இதை செய்தல் போதும் பயிர்கள் ஆரோக்கியமாக வரும்... விதை நேர்த்தியின் முக்கியத்துவம் | Seeds Treatment

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2021
  • #seedtreatment #paddy #banana #groundnut #turmeric #onion #seedborndiseases
    விதை நேர்த்தி செய்வதன் முக்கியத்துவம். விதை நேர்த்தி செய்யும் முறைகள். ஒவ்வொரு பயரிலும் விதை நேர்த்தி செய்யும் முறைகள்...
    ஒவ்வொரு விவசாயம் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்....

Komentáře • 49

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 Před 3 lety +4

    Sound is good

  • @hfsyi7901
    @hfsyi7901 Před 5 měsíci +1

    👍

  • @vivasayapokkishamorganics3654

    நல்லா தகவல்....

  • @nature9438
    @nature9438 Před 3 lety +5

    அருமங்க அய்யா

  • @DinakaranKKR650
    @DinakaranKKR650 Před 3 lety +1

    அருமையான பதிவு சார் நங்கள் எதிர்பார்த்து

  • @gunasekaran3681
    @gunasekaran3681 Před 2 lety +1

    அருமையா ண தகவள் ஜயா

  • @ssanbu3441
    @ssanbu3441 Před 2 lety +3

    நிலக்கடலை விவசாயம் பற்றி வீடியோ போடுங்கள்

  • @ramalingamrajaji8095
    @ramalingamrajaji8095 Před 3 lety +1

    அருமை bro

  • @murganmurgan2030
    @murganmurgan2030 Před 3 lety +3

    Nalla thagaval....

  • @ammuamirtham1727
    @ammuamirtham1727 Před 2 lety +1

    👌👌👌

  • @duraidurai3902
    @duraidurai3902 Před 3 lety +2

    Super g

  • @heartyrkjas
    @heartyrkjas Před 5 měsíci

    விதை நேர்த்தி பற்றிய தெளிவான செயல் முறை விளக்கம் கீழே வீடியோ லிங்கில் உள்ளது பாருங்க..
    இந்த வீடியோவில் விதை நேர்த்தி எப்படி என்பதனை எளிய செயல்முறை விளக்கத்துடன் மிக தெளிவான விளக்கத்துடன் பார்க்கலாம்
    கீழே உள்ள வீடியோவில் உள்ளடக்கம்:
    1. விதை நேர்த்திக்கு முன்னாடி விதை தேர்வு செய்வது எப்படி?
    2. விதை நேர்த்தி என்றால் என்ன ?
    3. விதை நேர்த்தி ஏன் செய்யணும் ?
    4. விதை நேர்த்தி எப்படி செய்வது ?
    5. விதை நேர்த்தி எப்ப செய்யணும்?
    6. விதை நேர்த்தி வகைகளும் பயன்களும் என்னென்ன ?
    7. விதை நேர்த்தி செய்யும் பொழுது என்ன செய்யணும்? என்ன செய்ய கூடாது?
    இது போல விதை நேர்த்தி பற்றி எக்கச்சக்கமான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது
    👇👇👇👇👇
    czcams.com/video/8oQ-LonSAEA/video.html

  • @shakthimeenu6800
    @shakthimeenu6800 Před 3 lety +2

    Arumai...

  • @besimplebesample5946
    @besimplebesample5946 Před rokem

    Sir say about garlic seed treatment method su

  • @andhamaanisland2259
    @andhamaanisland2259 Před 3 lety +2

    வாழ்த்துக்கள்...

  • @ranokmaya5288
    @ranokmaya5288 Před rokem +1

    மிளகாய் விதை நேர்த்தி பற்றி வீடியோ போடுங்க

  • @mathanrajan7082
    @mathanrajan7082 Před měsícem

    Sprint promotor ah nee

  • @hfsyi7901
    @hfsyi7901 Před 5 měsíci

    ஆமணக்கு விதை நேர்த்தி செய்யவது சொள்ளுங்க

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 Před 2 lety +1

    For sugarcane ,.?

  • @pravinkumar2333
    @pravinkumar2333 Před 2 lety +1

    Super anna...maanavari vivasayam ku vithai neryhi pannalama??

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před 2 lety

      மானாவாரி நெல்லுக்கு விதை நேர்த்தி தேவை இல்லை...

    • @pravinkumar2333
      @pravinkumar2333 Před 2 lety

      @@vivasayapokkisham kadalai (groundnut) ku pannalama

  • @madhubalaravi4972
    @madhubalaravi4972 Před 2 lety

    Hi

  • @karuppasamykaruppu1254
    @karuppasamykaruppu1254 Před 7 měsíci

    ஐயா கத்தரி விதை நேர்த்தி

  • @sathuc3465
    @sathuc3465 Před 2 lety +1

    மானாவாரி நிலம் உள்ள நெல் விவசாயிகள் எப்படி விதை நேர்த்தி செய்வது முழுமையான விளக்கம் தரவும்.நன்றி.

  • @muthuvel4878
    @muthuvel4878 Před 2 lety +1

    Hy prit 10kg பையில்வரும்நெல்க்கு விதை நிவர்த்தி தேவையா

  • @sabanathanc8557
    @sabanathanc8557 Před 2 lety +1

    எங்கள் ஊரில் பாயர் கம்பெனி கவ் சொதான் விதை நெர்த்தி செய்வொம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před 2 lety

      விலை அதிகமா இருக்குமே!. எந்த பயிருக்கு செய்கிறீர்கள்?

  • @vels6572
    @vels6572 Před rokem

    paruthiku epdi pannanum ayya...

  • @parthibanvivasayi9991

    மக்கா சோளத்திற்கு sprint பயன்படுத்தலாமா

  • @024kalidassm4
    @024kalidassm4 Před 3 lety +1

    SRI method ku epadi seed treatment panrathu

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před 3 lety +1

      SRI method la treatment panna mudiyatha?

    • @024kalidassm4
      @024kalidassm4 Před 3 lety +1

      @@vivasayapokkisham bro athan kakuran epadi panunum athula water la seed podamatanga direct verum seed oda try panalama

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před 3 lety +1

      @@024kalidassm4 transplanding la field la sprint ah urathula kalanthu podalam sir...

  • @gowthamanlk6306
    @gowthamanlk6306 Před 3 lety +5

    நேரடி எப்படி sprit powder சேர்ப்பது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před 3 lety +3

      Neradi nel vithaippil... vithaiyai kotti thaan marunthu kalakka vendum....

  • @muppudathimuthus5481
    @muppudathimuthus5481 Před 3 lety +1

    Small onion ku saaf fungicide use panni nerthi pannalama

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před 3 lety +1

      பண்ணலாம் சார்...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před 3 lety +1

      Sprint அளவுக்கு saaf power onion ல ஒட்டாது சார்

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf Před 9 měsíci

      ​@@vivasayapokkishamwater mix panni mela spray pannalam ah

    • @Karthikeyan-cy7kf
      @Karthikeyan-cy7kf Před 9 měsíci

      Sprint powder ah water la mix panni onion mela spread panni nadvu nadalam ah ??? One kg ku evolo gram

  • @kurichi_boss_jayaraman

    உளுந்து பயிரில் கார்பெண்டசிம் ல விதை நேர்த்தி செய்து எவ்வளவு நேரம் கழித்து விதைக்கலாம்...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před rokem

      கலந்த உடனையே விதைக்கலாம்