Afghanistan Village | Food Market | Rj Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Afghanistan Village in Pakistan Karachi
    Food and local market
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Komentáře • 339

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 5 měsíci +42

    சந்துரு , பிள்ளைகள் எல்லோரும் மிகவும் அழகாக இருக்கிறார்கள் , எல்லோரும் உங்களை கை காட்டி வரவேற்கிறார்கள் , நன்றி உங்கள் கானொலிக்கு. 👍🙏😇உஷா லண்டன்

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 Před 5 měsíci +54

    எல்லா நாட்டு மக்களும் ரொம்ப innocent ஆனவங்க தான் ஆனா அரசியல் வாதிங்க தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் உலகம் அழிஞ்சி போண்ணா தான் இது சரி ஆகும்

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 Před 5 měsíci +21

    Afghanistan 🇦🇫 village market really super duper video

  • @pichayappamuthukrishnan2060
    @pichayappamuthukrishnan2060 Před 4 měsíci +36

    இவ்வளவு நட்புணர்வுடனுள்ள மக்களை வெறும் மத அடிப்படைவாதிகள் என்று சொல்வது நீதியோ நியாயமோ இல்லை.. ஆப்கானிய மக்கள் வாழ்க

    • @bojpuri423
      @bojpuri423 Před 4 měsíci +2

      They are refuge in Pakistan

  • @kamarutheenm8717
    @kamarutheenm8717 Před 2 měsíci +3

    Masha Allah Chandru sir super

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Před 5 měsíci +35

    வண்ண உடைகள் பெண்கள் அணிவதுண்டு எனில் அதற்கு மேல் கருப்பு நிற உடை அணிவதால் நாம் காண வாய்ப்பில்லை

    • @vikki8470
      @vikki8470 Před 5 měsíci

      Aparam edhuku potukitu

    • @ShahirNishana
      @ShahirNishana Před 2 měsíci

      ​@@vikki8470 viruppa pattavanga edhu venuna podattum. Adhu avanga avanga viruppam. Thorandhu kaatanum nu edhirpaakadha

    • @mrasmy...8158
      @mrasmy...8158 Před 2 měsíci

      @@vikki8470 husband patta pozum oor makkal pakka vendiya awasiyam illai

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před 4 měsíci +3

    Very good vedio
    Continue comrade.

  • @AhmadJaasir
    @AhmadJaasir Před 5 měsíci +11

    அண்ணா நானும் உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன்

  • @Asifkhan-mb8il
    @Asifkhan-mb8il Před 5 měsíci +4

    Thanks rj chandru bahi👍👌

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 Před 5 měsíci +6

    A wonderful video given by R J C

  • @thanagovin349
    @thanagovin349 Před 5 měsíci +7

    Love the market so much of colourful things ❤

  • @MdMeeran007
    @MdMeeran007 Před 5 měsíci +9

    I like to expect more videos like afganistan and Pakistan ❤
    இது போன்று மேலும் பல வீடியோக்கள் அந்த நாடுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது வெளியிடவும் ❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 4 měsíci +5

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Před 3 měsíci +2

    தம்பி சந்துருவிணால் நானும் ஆப்கன் சந்தையை பார்த்தேன் நன்றி

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před měsícem +1

    Super

  • @RibanM
    @RibanM Před 5 měsíci +23

    நாம் தான் ஆடை கலாச்சாரத்தை‌ மறந்து விட்டோம் கலாச்சார கேடு அதிகமாகிவிட்டது

    • @johneyjohnson1290
      @johneyjohnson1290 Před 5 měsíci +2

      Tulukana ozhypoam

    • @RibanM
      @RibanM Před 5 měsíci

      @@johneyjohnson1290 ஏன்டா கதர்ற...

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Před 4 měsíci +2

      *Allah Muslimkalai Padukaapaan*
      *Keduvaan kedu ninaippan*

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Před 4 měsíci +1

      ​@@johneyjohnson1290
      *Allah Muslimkalai Padukaapaan*
      *Vinai Vithaithavan Vinai Arupaan*

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 Před 2 měsíci

      ​@@johneyjohnson1290பாவாடைகளை ஒழிப்போம் என்று இந்துக்கள் சொல்லும் போது நீங்களும் சந்தோசபட்டு கொள்ள வேண்டும்

  • @mgsindica1840
    @mgsindica1840 Před 5 měsíci +8

    Excellent detailed videos on Pakistan first time in Tamil. Lovely people, rich culture, vibrant colors, designs, appear to be tasty foods. Thank you !

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 Před 5 měsíci +5

    Excellent coverage.

  • @user-uq4rr8kj3y
    @user-uq4rr8kj3y Před 5 měsíci +1

    AMMAADIYO! Nice journey

  • @ravisi1519
    @ravisi1519 Před 2 měsíci +1

    "I love பாக்கிஸ்தான் ".....❤.
    Women's dress so, so, so.... Love and like 🙏

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 5 měsíci

    Wonderful Nice...

  • @kpopedit2392
    @kpopedit2392 Před 5 měsíci +8

    Hi Anna எனக்கு உங்க எல்லா வீடியோ களும் பிடிக்கும்..

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j Před 5 měsíci +2

    r j chanduru nice vloag

  • @ZMRoshan95
    @ZMRoshan95 Před 5 měsíci +5

    Super very good

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 Před 5 měsíci +3

    Thank you for your video

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 Před 5 měsíci +1

    Very nice and interesting to seethe video

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 5 měsíci +24

    எல்லா இடங்களும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது 😢

    • @user-xu4cd4gj9y
      @user-xu4cd4gj9y Před 5 měsíci

      World no 1kollai karan thirudan america avanda thiruttu kootam ellarum sernthu afg porulatharathaiyum thirudi ippo avan world Le nanka thaan periya GDP top entru aolluranugal 😮

    • @truthisbitter9801
      @truthisbitter9801 Před 5 měsíci

      இஸ்லாம் எங்கு தலை ஓங்கி நிட்குதோ அங்கே இதே நிலை தான். அரபி நாடுகளில் முன்னேற்றதுக்கு அமெரிக்கர் ஐரோபியர் டெக்னாலஜி தான் காரணம். இந்த மாதிரி நாடுகள் ஷியா சட்டம் அதால இந்த நிலைமை

    • @amiemohan8578
      @amiemohan8578 Před 5 měsíci

      Political, corruption, scandal n terrorism ruined these countries….

    • @YyyyooHeee
      @YyyyooHeee Před 5 měsíci +1

      ​@@amiemohan8578no. Ippo than british and american forces andha naatta vittu poyirukanga. Ini than avanga apiviruthi seyanm

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar Před 5 měsíci +3

      Better than bimaru states.

  • @muthukumard65
    @muthukumard65 Před 5 měsíci +5

    நீங்க காட்டிய உடைகள் எல்லாம் இஸ்லாமிய பெண்கள் அணிகிறார்கள்.. ஆனால் அவர்கள் புர்கா போடுவதால் அவை அனைத்தும் வெளியில் தெரிவதில்லை.

  • @zimaz-krut
    @zimaz-krut Před 5 měsíci +8

    அந்த ஆடைகளுக்கு மேல் தான் புர்கா அணிவார்கள், வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே அந்த ஆடையை அணிந்த பெண்ணின் அழகை காண முடியும்

    • @mgsindica1840
      @mgsindica1840 Před 5 měsíci +1

      ஈரான், வளைகுடா நாடுகளில் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட் நம்மவர்கள் போல் அணிந்து, புர்காவை மேல் அணிந்து வெளியே செல்வார்கள்!

  • @littleben2709
    @littleben2709 Před 5 měsíci +2

    So happy to see the pakistan

  • @ahmadbilal5635
    @ahmadbilal5635 Před 4 měsíci +1

    Literally i can see the difference between North India and South India specially in comment section ❤

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Před 5 měsíci +1

    Wow superb bro 🎉unmai unmai unmai 🎉wow congratulations 🎉wow 🎉wow 🎉wow

  • @sivakumarr2593
    @sivakumarr2593 Před 5 měsíci +4

    அருமையான பதிவு நன்றி தம்பி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன். மதுரையிலிருந்து சிவா.

  • @kulanthisamiksami4918
    @kulanthisamiksami4918 Před 4 měsíci

    Good place and enjoy 🎉

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Před 5 měsíci

    Awesome video❤❤

  • @navamaniabirami8949
    @navamaniabirami8949 Před 5 měsíci +1

    Valkavalamudan happy

  • @user-oe5uu9cw5y
    @user-oe5uu9cw5y Před 5 měsíci +3

    Maashaa Allah. Chandru you are really great🎉🎉🎉

  • @anoweraslamanoweranwerasla9271

    Super Afghanistan village marked Super irunthathu bro ungal video continued naan parkkirean bro excellent irukku nice engalukkum tourist pona mathiria irunthathu thanks

  • @RajaRaja-dw7fd
    @RajaRaja-dw7fd Před 5 měsíci

    Super good raja anthiyur

  • @Ragavan0401
    @Ragavan0401 Před 5 měsíci +9

    சந்திரு நீங்கள். உலகம் சுற்றும். வாலிபன் ! ஒரு 💗

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 Před 5 měsíci +4

    நன்றி சகோதரரே
    நான் ஒங்களுடைய பாக்கிஸ்தான் வீடியோவில்
    நான்சொல்லிருந்தேன் இந்திய ருபாயின் மதிப்பையும் சொல்லுங்கள் என்றேன் நீங்க இப்பொழுது இந்திய ருபா மதிப்பையும் சொன்னீர்கள்...

  • @ramamurthiramachandran9029
    @ramamurthiramachandran9029 Před 5 měsíci +1

    Super Mr. Chandru. U are great

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Před 5 měsíci +4

    Buildings only old but people are Gold thank for shown the Afghanistan village in Karachi Almighty always bless you and saves yours family

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 Před 5 měsíci

    Nice bro.

  • @imnotrlmok9425
    @imnotrlmok9425 Před 5 měsíci +4

    Looks like Jammu and Kashmir villages

  • @nagarajr3406
    @nagarajr3406 Před 4 měsíci

    Extend. Veri good

  • @nazarmohammed6438
    @nazarmohammed6438 Před 5 měsíci +2

    Maasha Allah
    Congratulations to Afghanistan people's 🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉 Amazing
    Beautiful
    Colourful excellent
    Fantastic.
    May Almighty Allah always bless all with a safe healthy, secure, good healthy and happy longlife in the all lifetimes.
    Alhamdhulillah
    Allahu Aqbar
    Jazaaqallahukhaiyr
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @Reema_Zubair
    @Reema_Zubair Před 5 měsíci +1

    When I hear Afghanistan i can remember the book A thousand splendid Suns.

  • @sandheepkumar313
    @sandheepkumar313 Před měsícem

    Nice bro..

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 Před měsícem

    In Afghanistan people are always wearing their dress as per their culture and cap on head and doing their job independently. New Ready made garments shop and petticoat with chamki and Selvarcomiz are selling in the shop. This is s village and business centre also. All people are very kindness HEART and helping to the media reporters as they are tamil people coming from Sri Lanka to explore Pakistan country and Afghanistan. Excellent live video with narration about these places like a discovery channel. Thanks dear friends and brothers for your interest in exploring these places with permission of the particular Govt officials ❤❤❤🎉🎉🎉🇮🇳🇮🇳🙏🏻🌙⭐🙏🏻🙏🏻❤❤

  • @rangannathan5734
    @rangannathan5734 Před 5 měsíci +1

    Pakistan and afcanitan I seen without jornney thanks.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před 5 měsíci +1

    வணக்கம் சகோ அருமையான காணொளி.... நன்றி......

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Před 5 měsíci

    Nice video

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 Před 5 měsíci

    Semma video சந்துரு bro great

  • @shahulhameednagercoil5513

    வணக்கம் சந்துரு என்னால் இந்த ஊருக்கு போக இயலாது .உங்களால் நானும் இதை கண்டேன். நன்றி

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Před 5 měsíci +1

    Beautiful 😍😍😍😍 cloth 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰

  • @balujaya669
    @balujaya669 Před 5 měsíci +1

    ❤❤❤ Mikavum Alagana video sir 💖❤️💖💖❤️💖 Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @foodkingchefajmal
    @foodkingchefajmal Před 5 měsíci

    Good 👍👍👍

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Před 4 měsíci +2

    கடைகள் நிறைய இருக்கிறது ஆனால் மக்கள் தான் காணவில்லை

  • @chithirasivapalan2707
    @chithirasivapalan2707 Před 5 měsíci

    Santhuru Anna,
    Video is beautiful

  • @ballpartner2865
    @ballpartner2865 Před 5 měsíci

    Super 😎 brother

  • @kumarsmt3855
    @kumarsmt3855 Před 5 měsíci +1

    Super 🎉🎉🇮🇳🌴🎄🎁

  • @vikky9534
    @vikky9534 Před 4 měsíci +4

    நண்பரே உங்க அழகு,, நீங்கள் பேசும் இலங்கை தமிழ் அழகு சூப்பர்,, நேர்ல செல்ல முடியாத இடங்களுக்கும் காணொளி மூலம் எங்களை அழைத்து சென்றாமைக்கு வாழ்த்துக்கள் கோடி,, தெளிவான காணொளி அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே,, 👌👌👌👌

  • @RibanM
    @RibanM Před 5 měsíci +25

    இஸ்லாமியர்கள் எந்த வடிவ‌ ஆடைகளும் அனிவார்கள் எந்த ஆடைக்கும்‌ தடையில்லை ஆனால் அதன் மேல் ஹிஜாப் அனிய வேண்டும் அதுவும் நல்ல விசயம் தான் பென்களுக்கு அது பாதுகாப்பு தானே.

    • @jeromeretchal2630
      @jeromeretchal2630 Před 5 měsíci +2

      Very good only by the same time should teach the man don't look other house women's.

  • @messiahalphones1488
    @messiahalphones1488 Před 5 měsíci

    good saying price in Indian currency also, liked it.

  • @SuhailaNaadirah
    @SuhailaNaadirah Před 5 měsíci +15

    ஆஃப்கானிஸ்தான் தேசிய மொழி - பஷ்தூன்.

    • @sakbhu001
      @sakbhu001 Před 5 měsíci +1

      "Pashto " And "Dari"(Modern Persian with Pasthto loan words)

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 Před 5 měsíci

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @kumarp7440
    @kumarp7440 Před 5 měsíci +1

    அருமையாக இருந்தது பாகிஸ்தான் பற்றிய உங்கள் வீடியோ நன்றி

  • @user-xf7mh3gw7f
    @user-xf7mh3gw7f Před 5 měsíci

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @duraig8645
    @duraig8645 Před 5 měsíci +2

    அருமையான பதிவு

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 Před 5 měsíci

    Thanks bro

  • @nallathambipanjalingam6127
    @nallathambipanjalingam6127 Před 5 měsíci

    Super Place anna.
    Health hereful
    Anna.

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Před 5 měsíci

    Thank you bro

  • @fathimalimnath6925
    @fathimalimnath6925 Před 5 měsíci +1

    Those heavy work dresses worn in the weddings

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Před 5 měsíci

    Super 😊💯 bro nice video ap thanks Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰 congratulations 😅😅😅😅😅

  • @albertalbert1587
    @albertalbert1587 Před 3 měsíci +1

    I am Kanyakumari

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q Před 11 dny

    Dress super and cheaper.

  • @nishanthravindrakumar6141
    @nishanthravindrakumar6141 Před 5 měsíci +1

    Afghanistan

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Před 5 měsíci +1

    சூப்பர் இருக்கு

  • @sriindrankanagarathinam8166
    @sriindrankanagarathinam8166 Před 5 měsíci +1

    சூப்பர்

  • @v.navaneethakrishnanv.nava929

    🎉🎉🎉🎉🎉 thanks

  • @AbiAbi-xv1mv
    @AbiAbi-xv1mv Před 5 měsíci +1

    ❤❤❤

  • @SafaHaneen-te7yf
    @SafaHaneen-te7yf Před 5 měsíci

    Afghanistan ❤️❤️❤️❤️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 5 měsíci

    மிக்க நன்றிங்க நண்பரே சந்துரு 👍👍👍

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v Před 5 měsíci +1

    😊😮❤❤😊❤❤

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 Před 5 měsíci

    Ok Chandru. Thanks for yr wonder video. Malaysia vangga. Im waiting ungalukku suutti kadde. Reply me

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 5 měsíci

    ❤❤

  • @ragawannair602
    @ragawannair602 Před 4 měsíci

    ❤❤😊😊

  • @chinnaiah.G
    @chinnaiah.G Před 5 měsíci

    அருமை!

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 měsíci

    அருமையான பதிவு ❤

  • @moorthyr674
    @moorthyr674 Před 5 měsíci

    👍👍👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 2 měsíci +1

    பாராட்டுக்கள்தம்பி

  • @rajeshv5684
    @rajeshv5684 Před 5 měsíci

    🎉🎉

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Před 5 měsíci

    Lovely afghan dress in the shop. Will they send it to india through postal courier services?

  • @mydeenbismillah7325
    @mydeenbismillah7325 Před 5 měsíci

    Ok

  • @RifkanRifkan-rc9vh
    @RifkanRifkan-rc9vh Před měsícem

    ❤❤❤❤❤❤❤

  • @user-md6zm4vz7w
    @user-md6zm4vz7w Před 2 měsíci

    Islamiyarhall pothuvaaha avaggada veetlaathaa ippidy uduppu poduvaagaa veliilaa pohumm pothu habaayaaathaan😊

  • @BharaniTharan-xn6tv
    @BharaniTharan-xn6tv Před 5 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @sherinvlogs7531
    @sherinvlogs7531 Před měsícem

    Come to Bangladesh

  • @amiemohan8578
    @amiemohan8578 Před 5 měsíci +1

    Is Sri Lankan currency performing worst than Pakistani Rupees??? But how cld Sri Lanka is much developed in terms of education and infrastructure compared to Pakistan?..Oh my Sri Lanka…Enghada ancestors land…❤❤❤