ஆலயத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியமா? | Q & A about Temple Worship | சண்முக சிவாசார்யர்

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2023
  • #spiritualquestions #sakthivikatan #temples
    ஆலயத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியமா? | Q & A about Temple Worship | சண்முக சிவாசார்யர்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் ஆலய வழிபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Komentáře • 130

  • @vilvavasanai2021

    வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் அவசியமானதா? எதற்காக இந்த கேள்வி என்றால், பொதுவாக காலை 6 மணி முதல் 7 மணி வரை விளக்கேற்றலாம் என்பாா்கள். மாலை வேளை வழக்கமாக 6.00 மணி என்பது பொதுவான வழக்கம். தற்போதைய சூழ்நிலையில் வேலை பளு, ஷிப்டுல வேலை பாா்ப்பவா்கள் உறங்குகிற நேரம் மாறுபடுகிறது. வீட்டில் இருக்கும் யாரேனும் ஒரு நபா் உறங்கிகொண்டிருக்கும்போது விளக்கேற்றி வழிபாடு செய்யலாமா? இந்த குழப்பத்திற்கு ஐயாவின் விளக்கம் எனக்கும் மட்டும் அல்ல நிறைய அன்பா்களுக்கு தேவைப்படும். விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் ஐயா.

  • @KalavathySelvam
    @KalavathySelvam Před rokem +29

    ஒவ்வொரு கேள்விக்கும் அருமையான பதில்.. அழகான விளக்கம்.. நன்றிகள் பல..

  • @gnanakaruthum1139

    அர்ச்சகர் வரும் பக்தர்களுக்கு திருநீறு இட்டு விடலாமா அதே கையோடு ஆரத்தி எடுப்பது சரியா ஐயாவின் விளக்கம் எதிர்பார்க்கிறேன் 🙏🙏🙏🙏

  • @vilvavasanai2021

    சிவாய நம 🙏🙏 வணக்கம் ஐயா. தங்களுடைய தொடா் பதிவுகளில் கூறி வரும் அனைத்து கேள்வி பதில்களும் அனைவருக்கும் உபயோகமான தகவல்களும் விளக்கங்களும். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா. இந்த காலத்திற்கு ஏற்றாா்போல் தங்களுடைய உதாரணம் மிக அருமை.

  • @rithaskitchen3486

    வணக்கம் ஐயா இப்பொழுது கோயிலில் பக்தா்கள் சுவாமியை வணங்கும் பொழுது சத்தமாக பாடல்கள் பாடி வணங்குகிறார்கள் இதனால் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது இது சரியா என்று பதில் தாறுங்கள்🙏

  • @banumathybanumathy2645

    ஐயா பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள் நல்ல பல விஷயங்கள் சொல்லரேல் . தங்களுக்கு நன்றிகள் பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள் நன்றிகள் .

  • @ganesanganesan7451

    🙏🙏🙏🌹🍇✌️🤝👌 சார் வணக்கம் ஐயா வணக்கம் என் பெயர் கணேஷ் ஐயா நான் மனசுல இருந்து பேசுறேன் ஐயா நான் இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் நான் கேட்டதே இல்லையா நான் இதுதான் முதல் முதல் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கேக்குறாங்க உண்மையிலேயே ஐயா சொன்ன விஷயம் ஒரு ஒரு விஷயம் அற்புதமா அருமையாக இருந்தது இந்த மாதிரி யாரையும் நான் சந்தித்து கிடையாது. இந்த மாதிரி வார்த்தை எதுவும் கேட்டதில்லை ஐயா உங்களுக்கு இந்த மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க இந்தியாவுக்கு வந்த கண்டிப்பா சந்திக்கணும் ஐயா வர மாதிரி பாக்கணும் ஐயாவோட விஷயங்கள் ஒவ்வொரு விஷயங்கள் சொல்வது எல்லாம் அற்புதமாக அருமையாக இருந்தது செய்ய ஒரு விஷயம் என்ன நினைச்சு பார்த்தா மனசு வருமா நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான்யா கோயிலுக்கு போனா என்ன கரெக்டா இருக்கு எனக்கு சொன்னது எல்லாம் சில பேருக்கு இது எல்லாம் தெரியாது சில பேருக்கு தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்ன மத்தவங்க எல்லாம் யாரு சொல்லவும் கொடுக்க மாட்டாங்க அது தெரிய மாட்டேங்குது எப்பவும் நான் கோவிலுக்கு போனா போதும் சாமி கும்பிட்டா போதும் அதோட கோயிலுக்கு போனா இப்பதான் சாமி கும்பிட்டா போதும்னு இருக்காங்க அதோட முக்கியமான விஷயம் எல்லாம் தெரிய மாட்டேங்குது ஐயா அடுத்தவங்க என்ன இந்தியாவுக்கு வந்து நான் கண்டிப்பா வந்தவங்கள பாக்குறேன் ஆனா உங்க கூட போன் நம்பர் எல்லாம் இல்ல உங்கள ரொம்ப காண்டாக்ட் பண்றதுக்கு என்னோட போன் நம்பர் எல்லாம் கோசம் ஒன்று கோஷம் ரெண்டு நாலு நாலு அஞ்சு ரெண்டு ஒன்னு உங்களை கண்டிப்பா ஒரு முறை சந்திக்கணும்னு ஒரு ஆசை ஐயா ரொம்ப நன்றி எனக்கு சொன்னதுக்கு எல்லாரும் நல்லா இருக்காங்க சாமி கிட்ட நான் பிரார்த்தனை பண்றயா நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🌹🍇🍏✌️🤝👍

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před rokem +16

    அருமை அருமை... நன்றிகள் கோடி நமஸ்காரம்.. இன்னும் நிறைய வீடியோ வேண்டும்... உங்களுடைய அறிவுரைகள் நிறைய வேண்டும் ஐயா 💐... நன்றி 🔥🙏🙏🙏🙏

  • @PushkalaMuralidharan
    @PushkalaMuralidharan Před rokem +3

    அருமையான பதில்கள் ஐயா... பணிவு முதன்மையானது...அகங்காரம் அகற்றப்பட வேண்டும்...எவ்வளவு உண்மை. மிகவும் தேவையான இந்த விவாதத்தை தொடரவும்!

  • @saraswathianandhakumar778

    இந்த ஆன்மீக கேள்வி பதில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிங்க ஐயா. ❤😊❤😮🙏🏻🙏🏻🙏🏻

  • @kovaisaisaratha

    உதாரணம் அருமை.....

  • @subramanianmanian2127

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி 🙏

  • @csaravanancsaravanan9236

    தெளிவான பதிவுகள் அருமை சக்தி விகடன் குழுமத்திலிருந்து நன்றி

  • @mehanathanveerasamy6551

    நல்ல கேள்வி..... அருமையான விளக்கம்

  • @subramanianmanian2127

    சக்தி விகடனுக்கு மிக்க நன்றி 🙏

  • @anitharaju3584
    @anitharaju3584 Před rokem +5

    Such great knowledge sharing🙏

  • @user-sy9jh3bl3z

    I respect you sir

  • @subbulakshmir3894
    @subbulakshmir3894 Před rokem +3

    ஓம்நமசிவாய வணக்கம்சாமி அருமையான விளக்கம்

  • @user-ng2pe1xf6c

    உ.ங்கள் பதிவு மிகவும் அற்புதம் ஐயா

  • @geethapalanisamy4282

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம்👌 🙌🙏