வன்கொடுமை சட்டம்.. சந்திக்க தயாரா? BJP Annamalai Vs Congress Selvaperunthagai | nba 24x7

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #bjp #annamalai #selvaperunthagai
    வன்கொடுமை சட்டம்.. சந்திக்க தயாரா? BJP Annamalai Vs Congress Selvaperunthagai | nba 24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: https: // • Political News
    Kollywood News:https: // • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    For More Updates :
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital :
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Komentáře • 214

  • @divyapolyproducts9387
    @divyapolyproducts9387 Před 14 dny +64

    டேய் நீ யோக்கியன இல்லயா அத சொல்லு முதல்ல அத விட்டுட்டு எதுக்கு இப்படி உருட்டற

  • @arunkumarsundaramoorthy7226

    நீதி பதிகளே அரசியல் வாதிகளே ஊடகம் களே பொது மக்களே நன்றாக பாருங்கள் திரு செல்வவபெருந்துந்தொகை பேச்சு திரு அண்ணாமலை சாதாரணமா பேசும் போதே வன்கொடுமை வழக்கு பாயும் உள்ள தள்ளு வேன் என்று மிரட்டுகிர் வாழ்க பாரதம்

  • @karunakark6618
    @karunakark6618 Před 14 dny +63

    கடைசி வரைக்கும் அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. தேசிய கட்சியின் மாநில தலைவரை ஒருமையில் பேசும்போதே செல்வப்பெருந்தகையின் தரம் என்ன என்று தெரிந்து விட்டது

  • @sambandamganesan7207
    @sambandamganesan7207 Před 14 dny +81

    துக்கம் விசாரிக்கச் சென்ற
    இடத்தில் அண்ணாமலை
    அரசியல் பேசவில்லை.
    நிரூபர்கள் அரசியல் பற்றிக்
    கேள்வி கேட்டபோதுகூட அதை
    நாகரிகமாக மறுத்தவர் அவர்.நிரூபர்கள்
    சந்திப்பின்போது கேட்ட ஒரு
    கேள்விக்கு அதுவும் குறிப்பாக செல்வப்பெருந்தகை விமரசனம் பற்றிக் கேட்ட
    கேள்விக்குத்தான் அவர்
    அத்தகைய பதிலளித்தார்!
    செல்வப்பெருந்தகை போல
    அநாகரிகவாதியல்ல
    அண்ணாமலை! சிபிஐ
    விசாரணை கேட்ட மாயாவதிக்கு இந்த பதிலை
    சொல்லியிருக்கலாமே இவர்!
    சட்டங்களைப்பற்றி
    மூன்று பேருக்கு நன்றாகத்
    தெரியும்.ஒருவர் போலீஸ்.
    இரண்டாமவர் சட்ட வல்லுநர்கள்.மூன்றாமவர்
    ஹிஸ்டரி ஷீட்டர்!மூன்றாம்
    வகையைச் சேர்ந்தவர் யார்
    என்பது விளங்கும்!

  • @Indian2285
    @Indian2285 Před 14 dny +27

    இந்த பெருச்சாளிய வெளியில வரவெச்சதுதான் அண்ணாமலையின் போலீஸ் மூளை‌...

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx Před 14 dny +28

    செல்வபெருந்தகை முதல்ல அண்ணாமலையை மரியாதைய பேசு

  • @vasudevanraghavan4082
    @vasudevanraghavan4082 Před 14 dny +56

    அண்ணாமலை தலித் என்ற வார்த்தையை எங்கேயுமே பேசவில்லை நீ அத தூண்டி குளிர்காயலாம்னு பார்க்கிற உன்ன மாதிரி சில ஆட்களால்தான் நல்ல தலித்களையும் மக்கள் தவறாக நினைக்க வேண்டியுள்ளது

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Před 14 dny +32

    காங்கிரஸ் கட்சி க்கு போறாத காலம். வீண் வம்புக்குப் போய் எல்லாம் வெளியில் வருகிறது.

  • @andalramani6191
    @andalramani6191 Před 14 dny +27

    அண்ணாமலையுடன் ரொம்ப வாக்குவாதம் வேண்டாம்.back fire ஆகலாம்.

  • @ssivakumar227
    @ssivakumar227 Před 14 dny +48

    அண்ணாமலை மாஸ்

  • @jagadev2012
    @jagadev2012 Před 14 dny +39

    நல்லா மிரட்டுறீங்கடா வன்கொடுமை தடுப்புச்சட்டத்த வச்சிக்கிட்டு....

  • @karunakaran642
    @karunakaran642 Před 14 dny +60

    நியாயத்தைப் பேசினாலும் வன்கொடுமை சட்டம் பாயுமா ....

  • @premkumarraman2215
    @premkumarraman2215 Před 14 dny +67

    சூப்பர் லீடர் அண்ணாமலை, வருங்கால முதல்வர், வருங்கால பிரதமர் 💪💪💪👍👍👍✌️✌️✌️

  • @paatiskitchen6865
    @paatiskitchen6865 Před 14 dny +49

    அரசியல் பேசவில்லை.பேட்டிய கேட்டோம் அண்ணாமலை அரசியல்பேசவில்லை. இவன் பேட்டி கொடுக்கிறான் அவன்பக்கத்தில் இரண்டு காங்கிரஸ் காரர்கள்.வெட்கம் கெட்ட காங்கிரஸ்.தலைவர்கள்.😊

  • @EtturajG
    @EtturajG Před 14 dny +16

    நீங்கள் செல்வப் பெருந்தகை அல்ல செல்வக்குறுந்தொகை

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před 14 dny +8

    அண்ணாமலை ஜி பேசுவது மரியாதையாகவும் பணிவாகவும் தான் பேசுகிறார் சில கேடிகலையும் பொறுக்கிகலைமட்டுமே அவர் மரியாதை கொடுக்காமல் பேசுவார்

  • @MuniyanMuniyan-ib1ed
    @MuniyanMuniyan-ib1ed Před 14 dny +33

    துரை. இங்கிலீஷ். எல்லாம். பேசுவார். மெத்தபடிச்சவரு. போலா

  • @harisjeyaraj
    @harisjeyaraj Před 14 dny +17

    mala annamalada

  • @sunderraj5535
    @sunderraj5535 Před 14 dny +8

    இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் ஒன்று தொழில் செய்ய வேண்டும் அல்லது கட்ட பஞ்சாயத்து செய்ய வேண்டும் உனக்கு எந்தவழில் பணம் வந்தது.

  • @davidrajindradmarimuthu7913

    Mr Selvaperunthagai you are talking nonsense and you got no standard. In front of Mr Annamalai you are a mosquito.

  • @pavithra.m1505
    @pavithra.m1505 Před 14 dny +9

    Typical example of how SC/ST prevention of atrocities act is misused.

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Před 14 dny +26

    இதுவரை ஒரே நாளில் சிபிஐ கேட்டதே இல்லையா?பொய் பேசும் இவன் ஒரு தலைவனா?

  • @gr2886
    @gr2886 Před 14 dny +10

    உண்மையான பேரு வேற ஏதாவது இருக்கும். பெருந்தகைன்னா எவ்வளவு மரியாதையான பெயர் தெரியுமா. இவரு வேணும்னா பெருந்தொகையை எதிர்பார்க்கும் செல்வனாக இருப்பார்.

  • @anbuselvans306
    @anbuselvans306 Před 14 dny +14

    Dr. தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு
    EVKS இளங்கோவன்
    போன்றோர் கடுமையான
    ஆதரவு கொடுத்து ஊடகங்களில் பேசுவதைப் பார்த்தால் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை!!!

  • @TUXBIN
    @TUXBIN Před 14 dny +24

    இவர் பேட்டியை பார்த்து தமிழக மக்கள் தெளிவு பெற வேண்டும்.......

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Před 14 dny +17

    Selva peruthogai talking too much

  • @Vedhapuri2111
    @Vedhapuri2111 Před 14 dny +14

    Selvaperunthagai In tamilnadu congress thanithu election Nina Totally deposit kalli 😢😢😢😢

  • @pgk6371
    @pgk6371 Před 14 dny +6

    மூன்று வருடமாக நடப்பது திராவிடன் ஸ்டோக்ஸ் ஆட்சி ஆருத்ரா வழக்கையை இவ்வளவு சுனக்கம் காட்ட காரணம் ஏன் என்று கேட்டது உண்டா???

  • @soundararajanv-nl5ty
    @soundararajanv-nl5ty Před 14 dny +23

    Don't take class to Mr.Anamalai. u r 5 katchi Man. Yr features activity turn back.

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Před 14 dny +11

    Congress thalaivaruku nee thagudi illai.

  • @sambathkumar1889
    @sambathkumar1889 Před 14 dny +17

    அறிவாலய பிச்சைகார கும்பலே

  • @muthusamyveerasamy8231
    @muthusamyveerasamy8231 Před 14 dny +8

    Selva.if u r realy guts file under BNSS new act or file dafamation agt him..
    Useless

  • @aravindak2856
    @aravindak2856 Před 14 dny +13

    Annamalai IPS ❤

  • @kgovindasamy7554
    @kgovindasamy7554 Před 14 dny +24

    உங்க கடைசி ஆயுதம் pcr

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 14 dny +9

    Rowdy pasurar ketpom ?

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Před 14 dny +10

    Super good great bjp Annamalai IPS ji💯💥💥💥💥💥

  • @SolairajanT
    @SolairajanT Před 14 dny +17

    Selvapruthaiwast

  • @jaganathans7428
    @jaganathans7428 Před 14 dny +8

    Arivali Pesuran

  • @rakshan2009
    @rakshan2009 Před 14 dny +5

    உனக்கு சனி திசை ஆரம்பம்

  • @mahadevann5551
    @mahadevann5551 Před 14 dny +12

    என்ன டா இது நீ செய்த தவறை சொல்ல வழக்கு

  • @mahendhraa8913
    @mahendhraa8913 Před 14 dny +5

    Annamali anna ❤🎉🎉🎉❤

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo Před 14 dny +7

    Annamalai is a lost hope for tamilpeople jaihind ,

  • @sunderraj5535
    @sunderraj5535 Před 14 dny +4

    குண்டாசில் உள்ளே போனவனெல்லாம் என்னா பேச்சு.

  • @SatishBabu-po7sb
    @SatishBabu-po7sb Před 14 dny +6

    Pooja ughyalya. Annamalai king da

  • @RajalingamSivanandham-gm2zz

    Annamalai👍👍👍👍👍👍

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Před 13 dny +2

    விஷயங்களை தோண்ட தோண்ட செல்வப்பெருந்தகைதான் உள்ளே போகவேண்டிவரும்

  • @Jeyasekar171
    @Jeyasekar171 Před 14 dny +8

    Malam kalanthathu ithuvara kandupudikalaye

  • @yjklmnop_z167z
    @yjklmnop_z167z Před 14 dny +4

    Annamalai kku ellam nallathaake thertyum

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před 14 dny +2

    டேய் அண்ணாமலை சிங்கமடா.அண்ணாமலையின் சின்ன முடியைக்கூட புடுங்க முடியாது‌.

  • @jaganathans7428
    @jaganathans7428 Před 14 dny +7

    Thundu settu

  • @kolanjiyappakrishnan-qp3ew

    ஆளும் கட்சி தவறுகளை சுட்டி காட்டி பேச எதிர் கட்சி தலைவருக்கு முழு உரிமை வழங்கி உள்ளது இந்திய arasiyஅமைப்பு சட்டம் அண்ணா மலை ஒரு ஐபிஸ் அதிகாரி சட்டம் தெரியும். பிஜேபி கட்சி தலைவர் . அவருக்கு எந்த வார்த்தை pcr சட்டத்தில் வராது எனபது தெரியும் . நீ ஒன்னும் pcr சட்டத்தை வைத்து யாரையும் மிரட்ட வேண்டாம் .a

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em Před 14 dny +1

    இந்தியாவில் யார் எதை பேசினாலும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என மிரட்டல் விடுக்கிறார்கள்.வாழ்க பாரதம்.

  • @vallalnathannatarajan2946

    நாகரீகமாக பேச தெரிவில்லை

  • @rajalakshmikarthikeyan1242

    Annamalai Great

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Před 14 dny +2

    Rowdy selva fir many your names 😅😅😅😅

  • @shrans2506
    @shrans2506 Před 14 dny +1

    Annamalai good all subjects knowledge next level political person youths coming 🎉🎉

  • @sachinamrith4233
    @sachinamrith4233 Před 12 dny +1

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்வது என்று உங்களை பார்த்து தான் தெரிஞ்சுக்கணும் 🤦🤦😒

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 Před 14 dny +5

    Jaì Annamalaiji. 🎉

  • @mohanramaswamy1421
    @mohanramaswamy1421 Před 14 dny

    I request Perunthohai to proceed ahead and go for arrest of Annamalai. That’s one of the best things he can do for the growth of BJP. Sir please proceed.

  • @BALAMURUGAN-gi7eg
    @BALAMURUGAN-gi7eg Před 14 dny +1

    செல்வபெருந்தகை அரசியலில் ஊறிப்போனவர் அண்ணாமலை இவர்களின் அரசியலை கவனித்தவர்

  • @Srk_madurai
    @Srk_madurai Před 14 dny

    Selvaperunthagai speech is excellent

  • @selvarajgsr198
    @selvarajgsr198 Před 14 dny +1

    அப்படியே வாட்ச் பில்ல கேலுங்க வா போ என்று பேசுவது நல்ல தலைவர் இல்லை

  • @rajalakshmikarthikeyan1242

    Eppadi varum? Annamalai rowdy history sheet pathi thana sonnaru? Ponmudi,Dayanidhi mathiriya pesinaru? Vengaivayal,nanguneri ninaivu irukka

  • @mahendhraa8913
    @mahendhraa8913 Před 14 dny +2

    Waste of 12 mins 😂 because no answer for his questions 😂... Mudicha pottu paru da pakkalaim 😂...

  • @balanraman821
    @balanraman821 Před 14 dny +5

    Annamalai mass.

  • @user-zg4hb8wt6v
    @user-zg4hb8wt6v Před 14 dny +2

    கொடு

  • @t.m.v.5489
    @t.m.v.5489 Před 14 dny +4

    Super super

  • @juniorsachin6616
    @juniorsachin6616 Před 14 dny

    அப்பாடா, ஒன்னு ரெண்டு காங்கிரஸ்காரர்களும் பா ஜ க வுக்கு அனுப்பிவச்சிடுவ போல இருக்கு மிக்க நன்றி 🎉

  • @vyavasthatiruvarur523
    @vyavasthatiruvarur523 Před 14 dny +8

    ஏய் உன்னைப்பத்தி கேட்டதற்குபதில் சொல்லுடா.

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před 14 dny +1

    காங்கிரஸ் கட்சில இருக்கிற கோஷ்டிகள்...சத்தியமூர்த்தி பவன் சண்டைகள்...
    எல்லாத்துக்கும் செல்வப் பெருந்தகை பேசினால் நல்லது

  • @kumarnadhakumaran8417

    வன்கொடுமை சட்டம் இருப்பதால் எல்லோருக்கும் திமிர். By naattaraayan

  • @sumathirajkumar4684
    @sumathirajkumar4684 Před 14 dny +2

    koomutaigalukku ips pathi theriya vaaipilai

  • @MMmm-pd1hl
    @MMmm-pd1hl Před 14 dny +1

    அவன் ஒரு பில்லக்க பையன் 😂

  • @jagadev2012
    @jagadev2012 Před 14 dny +3

    5 கட்சி பெருந்தகை உள்ள ஆரம்பிச்சிட்டானா......

  • @user-kq1ro4wm8r
    @user-kq1ro4wm8r Před 13 dny

    ஆக செல்வப்பெருந்தகைக்கு ஏழரை ஆரம்பம்.

  • @muthuravi562
    @muthuravi562 Před 14 dny

    இப்படி யுகம் மிரட்டலாம்

  • @mkmk8537
    @mkmk8537 Před 13 dny

    செபெ வுக்கு எழரை சனி உச்சக்கட்டத்துல இருக்கு.

  • @user-qe8qn8qi1j
    @user-qe8qn8qi1j Před 10 dny

    great mr annamalai 👍

  • @juniorsachin6616
    @juniorsachin6616 Před 14 dny

    அந்த பத்திரிக்கை உலகநாடு முழுவதும் வருகிறது 😂9:05

  • @azaghuraja5023
    @azaghuraja5023 Před 13 dny

    HONEY TRAP VIDEO ANNAMALAI😂😂😂😂

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr Před 14 dny

    Annamali 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @palanichamyalso8121
    @palanichamyalso8121 Před 13 dny

    Selvam go to kooat

  • @aliveinstyle6830
    @aliveinstyle6830 Před 14 dny

    Annamalai ithuku reply kudithutaru atha eduthu podungada

  • @Santhosh_p73
    @Santhosh_p73 Před 14 dny

    Manipur patri arasial panadhega

  • @braj7123
    @braj7123 Před 14 dny

    Why Selvaperuthagai is talking and threatening Annamalai by his caste. Congress people are coward, hiding behind the caste

  • @thalamani1
    @thalamani1 Před 14 dny

    next senthil balaji :p avolothan sketch annamalai pottu 2 week aachu pa

  • @madhivanan7910
    @madhivanan7910 Před 14 dny

    Annamalaikku thunai nirppan Madhivanan Annasamy

  • @venkadeshn4567
    @venkadeshn4567 Před 14 dny

    மணி மங்கலம் செல்வம் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்

  • @anbalagangovindan2216
    @anbalagangovindan2216 Před 14 dny

    Athu hated speech da ated speech illa

  • @rajaramrose1596
    @rajaramrose1596 Před 14 dny

    Super leader annamalai

  • @Ram.selvam
    @Ram.selvam Před 14 dny

    Watch bill ku oruthan extra 10 rs vagitu ula eruga unkum eruku d

  • @kingtube12345
    @kingtube12345 Před 14 dny

    Neega romba nallavanga number solitaaru

  • @madhivanan7910
    @madhivanan7910 Před 14 dny

    Annamalaikku nigar neeya

  • @CPRABHAKARAN1
    @CPRABHAKARAN1 Před 14 dny +5

    அடே நீ முன்னாள் தெரு பொறிக்கியா ... இல்லையா அதை சொல்லு டா...

  • @jkp0003
    @jkp0003 Před 14 dny +3

    Annamalai IT comment in all CZcams videos 😂

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv Před 14 dny

    Aduta senthil Balaji selvaparunthoga unaku perusa sencividvar waiting 😂😂😂

  • @DevendhiranM-vi2gy
    @DevendhiranM-vi2gy Před 14 dny

    Dai Dai Naya selvaperunthaga ariuvu kolunthu da,nee😂😂😂😂😂

  • @chinnasamykrishnan9987

    Nee ennada padicha mla

  • @user-qr5wb6fn3d
    @user-qr5wb6fn3d Před 14 dny +3

    Sx.சேகர்.லாம்.ஆளு.

  • @kumart.m4326
    @kumart.m4326 Před 3 dny

    இவரின் பேச்சிலிருந்தே இவர் எப்படிப்பட்டவர் என்று தெரிகிறது.