும் அறிந்து தான் இருக்கின்றனர் ஆனால் சில இஸ்லாமியர்களின் நடவடிக்கைகள் காரணமாக தான் இஸ்லாமிய மார்க்கத்துக்கு கெட்ட பெயர்

  • @afsalg3296
    @afsalg3296 Před měsícem

    Great work bro 👏