Pepper Chicken fry & தேங்காய் பால் சாதம்

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2021
  • மிளகு கோழி வறுவல் & Coconut milk rice தேவையான பொருட்கள்
    👉🏻 தேங்காய் பால் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
    பாஸ்மதி ரைஸ் 3 Cups
    ஒரு முழுத் தேங்காய் பால்
    வெங்காயம் 3
    நெய் 4 தேக்கரண்டி
    பூண்டு 1
    பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் 4
    முந்திரிப் பருப்பு
    👉🏻 மிளகு கோழி வறுவல் தேவையான பொருட்கள்
    சிக்கன் 750 கிராம்
    தக்காளி 2
    பச்சை மிளகாய் 4
    கருவேப்பிலை
    கொத்தமல்லி
    காஷ்மீர் மிளகாய் 4
    மிளகு
    இஞ்சி பூண்டு paste
    பிரிஞ்சு இலை,
    அன்னாசிப்பூ
    பட்ட 2
    மராத்தி மொக்கு
    லவங்கம் 4
    கடலை எண்ணெய் 6 தேக்கரண்டி
    சீரகம்
    வறுத்த வெங்காயம் 4 அரைத்து வைத்துக் கொள்ளவும்
    மிளகாய்த்தூள்
    தனியாத்தூள்
    சீரகம்
    மஞ்சள் தூள்
    சோம்பு

Komentáře • 1,1K

  • @kalpu9487
    @kalpu9487 Před 2 lety +28

    Seetha Mam's Body language, expressions & natural spontaneous behaviour is attractive to watch

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Před 2 lety +13

    சீதாவின் சமையல் மேலும்
    சிறந்து வளர வாழ்த்துக்கள்.

  • @sharmisubra689
    @sharmisubra689 Před 2 lety +220

    எங்களுடைய பழைய சீதாவை பார்த்த சந்தோஷம். அழகாக இருக்கீங்க. உங்க சமையல் பார்த்து பசி எடுத்து விட்டது.

    • @krishnavenisu4178
      @krishnavenisu4178 Před 2 lety +8

      சீதம்மா வணக்கம்
      உங்க பதிவுகளில் பாதி கேட்கவே இல்லையேமா
      அடிக்கடி பின்னனி இசை மட்டுமே கேடீகிறது
      இதைப் பற்றி யாரும் உங்களிடம் கூறவில்லையா
      அதனால் நீங்கள் எந்தெந்த பொரூட்களை எந்த அளவில் போடுகிறீர்கள் என தெரியவில்லை அதை சரி செய்யவும்
      வாழ்க வளமுடன்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Před 2 lety +4

      @@krishnavenisu4178 ama ama iva romba nallava paru thooo ungalkellam Vera vela illaia

    • @ahamedmarwan9801
      @ahamedmarwan9801 Před 2 lety

      @@krishnavenisu4178 😎 a

  • @tuttifrutticooking119
    @tuttifrutticooking119 Před 2 lety +1

    Very beautiful cooking coconut milk rice pepper chicken yummy

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Před 2 lety +9

    சமையலை ரசித்து சாப்பிடுபவர்களுக்கு தான் ரசனையான செய்யவும் பிடிக்கும் நீங்கள் சமைககும் அழகே அழகு

  • @vellimasamayalandactivities

    நீங்கள் சமைத்த சமையல் பார்ப்பதற்கு, அழகா இருக்கு. அதை நீங்கள் சாப்பிடும் போது எங்களுக்கு இப்பவே செய்து சாப்பிடனும் போல் இருக்கு 😋

  • @sujin4331
    @sujin4331 Před 2 lety +45

    Nice editing , cuts r perfect ,quick and not irritating..It will be good if everyone edits like this!!👌👌

  • @sankari5904
    @sankari5904 Před 2 lety +16

    Excellent combo...I'm trying this recipe tomorrow 👍

  • @lathar4753
    @lathar4753 Před 2 lety +13

    Coconut milk rice with chicken pepper fry combination super👌👌👌👌👌

  • @arokalpanaa3788
    @arokalpanaa3788 Před 2 lety +48

    Your childish smile and innocent way of explanation made us feel so good and friendly mam.. I watched it with a happy face too... will definitely try this recipe...

  • @ka.g.tution.spokenenglish3902

    Nice 😋😋 nengalum alagu samayalum 👍👌😋🙏

  • @prasannakumari6654
    @prasannakumari6654 Před 2 lety +1

    Super recepies..so yummy..thank u will try this recepi..😄👍👌❤️

  • @deepalakshmie8264
    @deepalakshmie8264 Před 2 lety +4

    Always she is beauty with brain.. Very niece presentation.. Voice.. Clarity.. Beautiful decorated place.. Very natural

  • @bhuvanagandhi8880
    @bhuvanagandhi8880 Před 2 lety +60

    சீதா அம்மா நீங்க சிரிச்சிட்டு சாமைக்குறது பாக்க நல்லா இருக்கு super

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Před 2 lety +1

    சிதாம்மா நீங்கள் எந்த உணவையும் மிகவும் ரசித்து ருசித்து செய்கிறீர்கள் பார்க்கும் போதே நாவில் நீர் ஊருகிறது

  • @VijayaLakshmi-gq3me
    @VijayaLakshmi-gq3me Před 2 lety +1

    பார்க்கும்போதே உடனே செய்து சாப்பிட ஆசையா இருக்கு அருமை அருமை மேடம் 👌

  • @jayalakshmiramasamy4434
    @jayalakshmiramasamy4434 Před 2 lety +5

    Really missing India 🇮🇳 so badly
    Your videos are like Booster 💐thank you 🙏

  • @geethageetha3876
    @geethageetha3876 Před 2 lety +19

    சீதா மேடம் நன்றாக சமைக்கின்றீர்கள். 👏👏👏

  • @mohammedabubakkerabu6264

    Thengai pall .pepper chicken fry super good mam .i like u r speach

  • @karthikeyanmahalakshmi8569

    அழகின் அழகான சமையல் அருமை

  • @karthikeyanchinnaswammy2562

    They way you expressing the feel while eating tempting to prepare this dish immediately 😃😃😃

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh Před 2 lety +3

    Wow neenga sapidarthu ennku naakule echil uruthu mam 😄👌👌👌superb 👏👏👏

  • @healthyfoods9910
    @healthyfoods9910 Před 2 lety +1

    So amazing cooking. So happy to watch.

  • @puduvaiarokkiyasamayal6225

    Fantastic recipe madam mouth watering your speech very nice

  • @kittuthegreat1819
    @kittuthegreat1819 Před 2 lety +8

    Mam you look so beautiful.. and your love for cooking and gardening is even more beautiful 😊

  • @srilakshmi7703
    @srilakshmi7703 Před 2 lety +13

    Hiii mam...thengai paal sadham,pepper chicken super...👌👌👌😍😍😍

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Před 2 lety

    Super👌. Video🎥🌹 and. Cooking👨‍🍳🍲

  • @madhutalaari
    @madhutalaari Před rokem +1

    She is so easy on eyes to watch.. that's why she's such a successful actress.. those generation actors has this amazing screen presence which still so strong.. ❤❤

  • @she3402
    @she3402 Před 2 lety +31

    Such a authentic personality...
    Not only in look..the way she behaves also too homely...
    Lovely 😍

  • @melleammasamayal2331
    @melleammasamayal2331 Před 2 lety +25

    நடிகைன்னு ஒரு பந்தா இல்லாமா எளிமையா இருக்கீங்க. சமையல் சூப்பர். 😋🤝🌹

  • @ranganathanranga1555
    @ranganathanranga1555 Před 2 lety

    நன்றாக சமைக்கின்றீர்கள்.seetha sister.very nice.

  • @parveenbanu2169
    @parveenbanu2169 Před 2 lety

    I like your simple and cooking and background music nice

  • @neelopherqubain3380
    @neelopherqubain3380 Před 2 lety +4

    Wow super recipe amma 👌👌 i like you so much 💐💐💐

  • @kavithasaravanan6717
    @kavithasaravanan6717 Před 2 lety +21

    I tried your pepper chicken recipe, kids and hubby loved it... 😍

  • @anikdiyakitchen
    @anikdiyakitchen Před 2 lety

    Well Prepared Coconut milk rice, Mouth watering, This looks absolutely delicious, Stay connected with your new friend

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t Před 2 lety

    குருசிஷ்யன் படத்திலிருந்து உங்களை பார்த்துக்கொண்டு வருகின்றேன் உங்களது அழகும் சுருசுருப்பும் குறையவேயில்லை உங்களது சமையளும் எளிமையாகவும் சுவையாகவும் சுலபமாகவும் உள்ளது 👌👌👌👌👌🌾🌾🌾🌾🌾

  • @ramavenkat7693
    @ramavenkat7693 Před 2 lety +32

    Mam..I tried your pepper chicken today..it came out so well..my husband appreciated me. So tasty mam..tq so much mam.looking for more variety dishes from you mam..😍

  • @thavamayyarsamy6220
    @thavamayyarsamy6220 Před 2 lety +44

    உங்களுடைய சமையலும் ரொம்ப அழகு

  • @sarsusarsu9839
    @sarsusarsu9839 Před 2 lety +1

    சீதா மேடம் நீங்க சமைக்கிற ஸ்டைலே வேற லெவல் உங்க சமையல் மிக அருமை நான் பார்த்து மகிழ்ந்தேன் நெக்ஸ்ட் என் வீட்டில் சமைக்க போறேன்

  • @BindhuDhas
    @BindhuDhas Před 2 lety +1

    Heartful cooking ❤️

  • @minishaulagam7067
    @minishaulagam7067 Před 2 lety +6

    Wow..wow amazing...
    Thanks for sharing this recipe

  • @pugazhenthivenkat7055
    @pugazhenthivenkat7055 Před 2 lety +11

    Very nice mam looks so yummy ... ❤❤👌

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 Před 2 lety

    Very different ...superb.

  • @adhiraisasikumar4950
    @adhiraisasikumar4950 Před 2 lety +1

    Really awesome taste.Tried today the receipe was excellent. THANK U.

  • @MeenaBala
    @MeenaBala Před 2 lety +8

    மறுபடியும் உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா. சமையல் அருமை.

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Před 2 lety +3

    தெய்வீக சிரிப்பு மேடம் உங்கள் புன்னகை , சூப்பராக இருக்கு உங்கள் சமையல் ,அடி தூள் கிளப்புகிறீர்கள் உங்கள் உண்மையான பெயர் என்னங்க மேடம் 👏👌👍🌹🌹🌹🌹❤ உங்களை நான் இனி மேல் தங்க தாமரை என்று தான் அழைக்க போகிறேன் நீங்கள் அவ்வளவு அழகு 🙏

  • @sigappiv380
    @sigappiv380 Před 2 lety +1

    Your cooking is clean n simple to follow

  • @ashmirani4338
    @ashmirani4338 Před 2 lety +1

    Romba tempt ahguthu...one day I am going to try. Thank u

  • @Ksthiru007
    @Ksthiru007 Před 2 lety +3

    Evergreen 90's heroine Seetha mam. Our family likes you. 😊

  • @azhagukanmani
    @azhagukanmani Před 2 lety +4

    Looks yummy 😋😊

  • @srisaivarahipooja344
    @srisaivarahipooja344 Před 2 lety

    உங்க சமையல் அருமையாக உள்ளது தேங்காய் பால் சாதம் மிகவும் சிறப்பு மேடம் ஜெய் சாய் ராம்

  • @rajeshwarisenthil5814
    @rajeshwarisenthil5814 Před 2 lety +1

    Different chicken recipe. Will try it

  • @blackmamba3427
    @blackmamba3427 Před 2 lety +20

    She is a chef calibre! Awesome cooking and recipe 😋

  • @hobbies50
    @hobbies50 Před 2 lety +3

    Wow amazing and good combination 😋👌

  • @BhavanikitchenTricks
    @BhavanikitchenTricks Před 2 lety +1

    Happy shopping. I really enjoy your shopping. Thanks a lot for sharing this good upload. Stay Safe.

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Před 2 lety

    Super madam enjoy arumai

  • @karpagambaskaran4805
    @karpagambaskaran4805 Před 2 lety +3

    Arumai ❤️

  • @infanciabanu6816
    @infanciabanu6816 Před 2 lety +3

    AMMA superb recipe it looks delicious..... U look so Young ......

  • @sharmisclassicfoods1794
    @sharmisclassicfoods1794 Před 2 lety +1

    Ippovae saapidanum Pola irukae.yummy

  • @lalleevj9639
    @lalleevj9639 Před rokem

    En samayal polavey seyrama. Good. Blessings and wishes. Very happy to look at ur vedios of recipe

  • @uthayan46
    @uthayan46 Před 2 lety +7

    I have tried your recipe and it is amazing 👏

  • @revathiveluchamy1879
    @revathiveluchamy1879 Před 2 lety +18

    Hello Seetha Mam whenever I see your video, some happiness will be come to my mind. I tried your sundakkai podi recipe. It came very well, the taste also yummy. Thank you Mam

  • @nurkalimahabdullah5494
    @nurkalimahabdullah5494 Před 2 lety +1

    Very nice cooking like ur video. Looking from malaysia

  • @ampleclothing6380
    @ampleclothing6380 Před 2 lety +2

    I tried chicken pepper fry today it came out very well...My hubby appreciate me .... thank u so much mam

  • @rinaanton4109
    @rinaanton4109 Před 2 lety +330

    Mam please Cooku-with-Comali க்கு வாங்கோ 😍😍

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Před 2 lety +17

      Yes ...vaanga vaanga ...CWC producers pls include this cook ....she is having a good sense of humour too ...

    • @shwethaartandcraft2431
      @shwethaartandcraft2431 Před 2 lety +8

      Yes plz come to cook with comali Vijay TV please

    • @kavithasathish9602
      @kavithasathish9602 Před 2 lety +9

      Yes u can be an humble nd a fun contestant in CWC 👍👍

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Před 2 lety +7

      @@kavithasathish9602 and she looks very gorgeous too ... welcome to CWC ...💐💐💐

    • @latha019
      @latha019 Před 2 lety +6

      Pls come to CWC Sissy

  • @jailanyjailany7258
    @jailanyjailany7258 Před 2 lety +4

    நீங்க சமைக்கிற விதம் ரொம்ப அழகா இருக்கு அதை விட நீங்க ரொம்ப ரொம்ப அழகு உங்கள பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு

  • @umadevi9051
    @umadevi9051 Před 2 lety +1

    Mam looks cute and sweet alws.. thuru thuru Seetha mam ippavum paaka mudiudhu.. All the best.. keep doing more,,

  • @rathidevi845
    @rathidevi845 Před 2 lety

    Romba porumaiya azhaga solli kudukurenga enga amma kita kathukira mathiri iruku....thank you so much mam....

  • @ushapriyamohan6753
    @ushapriyamohan6753 Před 2 lety +5

    Osm recipe explained in detail....very appetising and looking forward to more such authentic cuisines.....

  • @hazelaalphe4817
    @hazelaalphe4817 Před 2 lety +3

    Happy to see you happy and active ❤️ Seetha

  • @kokilakathir875
    @kokilakathir875 Před 2 lety +1

    Mam unga cooking romba Neeta,alaga iruku....nenga romba alaga explain panrenga 👌👌👌

  • @rajkamal8381
    @rajkamal8381 Před 2 lety +2

    My favourite heroine ❤️😍 90s Queen and cooking queen.... ❤️Nice explaination...

  • @sangeethapratap4204
    @sangeethapratap4204 Před 2 lety +18

    Ma'am everything looks good except for the steel ladles/spoons that u r using in these non stick pans. Isn't the wooden ones a better option?

  • @zarag1366
    @zarag1366 Před 2 lety +4

    Omg, your pepper chicken looks amazing maam n also your coconut rice. Very mouth watering.

    • @kmohan6931
      @kmohan6931 Před 2 lety

      Yamma, first husband Parthiban sir oda oru episode podu ma. Summa food variety bore adikkudhu.

    • @bhagyalakshmi2319
      @bhagyalakshmi2319 Před 2 lety

      Super.mam

  • @AbdulRauf-kh5wj
    @AbdulRauf-kh5wj Před 2 lety +1

    Your Recipe's.. 🍲🍱
    New Addict..✌✌

  • @syedahmed50
    @syedahmed50 Před 2 lety +1

    அருமையான சமையல் அறை

  • @anandhik6876
    @anandhik6876 Před 2 lety +10

    அருமையான சமையல்

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 Před 2 lety +18

    Ur ruby bangle is looking very beautiful, madam. Super dish, looks soooo yummy and delicious 😋👏👏👌👍

  • @masuthaahamed9673
    @masuthaahamed9673 Před 2 lety +1

    Hai mam உங்கள் வீடியோ பார்த்த எல்லோர் வீட்டிலும், தேங்காய்ப்பால் சாதமும், பெப்பர் சிக்கனும் கண்டிப்பாக செய்து பார்ப்பார்கள், 🤤 நாவில் எச்சில் ஊருகிறது, love you mam, take care. 💖 💜❤️💙💛💚😋🤗

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 Před 2 lety

    Wow super nice video sharing like maa

  • @balasubramanianp3742
    @balasubramanianp3742 Před 2 lety +9

    Tried your pepper chicken recipe with mutton today mam. It came out very
    well. Very tasty🤩 Looking forward for many more recipes from you mam

  • @vanitharanju3909
    @vanitharanju3909 Před 2 lety +4

    Today I prepared this recipe
    awesome taste 👌👌
    Thank you mam....upload more cooking videos

  • @kanikani5771
    @kanikani5771 Před 9 dny

    Try panni pathan semaiya irunthici pepper chicken super.. Thank u mam

  • @usharajpaul3900
    @usharajpaul3900 Před 2 lety +2

    Seethamma, I tried your dish today. Turned out superb. Thanks for teaching to cook yummy food. Keep up Your work.

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Před 2 lety +3

    உணவை கிளறிவிடும் நேர்த்தியிலேயே சமைப்பவற்க்கு சமையல் தெரியுமா என்று கண்டுபிடித்து விடலாம்.... சீதா is indeed a good cook...👍👍

  • @muthusarala6745
    @muthusarala6745 Před 2 lety +9

    Mam, neengalum azhagu, unga samayalum azhagu, neenga solra style um azhagu, super mam, 👌👌👌👌👌👌👌👌👌

  • @logirajkumar7146
    @logirajkumar7146 Před rokem

    🙏 உங்கள் சமையல் வீடியோக்கள் பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது..உங்கள் தோட்டம் அழகாய் இருக்கிறது. 👍💐🙏
    Eswari from Canada

  • @SureshSuresh-ve8iw
    @SureshSuresh-ve8iw Před 2 lety +1

    Very nice cooking seetha mam👌👌🙏🙏🦋🦋

  • @gomathyperumal3449
    @gomathyperumal3449 Před 2 lety +21

    Reverse la erundhuu ingredients podra maari oru feeling mam 😂😂
    Manadu padam maari reverse la erundhu paatha thelivaaga puriyum recipe pola
    Anyhow niceee mam❣️💯😊

  • @sumathynadarajah2795
    @sumathynadarajah2795 Před 2 lety +3

    You are one of my fav madam … I’m going to try this rice love from me Malaysia 😍😍😍

  • @anandaraj9630
    @anandaraj9630 Před 2 lety

    முதலில் உங்கள் நடிப்பை ரசித்து வந்தேன் தீபாவளி கொண்டாடிய வீடியோ பார்த்தேன் இப்போது சமையல் வீடியோவும் பார்த்தேன் அருமை இருந்தது

  • @lakshmivelu4578
    @lakshmivelu4578 Před 2 lety

    Neengal samaitha samayalai indru samaithen megavum suvaiyaka irunthathu aunty nandri.

  • @maheshwariradhakrishnankit6123

    Unga samayal vera level mam. Super😊 yummy😋🍲

  • @jvideochannel1468
    @jvideochannel1468 Před 2 lety +3

    Killing smile amma.... God bless u...

  • @skarthikeyan5672
    @skarthikeyan5672 Před 2 lety

    seetha mam iam 70s kid and so loving fan of you and seeing u after very long time with your favourite receipe. thanks.

  • @hashifvillagefood5363
    @hashifvillagefood5363 Před 2 lety +1

    Seetha amma suppar cooking 👍😋💐💐💐

  • @Renat_87
    @Renat_87 Před 2 lety +10

    The background music 🎶
    The presentation 👌
    Ur garden 🪴
    And ur attitude , all together is such a stress buster I should say ...keep doing ur good work mam 👍

  • @gnanamalar251
    @gnanamalar251 Před 2 lety +11

    Mam i tried your sundaikai podi . It comes out delicious. thank you mam

  • @pushpagambhir5961
    @pushpagambhir5961 Před 2 lety +2

    Wow mouth watering thank you so much 😊

  • @gomathichandragasan9415
    @gomathichandragasan9415 Před 2 lety +1

    Mam.. ninga samaithathai vida sapedurathai partathan pasikkuthu.....,👍🏻👍🏻👌👌👌😍😍😍