அண்ணா சாப்பிட்ட மிக்ஸர் பொட்டலத்தில் கண்ணதாசனுக்கு கிடைத்த பாடல் | Kavignar kannadasan

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2022
  • A sweet incident about arignar anna and Kavignar kannadasan அறிஞர் அண்ணா சாப்பிட்ட மிக்ஸர் பொட்டலத்தில் கண்ணதாசனுக்கு கிடைத்த பாடல்

Komentáře • 51

  • @hjshahul
    @hjshahul Před 8 měsíci

    நன்றி வணக்கம். அற்புதம்

  • @govindarajanvasantha7835

    Valgavalamudan kaviarasar and kvm

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +1

    கண்ணதாசன் பாடல்கள் எல்லாமே இப்படித்தான்

  • @rajendranraj3424
    @rajendranraj3424 Před rokem +9

    எனக்கு 57 வயது ஆகிறது Mr. துரை சரவணன் எனக்கே கண்ணதாசன் அவர்களை பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் உனக்கு எப்படி பாடல் பிறந்த கதை தெரியும்

    • @amudhu66
      @amudhu66 Před rokem

      மிக்சர் கதை கேட்டு நுரை தள்ளூது தம்பி...😤😷

    • @RadhaKrishnan-vl1wc
      @RadhaKrishnan-vl1wc Před rokem

      L

    • @sekars669
      @sekars669 Před rokem

      கேள்வி ஞானம்

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Před 3 měsíci

    Very nicely u express things

  • @muthamizhanpalanimuthu1597

    கண்ணதாசன்,வாலி இன்னும் இதர கவிகள் யாவரும் சங்க இலக்கியங்களை நன்கு படித்து தெளிந்தவர்கள். அந்த சங்க இலக்கிய காவிதைகளை எளியமையாக்கி இசை அமைத்து இனிமையாக எளியோருக்கும் புரிய வைத்தது.

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Před rokem +2

    Ketta kadhai endralum ungalai pondru varnanai arumai saka

  • @rajendranm64
    @rajendranm64 Před rokem

    நல்ல தகவல் வாழ்த்துக்கள்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Před rokem +2

    நல்ல தகவல் ! நன்றி

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před rokem +2

    நல்ல விளக்கம்

  • @dinehdinesh5904
    @dinehdinesh5904 Před rokem +3

    பாடல் பிறந்த கதை
    பாடல்கள்
    ஆக்கத்தான் அவர்
    பிறந்தார்

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq Před rokem

    சூப்பர்

  • @shanmugavelauthimuthu1875

    ஒரு முறை ஆஷா போஷ்லே அவர்களிடம் உங்களுக்கு பிடித்த தமிழ்ப் பாடல் ஒன்று பாடுங்கள் என்ற போது அவர் இந்த அத்தான் என்னத்தான் என்ற இந்த பாடலைத் தான் பாடினார்.

  • @rsashokkumar2944
    @rsashokkumar2944 Před rokem +3

    கண்ணதாசன் ஒரு தெய்வீக புலவர்

    • @premar5760
      @premar5760 Před rokem

      ஓஹோ............
      தெய்வீகப் புலவர்கள் என்றால்
      குடிப்பார்களா?
      அதிக மனைவிகள் வைத்திருப்பார்களா?
      ஆகமொத்தம் தமிழ் புலவர்கள்
      கவிஞர்கள் கலைஞர்கள்
      அனைவருமே குடி கூத்துதான்.
      ரொம்ப நல்லவர்கள்...
      GOOD

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +2

    பொண்மாலை அந்திப்பொழுது நளவென்பா
    இதுதான் பொன்னந்தி மாலைப்பொழுது இதுபோல் பல பாடல்கள் காப்பியடித்துள்ளார்

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 Před rokem +1

    இது சங்க இலக்கியப் பாடலன்று! இராமசந்திரக் கவிராயர் போன்றோரின் தனிப்பாடல்கள் சுமார் 200 - 300 ஆண்டுகளுக்கு அஃதாவது 17 / 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை!

  • @subramanian4321
    @subramanian4321 Před rokem +3

    ஒரு கடந்த கால நிகழ்வை ஒருவர் கூறும்போது ,நேரில் இருந்தாயா எனக் கேட்பது சரிதானா?

  • @madhavanranjitha6755
    @madhavanranjitha6755 Před rokem +2

    Bro when you start video

  • @ravikandiah5837
    @ravikandiah5837 Před rokem +3

    இப்போ பெண்கள் " மச்சான் என் மேல் கையை வொச்சான் அவன் அத்தோடு செத்தான்..." என்று தான் பாடுராங்க.

  • @rmshanmugam5583
    @rmshanmugam5583 Před rokem +2

    உண்மை

  • @srinivasivs1693
    @srinivasivs1693 Před rokem +2

    Mr Durai you look very young. how do you what happened long back. what is your background and profile

  • @ponnampalamshanmugalingam9596

    அற்புததிலும் அற்புதம்.நன்றி.

  • @pannvalan3350
    @pannvalan3350 Před rokem

    'கல்லைத் தான் மண்ணைத் தான் காய்ச்சித் தான் குடிக்கத் தான் என்று தொடங்கும் பாடல், சங்கப் பாடல் அல்ல. அது, 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய தனிப்பாடல் ஆகும்.

  • @pprtqb7492
    @pprtqb7492 Před 11 měsíci

    உண்மைதான் பழைய
    பேப்பர் படிப்பது
    பழக்கம் உண்டு 75 வயது

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 Před rokem +2

    இலைமறை காய்மறையாக என்பது சரியன்று! இலைமறை காயாக என்பதே சரி! இலைமறை காய் என்றால் இலைகளுக்கு இடையில் கண்களுக்குச் சரியாகப் புலப்படாமல் மறைந்திருக்கும் காய்! அஃதாவது "இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் காய்" என்பது பொருள்!

  • @prathapkumarga668
    @prathapkumarga668 Před rokem +2

    Kanadasan is always the best the Great

  • @umasasi3586
    @umasasi3586 Před rokem +2

    Excellent

  • @tamilnadu9318
    @tamilnadu9318 Před rokem +3

    இது அப்போ....!!!
    இப்போ.....,,
    தாலிய தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா ???
    இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா...??

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před rokem +2

    மிகவும் அருமையான பதிவு!!வாழ்க!வளமுடன்!!

  • @varadarajantmc9304
    @varadarajantmc9304 Před rokem +1

    Nice

  • @balabalan5704
    @balabalan5704 Před rokem +1

    அருமை. தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன் பற்றி பதிவுகள் போடலாமே?

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Před rokem +1

    தற்சமயம்பொட்டலங்களில்எதும்கட்டிகொடுப்பதில்லையே?முன்புசென்னையில்பலகாரகடைகளில்பொட்டலம்கொடுஎனகேட்டுவாங்கினார்கள்,மந்தாரஇலையில்கட்டிகொடுப்பார்கள்,தற்சமயம்மந்தாரஇலையேகிடையாது

  • @honestman1411
    @honestman1411 Před rokem

    Entha veedu sapadu? May be Karunanithi vedu sapadu irrukum. It was Stalin stament during 2021 election time.

  • @rajakumari1859
    @rajakumari1859 Před rokem

    M

  • @shariharan8637
    @shariharan8637 Před 4 měsíci

    Respected தெள்ளு தமிழ் செல்வரே!
    நீங்க சொல்வதுபோல் அண்ணாவுடன் போகும்போது கண்ணதாசனுக்கு அந்த பொட்டலம் கிடைக்க வில்லை.
    நான் ஒரு news படித்தது
    Msv யும் கண்ணதாசணும் கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் அவர்கள் car நின்றபோது ஓர் வேர்க்கடலை விற்ற பய்யன் car அருகில் வந்து வேர்க்கடலை வேண்டுமா என்று கேட்க msv யிடம் விசு ஒரு பொட்டலம் வாங்கு என்று சொல்ல அந்த போட்டலத்தை பிரித்து சாப்பிட்டாபின் அதை தூர எரியும் முன் படிக்கும்போது அதில் ஒரு வரி பின் வருமாறு எழுதி இருந்தது என்றார் :
    கல்லைத்தான்
    மண்ணைத்தான்
    காய்ச்சிதான்
    குடிக்காத்தான்
    கற்பித்தானோ
    என்று எழுதி இருந்ததை படித்து விட்டு
    விசு இன்று நீ போட்ட டுயூனுனக்கு பாட்டு சொல்கிறேன் எழுதிக்கோ என்று சொல்ல
    Msv யும் எழுதி கொண்டார் அது :
    அத்தான் அவர்
    என்னைத்தான்
    எப்படி சொல்வேனடி
    என்று வரிகள் கண்ணதாதான் சொன்னார்.
    1. அந்த காலத்தில் 1953 news paper வசதி இல்லாதவர் தெருக்களில் யாராவது பேப்பரை விரித்து படித்துக்
    கொண்டிரருந்தால்
    அதன் பின் இருந்து 3 or 4 கு பேர்கள் backside news படிப்பர்.
    2. சிலர் இம்மாதிரி ஓமப்போடி போட்டலங்கள், மளிகை சாமான் போட்டலங்கள் பிரித்து பின் அந்த பேப்பரை iron செய்வது போல் தரையில் வைத்து தேய்த்து என்ன news என்று படிப்பர்
    இந்த பழக்கம் பெரியவர்களிடமும்
    இருந்தது. தற்போது
    youtube உலகம்
    எல்லோரிடமும் படிக்கும் பழக்கம் இருக்கிறது
    எல்லா விஷயங்களும் youtubil வருகிறது உங்கள் காணொளி உட்பட
    அந்த காலத்தில் 1000 rs கொடுத்து புத்தகம் வாங்க முடியாதவர்கள் 200 rs recharge செய்து உலகத்தையே படிக்கிறார்கள்.
    நல்ல விஷயங்களுக்கு பயன்படடுத்துவது
    அந்தந்த குழந்தைக்களை வளர்க்கும் பெற்றோர் பொறுத்தது.
    எல்லோரும் தெள்ளு தமிழ் செல்வன் சரவணன் போல் வர வேண்டும்
    வாழ்க நலமுடன் வளமுடன்!!
    ஓம் நமோ நாராயணாய நமஹ!
    Shriharis1947

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Před 4 měsíci

      தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி
      ஆனால் இந்த பாடல் அண்ணாவுடன் காரில் போகும்போது சாப்பிட்ட மிச்சர் பொட்டலத்தில் இருந்து கிடைத்தது என்பதை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அவருடைய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் .

  • @v.munirathnamelumichangiri9692

    இலை மறையாக காய் மறையாக என்பது சரி அல்ல. இலை மறை காயாக என்பது தான் சரியானது.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Před rokem +1

      தாங்கள் சொல்வதே சரியானது . சொல்லும்போது அவ்வாறு உச்சரித்து விட்டேன் . கருத்திட்டமைக்கு நன்றி . thanks for the comment

  • @rajakumari1859
    @rajakumari1859 Před rokem

    Gy

  • @dhakshnamoorthyv8923
    @dhakshnamoorthyv8923 Před rokem +1

    U r telling about kannadasan unknown matter

  • @honestman1411
    @honestman1411 Před rokem +1

    C.N.ANNADURAI, KARUNANIDHI, KANNADHASAN all are womanizer. They are not deserve for any respect. Unfortunately all are glorified by TN peoples. Probably Telugu speaking peoples interests such a behavior.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 Před rokem

    All these incidents and much more are already done by Annadhurai kannadasan in a best way. Why are you dragging the samething like javvu mittaai? Can you not keep quit, your style of narration is bad.